Комментарии •

  • @adithyavijayakumar169
    @adithyavijayakumar169 Год назад +14

    Vishnu is the vastness of space. Shiva is Time. Everything in the cosmos today exists in Space-Time

  • @nrn7107
    @nrn7107 Год назад +33

    Shiva and Vishnu are two states of the Supreme being. One is frozen in abstinence in Kailash and other flows with the involvement in Vaikuntam. That's all.

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 Год назад +1

      பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் சிவபெருமானுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவபெருமானை படைக்க முடியும். ஆனால் சிவபெருமானால் ஒரு கிருஷ்ணரை படைக்க முடியாது. இந்த உலகில் பிறந்த 800 கோடி மனிதர்களுக்கும் மற்றும் அனைத்து ஐந்து அறிவு, நான்கு அறிவு, மூன்று அறிவு, இரண்டு அறிவு, ஒரறிவு உயிர்வாழிகளுக்கும் மற்றும் அண்டசாராஸரங்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      ஒரிஜினல் புனித நூல்கள் கிடைக்கும் இடம் இஸ்கான் கோயில்.
      www.iskcon.com
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண🙏

  • @yeshwanthram9034
    @yeshwanthram9034 Год назад +5

    Romba arumaiya eduthu sonninga 🙏🙏🙏

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Год назад +8

    Hare Krishna Hare Krishna,
    Krishna Krishna Hare Hare,
    Hare Rama Hare Rama,
    Rama Rama Hare Hare 🙏

  • @jeyak6045
    @jeyak6045 Год назад +2

    Arumaiyana pathivu

  • @sriranganathar9427
    @sriranganathar9427 Год назад +9

    Shiva roopaye vishnuve. Vishnu roopaye shivaya.
    Any energy or any thing has 2 energise. So 2 put together is one only

  • @dontmesswithme5
    @dontmesswithme5 Год назад +11

    OM NAMO NARAYANA ❤🔥
    HAR HAR MAHADEV....🔱
    JAI SANATHAN DHARM 🚩🔥🙏🏼

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 4 месяца назад +1

      ஓம் நம சிவாய
      ஓம் நமோ நாராயணா

  • @KrishnaveniGopal
    @KrishnaveniGopal Год назад +1

    The advertisements at the beginning and in between is so annoying. Such a good speech should be enjoyed without disturbances and energy spoiling. 😊

  • @dhanusaicreations
    @dhanusaicreations Год назад +4

    Thank you so much bro 💐💐💐இருவரும் ஒருவரே🙏

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +6

    ஐயா மிகவும் படித்த வைஷ்ணவ பக்தர் நன்றாக கூறினார்..
    நாராயண ஸுக்த.....யோகமார்கத்தில் ஸர்வாந்தராயாமியாகிய பரவஸ்த்துவை‌ சிவ..ஹரி... என்றும்
    ஸ்ரீ ருத்ர ஜபத்தில் .......ருத்ராய விஷ்ணவே ....என்று பிரார்த்தனை செய்கிறது. பாகவதத்தில் பஞ்சாக்ஷரத்தால் பூஜித்து வாமனர் அவதரிக்க வேண்டப்படுகிறது.
    சிவ .‌.மங்ளகர
    விஷ்ணு..விஸ்'வவ்யாபி
    முதல் வடிவு த்ரிகுணாதீதம் இரண்டாவது அதன் யக்ஞமயமான விஸ்'வஸ்வரூபம்..இரண்டற்து... ஒன்று என குறிப்பதற்கும் அப்பாற்பட்டது..இது வேதத்தில் துரீயகாயத்ரியால் மஹான்களால் த்யானிக்கப்படுகிறது. மற்றும் கீதையில் ஹ்ருதய நிவாசியாகவும்
    மறை (வேதம்)களில் அவரை பரோக்ஷ - காணமுடியாத, அந்தநிலையில் கொண்டாட, உபநிடங்களில் உணரப்படும் வஸ்துக்கள் (களில்) ..இல்லை என்று (நேதி...)..ஆக மார்க பேதம் வெவ்வேறு வடிவங்களில் காண முயற்சிக்க,‌ *அது* நாம ரூபங்கடந்தது...நம் தாகத்திற்கு ஓடும் நதியில் ஒரு குடம் எடுப்பது போல பல ஆகமதந்த்ரங்களில் விவித வடிவில் வணங்கப்படுகிறது....🌹🙏 நாராயண🌹

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Год назад +3

    My fav God 🙏 om namah shivaya appa 🙏 om namo narayana appa 🙏 love 😘😘😘😘😘😘😘 my God 🙏🙏

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 Год назад +4

    We fail to explain about Shanmata stabakam by Adi Shankarar and veda is the commonality for all the different streams in Hinduism

  • @Wiintb
    @Wiintb 10 месяцев назад +2

    Simple. Shiva is the ultimate truth, the one God and the rest of the devas including Vishnu are worthy worshipping.

