Your Music & Singing seems to make me attempt your karaoke tracks AGAIN though I have done with other tracks…. Very melodious and addictive music…. மிக்க நன்றி!! தொடரட்டும் இந்த இசைப்பயணம்!!! 🎉🎉🎉
ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஆண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பெண் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ…. ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ…. பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ………. மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ………. மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா மீனாளின் குங்குமத்தை மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா பெண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா ஆண் : பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம் மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா பெண் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும் இதழ் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள் ஆண் : பொன்மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும் அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும் இருவர் : ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா பெண் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ…. இருவர் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ….
ஆஹா ஆனந்தமே..
Nice music ❤️
அற்புதம் மிக சிறப்பு இசை மிக தெளிவு
Nice s. Africa
Very good music sweet voice
Your Music & Singing seems to make me attempt your karaoke tracks AGAIN though I have done with other tracks…. Very melodious and addictive music…. மிக்க நன்றி!! தொடரட்டும் இந்த இசைப்பயணம்!!! 🎉🎉🎉
❤❤❤super super ❤❤❤
Super
❤❤❤
❤❤❤❤❤❤
ஆண் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆண் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
பெண் : ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
பெண் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ….
ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ….
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ……….
மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி ……….
மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
பெண் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆண் : பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
பெண் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
பெண் : கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்
ஆண் : பொன்மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்
இருவர் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
பெண் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ….
இருவர் : ஹா……..ஆஅ……ஆஅ……ஹா……ஆஅ…ஆஅ….
Sister:niore kathal singgeteme, from nayagen filem plas
Noted
Thank you very much.
Welcome