@@krishnamoorthyvb entertainment na soltrathu whistle paranthu vera level ah celebration avurathu. Intha padathu ella thrillinga ah irukum ana jolly ah songs and ellam irukanum commercial flim. Venum la bro athuku soltra
Weird but for me Viduthalai 2 was personal ❤️. I can’t include that into any kind of list. Matta padi 1. Maharaja 2. Lubber panthu 3. Meiyazhagan 4. Amaran ( only for the uplifting acting, not for the army. Since I’m a Sri Lankan I know the real face of Indian army and what they have done our folks ) 5. J baby Michcham irukka padangal ellaam paakkanum bro. Jama nallaa irunthichu athayum seththu irukkalaam
வாழை மகாராஜா விடுதலை பாகம் இரண்டு லப்பர் பந்து ஜே பேபி குரங்கு பெடல் இந்த மாதிரி நல்ல படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்தால் தமிழ் சினிமா உச்சத்தை தொடும் என்பது உண்மை நான் இதில் மூன்று படங்கள் திரையரங்குகளில் பார்த்தேன் ❤️🙏❤️
அந்தப் படத்துக்கு இங்க வர தகுதி இல்லை நாங்க போன ஆஸ்கருக்கு மட்டும் தான் போகும் இந்த மாதிரி மொக்க வீடியோ க்கு எல்லாம் வரமாட்டோம் இப்படிக்கு ரஞ்சித் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வணக்கம் bro, 1st place லப்பர் பந்து❤. இசை அமைப்பாளர் தேவா அவர்களுக்கு நீங்கள் போட்ட video ல ஒரு வார்த்தை சொல்லிருப்பீங்க( பஸ்ல ஒரு பாட்டு போனா பெரியவங்கலாம் இராஜா இராஜா தான்யானு சொல்லுவாங்க ஆனா அதுலாம் தேவா பாட்டு) அந்த வசனம் இந்த படத்தில வரும். First time பார்க்கும் போதே உங்க ஞாபகம் வந்தது.... Nice❤
அருமை சகோ 😍 Top 10 போட்டதுக்கு பதிலா Top 20 யே போட்ருக்கலாம், அவ்ளோ நல்ல படங்கள் வந்து இருக்கு, ஜமா,பைரி,நந்தன்,சட்டம் என் கையில்,ரசவாதி எல்லாமே அதுல வந்து இருக்கும், தமிழ் சினிமா தொடங்குன காலத்துல இருந்து இப்போ வரைக்கும் Commercial சினிமாவா இருந்தாலும் சரி எதார்த்த சினிமாவா இருந்தாலும் சரி எப்போதும் தனக்குன்னு ஒரு தனித்துவம் வெச்சுட்டுத்தான் இருக்கு, புதிய முயற்சிகளையும் எப்போதும் எடுத்துட்டே தான் இருந்து இருக்கு, இப்போவும் இருக்கு, நாம கடைசியா மிச்சம் வச்சுருக்கற ஒரே Record 1000 cr Club தான், அதையும் இந்த வருஷம் 2025 ல தட்டி தூக்கிரும் அது எந்த ஹீரோ படம்னாலும் சந்தோசம் தான்.
🙌இதை தான். இதை தான். நான் எதிர்பார்த்தேன். நன்றி சகோ✨🙌💯🙏 வெறும் வன்மத்தில் வளறும் youtube content creators மத்தியில் + /- இரண்டையும் சொல்ற Constructive criticism பன்றதுல one of the best youtube channels in tamil
அண்ணா கடந்த வீடியோவில் S.A Rajkumar sir டா music வந்த பாடல்கள் போட்ட மாறி T.Rajenthirar sir music வந்த பாடல் பத்தி போடுங்க அண்ணா இப்போ அவரருட coolie moviela songskku vibe க்கு enjoy பண்ணுறவங்களுக்கு இதையெல்லாம் விட அவர் போட்ட songs எல்லாம் இன்னும் vera level இருக்கும் 🎶🔥❤️
Bro நான் உங்கள் வீடியோ பாத்துஇருக்கேன்... Music director எல்லாமே நல்லா இருக்கு... அதே மாதிரி,,,, இசைமைப்பாளர் பரணி,தேவி ஸ்ரீ பிரசாத்.,,, யுவன்,,, மணிசர்மா,,, ஹரிஷ் ஜெயராஜ் (ஹரி கூட பண்ணிய சம்பவம்,a. R. முருகதாஸ் கூட பண்ண சமபவம்..ராஜேஷ் கூட பண்ண சம்பவம்..k. V. ஆனந்த் கூட பண்ண சம்பவம்... தாம் தூம் movie டைரக்டர் ஜீவா கூட பண்ண சம்பவம் பத்தி முழு வீடியோ போடுங்க.. யுவன் எல்லா டைரக்டர் கூட பண்ண சம்பவம்.... போடுங்க எல்லாரும் அதுக்குதான் வெயிட் பன்றோம் 💥💥💥💥💥💥💥😔
@lojakumojakupajaku5756 Kadhai romba simple one liner thaan bro "Humanity"... Adha indha maari different style la sonnadhu nalla irundhudhu... Kandippa indha list la illa naalum it deserved at least a special mention
சினிமாவை எப்படி எல்லாம் நுணுக்கமா ரசிக்கணும், எப்படி எல்லாம் பங்கமா கலாய்க்கணும்னு இந்த ரெண்டையும் Cinema ticket சேனல் பார்த்துதான் கத்துகிட்டேன்.. வாழ்த்துக்கள் சகோ..