    • @localuuuu
      @localuuuu 7 месяцев назад +1

      2 perum same

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 6 месяцев назад

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @dontmesswithme5
    @dontmesswithme5 Год назад +4

    Hare krishna....🙏🏼

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Год назад +10

    Shiva and Sakthi is father and mother.
    Perumal is defender of truth and justice.

  • @ilayanilaramjiramachandran5334
    @ilayanilaramjiramachandran5334 Год назад +4

    Why Dushyant and Tirupathi titles are merged together?

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад +9

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    Om Namo Narayanaya
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Год назад +9

    எல்லோருக்கும் எனது பனிவான வணக்கம் 🙏
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் இந்த உலகில் 800 கோடிகள் மனித பிறவி எடுத்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் மகா விஷ்ணு அவதாரம். ‌
    மகா விஷ்ணு அவர்கள், பிரம்மா அவர்களையும் சிவபெருமான் அவர்களையும் படைத்தார். சிவபெருமான் முழுமுதற் கடவுள் இல்லை. சிவபெருமான், தேவர்களில் முதன்மையானவர். சிவபெருமான் தீவிரமான பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரமான ஸ்ரீ ராமரின் பக்தராவார். சிவபெருமான், தூய வைஷ்ணவராவார். சிவபெருமானிடமிருந்து கருணையையும் மற்றும் ஆசியையும் பெற விரும்பும் உண்மையான பக்தர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி உங்கள் வாழ்க்கையில் தூய அன்பான கருணையுள்ள வைஷ்ணவராக சத்வ குணத்தில் வாழ்பவரே, சிவபெருமானின் முழுமையான கருணையையும் மற்றும் ஆசியையும் பெற முடியும்.
    ஒவ்வொரு மனிதனும், கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
    நான் யார் ?
    நான் ஏன் பிறந்தேன் ?
    நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
    நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
    எனது கடமைகள் என்ன ?
    கடவுள் யார் ?
    கடவுள் எங்கு இருக்கிறார் ?
    கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
    நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
    குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
    தூய அன்பு எப்படி செலுத்துவது ?
    நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
    பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
    இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
    முக்தி என்றால் என்ன ?
    மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
    எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
    தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
    இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. விலாசம் www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
    உங்களுடைய உண்மையான அன்பையும், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே !
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண !
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்த கிஷோர் குமார்🙏

    • @ragulk7787
      @ragulk7787 Год назад +2

      மஹா விஷ்ணு சிறிய பகுதி மட்டுமே கிரிஷ்ணர் கிரிஷ்ணர் காட்டிலும் விஷ்ணு தேவர் மிக மிக சக்தி வாய்ந்த வர்.

    • @karthikeyan-nk5ub
      @karthikeyan-nk5ub Год назад

      Lord shiva only greater🎉

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 Год назад +1

      @@karthikeyan-nk5ub பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் சிவபெருமானுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவபெருமானை படைக்க முடியும். ஆனால் சிவபெருமானால் ஒரு கிருஷ்ணரை படைக்க முடியாது. இந்த உலகில் பிறந்த 800 கோடி மனிதர்களுக்கும் மற்றும் அனைத்து ஐந்து அறிவு, நான்கு அறிவு, மூன்று அறிவு, இரண்டு அறிவு, ஒரறிவு உயிர்வாழிகளுக்கும் மற்றும் அண்டசாராஸரங்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      ஒரிஜினல் புனித நூல்கள் கிடைக்கும் இடம் இஸ்கான் கோயில்.
      www.iskcon.com
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண🙏

    • @karthikeyan-nk5ub
      @karthikeyan-nk5ub Год назад

      @@radhakrishnabhaktiyogam108 dai mental Lord shiva already told for vishnu and bramhna, so keep quiet you mental. Lord shiva whole universe. Vishnu is just small. All gods included Lord shiva. Our world is only Lord shiva is greater. So you keep quiet. This last wrong you. Any insults against Lord shiva. And give 100 times incults vishnu so you keep 🤫

