Комментарии •

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 Год назад +7

    அப்பாவின் நல் குறிக்கோளை நிறைவேற்றும் மகளாக மிளிர வேண்டுமென.. வாழ்த்துகிறோம்.. இயற்க்கையின் ஓசையை வார்த்தையில் முதலில் வடித்த மொழி தமிழே! முன்பு முடங்கிய தமிழரின் தமிழிசையை.. விரிந்த வனத்தின் காற்றாய்.. தமிழகத்தில் -- ஓங்கி ஒலிக்க..
    வாழ்த்துக்கள்!

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 Год назад +73

    Very nice voices. போன ஜென்ம புண்ணியம் நல்ல குடும்பத்தில்
    பிறந்துஉள்ளீர். இன்னும் மென்மேலும் உயர்ந்து வர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @kpgopiha
    @kpgopiha Год назад +225

    மனம் திறந்து பேசும் பிருந்தா சிவக்குமார். அலட்டல் இல்லாத தன்னடக்கம்.தனக்கு தெரிந்ததை மட்டுமே வெளிப்படுத்திய தன்மை.
    சிறந்த மனுசி நீ......

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Год назад +160

    அழகான பதிவு 🌈🌈 சிவக்குமார் சார் உண்மையாக 💞💞 கடவுளால்
    ஆசிர்வதிக்கபட்டவர் 💞💞 அழகான ஒழுக்கமான குழந்தைகள் 💞💞 வாழ்த்துக்கள் 👏💐👏💐👏 பிருந்தா 👍👍

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +40

    ஒரு ஒரு பிள்ளையும் முத்து போல இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதில் சிவக்குமார் சார் அம்மாவும் குடுத்து வைத்தவர்கள் மூன்று முத்து இவர்களும் நல்ல அப்பா அம்மா குடும்பமே சூப்பர் 🤝👍❤️❤️❤️❤️❤️ யார் கண்ணும் படக்கூடாது டிர்ஸ்டி சுத்தி போடுங்க ப்ளீஸ் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் க்கியூட் டார்லிங்ஸ் 🤩 வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯

  • @mirunalinimirun3225
    @mirunalinimirun3225 Год назад +10

    Join family is best example for Brindha sivakumar interview. Ellam join family ivangala madiri irundha endha veetula um pblms varathu. Thank you Brindha sister. Ur very clear mind interview. Eppothum idha madiri irunga. God bless u and ur family.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Год назад +91

    தந்தையின் தன்னடக்கம் பணிவு அத்தனையும் ஒருங்கிணைந்த சிறந்த பண்பிற்குச் சொந்தக்காறி! தங்களின் முயற்சியும் தெளிந்த நோக்கமும் இசையால் இந்த உலகைக் கவரும் நாள் வரும் மனமகிழ்வோடு பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்கின்றோம் சகோதரி வாழ்க வளர்க மென்மேலும் வாழ்த்துகள்💐💐💐💐💐

    • @premar5760
      @premar5760 Год назад

      என்னது?
      தந்தையின் தன்னடக்கம் பணிவா?
      சிவகுமார் பணிவுள்ளவரா?
      அட ஆண்டவா.....சபையைக் என்றால் என்ன என்று கேட்டு
      மதிப்பு மரியாதையும்
      மற்றவர்களுக்கு கொடுத்து
      பழக்கமில்லாதவர்
      கடவுளே

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +455

    பெரிய வீட்டில் உள்ள பெண் என்ற பந்தா எதுவுமே இல்லாமல் ரொம்ப சராசரி பெண்ணாக பேசினீர்கள் பிருந்தா. இந்த குணம் எப்போதும் இருக்கவேண்டும்..

  • @sharadkumar5356
    @sharadkumar5356 Год назад +45

    the host and the guest are so polite in their words and pleasant to watch their conversation.

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +14

    பிருந்தா சிவகுமார் உங்கள் குரல் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மா🧜‍♀️👏👏👏👏👍

  • @cinemavadaitv
    @cinemavadaitv Год назад +11

    பெரிய வீட்டு பெண் என்றால் என்ன ❓
    அவரும் பெண் தான்
    தன்னடக்கம் நிறைந்த குணம்.
    வாழ்த்துக்கள் பிருந்தா 😍

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Год назад +160

    Well brought up children by Mr & Mrs Sivakumar...lot of credit goes to Mrs . Sivakumar..

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Год назад +18

    She is beautiful ..