I saw all the movies except vaazhai 😅. Brother, you gave all the feelings at one video. Really great, Brother 🎉. Your music director series I like very much. Hereafter, Much-needed ❤
அருமையான திரைப்பட தரவரிசை 👏🏽👏🏽👏🏽🔥🔥🔥!!! நீங்க தேர்ந்தெடுத்த ஒவ்வொரு படத்தோட genre ம் ரொம்ப பிரமாதமா இருந்துச்சு♥️👌🏽....இதுல நீங்க சொன்னதுல சில திரைப்படங்கள் வந்ததே எனக்கு தெரியல😢😢... அப்படிப்பட்ட அருமையான கதைகள் உள்ள படங்களை பார்க்க தவறிட்டேனே னு கவலையா இருக்கு 🥺🥺👍🏽👍🏽. GOAT படத்தை விட இந்த படங்கள் நிஜமாகவே அருமையா இருக்கு 👍🏽👍🏽. Really amazing video brother 😇😇👍🏽👍🏽.
வணக்கம் சகோ உங்களோட வீடியோக்காக எதிர்பார்த்து காத்திருந்தேன் 😇😇👍🏽👍🏽. அடுத்த வருடம் இன்றைய வருடத்தை விட தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன் 😁😅👍🏽
My top 10 tamil movies 2024 list: ●maharaja ●meiyazhagan ●vaazhai ●lubber Pandhu ●amaran ●viduthalai Part 2 ●lover ●Greatest of All Time ●vettaiyan ●gauthan
Bro, I am happy that you gave recognition to small and mid-size budget movies. All the movies on your list were my favourites. You should have given proper honorable mentions to Thangalaan, Vettaiyan, and Kottukaali.
Super bro List supera irundhuchu. But nan expect panna padangal Amaran,Meiazhagan,Vaazhai,Lupper panthu,Viduthalai 2,Black,Maharaja, Idha thavira matha 3 padamana Poghum idam veghu dhooram illai, Kurangu pedal, J.Baby idhellam neenga solli than theirum ipdi lam padam vandhurkunu.
My top 10 movies 1.மகாராஜா 2.அமரன் 3.போகும் இடம் வெகு தூரம் இல்லை 4.கருடன் 5.தீபாவளி போனஸ் 6.வீரன் 7.விடுதலை 2 8.குட்நைட் 9.வடக்கு பட்டி ராமசாமி (சிரிப்பு ) 10.DD RETURANS (சிரிப்பு )
தமிழ் திரையுலகில் சினிமா பற்றிய தகவலை தெரிவதற்குசினிமா டிக்கெட் சேனல் பெரும் பங்கு வகிக்கிறது என்றுதோன்றுகிறது இது யாரும் மறுக்க முடியாத உண்மை 🗣️❤️🔥💥💯
Thanks for Including My Fav Pogumidam Vegu Thooramillai Missing Garudan Sattam En Kayil ..engaging Movies.. In this list Other language la My Fav movies of 2024 HanuMan Premalu Laapataa Ladies ❤
தமிழ்ல படம் பார்த்துட்டு மொழி தெரியாத வட இந்தியர்களையும் கூட அழுக வச்ச movies maharaja & aamaran...,👌👌👌👍👍👍 heart touching movies ... thank you Hindi reviewers...