    • @karthikeyan-nk5ub
      @karthikeyan-nk5ub Год назад

      @@radhakrishnabhaktiyogam108 mental mahabharat is dummy dummy stories

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +4

    OM NANO NARAYANAYA🙏🌹🕉️🙇OM NAMAH SHIVAYA🙏🕉️🙇🌹

  • @shashankrs2967
    @shashankrs2967 Год назад +5

    It is a really good way of explaining, but the problem starts only when they start comparing, they will say One God gives gnanam & Other God gives moksham, etc etc, then only the problem rises...!

    • @varunmurali7912
      @varunmurali7912 Год назад

      But that's true.. what problem will arise because of that

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 4 месяца назад +1

    சிவத்துக்குள் சகலமும் அடக்கம்

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Год назад +2

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +1

    Good explanation

  • @05-dejashree38
    @05-dejashree38 Год назад +1

    Nan Sivan adiyar yaswath mostly dominating speech mahavishnu

  • @kvs6830
    @kvs6830 Год назад +17

    கேட்க்கபட வேண்டிய கேள்வி.. " ஶ்ரீதர் அண்ணா , உங்க ஆத்திலே பூஜை அறையில் சிவன் அம்பாள் படங்கள் உண்டா .."

    • @srinivasparthasarathisharm2871
      @srinivasparthasarathisharm2871 Год назад +1

      Unga kitta oru kelvi.... Janni kanda apo neer morum elaneerum kudipingala

    • @MohanMohan-mm8ik
      @MohanMohan-mm8ik Год назад +1

      @@srinivasparthasarathisharm2871 anbare...idhu yenna badhil ? Jannikkum,Sivan ambaalukkum yenna sambandham ?!

    • @sriranganathar9427
      @sriranganathar9427 Год назад

      Lord Shiva and mother Paarvathi are 2 forces of one form. ARTHANAARESWARAR who is working on living and non living ( Achetanam and Chetanam) thus reducing their life span based on their karmas and bringing end to life.
      Saint Markander life could not be put to an end, as he already attained Bhagavan by bakthi. So also many Nayanmars and alwars did. Around 16th century sant poodhanam, sant Tukaram, sant sakkubai, sant Gyaneswar, etc. an elephant Gajendran, 2 cranes birds at Thirunaraiyur, a snake and elephant at kalahasti, a spider at Thiruvaansikaval etc.
      sant thirugyanasambander at achalpuram, sant Venkamamba at thirumala tirupathi hills, haathiram baba etc reached God avoided death. All these saints houses, places are still here with proof.
      once basmasurra obtained boon from God Shiva and the same boon was helpful to God Vishnu to destroy him.
      God Vishnu and HIS 2 WIVES scientifically saying is electricity in our house Phase, neutral and earth.
      God Shiva is time span of life and mother Paarvathi is power to shutdown the power of ATHUMAN on the end of life span.
      But we humans can escape these like those saints said above.
      our body has 8 siddies (occult powers) and if used properly our penial gland opens and we will get bliss and go like those saints obtain Austral body, like Christ, Gyaneswar, gyanasambanthar, Tukaram etc.

    • @kvs6830
      @kvs6830 Год назад +1

      @@MohanMohan-mm8ik I somehow understood what Sharma sir was meaning. Dushyandh Sridhar is having Viashnava Janni for which Siva(neer mor) and அம்பாள்( Coconut water) will not be useful even though for normal body these two are very good..

    • @SR-mv6wn
      @SR-mv6wn Год назад

      @@sriranganathar9427 christ??

  • @esakkirajak8218
    @esakkirajak8218 Год назад +1

    Tirukkurungudi My Native Sir

  • @karthikksabari
    @karthikksabari 8 месяцев назад +2

    For ur kind attention veda and other things told abt Rudra not shiva! U may wonder that both are same ryt ! then what? but to ur surprise they aren't. Shiva is the almighty and his 11 sub divided power houses or forms are called as Rudra and each Rudra had crore forms . So vedas speak abt the Rudra who did the job of destroying Rudra can be shiva since he is also contained inside parasivam(mighty shiva) but shiva can not be categorized as Rudra since shiva is way more than Rudra. And shiva is not a member of trimurti but Rudra is. So people pls understand that parashivam and parasakthi are the ones who is above all and all others come under them. We don't have any temple that shiva worshipped this God that God but we have several temple where each and every God praised shiva( including all avatars of vishnu and vishnu himself and Brama Indira etc etc)

  • @badripoondi5181
    @badripoondi5181 Год назад +2

    This basic maturity to explain positively is rarely practiced even by erudite scholars / devotees on either side. Even within the denominations there are groups antagonistic to each other which smacks of stupidity unworthy of devotion to any Form of excellence.