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +11

    போன ஜென்ம புண்ணியம் நல்ல குடும்பத்தில்
    பிறந்துஉள்ளீர். இன்னும் மென்மேலும் உயர்ந்து வர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @hemapyrhemmapyr9911
    @hemapyrhemmapyr9911 Год назад +2

    மேடம் உங்களை பார்த்தாது சந்தோஷமாக உள்ளது என் மகளுக்கு பல மடங்கு சந்தோஷாம் உங்கள் பாடல் பிடித்து உள்ளதாக கூறினால் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மேடம் 💐💐💐

  • @rajeshravindran2052
    @rajeshravindran2052 Год назад +87

    One of such a beautiful clean and disciplined interview so far I’ve seen ! Not for suriya or karthi ! Just a as an individual the way she represented giving this comment! Truly respect 💯

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Год назад +22

    Oru ragam padalodu brilliantly sung by brindha. No bandha, very down to earth person.

  • @kasthurisubramaniam9061
    @kasthurisubramaniam9061 Год назад +32

    Very inspiring when she talk about Abdul kalams dream motivation. It's true we should continue to think of our dreams and one day it will happen. Thank u Brindha sister.

  • @sandhoshmithran1267
    @sandhoshmithran1267 Год назад +16

    Akka romba alahu . Neenga innum mèalum mealum valra vaalthukkal. superra padureenga, karthi anna ,Surya anna va keatadha sollunga, enga familyku unga ellathaium romba pidikum ,jo mam romba pidikum

  • @harinikrishnan4945
    @harinikrishnan4945 Год назад +22

    Talented girl 🎉.. congratulations ...

  • @jothilakshmi5561
    @jothilakshmi5561 Год назад +43

    Our whole family is addicted to ur family. With lots of ❤

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu Год назад +12

    26:46 really you are a gifted sister-in-law for them.. neraya per ungala mari illa..

  • @sreenidhinavani
    @sreenidhinavani Год назад +12

    Brinda amazing voice❤️❤️💕💕💗💞💞💓

  • @kavitham2309
    @kavitham2309 Год назад +31

    Excellent Brindha...All the best

  • @impanaskitchen786
    @impanaskitchen786 Год назад +93

    Beautiful interview in recent times... huge respect to whole Sivakumar sir's family

  • @perumalpandiyarajan6876
    @perumalpandiyarajan6876 Год назад +33

    Excellent voice

  • @ragavangyanasekaran
    @ragavangyanasekaran Год назад +25

    You are looking simple, talented ,family woman, all the best for ur dreams

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Год назад +21

    நல்ல குரல் வளம் 👍
    வாழ்த்துகள் 💐

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 Год назад +15

    very very pleasant voice and pleasant interview

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Год назад +3

    அழகான குழந்தைகள் வாழ்க்கை நெறிமுறைகளை நல்ல செம்மையாக சொல்லிக் கொடுக்கிற ஒரு தந்தை அன்பை அள்ளித் தருகின்ற ஒரு அம்மா மொத்தத்தில் ஒரு சிறப்பான குடும்பம்

  • @vanithae1321
    @vanithae1321 Год назад +11

    சிறந்த நாத்தனார்

  • @ramfirdhosh1954
    @ramfirdhosh1954 Год назад +26

    Good family

  • @marilakshmisoundarraj9617
    @marilakshmisoundarraj9617 Год назад +9

    Nice interview of anniyan Brindha mam

  • @whitedevil9140
    @whitedevil9140 Год назад +6

    பிருந்தாம்மா..... QFR..சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் உங்களை அறிமுகப்படுத்தியதில் நிறைய ரசிகர்களைப் பெற்றீர்கள்.. உங்களது இனிமையான குரலால். அருமையான மேடை அது. அதுவும் சுபஸ்ரீம்மா கூறியது போல அப்பாவின் அறிமுக திரைப்படம் அது.. காக்கும் கரங்கள்..
    QFR ..Episode-335. அழகான .. நளினமான பிருந்தா.. அனைவரையும் கவர்ந்து விட்டார் இப்போதும்.. !👏👏👍✨

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +30

    செம சூப்பர் ம்மா நீங்க உன்னும் மென்மேலும் வளர்ந்து வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 💐✨✨✨✨✨✨♥️♥️♥️♥️♥️♥️❤️💯

  • @SS-gy9tl
    @SS-gy9tl Год назад +6

    Semma voice 👌🏻👌🏻👌🏻 keep rocking , God bless you💐

  • @AishwaryaBharath
    @AishwaryaBharath Год назад +2

    Super interview romba Happy ya iruku innum plz unga anni pathi sollunga

  • @theebaarumugam5871
    @theebaarumugam5871 Год назад +27

    I love d interviewer's voice, body language and the way she keep the gues comfort with her question.. brinda very humble and good singer

    • @prasiprasi402
      @prasiprasi402 Год назад

      I agree Brindha’s attitude- she’s down to earth… but the interviewer is irritating, she is over reacting or more expressive.