I'm Vijay fan bro but neeinga aindha movie indha list add paniruindha ennake pudikadhu ennaa goat movie is avarage not very good and not very bad so neeinga aindha movie list add panadhau romba nala vishyam
கொஞ்சம் லேட்டா தான் பார்த்தேன் போகும் இடம் வெகு தூரம் இல்லை செம படம் ப்ரோ🔥🔥🔥🔥🔥🔥
தப்பி தவறி பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டும் படம் போகும் இடம் வெகு தூரமில்லை
02:05 போகும் இடம் வெகு தூரமில்லை ❤🎉
@@DreamerAloneking unmai
Yes
One word one movie
10. Black - Multiverse
9. Pogum Idam Vegu Dooramillai - Angel
8. Kurangu Pedal - Childhood
7. Vidutalai 2 - Communism
6. Amaran - Sacrifice / Army
5. J Baby - Amma
4. Maharaja - Thriller
3. Vaazhai - Life
2. Meiyazhagan - Nostalgia
1. Lubber Pandu - Cricket
Bro entertainment enga bro
@updatestamil8293 Each and every movie was entertaining (also few were mind touching and heart wrecking)
@@krishnamoorthyvb entertainment na soltrathu whistle paranthu vera level ah celebration avurathu. Intha padathu ella thrillinga ah irukum ana jolly ah songs and ellam irukanum commercial flim. Venum la bro athuku soltra
Bro lucky baskar podalai eh bro❤❤❤
@@dharanikumar5206 Tamil movies only
If Indian movies it will be there for sure
Weird but for me Viduthalai 2 was personal ❤️. I can’t include that into any kind of list.
Matta padi
1. Maharaja
2. Lubber panthu
3. Meiyazhagan
4. Amaran ( only for the uplifting acting, not for the army. Since I’m a Sri Lankan I know the real face of Indian army and what they have done our folks )
5. J baby
Michcham irukka padangal ellaam paakkanum bro.
Jama nallaa irunthichu athayum seththu irukkalaam
5:32 chocolate boy crying in corner 😂
10:47 nayanthara okkapatar 😂😂
21:44 goosebumps started 🔥🔥🔥🥵
Maharaja The True Masterpiece Interval & Climax🔥🔥🔥
My list
1.Maharaja 2.Lubber Panthu 3.Amaran 4.Viduthalai 2 5.Demonte Colony 2 6.J Baby 7.Vaazhai 8.Meiyazhagan 9.Blue Star 10.Black
1st Lubber pandhu❤️
00:25 BLACK
02:04 POGUM IDAM VEGU DURAMILLAI
03:36KURANGU PEDAL
05:23 VIDUTALAI-2
07:50 AMERAN
09:53 J BABY
12:18 MAHARAJA
14:28 VAAZHAI
16:34 MEIYAZHAGAN
18:37 LUBBER BUNDU
MY FAVOURITE IS LUBBER PUNDHU AND MAHARAJA
10.58 min word very true friend
maharaja should be fitst bro
வாழை மகாராஜா விடுதலை பாகம் இரண்டு லப்பர் பந்து ஜே பேபி குரங்கு பெடல் இந்த மாதிரி நல்ல படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்தால் தமிழ் சினிமா உச்சத்தை தொடும் என்பது உண்மை நான் இதில் மூன்று படங்கள் திரையரங்குகளில் பார்த்தேன் ❤️🙏❤️
❤️❤️
U missed Jama movie@@CinemaTicketTamil
👌🏻
Amaran 😢
Amaran best movie
My top 10 movies
1)Meiyazhagan
2)Lubber pandhu
3)Maharaja
4) Garudan
5)Sorgavaasal
6)Demonte colony 2
7)Amaran
8)Lover
9)Vaazhai
10)J baby 🎉🎉
Garudan 2024 ah
Sorgavasal waste
எங்கப்பா எங்க ரஞ்சித்தின் “கவுண்டம்பாளையம்”படத்தை காணோம்😅😅
😅
@@TharsananThars நக்கல்யா உனக்கு 🤣🤣
அந்தப் படத்துக்கு இங்க வர தகுதி இல்லை நாங்க போன ஆஸ்கருக்கு மட்டும் தான் போகும் இந்த மாதிரி மொக்க வீடியோ க்கு எல்லாம் வரமாட்டோம் இப்படிக்கு ரஞ்சித் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@Balaramantopics Ranjith Decaprio * 😂😂
அதெல்லாம் worst movie listல கூட வர தகுதியில்லாதது 😂
My top 10 rating
1.Maharaja
2 Lubber pandhu
3. Amaran
4.Meiyazhagan
5.Pogum idam vegu thooram illai
6.Black
7.Demonte colony 2
8.vaazhai
9.Jama
10.viduthalai 2
1.Maharaja 2.Lubber pandhu 3.Amaran 4.meyyalagan 5.Viduthalai 6.Jama 7jbaby .8.Kurangu pedal 9.PVT 10.Black
Naanum athaan nenachen bro🎉🎉🎉🎉
Byri
Vazhai
Lucky baskar?
