காகத்துக்கு சாதம் வைத்தால் யோகம் வருமா? Dr. K. Ram | Astro 360 | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии •

  • @ramanakash9375
    @ramanakash9375 2 года назад +9

    சூப்பர் ஐயா வாழ்க வளமுடன் காகத்திற்கு சாதம் வைக்காமல் நான் சாப்பிடுவதில்லை நீங்கள் சொல்லிய வார்த்தை என் மனதை தொட்டு விட்டது மிகவும் நன்றி போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி ராமன் வாழ்க வளமுடன் நன்றி

  • @sraji8277
    @sraji8277 2 года назад +28

    காக்காவுக்கு சோறு வைப்பேன்...நானும் அது இப்ப என்கிட்ட கூப்பிட்டே கேட்டு வாங்கி சாப்பிடுது 👍👍 நீங்க சொல்வது அனைத்தும் உண்மைதான்....... என் அம்மாவும் இறந்து போயிட்டாங்க..... நானும் எங்க அம்மாவை கேட்டு வாங்கி சாப்பிடுற மாதிரி இருக்கும் 😭😭😭😭😭 டெய்லி இது நடக்குது

    • @premas3192
      @premas3192 2 года назад

      Yes it's true mam 🙏🙏🙏🙏🙏🙏

    • @swarnalataiyer9117
      @swarnalataiyer9117 Год назад

      Excellent idea and remedy for Sani Graham vsubramanian DAV public school MCL Basundhara odisha district sundargarh

  • @red_rose_kelavi
    @red_rose_kelavi 2 года назад +26

    நானும் தினமும் காக்கைக்கு தான் முதலில் சாதம் வைத்த பிறகுதான் நாங்கள் சாப்பிடுவோம்

  • @sreelekhakmenon6199
    @sreelekhakmenon6199 7 месяцев назад +4

    Neenga sollarathu correct thaan daily kaakam vanthu en veettile saappadu kepparu ippo kayil irunthe eduthu sappidum ayya en kopam romba kuravu ayiduchu Tq ayya 🙏🙏

  • @sss29933
    @sss29933 2 года назад +9

    Yess kakka daily early morning kitchen jannalil vandhu urimayoda saapida.ketkum...Enga kaakkangalukku.saapadu vida chapathi, fried items biscuits mattumdhan pudikkudhu...Curd rice mattum ponal pogattum endru saapudunga vera illenna

    • @mask636
      @mask636 2 года назад +2

      Same pinch 😀
      i experienced this at our home

  • @devimanohari4184
    @devimanohari4184 2 года назад +7

    நானும் தினம் தோறும் வைக்கிறேன். நான் வைக்கும் varai என் பக்கத்தில் தான் இருக்கும்.

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 3 месяца назад

    Migavum arputham sir mikka nandri. You have given full explanations n cleared my doubt

  • @omsairam9116
    @omsairam9116 Год назад +2

    Ama ama unmai Ayiya 🙏🏻🙏🏻🙏🏻ena vanthu kupduthu sappadu keytu..🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 Месяц назад

    அருமை அருமை ஐயா

  • @mask636
    @mask636 2 года назад +4

    Excellent information put together, thank you sir.
    I'm currently in Ghana (West Africa)..
    Should I practice this please...

  • @MathanMasss
    @MathanMasss Год назад +3

    Good morning super sir useful information

  • @annaichitra1638
    @annaichitra1638 2 года назад +3

    மிக்க நன்றிகள்...

  • @sundaramv6675
    @sundaramv6675 2 года назад +4

    நன்றி ஐயா

  • @indiraudayan6265
    @indiraudayan6265 Год назад +2

    Yes it's really true.dailywise I'm doing it.

  • @kalakrishnakala3127
    @kalakrishnakala3127 2 года назад +4

    அருமையான பதிவு ஐயா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 года назад +5

    🌺🌺🤗🤗 நன்றி அய்யா நன்றி

  • @sheeba1527
    @sheeba1527 2 года назад +1

    மிக்கநன்றிங்க்ஐயா

  • @sakthivelkaruppiah9426
    @sakthivelkaruppiah9426 2 года назад +7

    வணக்கம் சார் நான் 11 மாடி யில் இருக்கிேரன் இங்கு காக்வுக்கு சோறு வைக்க இயலாது ரொட்டி மட்டும் வைக்கப்படும் ஆநாள் நீரைய தடவை வந்து கத்துகிறது எத்தனை தடவை வைத்தாலும் மருபடியும் வருகிறது

