Anbarivu -not review - kodangi

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • நம்மை ' ஆதி' காலத்திற்கே அழைத்து செல்லும் படம்.

Комментарии • 290

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 2 года назад +153

    Kodangi is the BEST - what sarcasm and humour in his review - unmatched!

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 года назад +386

    "வில்லன் விதார்த் மேல பெரிய மரியாதையே வந்துருச்சி " 😂😂😂

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +51

    1:40 விருந்தாளி வாசல் தெளிச்சா 😂😂😂 2:44 2Kkids MGR Hip Hop Tamizha 😂😂😂 4:26 வில்லன் வித்தாரத் 😂😂😂 5:16 வில்லன் வித்தாரத் மரியாதை வந்துச்சு 😂😂 6:51 அன்பு எவ்வளவு இருக்கு அறிவு எவ்வளவு இருக்கு 😃😃பொறுனம இருக்கானு 😂😂

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 2 года назад +6

    இம்மாதிரி படங்கள் நிறைய,நிறைய வர வேண்டும். ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு(நீங்கள் மட்டுமே;ஏனெனில் அது உங்க தலையெழுத்து) உங்கள் விமர்சனம் வர வேண்டும். எங்களுக்கு மகா குஷி! 😂😂ஆம் நையாண்டியான உங்கள் விமர்சனம் சூப்பரோ சூப்பர். மற்றபடி இம்மாதிரி டுபாக்கூர் படங்களை பார்த்து நேரத்தை விரயம் செய்ய நாங்கள் தயாரில்லை! 😂😂😂

  • @suchipriya97
    @suchipriya97 2 года назад +71

    😂😂 yov maamsu aadhi nme eh vechi avar mve ah senjitiye ultimate yaa👌👌🔥 discriptions of kodaangi nver fades🔥 நம்மை ஆதி காலத்திற்கே அழைத்து செல்லும் கதை👌🤣🤣

  • @hemanthbilla2425
    @hemanthbilla2425 2 года назад +48

    2 k kids oda mgr nu summa sonadhu series aaaa ninachutar pola adhi..Vera leval kalai 😀😀🔥🔥

    • @butcher6894
      @butcher6894 2 года назад +2

      Naanum 2k kid dhaan ney... Mudiyala Ivana pudichi over cringe pannitu irukanunga 😑

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +104

    #மாம்ஸ்_டச்
    1:11 இயக்குனர் கற்காலதிற்கு அழைத்து செல்கிறார்
    1:35 விருந்துக்கு வந்தவரை வாசல் தெளிக்க விட்டது போல
    1:50 அடி வயித்துல அலாரம் அடிக்க ஆரம்பிச்சிருச்சு
    2:30 தியாக மன்பான்மை உடன்
    2:45 ஹிப் ஆப் ஆதி 2K கிட்ஸ்களின் MGR
    4:07 மதுரைக்கார அன்பை பார்த்தா மதுர காரணுக்கே கோவம் வரும் படியாக
    4:24 அம்மாவாசையா இருக்குற ஒருத்தன் கிடைக்குற சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி எப்படி நாகராஜா சோழனா மாறுகிறான்
    5:06 விட்டா 8மணி நேரம் படத்தை எடுப்பானுக போல
    5:17 வில்லன் விதார்த் மேல பெரிய மரியாதை வந்திருச்சு படம் முடியும் போது
    6:16 மியூசிக் ஹிப் ஆப் ஆதி அது எப்படி இருந்துச்சு ன்னு நான் சொல்ல வேண்டியதில்லை
    6:39 நீ அப்படியே விட்டிருந்தா குடும்பம் நாசமா போயிருக்கும் நீயும் நல்லா இருந்திருப்பார நாங்களும் நல்லா இருந்திருப்போம்...

  • @Nightcrawler333
    @Nightcrawler333 2 года назад +24

    "Music hip hop aadhi - adhu eppadi irundhuchu nu naan solla vendiyadhu illa" marana kalaai 🤣🤣🤣🤣

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 года назад +6

    2:18.. Naa idhuku adimai🤣🤣🤣.. Most underated and honest reviewer in youtube..

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 года назад +50

    உன் விமர்சனம்இருக்குற அளவுக்கு படத்துல சுவாரஷ்யம் இல்லையேப்பா......