@@shahmoh3589yes bro absolutely correct
No 1 Movie this year 🎉
9. Pogum Idam Vegu Dooramillai
5. J Baby
Missed to watch😢😢😢😢
Watch jamaa also
வணக்கம் bro, 1st place லப்பர் பந்து❤. இசை அமைப்பாளர் தேவா அவர்களுக்கு நீங்கள் போட்ட video ல ஒரு வார்த்தை சொல்லிருப்பீங்க( பஸ்ல ஒரு பாட்டு போனா பெரியவங்கலாம் இராஜா இராஜா தான்யானு சொல்லுவாங்க ஆனா அதுலாம் தேவா பாட்டு) அந்த வசனம் இந்த படத்தில வரும். First time பார்க்கும் போதே உங்க ஞாபகம் வந்தது.... Nice❤
1️⃣ Maharaja
2️⃣ Vaazhai
3️⃣ Amaran
4️⃣ Meiyazhagan
5️⃣ Lubber Pandu
Pogumidam Vegu thooramillai 💥💥💥Semma Movie to watch
❤❤
16:35 😂😂
Actor Surya ❌❌
Producer Surya ✅✅
Indirect ah nee padam nadichu kilichathu pothum nu solraro 😂😅
irungha bhai
retro is coming🔥🧨
Bro thinks other actors give consistent hits
Maharaja Meizhagan Labber Panthu ❤
My Top 10 movies of 2024
1.Labber pandhu
2.Amaran
3.J baby
4.Meialagan
5.Maharaja
6.Sattam En kaiyil
7.Mission
8.Goat
9.Demonty colony 2
10Blue Star
ஒவ்வொரு வருடமும் நல்ல படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மோசமான படங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது 😞
Mosamana padam na enna enna nu sollu....
@@buddy_buddy Appdi கேளு bro😊
@@buddy_buddy illogical fights... Crinje romance, Unwanted heroines... Mass masala Crinje buildups.. Idu elam irkurathu dhan
அருமை சகோ 😍
Top 10 போட்டதுக்கு பதிலா
Top 20 யே போட்ருக்கலாம், அவ்ளோ நல்ல படங்கள் வந்து இருக்கு, ஜமா,பைரி,நந்தன்,சட்டம் என் கையில்,ரசவாதி எல்லாமே அதுல வந்து இருக்கும், தமிழ் சினிமா தொடங்குன காலத்துல இருந்து இப்போ வரைக்கும் Commercial சினிமாவா இருந்தாலும் சரி எதார்த்த சினிமாவா இருந்தாலும் சரி எப்போதும் தனக்குன்னு ஒரு தனித்துவம் வெச்சுட்டுத்தான் இருக்கு, புதிய முயற்சிகளையும் எப்போதும் எடுத்துட்டே தான் இருந்து இருக்கு, இப்போவும் இருக்கு, நாம கடைசியா மிச்சம் வச்சுருக்கற ஒரே Record 1000 cr Club தான், அதையும் இந்த வருஷம் 2025 ல தட்டி தூக்கிரும் அது எந்த ஹீரோ படம்னாலும் சந்தோசம் தான்.
Va thalaiva va thalaiva..intha consistency apdiye maintain panningana nalarkum😌😄
😬😬
@@CinemaTicketTamilonly youtube channel I follow bro....brilliant narration...keep up the great job...
@@CinemaTicketTamil is that a happy face bro....
1.Labour பந்து
2.மெய்யழகன்
3.அமரன்
4.வாழை
5. பிளாக்
6.மகாராஜா
7. விடுதலை 2
நான் திரையரங்கில் பார்த்த படங்கள் 😊😊
cha sema broo...ennada lubber pandhu listla varlaiyaenu yosichae..kadaisila firstplace kuduthingala...goosebumps brooo...