  • @bharathimohan1525
    @bharathimohan1525 Год назад +6

    Brindha song very much impressed

  • @prasannasuresh9582
    @prasannasuresh9582 Год назад +2

    Nice interview. Brindha hatsoff.

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 Год назад +15

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா சிவகுமார் சார் கடவுளாக திரையில் வாழ்ந்தவர். நிஜ வாழ்க்கையில் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருபவர். வாழ்த்துக்கள் சகோதரி.தங்களது தாய் தந்தையரின் புண்ணியம். அனைத்து பிள்ளைகளும் நல்வளர்ப்பு.

  • @exploreInfinity501
    @exploreInfinity501 Год назад +5

    Anchor skill....ultimate

  • @PivotPlay777
    @PivotPlay777 Год назад +8

    Surya's Sister Mind voice About Anchor:
    Iva vera kalyaan aayiruchu rendu kolandhaiya vida maata polaye,

  • @kodhaisharon9065
    @kodhaisharon9065 Год назад +6

    Hi bindhu semma voice pa late vandhalum latest ah errukku 👍 unga father ennakku romba piddikku enga school kku sports day vandhrikkanga nan price vangi errukken very happy

  • @ba1440
    @ba1440 Год назад +37

    Akka ..bad comments kku kavalai padaatheenga .....neenga alagaana tamil kudumbapen ..simple ah alattal illaama yethaarththama irukkeenga ..idhu yevlo perukku varum ...neenga super ah irukkeenga akka ..keep it up ..

  • @tharmarajanramasamy1462
    @tharmarajanramasamy1462 Год назад +11

    Super akka ❤👏👏👏💐

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 Год назад +7

    அழகான பெண் நிங்கள் தான் அறிவு தன் அடக்கம் தெரிகிறது தமிழ் பெண் நிங்கள்

  • @bhuvanagopinath104
    @bhuvanagopinath104 Год назад +19

    I had seen Sivakumar sir, his wife ,suriya, karthi and Brinda in 90s when they visited my hometown for an event, Brindha was looking chubby that time in green salwar,still in my memory

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Год назад +16

    Brindha never fails to impress us... very matured..

  • @rajakumarirajendran4309
    @rajakumarirajendran4309 Год назад +3

    Amazing Brintha sister ⭐🌟❤️🌹👍

  • @revathiloganathan1265
    @revathiloganathan1265 Год назад +4

    Very nice interview

  • @priyapri4125
    @priyapri4125 Год назад +10

    Anchor doing great job...

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 Год назад +20

    Nice speech.
    Keep it up brinda. All the very best

  • @sivakurunathankanapathippi144
    @sivakurunathankanapathippi144 Год назад +6

    வாழ்த்துக்கள் மருமகள்

  • @iniellamnalamey
    @iniellamnalamey Год назад +1

    வாழ்க வளமுடன் brintha sister

  • @pravinasv1823
    @pravinasv1823 Год назад +7

    So cute ❤

  • @babithas4124
    @babithas4124 Год назад +11

    Brundha you look like your bro karthi

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 Год назад +6

    Super 👌 voice

  • @nagarathar9655
    @nagarathar9655 Год назад +5

    Nice Songs and nice family.

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 Год назад +13

    So humble ,so frank,absolutely down to earth..

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 Год назад +8

    Great family

  • @rajeshp9764
    @rajeshp9764 Год назад +3

    ரொம்ப குடும்ப பாங்கா எளிமையா இருக்காங்க பிரிந்தா தங்கச்சி, வாழ்த்துக்கள் சகோதரி

  • @kathijabegum7199
    @kathijabegum7199 Год назад +4

    Soo sweet brintha

  • @yogibaskaran9238
    @yogibaskaran9238 Год назад +12

    Super

  • @ushasatyamurthy7499
    @ushasatyamurthy7499 Год назад +4

    Very nice Brindha

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 Год назад +1

    God bless you Brinda.👌interview

  • @unsolvedmiracle968
    @unsolvedmiracle968 Год назад +8

    Love you brindha Sivakumar so bright future.

  • @priyadharsinimohanraj2529
    @priyadharsinimohanraj2529 Год назад +1

    Love you so much brinda

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz Год назад +4

    Super brinda

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 Год назад +2

    Super vazthukkal vazka valamudan

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 Год назад +4

    Brinda super Padrega👌👌

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 Год назад

    Wowww really sooo cute 😍😍😍 semma Azhagu 😍 adakkam 😘 thiramai 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️

  • @nagarathar9655
    @nagarathar9655 Год назад +39

    Hi mam,
    Your family members are role model to all youngers
    Thank you.