    • @elacit1
      @elacit1 2 года назад +3

      Sir he is trolling indirectly🤭

    • @mujibarrahman1214
      @mujibarrahman1214 2 года назад +6

      பாஸ் அவர் விமர்சனம் பண்ணல அந்த படத்தை கலாய்க்கிறது

  • @VenkatVenkat-xd2kc
    @VenkatVenkat-xd2kc 2 года назад +43

    செம்ம மாப்ள
    தொடரட்டும் உமது சிறப்பான சிரிக்க வைக்கும் பணி

  • @karthikeyansridhar1676
    @karthikeyansridhar1676 2 года назад +50

    2K kids in mgr ah 😂😂😂 vera level 👍

  • @venkateshbose478
    @venkateshbose478 2 года назад +17

    6:18 to end.. Youv vera level ya ne... Seigaaa😂😂

  • @masoodbasha8254
    @masoodbasha8254 2 года назад +33

    Hip hop ஆதி ~ 2K kids இன் MGR ah😂😂😂 நக்கல் யா உனக்கு 😂😂😂😂😂😂

  • @NaveenKumar-wv5yd
    @NaveenKumar-wv5yd 2 года назад +14

    NEEVANVENDETTA💥💥 ரசிகர்கள் சார்பாக
    படம் வெற்றி அடைய வாழ்த்துகள்..

  • @javidakbar4063
    @javidakbar4063 2 года назад +26

    1st half no story
    2nd half konjo nalla irunthuchu.
    Half time watchable

    • @educatorofneedy5756
      @educatorofneedy5756 2 года назад +10

      Halftime la na epdi 2nd half ku mattum poviya da p******

  • @Eaglea12k
    @Eaglea12k 2 года назад +12

    Your reviews one of my stress busters 😂🤣👌

  • @rolexsir5240
    @rolexsir5240 2 года назад +5

    Orey oru punch ah mattum sollitu score panna adhu blue sattai , review full ah punch ah solli athanailayumey score panna adhan thalaivan kodangi. vaazhthukkal saar😂🔥🔥

  • @Kevinvikram24
    @Kevinvikram24 2 года назад +176

    Aadhi-na's Canadian accent 😂😂😂
    Mudiyala pa...

    • @yuvanshankarraja6719
      @yuvanshankarraja6719 2 года назад +18

      Appo aadhi’s village getup supera..paradesi veshti kooda katta theryala 😂😂

    • @butcher6894
      @butcher6894 2 года назад +2

      Kirinju😑😑

    • @sjselva5183
      @sjselva5183 2 года назад +6

      English pesurana illa rap pannurananaee purila...🤣🤣🥴

    • @SPANGEL-gs9dz
      @SPANGEL-gs9dz 2 года назад +2

      Adha tha enala digest panikave mudila..

  • @Adangappa420
    @Adangappa420 2 года назад +31

    பொங்கல் சிறப்பு திரைப்படமாக எதாவது டிவி யில் இந்த படத்தை போட வாழ்த்துக்கள் 🙏

    • @prithiv16
      @prithiv16 2 года назад +2

      Vijay TV thaan poduvan... it's direct hotstar release

  • @josemelvin3870
    @josemelvin3870 2 года назад +21

    Villain vidharth mela periya mariyaadhaiye vandhuduchu...💥😱😂

  • @no_budget_rider8005
    @no_budget_rider8005 2 года назад +5

    Nee Vera level kodangi na innum kooda tension a irrundha unnoda AAA review dhan papan Salem thatha version

  • @venkateshprasath1402
    @venkateshprasath1402 2 года назад +16

    Intha review ku than waiting la irunthan

  • @actplay9944
    @actplay9944 2 года назад +9

    5:32 😂 Muthuramalingam padathuku aporom per solum padam 😂😂😂😂😂😂

  • @ashokraj2827
    @ashokraj2827 2 года назад +8

    Ahhhhh purachiiiii Thalaivaaan vantaayaaaaa 🤣😂😅😅 enna style paaruyaa yoovvv

  • @Zkaran7
    @Zkaran7 2 года назад +8

    Bro.... after long time you come to your swag 😎... don't ever change it ‼️👌💪

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 2 года назад +1

    புளு சட்டைக்கு பிறகு நீங்கதான் சூப்பர் ரீவீவ் இப்பதான் உங்க ரீவீவையே முதல் முறையா பார்க்கிறேன்...

  • @sivareplies
    @sivareplies 2 года назад +5

    Boss, waiting for next video. Just seeing your old videos on repeat mode...