My Favorite Movies
1.Amaran
2.Maharaja
3.Lubber Pandhu
4.Meiyazhakan
5.The GOAT
6.Garudan
7.Black
Pogum idam vegu thooramillai, sattam en kaiyil & jama, vaalai itheyum add panikonga
@kathiravan28 itha movies pakkala bro
My Top 10 Movies
1.)Maharaja
2.) Lubber pandu
3.) Meiyazhagan
4.) Amaran
5.) Lover
6.) Blue Star
7.) Vaazhai
8.) Garudan
9.) Viduthalai 2
10.)Black
Garudan better than amaran lagging movie
@@updatestamil8293 idhu en top 10
@@updatestamil8293amaran vera level movie bro
@@aswiniayyapan4161 bro antha padathula enna bro iruku namma army karar sethurkar athuku vena panla bro athula pudhusa illa edhachum trending anucha bro.
Demonty colony
Ragu thatha
Movies also best👌❤
My 10
1.maharaja
2.meiazhagan
3.luberpandu
4.amaran
5.demonty colony
6.lucky baskar
7.viduthalai
8.jama
9.black
10.alangu
Wt ur opinion...?
Lucky baskhar tamil movie illa bro
Where is "Jaama" movie????????
இவன் லிஸ்ட் டே மொக்க ப்ரோ 😢 மஹாராஜா 6th PLACE
People looks ugly in that movie cant watch
1st place
🙌இதை தான். இதை தான். நான் எதிர்பார்த்தேன்.
நன்றி சகோ✨🙌💯🙏
வெறும் வன்மத்தில் வளறும் youtube content creators மத்தியில் + /- இரண்டையும் சொல்ற Constructive criticism பன்றதுல one of the best youtube channels in tamil
Meiyazhagan Sister Wedding Scene I Was Literally Cried😢😢
Crying*
@@sx2720literally word use panna adhukku appuram continuous tense dhan use pannanuma
Yes
அண்ணா கடந்த வீடியோவில் S.A Rajkumar sir டா music வந்த பாடல்கள் போட்ட மாறி T.Rajenthirar sir music வந்த பாடல் பத்தி போடுங்க அண்ணா இப்போ அவரருட coolie moviela songskku vibe க்கு enjoy பண்ணுறவங்களுக்கு இதையெல்லாம் விட அவர் போட்ட songs எல்லாம் இன்னும் vera level இருக்கும் 🎶🔥❤️
Bro நான் உங்கள் வீடியோ பாத்துஇருக்கேன்... Music director எல்லாமே நல்லா இருக்கு... அதே மாதிரி,,,, இசைமைப்பாளர் பரணி,தேவி ஸ்ரீ பிரசாத்.,,, யுவன்,,, மணிசர்மா,,, ஹரிஷ் ஜெயராஜ் (ஹரி கூட பண்ணிய சம்பவம்,a. R. முருகதாஸ் கூட பண்ண சமபவம்..ராஜேஷ் கூட பண்ண சம்பவம்..k. V. ஆனந்த் கூட பண்ண சம்பவம்... தாம் தூம் movie டைரக்டர் ஜீவா கூட பண்ண சம்பவம் பத்தி முழு வீடியோ போடுங்க.. யுவன் எல்லா டைரக்டர் கூட பண்ண சம்பவம்.... போடுங்க எல்லாரும் அதுக்குதான் வெயிட் பன்றோம் 💥💥💥💥💥💥💥😔
@@Dhinesh0574 mm 💥💥💥
Agreed 👍
இந்த வருடம் வந்த தரமான பிறமொழி படங்கள் 👇🏽👇🏽👇🏽
1. Manjummel boys - மலையாளம்
2. Marry christmas - ஹிந்தி
3. பிரம்மயுகம் - மலையாளம்
4. ஆவேஷம் - மலையாளம்
5. பிரேமலு - மலையாளம்
6. Laapataa ladies - ஹிந்தி
7. ஆடு ஜீவிதம் - மலையாளம்
8. வர்ஷங்களுக்கு ஷேஷம் - மலையாளம்
9. Anveshipin kandethum - மலையாளம்
10. Kill - ஹிந்நி
11. Paradise - மலையாளம் / சிங்களம்
12. The wild robot - English
13. Lucky பாஸ்கர் - தெலுங்கு
14. Gladiator 2 - English
15. சூக்ஷம தர்ஷினி - மலையாளம்
16. Riffle club - மலையாளம்
17. Inside out 2 - English
18. Ullozhukku - மலையாளம்
❤❤❤
@@sankaransankaran2666 max - கன்னடம்
Kiskintha காண்டம் - malaiyalam
Marco - hindi
Stree 2 - hindi
In Maharaja When Villan enter the saloon shop the whole theatre reaction is 😵💫😵
My top movies 1) Kurungu pedal, 2) Lucky Baskar, 3) Maharaja, 4) Meiyazhagan, 5) Amaran, 6) Garudan,7) J.Baby, 8) Vazhai 9) Black, 10) Pogum idam
My Fav List
Viduthalai Part 2
J. Baby
Vaazhai
Meiazhagan
Lubber Pandhu
Lover
Black
❤
Wonderful compiling bro! I was waiting for ur Worst movies list, that was also super awesome. Do top 10 best and worst songs list as well if possible!
