27 நட்சத்திரக்காரர்கள் செய்யக்கூடாதவை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 143

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +152

    START ing TIME ...தொடக்க நேரம்:
    அஸ்வினி-10:00
    பரணி-13:05
    கார்த்திகை-17:07
    ரோகிணி-30:02
    மிருகசீரிஷம்-22:40
    திருவாதிரை-25:50
    புனர்பூசம்-28:01
    பூசம்-30:58
    ஆயில்யம்-35:35
    மகம்-11:30
    பூரம்-14:50
    உத்திரம்-17:33
    அஸ்தம்-20:45
    சித்திரை-23:48
    சுவாதி-26:42
    விசாகம்-28:13
    அனுஷம்-32:20
    கேட்டை-36:15
    மூலம்-12:20
    பூராடம்-16:27
    உத்திராடம்-18:00
    திருவோணம்-20:50
    அவிட்டம்-24:30
    சதயம்-27:36.. 32:30
    பூரட்டாதி-28:38
    உத்திரட்டாதி-35:10
    ரேவதி-36:41

  • @samidorai4681
    @samidorai4681 Год назад +4

    Super அனைவருக்கும் பயன் தரும் கலை தாங்கள் மேன் மேலும் சிறப்புடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்த்துகள்

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 2 месяца назад

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் அருமையான பதிவு சிறப்பான முறையில் விளக்க உரை கூறி உள்ளீர்கள் நற்பவி நம்பிராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் இதயம் கனிந்த நன்றிகள்

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 11 месяцев назад +1

    ஐயா தாங்கள் விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றிகள் பலப்பல, நற்பவி நற்பவி நற்பவி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +3

    அருமையான பதிவு...👍
    நன்றி நம்பிராஜன்...♓

  • @jayammalp6687
    @jayammalp6687 Год назад +6

    உத்திராடத்திற்கு முழுவிவரம் சொல்லுங்கள் சார்

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 Год назад +1

    மிக்க நன்றி

  • @sarmadoctor6512
    @sarmadoctor6512 Год назад +1

    அருமையான பதிவு

  • @hemas719
    @hemas719 Год назад +12

    ஐயா, ஒரு ராசி நட்சத்திரம், விரிவாக,தனி தனி ராசிக்கும் சொல்லுங்கல் தனி 27 ராசி நட்சத்திரத்துக்கும் தனி தனியான இணைப்பு கொடுத்திடவும்

    • @unni_krishnan5975
      @unni_krishnan5975 Год назад +3

      Clarity is less sir.... Can you give seperate 27 videos

  • @user-zp2di3db9z
    @user-zp2di3db9z 10 месяцев назад

    ❤sir சிறப்பு சார் ❤

  • @user-ec2cd5mh2y
    @user-ec2cd5mh2y 5 месяцев назад

    Thank you sir

  • @vengatrajan7534
    @vengatrajan7534 Год назад +4

    Janma natchathirathirku 2,4,6,8,9 iyakkinaal pothum.. Dhasa naathan nindra natchathirathirku 2,4,6,8 itakkavendum endru makkalai kulappi viduhiraar

  • @kkrishnakanth-hc1kx
    @kkrishnakanth-hc1kx 10 месяцев назад

    நன்றி

  • @amulabi6324
    @amulabi6324 Год назад +3

    Thiruvonam 21: 36

  • @sowmyaramesh2378
    @sowmyaramesh2378 Год назад +2

    Very true about pooratathi, what is the remedy ,please tell clearly

    • @bornwithnoluck1121
      @bornwithnoluck1121 11 месяцев назад

      I'm also poorathadi, no worries. I'm following set of rules.. first follow kula deivam..

  • @Gajakoti4689
    @Gajakoti4689 Год назад +1

    Avittam pathi sollungha guru ji

  • @kasthurimanohar9698
    @kasthurimanohar9698 Год назад +1

    நன்றிகள் ஐயா அவர்களுக்கு நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarerumad2064
    @selvakumarerumad2064 10 месяцев назад

    Nantri iyya

  • @nirmaladevi1669
    @nirmaladevi1669 Год назад

    Nandri iyya

  • @lekavarsan2222
    @lekavarsan2222 Год назад +1

    Anusam kovil and sidhthar patri mudhthirai sollunga aiya

  • @rakshitha2497
    @rakshitha2497 Год назад +2

    Chitirai logos,what sir

  • @ani-yx9sb
    @ani-yx9sb 10 месяцев назад +2

    He doesn't have full information on all stars. There are so many astrologers videos with exclusive details. Please watch that. He's wate of time

  • @erodecityvloggers
    @erodecityvloggers Год назад

    Punerpusam full explained sir

  • @vandavasigh5814
    @vandavasigh5814 7 месяцев назад

    Iyya suwathi natchathiram thulam raci sollunga

  • @jackraven7850
    @jackraven7850 3 месяца назад

    எல்லோருக்கும் அவ ங்கவங்க நட்சத்திர வரிசைப்படி,1,3,5,7,
    9ல் வரும் தாரைகள் அசுப பலனலயும், 2,4,6,8வதாக வரும் நட்சத்திர நாட்கள் சுப தாரையாக இருக் கும்.ஜென்ம தாரை (நமது ஜென்ம நட்ச த்திரம் வரும் நாள்) எப்போதுமே சுகப் படாது.அன்று எல் லோருக்குமே இறுக் கமான நாளாகவே இருக்கும்.
    எல்லோருமே அன்ற ன்றைய தாரா பலன் களைபார்த்து காரி யங்களைச் செய்வது உத்தமம்.

