நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான் சகோ ஆனால் எல்லாமே சேர்த்து கொடுக்கக் கூடாது மாதம் இரண்டு தடவை தனித்தனியாக கொடுக்கணும் வெள்ளை கழிச்சலுக்கு சாராயம் ரம் நல்லா கேக்கும்
நண்பா எனது சேவல் குஞ்சுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வந்தது காப்பாற்றி விட்டேன் ஆனாலும் பழைய வேகம் உணவு உண்ணும் முறை இல்லை இப்போதைக்கு கொஞ்சமாக தான் சாப்பிடுகிறது என்ன செய்வது நண்பா
Bro எங்க கோலிகளுக்கு வெள்ளை கழிச்சல் வந்தது நன் விளக்கு எண்நெய் ஊற்றிநேன் 70% கப்பாதிட்டேன் thanks for video
Evlo bro kutukanum
வணக்கம்
ரொம்ப எதற்தாமன பேச்சு மற்றும் செயல் முறை விளக்கம்
நன்றி தம்பி
மிக முக்கியமாக தகவல் நன்றி அண்ணா
Thnq sir vellakenna use pannen sir kozhi gunam ayiruchu thnq soo much sir
நல்ல தகவல்கள் இனியன் நலமாக இருக்கீஙகளா
Video- விற்கு மிக்க நன்றி
அருமையான பதிவு நன்றி
Super...sago...payanulla thagaval...
மிகவும் முக்கியமான பதிவு....வாழ்த்துகள் நண்பா
Sapport pannunga onga oruthan nannba
@@sk-cv2oi 8 வது ஆளாக பதிவு செய்துளேன் 8 இலட்சமாக வர எனது வாழ்த்துக்கள்....
நன்றி நண்பா
நிறம் மற்றும் கால்களை வைத்து சவால் நிறம் பிரிப்பது பற்றிய viode பேடுக அண்ணன் மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா annna
வணக்கம் உறவுகளுக்கு.... ஈழத்தில் இருந்து உங்கள் உறவு
🙏💐😃👌
நன்றி sagoo
நல்ல தகவல் சகோ நன்றி
சிறப்பு சிறப்பு
சூப்பர் சகோ
Bro Kattu Seval Video Podunga
Intha 3 treatment sethu pannalama
Thanks for this information aana I am a taim boy from Odisha I also use this home made medicine for my chickens
Super bro vara level bro intha video 🙏🙏🙏🙏🙏
சகோ கட்டு ஸ்டவல் பண்ணை video podunga sago
Sago Vanakkam
Bro kattu seval video podunga
@@Vishal-ut5xn Hi na
Disease varaku munadi kodukara medicines pathi solunga....
Idhaiye kodukalam
Yentha ooru Anna
Thank you for your timely advice... You saved my farm.. worked well, when I tried combination of all nattu medicines...
மழை பேயும் neraththil kudukkalamaa
Super pro .....
arun pets paradise 🕊🕊🕊 pura sales ku iruku ❤❤❤
Mudhal la sonna murraiya , urunda uruti podalama???
bro kozhi uranguthu thini yedukkama yedai kurainthu eranthu pokuthu vaithiyam sollunga bro
😣😣😣😣 ஸ்மால் ஆனியன் பெஸ்ட் பார் ஆல் டிசீஸ்
Arumai.valhavalamutan
Useful tip for my current situation thanks bro🙏
Always welcome
மிக்க நன்றி 👍👌
நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான் சகோ ஆனால் எல்லாமே சேர்த்து கொடுக்கக் கூடாது மாதம் இரண்டு தடவை தனித்தனியாக கொடுக்கணும் வெள்ளை கழிச்சலுக்கு சாராயம் ரம் நல்லா கேக்கும்
உண்மையாவா
@@alagarsamy6257 உண்மையாகவே
Bro epdi vellaikaisel noie epdi Di ka Patrathu bro
Anna super❤
Thinks you soooooo much super video
Supper 👌👌👌👌 sago......
சகோ கீழாநெல்லி இலை கிடைக்கவில்லை என்றால் powder குடுக்கலாம சகோ🙏🙏
கொடுக்கலாம் சகோ ..
@@Vivasayaulagam ஒகே நண்றி சகோ🙏❤️
bro. curd rain timela kudukkalama bro
Nantri....sako
நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துபொருட்கள் எத்தனை கோழிகளுக்கானது தோழர்...