Kadaisi ulagapor um nalla thaan bro irundhudhu... Different genere and out of Hip Hop thamizha's usual movies🔥🔥...
Kadhai ya suthi valaichitan athan problem
@lojakumojakupajaku5756 Kadhai romba simple one liner thaan bro "Humanity"... Adha indha maari different style la sonnadhu nalla irundhudhu... Kandippa indha list la illa naalum it deserved at least a special mention
@@TEJASVIN_ it's correct but oru vithathula silarku work aagama pogalam
@@TEJASVIN_ antha type of genre (dystopian war) movies neraiya varanum
@@krishnamoorthyvb Ss... Kollywood ku idhu konjam new concept
Vettaiyan best content entertainer🔥🔥🔥
Byri
Athomugam
J baby is a nice movie😊
My favourite ❤
💥 2024💥
* அலங்கு (survival)
* ஜமா (feel good)
* போகுமிடம் வெகு தீரமில்லை (humanity)
* ஜீப்ரா (money)
* லக்கி பாஸ்கர் (motivation)
* லப்பர் பந்து (feel good)
🥳💥🤯
lucky baskar telegu movie
My favorite feel good movies 2024
Meiyazhagan
Amaran
Action movies
Ayalaan
Goat
Theatre material
Lubber bandhu
Maharaja ah va miss panitingale
@@vishwinm2713 sorry mr
@@vishwinm2713 content Orient flim
Maharaja
@@vishwinm2713 panaiyur cm fan bro
Thriller and mystery movie
Maharaja
Rural action and best commercial entertainment,most violent movie
Garudan
சினிமாவை எப்படி எல்லாம் நுணுக்கமா ரசிக்கணும், எப்படி எல்லாம் பங்கமா கலாய்க்கணும்னு இந்த ரெண்டையும் Cinema ticket சேனல் பார்த்துதான் கத்துகிட்டேன்..
வாழ்த்துக்கள் சகோ..
I saw all the movies except vaazhai 😅. Brother, you gave all the feelings at one video. Really great, Brother 🎉.
Your music director series I like very much. Hereafter, Much-needed ❤
சிறப்பு👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤
அடடா என்ன அருமையான விளக்கம் அற்புதம் வாழ்த்துக்கள்
10:47 போற போக்குல 9 தாரவுக்கு ஒரு அடி மனசே குளிர்ந்து போச்சி 😂🔥
அருமையான பதிவு 👌👌👌👌🔥🔥🔥🔥
எல்லாம் ரேட்டிங்கும் சிறப்பு மிக சிறப்பு 🔥🔥🔥 அப்படியே படம் சுமாரா இருந்து வசூல் மட்டும் பண்ண படங்கள் பட்டியலை போடுங்க
Bro yuvan ku arr ku bharatwaj ku adhe mari lyricist la na muthukumar , snehan , thamarai, pa.vijay ivangaluku laam videos podunga bro ♥️
My opinion
1)GOAT
2)AMARAN3) MAHARAJA
4)LUBBER PANDHU
5)KADAISI ULAGA POR
6)AYALAAN
7)VAAZHZAI
8)CAPTAIN MILLER
9)GARUDAN
10)MEIYAZHAGAN ❤😢
யாரெல்லாம் இந்த வருடத்திற்கான சிறந்த படம் பட்டியலில் மகாராஜா படத்திற்கு தான் முதலிடம் என்று சொல்கிறீர்கள் 👍💯👌🔥
யாரும் சொல்ல வில்லை.... நீ மூடிக்கிட்டு இரு....
ஒரு like வாங்க என்னவெல்லாம் பண்ற..... எல்லா சேனல்லையும் உண்ண பாக்குறேன்
Lubber Pandhu 1st
Maharaja 2nd
Video play ஆகுரதுக்கு முன்னாடியே comment பண்ணிருவியா.... Video முழுசா பார்க்க மாட்டியா......?