  • @t.varadharajant.varadharaj8776
    @t.varadharajant.varadharaj8776 Год назад +18

    பூரட்டாதி கோயில் மற்றும் சித்தர் பற்றி கூறவும் ஐயா நன்றி

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Год назад

    Natchathiram vs tharai sollunga please 🙏🙏🙏🙏
    For example Aswini ---- which tharai is good, better, worst.
    Nalla explain pandringa Ellarukkum easy ah puriyara mathiri sonna super ah irukkum. EXPECTING THE NEXT VIDEO WITH DETAILED EXPLANATION PLEASE 🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraShekar-rn4iy
    @ChandraShekar-rn4iy 10 месяцев назад

    Sir Please tell revathi nakshatra details

  • @Dnl_Hari
    @Dnl_Hari Год назад +2

    பூசம்: 31:00

  • @Eswarshow
    @Eswarshow 11 месяцев назад

    sep 6 la online class solrenga.. intha video ipotha en kanil paduthu.. next ungakita kathukanumna enna process solunga.. follow panikirom

  • @venkatessans4232
    @venkatessans4232 6 месяцев назад

    Punarpusam 3 padam Masha lagnam miduna rasi parikAram sir

  • @ranim5505
    @ranim5505 11 месяцев назад +1

    Can't understand a word..😢

  • @user-vw3nf5mh7y
    @user-vw3nf5mh7y Год назад

    Sathiyam செல்லுங்கள்

  • @Lachu-xz3im
    @Lachu-xz3im Год назад

    Sadhayam yendha tharai nalla irukkum

  • @abeygal6174
    @abeygal6174 Год назад +2

    Thiruvadurai??

  • @Ganesh_raju276
    @Ganesh_raju276 Год назад

    Sir excellent என்னுடையது மிருகஷிரிடம் என்ன Simble Sir

  • @user-xe9cx4zo5w
    @user-xe9cx4zo5w Год назад +3

    என் பையன் பரணி நட்சத்திரம்,அவனுக்கு உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் உள்ளது,

  • @user-sz1il7bt3u
    @user-sz1il7bt3u 11 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад

    ஐயா வணக்கம்.கேட்டை நட்சத்திரம் பிறந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தங்களது Reply message ல் தெரிவிக்கவும்.நன்றி.

  • @shivaidhayam2675
    @shivaidhayam2675 Год назад +1

    Uthiraadam symbol yannanga ayya??

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 Год назад +2

    Avittam sollavae illa Sir😢

  • @kalaivanan3653
    @kalaivanan3653 Год назад

    Thiruvonam

  • @sujansingh8342
    @sujansingh8342 10 месяцев назад

    Dasanadhanku sampathu dharai janmadharaiku vibhathudaraiyaga vandhal enna seivadhu..

  • @amreeshsstory2204
    @amreeshsstory2204 Год назад

    Guruvesaranam.ayya uttihira starkku siddar yarentusollavillai?

  • @kidsnatu3121
    @kidsnatu3121 Год назад

    வதைத்தாரையை, சமபத்து தாரையாக மாற்றுவது எப்படி..??
    வைநாசிக நட்சத்திரத்தை அனுகூல நட்சத்திரமாக மாற்றுவது எப்படி..??
    கேட்டை நட்சத்திரத்திற்கு உதாரணம் தாருங்கள்...

  • @babyillias2876
    @babyillias2876 Год назад

    Sir avittam nakshatram yenda kadavul yenda cithar yenda kovil innu chollavey illa. Neenga podura video la ellathaium avittam nakshatram pathi muzhusa chollamattingireenga.

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 7 месяцев назад

    puratathi sr

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 Год назад +1

    மடபுரம் காளி எந்த நட்சத்திரம் என்று தெரிந்தால் சொல்லவும்

  • @jayammalp6687
    @jayammalp6687 Год назад

    நற்பவி ஐயா வணக்கம். உத்திராடம் சம்பத்து தாரை.இதற்கு இரண்டாவதாக உங்கள் போர்டில் விபத்து தாரையாக வருகிறது. உத்திராடத்திற்கு முழுமையாக சொல்லுங்கள் சார்

  • @lekavarsan2222
    @lekavarsan2222 Год назад

    Anusam

  • @manikandanr6700
    @manikandanr6700 10 месяцев назад

    ஆயில்யம் நட்சத்திர எந்த கோயில் செல்ல வேண்டும் ஐயா?