  • @RajTkKumar
    @RajTkKumar Год назад +2

    நல்ல தகவல் ஐயா நன்றி ஐயா

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 года назад +6

    நம்ம வீட்டு compundil ஒரு காகா செத்து விழுந்து நான் ஒரு குழி எடுத்து அடக்கம் செய்து பால் ஊற்றி இது செய்தது செரியா மனிதாபிமானம் பார்த்தால் செரி ஜோதிட ரீதில் செரியா

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 3 месяца назад

    Yes as you said after some days after we regularly keep food for crow... Yes it comes n sits nearby my hand or... before keeping food when I raise my hand to keep food... It sits there itself n dosent move... Sometimes two crows sits like that without moving... mostly when I keep food daily after opening the saatham vessel straight away I take one karandi rice n give for crows... Else if its late to keep rice it will come to the kitchen side window n gives continues sound... n I quickly in a hurry will keep food for them... Only when I keep food I get full satisfaction

  • @gobugobu7215
    @gobugobu7215 2 года назад +2

    sir super speech thanks a lot

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 года назад +1

    Nandrigal Kodi Ayya

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 2 года назад

    Sir naan daily morning evening kakaku satham vaikkirean malai 6 manikku mel oru sila naal kathitea irukkum sapadu sappitu pogum santhosama rukkum enga.vittula kuyil, chittu kuruvi, anil ,aanthai innum niraya kuttang kuruvial ellam vanthu daily sappitum santhodama irukkum

  • @ooranisudalai9753
    @ooranisudalai9753 2 года назад +2

    உன்மை 💯 💯 உன்மை

  • @kanishakani4041
    @kanishakani4041 3 месяца назад

    ஐயா அருமையாக சொன்னீங்க ஒரு வருடமாக காகத்திற்கு சாதம் வைத்து வந்தேன் ஒரு காகம் வந்தது இரண்டு காகம் வந்தது பிறகு 10 காகம் வந்தது பிறகு நிறைய வந்தது வாசலில் கேட்டு வாங்கி சாப்பிட்டது இப்போது இரண்டு மாதமா வரவில்லை அண்டங்காக்கா வந்தது மணி காக்காவை விரட்டியது மூன்று மாதம் ஆகிவிட்டது மணி காகத்தை பார்க்கவே இல்லை அண்டங்காக்கா தினமும் கத்திக் கொண்டே இருக்கிறது மனசு கஷ்டமாக இருக்கிறது இதற்கு என்ன வழி எனக்கு தெரியவில்லை சொல்லுங்கள்

  • @poongodiammu7464
    @poongodiammu7464 2 года назад +1

    🙏☝️👌 🙏sir thank you

  • @suprabhas7813
    @suprabhas7813 2 года назад

    Nanum daily vadai potu vean🙏🙏

  • @kirthanaskumar8835
    @kirthanaskumar8835 Год назад

    👌🙏

  • @NAGARAJA-mr5lk
    @NAGARAJA-mr5lk 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @adidravidthangaraj4660
    @adidravidthangaraj4660 Год назад

    😊😊

  • @sangapillaisaradha2819
    @sangapillaisaradha2819 Год назад

    🙏🙏

  • @babug3633
    @babug3633 2 года назад +2

    Unmi 1oo

    • @venkatesanduraiswamy7834
      @venkatesanduraiswamy7834 Год назад

      நானும் தினமும் காக்கைக்கு சாதம் வைக்கிறேன் என் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா சொல்லுங்க ஐயா

    • @vinayak5148
      @vinayak5148 Год назад

      Aaya hoon gana video get filmi natak Hero karunga

  • @umamaheshearik9354
    @umamaheshearik9354 Год назад

    தயிர் வைக்க லாமா

  • @palanivela4528
    @palanivela4528 Год назад

  • @pankajmasilamani356
    @pankajmasilamani356 Год назад

    Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppp0ppppppppppp0pppp0pppp00p0pppppppppp

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 2 года назад +1

    🙏👌👍👍👏👏👏💓🌹🌹🌹🌹🌹🌹

  • @nithiyamasala673
    @nithiyamasala673 Год назад

    நான் பிஸ்கட் போடுவேன்
    கையில் வாங்கி சாப்பிடும்
    ரொம்ப சந்தோசமா இருக்குங்க

  • @SriRam-gh5bn
    @SriRam-gh5bn Год назад

    🙏

  • @JeevaSaranaya
    @JeevaSaranaya 5 месяцев назад

    🙏