Yaarelam ivan dhan best like oombi thailee enru solgireergal
வந்துட்டான் மொன்ன தாய்லி 😂😂😂😂😂😂
பிரதர் நீங்க சூப்பரா பண்றீங்க.... நான் ஒரு 90s kid அப்போ டிவி ல review பண்ணுவாங்க டாப் ஆக்டர் படம் first ல வரும் but நீங்க சூப்பர் vara 🎉🎉🎉🎉level ❤❤
அருமையான திரைப்பட தரவரிசை 👏🏽👏🏽👏🏽🔥🔥🔥!!! நீங்க தேர்ந்தெடுத்த ஒவ்வொரு படத்தோட genre ம் ரொம்ப பிரமாதமா இருந்துச்சு♥️👌🏽....இதுல நீங்க சொன்னதுல சில திரைப்படங்கள் வந்ததே எனக்கு தெரியல😢😢... அப்படிப்பட்ட அருமையான கதைகள் உள்ள படங்களை பார்க்க தவறிட்டேனே னு கவலையா இருக்கு 🥺🥺👍🏽👍🏽.
GOAT படத்தை விட இந்த படங்கள் நிஜமாகவே அருமையா இருக்கு 👍🏽👍🏽.
Really amazing video brother 😇😇👍🏽👍🏽.
Arumai video hats off 🎉🎉❤❤
Unga old video (spb sir pathi ) pathutu irukum pothe notification varuthu ❤new video
என் பெயரும் பூபதி ராஜா 😅😅😅
Your cinema knowledge is super, its very surprising to hear it from you 😊
வணக்கம் சகோ உங்களோட வீடியோக்காக எதிர்பார்த்து காத்திருந்தேன் 😇😇👍🏽👍🏽.
அடுத்த வருடம் இன்றைய வருடத்தை விட தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன் 😁😅👍🏽
Excellent bro your review (Maharaja, Lubber pandhu, J baby, Kurangu peda, Pogumidam Vegu Thooramillai) 👏👏👏👏👏👏👏👏👏👏👏
My top 10 tamil movies 2024 list:
●maharaja
●meiyazhagan
●vaazhai
●lubber Pandhu
●amaran
●viduthalai Part 2
●lover
●Greatest of All Time
●vettaiyan
●gauthan
Goat aaa😂
Goat ku pushpa 2 paravaila
@@sanjeevjegamoorthypushpa2 தான்டா cringe
Bro, I am happy that you gave recognition to small and mid-size budget movies. All the movies on your list were my favourites. You should have given proper honorable mentions to Thangalaan, Vettaiyan, and Kottukaali.
Semma 💯 top 10 selection worth worth bro indha year black sheep award unaku dhan bro❤
❤️❤️
My Top 5 Rating 2024 😊
1. The GOAT & Ghilli
2. Amaran
3. Manjumol Boys
4. Lubber Panthu
5. Garudan
Dei Goat aah😂😂😂😂
எங்க மனசுக்கு பிடிச்ச டாப் 10 யூடியூப் சேனல் லிஸ்ட் எடுத்தா அந்த லிஸ்ட்ல சினிமா டிக்கெட் சேனலும் கண்டிப்பா இருக்கும் ❤❤
❤️❤️❤️
Apdiye Yeskeyma Talkies um sethukonga
Super bro List supera irundhuchu. But nan expect panna padangal Amaran,Meiazhagan,Vaazhai,Lupper panthu,Viduthalai 2,Black,Maharaja, Idha thavira matha 3 padamana Poghum idam veghu dhooram illai, Kurangu pedal, J.Baby idhellam neenga solli than theirum ipdi lam padam vandhurkunu.
Sema video, but special mentions sa konjam brief ah explain pannirukkalam
Top 10 best movie 2024
10.black
9.mission chapter 1
8.garudan
7.demonte colony 2
6.Viduthalai 2
5.maharaja
4.vazhai
3.meiazhagan
2.amaran
1.lubber pandu
உங்கள் வாய்ஸ் க்கு நான் பேன் அண்ணா ❤❤❤❤
❤️❤️
Bro vote panniyachu unga channel la enaku remba bidikkum ninga continue ah video pannunga bro ❤
My top 10 movies
1.மகாராஜா
2.அமரன்
3.போகும் இடம் வெகு தூரம் இல்லை
4.கருடன்
5.தீபாவளி போனஸ்
6.வீரன்
7.விடுதலை 2
8.குட்நைட்
9.வடக்கு பட்டி ராமசாமி (சிரிப்பு )
10.DD RETURANS (சிரிப்பு )
Good night 2023 Gopi.
