கட்சியினரை வளைக்க ஓபிஎஸ் பக்கா பிளான் | Election 2024 | Election Campaign | OPS | EPS | AIADMK
HTML-код
- Опубликовано: 8 апр 2024
- ராமநாதபுரம் அதிமுக ஓபிஎஸ் வசம்!
இபிஎஸ்ஸிடம் கதறிய வேட்பாளர்
கட்சியினரை வளைக்க ஓபிஎஸ் பக்கா பிளான் | Election 2024 | Election Campaign | OPS | EPS | AIADMK#Election #2024 #Election #Campaign #OPS #EPS #AIADMK
அனைத்து சமுதாய ஆதரவு பெற வேட்பாளர் OPS🎉
Ops வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
நான் திமுக வை சேர்ந்தவன்
யாதவர் சமுதாயம்
நவாஸ் கணிக்கு என் ஓட்டு இல்லை
என் ஓட்டு முன்னால் முதல்வர் OPS அய்யா அவர்களுக்கே
OPS is good guy for development projects
Ops
நன்றி
Endha opsknu sollala...😂
நல்ல முடிவு
எந்த பழனிசாமி கலம் இரங்கினாலும் OPS வெற்றி உருதி
OPS WIN
அனைத்து சமுதாய வாக்காளர்களும் ஐயா ஓபிஎஸ் அவருக்கு தான் ஓட்டு போடுவோம்
Aiadmk katchi office odaikka thana
Lu q@@BOOPALANRBALA
Ops,mass
இராம்நாட்ல சாதி மதம் கட்சியை கடந்து ஓபிஎஸ் மிகப்பெரிய வெற்றி பெறுவார்
இராமநாதபுரம் வெற்றி வேட்பாளர் ஐயா OPS அமோக வெற்றி பெறுவார் ❤ இராம்நாடு பாஜக
இந்த முறை சேலம் தொகுதியே பழனிச்சாமிக்கு தோல்வியில் முடிய போகிறது. இதுல ராமநாதபுரம் வந்துட்டாரு.
தர்மம் என்பது ஒருபோதும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தர்மமே வெல்லும்.
துரோகம் செய்பவர் இது தான் கதி
ஐயா ஓபிஎஸ் அவர்கள் எதிரிகளை வீழ்த்தி உங்களுடைய நல்ல மனதிற்கு நீங்கள் வெற்றி பெற எனது மனமார வாழ்த்துக்கள்
துரோகம் செய்த பழனிச்சாமி அணிக்கு எங்கள் ஓட்டு இல்லை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஐயா ஓபிஸ் அவர்களுக்கு வாக்களிப்போம்
Ops 👍👍💯
Xe CM OPS அவர்கள் அமோக வெற்றி உறுதி
என்றும் ராமநாதபுரம் பிஜேபி யின் கோட்டை❤❤ இனிமேல் இராமநாதபுரத்தில் திரவிடகட்சிகளுகு வேலை இல்லை என்று நினைக்கிறேன் தமிழ்நாடு முழுவதும் பிஜேபி மலரட்டும் 100 வருடங்களுக்கு இதற்குமேல் இனி பிஜேபதான் ❤❤❤தமிழ்நாட்டில்
❤❤❤
Ops mass winning 🥇
ஐயா ஓபிஎஸ் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்
TTV ops mass ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
துரோகம் ஒரு நாளும் ஜெயிக்காது.
ஓபிஎஸ் அற்புதமான மிகப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
ஓபிஸ் வெற்றி உறுதி
Ops
துரோகிகள்ஒழிக்கப்பட
வேண்டும்.அம்மாவின்
உண்மைத்தொண்டா்
தலைமைஏற்கவேண்டும்.
வாழ்கபுரட்சித்தலைவா்புகழ்
Etharku bjp idam katchiyai tharai varkava
🌱🌱🌱 win
தொண்டர்களின் புரட்சி தலைவர் ஓபிஸ் ஐயா அவர்கள் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤
ஆழமரமா இருந்த கட்சி...
இன்றைக்கு அடுப்பெரிக்கும் விறகா மாறி வருகிறது...