  • @jessiemartin9600
    @jessiemartin9600 2 года назад +3

    Video 4:05 - 4:17. Ultimate thala. ROFL! Thank you. From Canada

  • @silence5837
    @silence5837 2 года назад +8

    6:20 to end semma hahahha

  • @NaveenKumar-zs7yc
    @NaveenKumar-zs7yc 2 года назад +16

    Thalaiva waiting for Anti Indian Movie review 😂

  • @rajkumarselvam2040
    @rajkumarselvam2040 2 года назад +36

    This is not review, this is roast 😂

  • @balaji6426
    @balaji6426 2 года назад +14

    The movie was good .Family audience are enjoying😀

  • @Hashtag_view
    @Hashtag_view 2 года назад +1

    Title ahvachi life puriya vacha mams ku nandri

  • @JC-dx4ej
    @JC-dx4ej 2 года назад +24

    Padam unmailayae nala irunthuchu but as Thalaivan said too long… I literally checked whether the half movie crossed ah nu but I sonna Mari 2 hrs irunthuchu….😹😹

    • @tsachu9212
      @tsachu9212 2 года назад +1

      😅😅yov

    • @anburaj7283
      @anburaj7283 2 года назад +2

      @@tsachu9212 I think he is 2k kid. First time watching this kind of story..
      90s kids paakum போது many movies nibagam varum

    • @tsachu9212
      @tsachu9212 2 года назад +1

      @@anburaj7283 bro.. paakave mudiyala bro suthama... Oru kaalathula Ivar songs la nalla feel kudutuchu... Ipo mudiyala thalaivare

  • @dineshr8587
    @dineshr8587 2 года назад +2

    Any reason for tea shop background picture in your review video.

  • @navaneethkrishna385
    @navaneethkrishna385 2 года назад +28

    Ungaluku anbu iruntha intha padatha full ah papinga
    Arivu iruntha title le off pannidivinga 😅🤣

  • @DA-te2bv
    @DA-te2bv 2 года назад +5

    4:04 ultii 🤭😂 En manasula ulla baaramae koranjuthu ponga.

  • @sivaragul4645
    @sivaragul4645 2 года назад +8

    2:45 semma🤣 timing la pinringa boss🔥

  • @ArjunC22
    @ArjunC22 2 года назад +2

    இப்படி சிரிக்காம சீரியசா கலாய்க்க கோடங்கியாலத்தான் முடியும்

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen1007 2 года назад +1

    Yow Padam nallathaanya irunthuchi

  • @singavelan3106
    @singavelan3106 2 года назад +14

    வாய் விட்டு சிரித்தேன்🤣😂😂

  • @KGFeLDoradO
    @KGFeLDoradO 2 года назад +1

    Yooov ni veraaa level yaa yoooooov
    Vera level la easy ah troll pndra niiiiiii

  • @boxerarun6412
    @boxerarun6412 2 года назад +2

    6:19 to end 😂😂😂 Yov Vera level ya

  • @rajeshkm2593
    @rajeshkm2593 2 года назад +1

    First 2mins neeyum potti vangitiyonu nenachutten mamzu😁😁 .... aduthu கற்காலம் nu start panna pathiya nee vera level ya 🤣🤣😂😂😂😄💥💥💥💥

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 2 года назад +2

    2k kidskaga negative தேய்ந்த MGR double action படங்கள் achu theiyatha recreate பன்ன padam.. Nalla முயற்சி 😜😜🤣🤣

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 года назад +1

    No one can beat

  • @YogamTips
    @YogamTips 2 года назад +2

    One of the Best Family sentiment Movie in 2022..... Enjoy Watching

  • @dhineshkumar5968
    @dhineshkumar5968 2 года назад +2

    Super MAMS

  • @vinothkumar4178
    @vinothkumar4178 2 года назад +8

    Final 40 seconds ultimate level review 😂😂😂😂😂

  • @parthipansenthilvel5882
    @parthipansenthilvel5882 2 года назад +1

    Vera leval bro..👌👌

  • @skraj82
    @skraj82 2 года назад +2

    வித்தார்த் வந்த சீன் தவிற மத்த எல்லாத்தையும் ஓட்டி ஓட்டி ஓட்டல பாத்தாச்சு 🤣🤣
    maximum 30 minutes..

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu 2 года назад +3

    Villege name பாத்தயா??.... "அரச"புரம், "ஆண்டி"புரம்
    RUclips detailing la இத எல்லாம் mention பண்ணுவாங்கனு director நினைச்சிருப்பார்... 😂

  • @jaikumar-xp5js
    @jaikumar-xp5js 2 года назад +2

    முன்ன விட இப்ப நீங்க பளிச்சனு இருக்கீரு...!!!