  • @soumyasatheesh4935
    @soumyasatheesh4935 Год назад +8

    Super interview. ..both are nice.👑👑💖💖

  • @radharaju9737
    @radharaju9737 Год назад +15

    Super voice.

  • @mkasmart007
    @mkasmart007 Год назад +1

    42years ❤️❤️❤️

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளர்க

  • @chitrathittani2752
    @chitrathittani2752 Год назад

    Nice interview 😊😊😊super vry neat presentation.......

  • @HaseenaHaseena-ds2vj
    @HaseenaHaseena-ds2vj Год назад

    நல்ல தந்தையின் வரம் வேண்டும் உலகில் சில கனவுகள் மேற்பட்ட என் மனதார வாழ்த்துகிறேன்

  • @kalai912
    @kalai912 Год назад +37

    Beautiful interview 👌 I like the anchor - Very polite , patience, her voice 😍 Superb. Hatz off to Sivakumar's family ❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +8

    சிவா அண்ணா மகள் பிருந்தா வா இது!.

  • @sujithasubramaniam9132
    @sujithasubramaniam9132 Год назад +5

    Really fantastic sister.....Your speech is very motivated me ....Thank you so much 💓❤💗💕

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 Год назад +1

    Great Sivakumar

  • @sai1074
    @sai1074 Год назад

    Very calm and very sweet of U ka👌🤩😍

  • @nandymalar
    @nandymalar Год назад +32

    Unga chinna Anniya pathi sonnadhu romba nalla irundhuchu joint family la marumagal ah irukanumna romba poruma venum
    Sivakumar sir perur tamizh kalluri la padichitu kandippa ivlo tamizh ah valakarar thirukural plus oru unmai kadhai great idea😍

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +2

      Athu family ya poruthu. Nalla familyla marumagal nimathiya valalam. Sivakumar sir family good family

    • @nandymalar
      @nandymalar Год назад

      @@ssbskujnsgvs12 adhu avangala ketta than theriyum Sivakumar sir nalla pathukarara illayanu

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +1

      @@nandymalar nalla pakamaya innum kootu kudumpama irukanga

  • @vasanthchandran6758
    @vasanthchandran6758 Год назад +1

    Inspiring brinda

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Год назад +1

    Siopwr. Interview. நிறை. குடம். தளுமபாது. வாழ்க. வளர்க
    ஆசிகள்

  • @ruthzofficial5709
    @ruthzofficial5709 Год назад +5

    She exactly looks like her mom....like mom like daughter

  • @sankariappan1464
    @sankariappan1464 Год назад +2

    Sweet voice like Sucheela .

  • @pavithraega2192
    @pavithraega2192 Год назад

    Namma ooru voice ivangalukku mattum dhan irukku. Super ka

  • @rajasekarvasu8288
    @rajasekarvasu8288 Год назад +3

    Super thannadakkam

  • @suganthisenthil6045
    @suganthisenthil6045 Год назад +3

    Super sister 💞🥰💞💞🥰💞💞

  • @kethsiyalkethsiyal9879
    @kethsiyalkethsiyal9879 Год назад +11

    Very good in singing... Seek the opportunity and perform well Brindha mam. Don't waste the time ..

  • @kalpaktamil
    @kalpaktamil Год назад +1

    Superb brida sis. U r looking so simple .keep it up.

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Год назад +3

    மிக தெளிவாக பேசுகிறார். She is a strong Women. - இவ்வளவு விரிவாக ஒன்றை பற்றி பேசும் நமது திரு.சிவகுமார் அவர்கள் நம்ம தமிழகத்தில் பிறந்த வள்ளலாரை பற்றி ஒரு Video பேச வேண்டும் என்பது என்னுடைய ஆசை. Vegetarian ஆக இருக்கும் சிவகுமார் அவர்களுக்கு வள்ளலாரை பற்றி பேச எல்லா தகுதியும் உண்டு. இந்த Comment ஐ படித்தால் பிருந்தாம்மா தயவு செய்து உங்க அப்பா கிட்ட சொல்லுங்க Please....

    • @sivadass4232
      @sivadass4232 Год назад

      A.vadivel devala nilgries. Tamil nadu India

  • @anusshajaishankar3419
    @anusshajaishankar3419 Год назад +2

    Nice interview akka, you are such a beautiful personality, keep rocking...

  • @chitraelavarasan5630
    @chitraelavarasan5630 Год назад +2

    Hi brinda Valga valamudan.

  • @amirtha0907
    @amirtha0907 Год назад +1

    Biruntha akka 😘 love from Sri Lanka 😘 fire 😘

  • @jagadeeshsuresh1628
    @jagadeeshsuresh1628 Год назад +3

    Super brinda..

  • @chelvimoorthy6273
    @chelvimoorthy6273 Год назад +7

    Nice