  • @pradeepraj89
    @pradeepraj89 Год назад +29

    ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில் மண்ணு

  • @fanishgirl9387
    @fanishgirl9387 Год назад +1

    Best video

  • @katiresanarumugam4260
    @katiresanarumugam4260 Год назад

    From birth/beginning of our awareness, from prime God Sri Ganapati till our mortal ending Shri Yama, all Godly Forms are of One Supreme Consciousness, not individualistic beings; Him only taking multi Forms in Maya

  • @buvanesh-pi6xe
    @buvanesh-pi6xe Месяц назад

    Shiva and maha Vishnu are same saivam vainavam has realtionship in Hinduism 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ Shiva and kalailoogam and vakakatai loogam and are same

  • @Rishikesh-sr3wj
    @Rishikesh-sr3wj 8 месяцев назад

    நேர்மையா பதில் சொல்லுங்க ஸ்வாமி. ஸாஸ்த்ரம் படித்தவர்கள் மறைத்து பேசுவது அழகல்ல

  • @ilayanilaramjiramachandran5334
    @ilayanilaramjiramachandran5334 Год назад +1

    High advertisement. Disturbed.

  • @isaitech4602
    @isaitech4602 Год назад +1

    Video content 10% ad. Remaining

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 Год назад

    எங்கள் சுடலைக்கருப்பனுக்கும், சுடலை மாடனக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா.

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Год назад +1

    நிறை ய கோவில் இருக்கு......
    ஒரு சக்தி இரண்டு வடிவத்தில் ..........
    சிவசிவ நாராயணம்

  • @sriranganathar9427
    @sriranganathar9427 Год назад +1

    No wrong. there was times I could visit Thirumala easily and stay I wish.

  • @tgbsingamkuttem7505
    @tgbsingamkuttem7505 Год назад

    அவரவர் தர்மத்தை பின்பற்றாத பிராமணர்களும் சத்ரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களே பகவான் கிருஷ்ணர் கூறியது

  • @SR-mv6wn
    @SR-mv6wn Год назад

    Better is used with between and best is used with amongst

  • @hemak7667
    @hemak7667 Год назад +6

    சங்கரன்கோவில் சங்கரநாராயணன் இருக்கிறார்கள்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Год назад

      சங்கரன் சங்கரி

    • @jaydutta7711
      @jaydutta7711 Год назад +2

      @@சிவகாமியின்செல்வன் *பெருமாள் ஒரு உயர்ந்த படைப்பாளர் எல்லாம் வல்ல கடவுள்.*

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Год назад

      @@jaydutta7711 பெருமாள் வடித்த மொழி ஏது இலக்கணம்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Год назад

      @@jaydutta7711 பெருமாள் குப்புசாமி கதை எல்லாம் எனக்கு தெரியும் நீ எனக்கு கதை சொல்ல வேண்டாம்

    • @jpr7540
      @jpr7540 Год назад

      அய்யா வைகுண்டர்---ஏக பரம்பொருள் ---கல்கி அவதாரம்

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    🙏🙏🙏🙏💐🙏💐🙏💐

  • @aji2876
    @aji2876 Год назад

    2 mins add.. this is not divine channel this is selfish one..

  • @vmadhavan3595
    @vmadhavan3595 Год назад

    மானங்கெட்ட பிழைப்பு நடத்தி
    பொழக்கலாம், இது மாதிரி பாதியில் வேறு சப்ஜெக்ட் க்கு போறதுக்கு புறம்போக்கு

  • @mugunthanjaganathan9482
    @mugunthanjaganathan9482 Год назад +1

    தமிழ் ஆசீவகம் மீண்டெழுகிறது
    பிராமண புரான கதைகள் விலக்கப்பட்டு ஞானம் வெளிப்படும்.......