சகோ அப்படியே உங்க RUclips income பத்தி கொஞ்சம் Sollunga
Thank you so much 👍💯
காளான் வளர்ப்பு பற்றி பதிவு போடுங்கள் அண்ணா சிவகங்கை மாவட்டத்தில் இருந்து
காளான் சாப்பிடுரத்துக்க
Super bro👍👍👍👍kindly information
அருமை சகோ ❤️
Apdiye Shukka noi Ku oru video poduga na
Bro rum🍾 muttum kudukalama bro
சகோ வந்த பிறகு கொடுக்க வேண்டிய முறை தானா .தினமும் கொடுக்க வேண்டிய தானா
வீடியோ முழுமையாக பாருங்கள் .. சகோ
@@Vivasayaulagamமிக்க நன்றி சகோ
@@தாயகத்தமிழன்-ழ7ம kl
Super pathivu
Bro problem vara porathukku munnadi itha kodukkala ma
சகோ ஒரு nall நேரில் உங்க பண்ணை பார்க்க வேண்டும் என ஆசை...
Sago eppa live varuvega sago please reply🙏🙏🙏🙏.......
Bro seval vellai kalichal vanthu ready ayudichi. Aanal malam thanniyaa poguthu. Malam katta enna Seivathu.
சகோ வரதுக்கு முன்னாடியே கொடுக்கலாமா
Video fulla pakanum
அண்ணா விளக்கெண்ணை மட்டும் கொடுக்கலாமா
Velakkennai koduthu vayiru kattina side effect irukkuma
Anna Vellai kalichal nooikku medicine solirukkinga Antha time kolikalukku Enna unavu kudukkamu medicine Mattum poothumma
சகோ உண்மையாவே ரம் சளிக்கு ஒரு நல்ல மருந்து
அரிசியை வேகவைத்து கொடுக்கலாமா தோழர்
Amazing to tq bro
Vedai kozhi kedaikuma nga brother?
வணக்கம் இனியன்...
வணக்கம் சகோ ..
Sago uga muyal Enna achu sago....😊☺️
Sago kozhikku kottagai illamal paranai kattalama
bro i have a dought appo curd pulikatha
அருமை
Koli kunguku Jambu kalanthu kudukalama
Bro koli kunguku Jambu kalanthu vaikalama
Bro kadaknath sale ku available ah?
Hi Bro... First time koil Podura egg ga aada vakilama... Koli egg small LA eruku..
வகிலாம் டார்லிங் ஸ்மால் ஏக் நல்லதுதான்
Koli Kunguku Kambu kalanthu Vaikalama
நண்பா எனது சேவல் குஞ்சுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வந்தது காப்பாற்றி விட்டேன் ஆனாலும் பழைய வேகம் உணவு உண்ணும் முறை இல்லை இப்போதைக்கு கொஞ்சமாக தான் சாப்பிடுகிறது என்ன செய்வது நண்பா
neenga enna sengi unga kozhiyz kapathuniga pls tell me
சிறப்பு
Thanks bro🐤🐣🐔🐓
Bro en oda koli sapatava mattanguthu enna pandarathu
bro vaya thorandhu ooti vidunga bro
Arumai
Can we try both English and Nattu Marundhu
Thanks
Periya sevalku evlo ml rum bro kuduka...
Entha Oor sago..
🥰🥰நன்றி சகோ🥰
Good .
Super information bro
Bro 1 doubt koli mutai Potta Aaparo seval Illa koli a eppadi Kandupudikaradhu
Oru set kozhi venum bro
Sollunga bro
எனது கோழிக்கு r2b தடுப்பூசி போட்டு இரண்டு மாதம் ஹாய் ிட்டது இப்பொழுது மீண்டும் r2b rb தடுப்பூசி போடலாமா சொல்லுங்க அண்ணா
Bro 90 day after
Tq bro
மற்ற கோழிக்கும் பரவுமா சகோ
Anna mothala sonna marundhu kattu povatha
Bro English medical name enna bro
and whare to keep the onion curd in frige or out
வணக்கம் உங்களுடைய புரோடிங் கூண்டு எத்தனை அடி உயரம் எத்தனை அடி அகலம் செலவான காசு
வீடியோ பதிவாக போடுகிறேன் சகோ பொறுங்கள்
Sago vannakam
வணக்கம் சகோ
என்ன தான் மருத்துவம் பண்ணாலும் நோய் வந்த பிறகு 50% கூட காப்பாற்ற முடியாது
Yes
😒
Illa bro ....kapathalam....but extra care edukanum....
ஆமாம்
Yes
vellai kalichaludan sali problemum sernthu vandhal enna marundhu bro plz sollunga daily oru kozhikunju sethu poguthu
same problem
Sandai savel and natu potti koli in one kundu forming chikes sandai savel Or natu potti koli
மாலை நேரத்தில் நல்லா அடைக்கிற கோழி விடிஞ்சா இறந்து கிடக்குது இப்படியே எட்டு கோழிங்க இறந்துடுச்சு இந்த மருந்தை கொடுக்கலாமா
வணக்கம் சகோ எப்படி இருக்கீங்க
நலம்
Vellai kazhisal na enne bro
1st view
Inneyan bro onga pannai la Koli seval sales pannuviyala onga contact number thagha
அப்பா ரம் கொடுத்தாராகள் அது மருந்துதானே இதைசொல்ல என்ன வெட்கம்