@CinemaTicketTamil பரவைல்லை தல நமக்கு தினமும் good nit தான் 😂😂 கரெக்ட்டா கண்டுபுடிச்சிடுங்க இதான் cinema ticket 😔🫂👍
Bro u r making ultimate videos, nicely done Bro.... Keep going....
Cinima Ticket Nice Video ✨️🔥❤❤
Happy New Year 2025 Bro 🤝💞🧨🎉
Happy New year ❤️❤️
@@CinemaTicketTamil tnq for ur reply bro 🥹🤗🫂
Happy new year anna🎉🎉❤
வழக்கமான எல்லா channel layum சொல்லும் top 10 commercial ku சொல்லாம story and screenplay ku list koduthathu super bro 👌👌
Goat my favourite 2024 ❤🎉
👟👟
Kaari Thuppura Padam Maayiru Maathiri Irukkum!!! Ninggalum Ingga Star Worshippum!!! Thuuu 💦💦💦💦💦💦💦💦Ponggada Naatheringgela!!!!
Seruppu!!! 💦💦💦💦
@@suryacs8343 🤡🤡🤡
Anna Harris Jayaraj ku oru video poduga please 🥺🥺
Unga videos ellamey super..❤ and this video is really good
அருமையோ அருமை சகோ... நன்றி 🙏🙏🙏👌👌👌👍👍👍
Eagerly waited for three days ❤
My list also Lubber Pandhu is the top 👌🏼. Gethu Worthu 👏🏻
தமிழ் திரையுலகில் சினிமா பற்றிய தகவலை தெரிவதற்குசினிமா டிக்கெட் சேனல் பெரும் பங்கு வகிக்கிறது என்றுதோன்றுகிறது இது யாரும் மறுக்க முடியாத உண்மை 🗣️❤️🔥💥💯
🫂❤️
Meiyazhagan 2 place veicha paru bro semma ❤❤❤❤
❤❤❤hi bro😍 big fan💯😊
Excellent as usual cinema ticket❤ jama movie serthurukkalam.. Neenga atha vittathu yen nu therla..
தமிழ் சினிமா ரசிகர்கள் தவற விட்ட தங்கங்களை அடையாளப்படுத்தியதற்கு நன்றி❤❤❤
Devara movie roast podunga bro.... Unga voice la kekka waiting 🔥
இந்த லிஸ்ட்ல கவுண்டம்பாளையம் திரைக்காவியம் இதில் இடம்பெறவில்லை சினிமா டிக்கெட் சேனலை வன்மையாக கண்டிக்கிறோம்
😂
😅😅😅
சூப்பர் தலைவா..வேற லெவல் வீடியோ
Bro Demonte Colony 2 semma thrill la irundhichu .... ❤❤❤❤
1)maharaja
2)labbur pandu
3)amaran
4)meiyazhagan
5)vaazhai
தியேட்டர் கல்லா கட்டதா படங்களுக்கு இடம் அளித்தற்கு நன்றி
Romba varusham kalichi na theatre la irunthu romba emotional a vanthaa 😥😥😥 goosebumps padam ❤️🔥💥❤️🔥💥
1.மகாராஜா
2.ஜெ பேபி
3.மெய்யழகன்
4.லப்பர்பந்து
5.போகுமிடம் வெகுதூரமில்லை
6.வாழை
7.அமரன்
8.விடுதலை 2
9.கொட்டுக்காழி
10.ஒரு நொடி
கதையும் திரைக்கதையும் கொண்டவை
வசுலோ பட்செட்டோ இல்ல..
Thanks for Including My Fav Pogumidam Vegu Thooramillai
Missing
Garudan
Sattam En Kayil ..engaging Movies.. In this list
Other language la My Fav movies of 2024
HanuMan
Premalu
Laapataa Ladies
❤
Bro mission chapter 1 nu oru movie vantuchi aned demondy colony 2😢
தமிழ்ல படம் பார்த்துட்டு மொழி தெரியாத வட இந்தியர்களையும் கூட அழுக வச்ச movies maharaja & aamaran...,👌👌👌👍👍👍 heart touching movies ... thank you Hindi reviewers...
I'm Vijay fan bro but neeinga aindha movie indha list add paniruindha ennake pudikadhu ennaa goat movie is avarage not very good and not very bad so neeinga aindha movie list add panadhau romba nala vishyam
Nandri Thalaivareyyy ❤️
Sattam En kaiyil missing bro it's a Nice movie ❤