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 года назад +1

    Kids watch plip plip
    Legend watch kodangi

  • @navas2379620
    @navas2379620 2 года назад +1

    asingam illaama palaiya form kodangiyai parthathu magilchi, semma bro

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад +12

    Perfect review maa..
    Vadivelu Vazhga..
    Advanced Pongal Wishes..
    Cheers,
    Pradeep.

    • @karunaammaan807
      @karunaammaan807 2 года назад +1

      Your that relative of I taste youtube channel , karur , am I right ???????

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 2 года назад

      @@karunaammaan807 He is my friend not a relative...

  • @vigneshendurer3989
    @vigneshendurer3989 2 года назад +4

    Sarcastic king🤴🤴

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 2 года назад +2

    Mgr நம்ம வீட்டு பிள்ளை சோறு... சூர்யா வேல் கொழும்பு... கலந்து அடுச்சுட்டாயிங்க...ஆதினாவ சத்திய ஜோதி flims office பக்கமே வராதனு சொல்லிட்டாங்க

  • @Maajabha
    @Maajabha 2 года назад +2

    Murungakkai Chips Review venum thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa 💥💥💥💥💥💥💥💥💥😂😂😂😂😂😂😂😂😂

  • @santhanaganesh8426
    @santhanaganesh8426 2 года назад +2

    டிரெஸ் சூப்பர் மாமா

  • @rajadx46
    @rajadx46 2 года назад +1

    Thalaivan Kodaangi back with a bang !

  • @manikandan2ManiMurugan
    @manikandan2ManiMurugan 2 года назад +1

    ruclips.net/video/tUe5fYl391E/видео.html
    #ANBARIVU Movie Review 😘
    Action drama Film 🎥 Hiphop Thamizha Aadhi 1st dual role 😍 Movie 🍿 Anbarivu
    #ஹிப்ஹாப்ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த #அன்பறிவு திரைப்படத்தின் திரை விமர்சனம் ❤️ | #ManiMurugan

  • @sathishselvaraj2093
    @sathishselvaraj2093 2 года назад +1

    Masala araichu vai ma

  • @v.k.vijayaragavan3749
    @v.k.vijayaragavan3749 2 года назад +1

    Semma review. Still lough continues.

  • @dhanasekar3926
    @dhanasekar3926 2 года назад

    Thiraithuraiyil thangal valara valthukkal

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 года назад +2

    Adhi ku reality innum Puriyala pola . Yengester மத்தியில வரவேற்பு இருக்கலாம் அதுக்காக நாம என்ன பன்னாலும் ஜனங்க லைக் பன்னுவாங்கனு தப்பான முடிவு எடுக்க கூடாது. அடி வயிற்றில் அலாரம் இந்த மாதிரி review பன்ன மாம்ஸ்அ விட்டா வேற யாரும் இல்ல

  • @rajeshwaranrajendiran5710
    @rajeshwaranrajendiran5710 2 года назад +3

    Ultimateya Mams.....

  • @s.ajithkumar1101
    @s.ajithkumar1101 2 года назад +2

    Nice

  • @nokia2test
    @nokia2test 2 года назад

    maams review parthuttu hotstar la antha canada mapillai ya parka vachuteenga.. vaazthukkal

  • @26karthickganesh
    @26karthickganesh 2 года назад

    5.35 to 5.45.. na padam pakkum pothu athu than nenaichen bro....👌👌

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 2 года назад +1

    Hero மண்டைய பாக்கும்போதே தெரிஞ்சது எப்படி இருக்கும்னு...

  • @arjunnamburaj7990
    @arjunnamburaj7990 2 года назад +1

    04:05 accurate 👌🏾

  • @prakashnatarajan3641
    @prakashnatarajan3641 2 года назад +1

    Flash back podunga boss

  • @cooljack5011
    @cooljack5011 2 года назад +1

    Crct maamsu nanum koncha nerathula screena click panni paathen 2:00 irunthuchu😂

  • @venkateshwaran1594
    @venkateshwaran1594 2 года назад +4

    End punch..🔥😂😂

  • @uhhgy4330
    @uhhgy4330 2 года назад +1

    2k kid paithiyams mindvoice...wow ivaru Namma adhi anna va ipdi pugalnthurkaru 😂😂😂😂😂