அனைத்து புகழும் பழனிசாமி க்கே
கர்மயுத்தம் பன்னி பிரிச்சவன் யாருடா முண்டம்
Ops❤
ஓபிஎஸ்வெற்றி நிச்சயம்
O P S🌷🌹🌷🌹👌
Ops 🔥
தினமலம்ஓபிஎஸ்ஓட்டையே
இரட்டைஇலைக்குத்தான்
போடுவார்கேட்டாபழக்கதோசம்
என்பார்
பன்னீர்செல்வம் வெற்றி 💯 பலாப்பழம் 🎉
பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற வாழ்த்துகள்
Ops 👍
Ops 🎉🎉🎉🎉
ஓபிஎஸ் மாபெரும் வெற்றி பெறுவார் இராமநாதபுரம்
எடுப்பு இடத்தில் வயிற்றில் அடித்து கொண்டு அழுத வேட்பாளர் என்று போடுங்க 😂😂😂
இருக்கும் போதும் ஆணி புடுங்க முடில
Vote for OPS AYYA 🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐
ஆமாம் உண்மை தான்... எங்கள் ஊர் அதிமுக MC மற்றும் முன்னாள் MC எதிரி ஆக போட்டியிட்ட MC அனைவரும் OPS ஐயா க்கு தான் வாக்கு சேகரிக்கின்றனர்..
ஐயா ஒபிஎஸ் வெற்றி
Edapadi ku idhellam pathadhu. thalaimai kazhagam enna ivnaga appa vittu sotha.. disgusting man
பலாப்பழம் வெற்றி பெறும்
இரட்டைஇலை,இக்கு வெற்றி உறுதி!🌱✌️👍💯⚖️⚖️⚖️⚖️🔥💥🙏🙂
Sunni uruthi👌👌
@@NamishKaaviya சூப்பர் சகேn
Tyre nakki washout 😂😂😂
😂😂No
டெட்பாடி Close😂😂
❤
ops Mas
Admk will win 🎉
Ops❤❤❤
OPS❤
A lot of sympathy from Mukkullathur community favors OPS
OPS deserves to lead ADMK.
இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் .
💪💪💪ops
Yesterday meeting great success for EPS. Why do you create wrong impression. Your newspaper is loosing credibility
✌🏻
Iyyaru ram nadu admk kottada❤❤❤
ops ❤❤❤
என்னங்க எடப்பாடி எதுக்கு இங்க கிளைகளுக்கு போகணும் அவர் கிட்ட தான் பணம் இருக்குதே நீதிபதி களம் கைவசம் இருக்கிறார்களே பிறகு ஏன் பயப்பட வேண்டும்
ஓபீஸ் மூன்றாம் இடம்
Eps ADMK mp. 40/00000
Ops👍💪🔥
ஓபிஎஸ் பார்க்க மாட்டோம். பலாப்பழம் சின்னம் மட்டுமே பார்ப்போம்
அதிமுக கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெற போகிறது.
தினமலர் இப்படி ஆகிவிட்டதே....
Ops🎉
Next prime minister ops🎉🎉
Aanaa deposit doubt
Ops ❤
உண்மையான அண்ணா திமுக தொண்டன் ஓபிஎஸ்-க்கு ஓட்டு போட மாட்டான்
Ops வெற்றி உறுதி
Ops win
Oru mannum kidaiyathu😂😂
Ops iyya winn
கேப்டனின் கூட்டணி வெற்றி.
Ops dvwn ops dvwn ops dvwn ops dven ops dvwn. Admk ail afmk vid vid
Admk eps only.....
Eps mass 🔥🔥🔥🔥
O. P. S. Vaalga
Bjp paper,first page advertisement dmk, super
தென்மாவட்டத்தில் எடப்பாடிக்கு ஜீரோ தான் அதை புரிந்துகொண்டவர்கள் ஐயா ஓபிஎஸ்க்கு ஆதரவு தருகிறார்கள்
செந்தில் மள்ளர் வெற்றி உறுதி
நோ டெபாசிட்
Dynasty again?
Why has OPS engaged his whole family in the Constituency?
We must be wary of this odd chap.
Ammavaasai Palani saamy groups deposit out
எடப்பாடிக்குசங்குஉறுதி
100%OPS win
dubaakooor EPS
Thurogi eps pinnala pogathinga.
Thurogam vendratha varalaru ellai.
Thurogi eps thurogathal alivan.
Nampikai nayagan OPS ayya valga, velga.
Ok ok U to oppineyen is any time support bhp how is U correct judge
De
Ops win🎉
😂😂😂
Sympathy waves for OPS
சொட்டை ஜெயகுமார் போன்ற கோமாளிகள் ஒழிந்தால் அதிமுக உருப்படும்
Ops, win ramnad
Dinamalar bjb support
கண்ண மூடிக்கிட்டு இருக்கு எடப்பாடி கன்னத்துல கொடுக்கலாம்
ஐயா OPS அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
Admk ops la illayeda
ADMK OO EPS 00