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Год назад

    💅💅💅

  • @mullainachiyar5691
    @mullainachiyar5691 Год назад

    உத்தரட்டாதி வணங்கவேண்டிய கோயில் எது?
    உத்தரட்டாதிக்கு குபேரர் அமர்ந்துள்ள இடம் எது?

  • @user-uy6rt4qg7h
    @user-uy6rt4qg7h Год назад

    ஐயா வணக்கம் ரேவதி எந்த கோயிலுக்கு போலாம்னு கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @nirusathees3649
    @nirusathees3649 Год назад

    Moola nakshathira ragu thisai ragu puthi ethu sathakam ethai pajanpaduthinal nallathu sir

  • @sampathmaiyur4596
    @sampathmaiyur4596 3 месяца назад

    Avittam.boottalwar.mahabalipuram.stalasayanaperumal
    .

  • @alliswell5873
    @alliswell5873 Год назад

    Anusham koil matrum sithar patri solavum plz

  • @cperumaaltchinnathambi1914
    @cperumaaltchinnathambi1914 Год назад

    Sir mandi nindra nakshatra iyakunuma vendama sadaga tarayaga vandal

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v Год назад

    A vittam sollungal

  • @meenasusi972
    @meenasusi972 Год назад +1

    Kalangi sithar enga erukaru..photo show pannunga sir

    • @raajac2720
      @raajac2720 Год назад

      Kaalanginathar sidhar temple located siddar koil Salem,know as kanchamalai siddar,very famous,kancham means gold.
      Good facilities available to take bath,
      Approx distance from Salem to siddar koil 15 km.

  • @latharamanujan3074
    @latharamanujan3074 10 месяцев назад

    Ivar fees enna?

  • @meenasusi972
    @meenasusi972 Год назад +1

    Pooradam kadavul ena nu solaavey ilai??

  • @vikrampranav2300
    @vikrampranav2300 Год назад +3

    Poorattathi any thing positive point,every time you only say negative, without Karna no Mahabharatha, with out Kubera no wealth and also you did not specify siddhar for poorattathi star, todays word will any one without loan can they survive? Poorttathi you also have successfull people

    • @bornwithnoluck1121
      @bornwithnoluck1121 11 месяцев назад

      Yaa, but Don't panic, I'm also poorathadi. Kuma deivam...

  • @srimurugan1990
    @srimurugan1990 10 месяцев назад

    Utratadhi palan sollavillai

  • @sasirekha11
    @sasirekha11 Год назад +1

    If you can't able to tell info about all natchathiram y are you posting 🙂

  • @lakshmanansugandhiya228
    @lakshmanansugandhiya228 Год назад +3

    அவிட்டம் பத்தி சொல்ல சொன்னா ரஜினிக்கு கதை சொல்ற

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 8 месяцев назад

    சித்திரை நட்சத்திரம் சித்தர் பெயர் என்ன சாமி 🙏

  • @Divishanvihaan
    @Divishanvihaan Год назад

    Kudumbathil irukum nabargal vibathu tharai allathu vathai tharai endral enna seivathu ?

  • @vksvks7901
    @vksvks7901 5 месяцев назад

    நற்பவி

  • @MrRajansaravanan
    @MrRajansaravanan Год назад

    No strong explanation about Swathi Star I expect more sir

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 9 месяцев назад

    Uthiratathi not complete

  • @vijaythalapathy9705
    @vijaythalapathy9705 Год назад

    Clear ah illa

  • @indhuvibes7396
    @indhuvibes7396 Год назад

    Naanum poosam

  • @MsGomathisankar
    @MsGomathisankar Год назад +1

    He is confusing. Telling one thing going to another thing. I think he is expecting us to contact him

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 Год назад

    ஹஸ்தம் soluga sir😮

  • @RajKamal-fr1gu
    @RajKamal-fr1gu Год назад

    Swadhi?

  • @shiva13721
    @shiva13721 Год назад

    லக்னம் நட்சத்திரம் முக்கியமா அல்லது ராசி நட்சத்திரம் முக்கியமா..

  • @baskarelumalaibaskar7600
    @baskarelumalaibaskar7600 9 месяцев назад

    ஐயா,கேட்டை நட்சத்திரம் விளக்கம் இந்த வீடியோவிலும் இல்லை ரேவதியை மிகை படுத்தல்
    எம் ஜி ஆர் என்பது.
    சாமானியனின் வருத்தம்.?

  • @user-zg8tg3xi6i
    @user-zg8tg3xi6i 11 месяцев назад

    ..

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 Год назад

    Onum pure yala daaaaaaaaaaa loose

  • @poovarasan.s1994
    @poovarasan.s1994 6 месяцев назад

    கன்னி ஹஸ்தம் சொல்லுங்க ஐயா

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Год назад +3

    கேட்டை விபரங்கள் கிடைக்க வில்லை

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Год назад +3

    ஆயில்யம் விபரக்குறிப்பு

  • @valavanvalavan.k9042
    @valavanvalavan.k9042 5 дней назад +1

    No 1 Dubakur😅😅😅😅

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 17 дней назад

    சிடு முஞ்சி.....😂