  • @kirubavestige5104
    @kirubavestige5104 Год назад

    Podaa

    • @yourmancj
      @yourmancj Год назад

      Mariyadha kuduka therlana indha madhiri dhan yaaro ortharo pesitu thiriva. Unoda padipum arivum ivlo dhan 😂

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hate krishna 🌺🌺🌺thank you 🌹🙏🙏

  • @varunvarun1402
    @varunvarun1402 Год назад

    Om namo narayana

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 21 день назад

    Sivam only param porul vaishnu is fictious character

  • @சிவகாமியின்செல்வன்

    இந்த உருவம் தவறு..
    இடது பக்கம் இருப்பது உமையவள்

    • @ragulk7787
      @ragulk7787 Год назад

      இருவருமே சிவபெருமானின் இடது பாதிகள் தான். சங்கர நாராயணன் அர்ந்த நாதிஸ்வரர் ரூபம் இருவருக்கும் தன் பாதியை அளித்தார்.

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Год назад

      @@ragulk7787 உமாபதி யே உலகம் விநாயகர்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Год назад

      @@ragulk7787 தமிழ் உயிர் மெய் அம்மையப்பன் தலைவன் தலைவி குறிப்பது

    • @ragulk7787
      @ragulk7787 Год назад +3

      @@சிவகாமியின்செல்வன் உமா வின் ஆண் வடிவம் தான் ஹரி ஹரியின் பெண் வடிவம் தான் உமா இதை அறிந்து கொள். நீ சிவ சக்தி உயர்த்தி பேசுகின்றாய் ஆனால் ஹரியும் சிவமும் ஒன்று தான் என்ற உண்மையை மறக்கின்றாய்.

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Год назад

      @@ragulk7787 சிவ லிங்கம் தந்தை ஆவுடையாள் தாய்

  • @visualeffects3965
    @visualeffects3965 Год назад +2

    he and his vaishnavism
    thu

    • @diwakarp1335
      @diwakarp1335 Год назад

      You and your disgusting msg thu

    • @yourmancj
      @yourmancj Год назад

      Neenga yaarnu theryadhu but I like to say that you are not a good person.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 Год назад +7

    எல்லோருக்கும் எனது பனிவான வணக்கம் 🙏
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் இந்த உலகில் 800 கோடிகள் மனித பிறவி எடுத்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் மகா விஷ்ணு அவதாரம். ‌
    மகா விஷ்ணு அவர்கள், பிரம்மா அவர்களையும் சிவபெருமான் அவர்களையும் படைத்தார். சிவபெருமான் முழுமுதற் கடவுள் இல்லை. சிவபெருமான், தேவர்களில் முதன்மையானவர். சிவபெருமான் தீவிரமான பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரமான ஸ்ரீ ராமரின் பக்தராவார். சிவபெருமான், தூய வைஷ்ணவராவார். சிவபெருமானிடமிருந்து கருணையையும் மற்றும் ஆசியையும் பெற விரும்பும் உண்மையான பக்தர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி உங்கள் வாழ்க்கையில் தூய அன்பான கருணையுள்ள வைஷ்ணவராக சத்வ குணத்தில் வாழ்பவரே, சிவபெருமானின் முழுமையான கருணையையும் மற்றும் ஆசியையும் பெற முடியும்.
    ஒவ்வொரு மனிதனும், கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
    நான் யார் ?
    நான் ஏன் பிறந்தேன் ?
    நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
    நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
    எனது கடமைகள் என்ன ?
    கடவுள் யார் ?
    கடவுள் எங்கு இருக்கிறார் ?
    கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
    நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
    குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
    தூய அன்பு எப்படி செலுத்துவது ?
    நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
    பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
    இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
    முக்தி என்றால் என்ன ?
    மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
    எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
    தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
    இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. விலாசம் www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
    உங்களுடைய உண்மையான அன்பையும், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே !
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண !
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்த கிஷோர் குமார்🙏

    • @ragulk7787
      @ragulk7787 Год назад

      விஷ்ணு ஒரு சிறு அங்கம் மட்டுமே கிரிஷ்ணர்.

    • @bagavathimachines7702
      @bagavathimachines7702 Год назад

      சிறப்பு மிக்க மகிழ்ச்சி

    • @karthikeyan-nk5ub
      @karthikeyan-nk5ub Год назад +1

      Po da venna Lord shiva is greater

    • @Rapunzel1330
      @Rapunzel1330 Год назад

      Mothala Kadavul thana uyarndhavan thalandhvan adichuka solala Avar sonadha follow panunga 😂