  • @rajalingamrajalingam8406
    @rajalingamrajalingam8406 2 года назад

    ஒரே லிங்க் 1:1 GP டௌன்லோட் பண்ணி நாலு அஞ்சு படம் பார்த்த திருப்தி

  • @deepakrajusiva
    @deepakrajusiva 2 года назад +1

    ஒரு குட்டி சமுத்திரகனி - ஆதி அண்ணன் 🥳

  • @sathis722
    @sathis722 2 года назад

    Fan from Malaysia bro

  • @no_budget_rider8005
    @no_budget_rider8005 2 года назад +1

    Ulaga padama theridhu da perandingala adhu dhan my all time fav

  • @ManiKandan-kt3fd
    @ManiKandan-kt3fd 2 года назад +1

    நல்லவேளை ஓடிடில ரீலிஸ் பண்ணாங்க.... இல்லனா 2K kids அலப்பறை தாங்கிருக்காது🤣🤣🤣
    ஆதி = 3 எம்ஜிஆர் , 2 ரஜினி , 1 சிவகார்த்திகேயன் ஆக நினைத்துக்கொண்டார்

    • @PradeepDhanabal
      @PradeepDhanabal 2 года назад

      Haha...aptiya😂
      Sari sari😏 Eruthutu pogatum
      2k la evlo talnt oda oruthan erutha evanugaluku pudigathu🥴
      enu story ellamaah😂...mokka padam yedukuravangala tha...ellamru🙊 papinhah big hero nu🥵😂

    • @ManiKandan-kt3fd
      @ManiKandan-kt3fd 2 года назад

      @@PradeepDhanabal cringe (annatha) always cringe (Anbarivu)

    • @PradeepDhanabal
      @PradeepDhanabal 2 года назад

      @@ManiKandan-kt3fd aptiya rasa😂
      sari sari...
      Ethula nalla message eruku🥴
      athu yoon eyes thriiithaaa...🤭
      ella kannu kolaaraaah😇😂

  • @sudharsanbalu438
    @sudharsanbalu438 2 года назад +3

    approver vidharth 🔥🤣

  • @maduramichael
    @maduramichael 2 года назад

    Plip plip rasigargal sarba valzthukal maams

  • @dr.krishnakumarj1670
    @dr.krishnakumarj1670 2 года назад

    Sema review mams. Unnoda kusumpu avale illaya

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 года назад +1

    Modi greatest PM in the history of India

  • @roshanmohammed5777
    @roshanmohammed5777 2 года назад +1

    @ 4:56 villu paattu paadittu irukkaruuuu😂😂😂😂.....yov kodangi😂

  • @kandasamymeyyanathan371
    @kandasamymeyyanathan371 2 года назад

    Very nice family drama movie

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 2 года назад +3

    I have never laughed so much in my life

  • @karthickt.r1635
    @karthickt.r1635 2 года назад +1

    Unka review pakkama...movie pathau 1gb pocha😭😭😭

  • @Nova-jc4jn
    @Nova-jc4jn 2 года назад +6

    Padam nala erukunu solrengala Ela nala Elana nu solrengala 🤣🤣🤣

  • @kumarajith7314
    @kumarajith7314 2 года назад +4

    வாழ்த்துக்கள் சார்

  • @wkraj2019
    @wkraj2019 2 года назад +1

    Napoleon ku Muthuramalingam padathukku apparam peru solra padama irukkum - yov 😀😂😂

  • @coolwater8754
    @coolwater8754 2 года назад

    உண்மையான விமர்சனம் வேண்டும் என்றால் ப்ளூ சட்டை விமர்சனத்தை பார்க்கவும்.

  • @mishan8844
    @mishan8844 2 года назад

    En mansula irundha barame koranjidichi Mappu.
    Vlthukkal

  • @mkcrazy270
    @mkcrazy270 2 года назад +1

    Ji starting la ye nakkal ya

  • @anivisvlogs5288
    @anivisvlogs5288 2 года назад +1

    Sithappu mass review

  • @nimalanchanz5413
    @nimalanchanz5413 2 года назад +3

    Vel+ Thamarabharani+ Kadaikutty Singam+ Rajini Murugan+ Athagasam is equal to this movie 🤣😜😂😁

  • @gowthamsaragandhi
    @gowthamsaragandhi 2 года назад +1

    Ultimate yaaaa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shankr9473
    @shankr9473 2 года назад

    1st half eh paaaka mudila thalaiva aduku mela unga review ah ketu manasu saanthi paniklam nu vanduten...mudiyala