Transgender Thanuja l என்னை சின்ன வயசுல அப்யூஸ் பண்ணினவரை தேடிப் போனேன்! | Udaithu Pesuvom

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #thanujasingam #udaithupesuvom #lgbtqi
    In this Episode of Udaithu Pesuvom, Transgender Thanuja Singam is joined with us, Here she Shared her transformation, how her breast is useful for transgender, and her child abuse is all shared openly with us, Watch the full video and come across the comments.
    To Download Vikatan App 👉- vikatanmobile....
    CREDITS
    Host - Negha
    Camera - Suresh Kumar & Ramesh Balaji
    Edit - Shiva Kiran
    Producer - Vidhya Gayathri
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

Комментарии • 188

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +9

    இந்த உலகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளையும் மிகைப் படுத்தி வாழ்க்கையை முடிதுதுக் கொண்டவர்கள் மத்தியில் பல வேதனை களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு மன உறுதியோடு வாழ்வை எதிர்கொண்ட தனுஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 2 года назад +57

    மிகவும் உள்ளத்தை தொட்ட ஒரு நேர்காணல்🙏 வாழ்த்துக்கள் தனுஜா💕 கடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்🙏🙏

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 года назад +96

    Thank you Negha for this amazing interview ❤️ our dream came true

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 года назад +27

    தனுஜா உங்களிடம் உண்மை இருக்கிறது. அது உங்களை உயர்த்தி வைக்கும்

  • @noorulameen7380
    @noorulameen7380 Год назад +11

    தனூஜா நீங்கள் என்றும் உண்மையாக உத்தமியாக வாழவேண்டும்.இதுவே எனது ஆசையும் ஆசீர்வாதமும்.
    நீ நீடூழி வாழ்க மகளே

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 Год назад +1

      உத்தமியா அப்படின்னா என்னங்க?
      அவர்படைப்பில்
      அப்படிவாழ
      முடியாது துன்பமானவாழ்வு😭

    • @naga406
      @naga406 8 месяцев назад +1

      அதென்ன உத்தமி?

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 2 года назад +74

    மனித வாழ்க்கையில்தான் என்னென்ன சிக்கல்கள்.துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்❤️

    • @nirapriya7657
      @nirapriya7657 Год назад +2

      Amma thanuja nenga hadutha jammatil oru nalla halagane pennant pirakke vandum nitchyamaga pirappenga ninga nalla halaga clera padurenga iam like your mother nenga velippadayaga pasurenga nan thirunangaigala nerya madippukoduppaval pawam thirunangaium thiru nambum inda pirappu yarukkum varakkudau pirakamelaya irundu irukkala sosad il I've very much this people thanuja god bless u chellam srilanka

  • @jennifermichael1741
    @jennifermichael1741 2 месяца назад

    எதார்த்தமான இந்த உலகத்தில எப்படி வாழ்ந்தாளும் முக்கியமாக பெண்களுக்காக திருநங்கைகளுக்காக மனமிறங்க யாரும் இல்லை

  • @Aranee24
    @Aranee24 2 года назад +12

    மகளே! இன்னோரு மகளுக்காக மனம் நொறுங்கி விழிகள் கசிந்த நேரம் என்னடா ?கடவுள் இவ்வளவு கொடுமையானவரா ? என்றும் இனி அப்பா நான் இருப்பேன்.மகளே வைரவபெருமானும் சாயிபாபா பகவானும்உங்களுக்கு துணையிருப்பார்கள் மனம் சாந்தி அடைய வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் மகளே.என்றும் அப்பா

  • @smileinurhand
    @smileinurhand 2 года назад +7

    உங்கள் உணர்வுகள், வலிகள் புரியுது அதற்க்காக குடும்பம் என்று கட்டுமானத்தை அளிக்காதீர்கள்.
    " யார் யாருடன் வேண்டுமானாலும் படுங்கள்".
    பெற்றார், உறவுகள் இன்றி வளரும் குழந்தைகள் பாவம்

  • @தமிழ்க்கூடல்-த6ந

    வாழ்த்துக்கள்!
    **************""*
    அருமை
    அழகான
    விளக்கம்
    எண்ணத்தின்
    அழகுகள்
    அனுபவத்தின்
    தெளிவுகள்!
    எல்லோர்க்குமான
    மனிதநேய
    அவசியங்கள்!
    தெளந்த
    நீரோடையாய்
    பதில்கள்!
    சமுதாயத்தின்
    மீதுஉள்ள
    கோபம்!
    கேள்விக்கான
    பதில்
    வெகுஅழகு
    வாழ்க!
    வாழ்த்துக்கள்
    மகளே!
    எழுத்துக்கள்
    பேசட்டும்
    இருக்கும்
    உறவுகள்!
    விழிப்புணர்வின்
    வெளிச்சத்தில்
    வெற்றியின்
    விடியல்கள்ஆகட்டும்
    வாழ்த்துக்கள்!
    🙏🙌👍

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 Год назад +7

    வாழ்க்கையே ஒரு போராட்டம்....வாழ்க வளமுடன்.....

  • @lokeshram4476
    @lokeshram4476 2 года назад +8

    Actually unga booka na bigboss la expect panala but paathathuku apro I'm feeling very proud sister. Neenga mattum cry aagala nanum thaan. Apo ungaluku congrats pana nenachen but epdinu terla. Intha msg neenga paapeenganu nenaikiren. Congratulations My dear sister and hatssoff......

  • @matt-md2mn
    @matt-md2mn 2 года назад +16

    Thanuja..👏👏👏❤️❤️ Proud of you ❣️

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 года назад +9

    Vanakkam Thanuja madam, Vanakkam to the interviewer

  • @jeena4izmee
    @jeena4izmee 2 года назад +8

    OMG this interview is The BEST... sister I am proud of you and u r an amazing soul... May God bless you dear🥰

  • @iyappankathavarayan6212
    @iyappankathavarayan6212 2 года назад +4

    Break illadha ivangaloda pechu ❤️❤️❤️❤️wow
    I impressed

  • @lokeshram4476
    @lokeshram4476 2 года назад +4

    Unga familyey ungala pathi kavala padalanu solrapo romba kastama irunthuchu. Sister you are very bold we all support you always.....

  • @Only_Status_world
    @Only_Status_world 2 года назад +3

    மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் அக்கா I'm From SRI LANKA 🇱🇰 JAffna

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 Год назад

      பல்மருத்துவம்
      படிச்சதே தைரியமா வாழவே✌

  • @srportal3244
    @srportal3244 2 года назад +5

    yarum thanuja mari open ah brave ah pesamatanga ,ivanga face panathu elam than ivangaloda thimir,kovam elam i respect them ,avunga pain than i'vlo brave ku reason society la niraya pathutanga nama yarum velia solala marachu valdrom but tanuj nama feelings ah reflect pandranga 💕💕💕💕

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 2 года назад +14

    இவங்களை நம்பவே கூடாது. முன்பெல்லாம் இவர்களுக்கு கணக்கே பார்க்காமல் பணத்தை அள்ளி தான் கொடுப்பேன் கடவுளுக்கு பொதுவாக சொல்லுகிறேன். அப்படிபட்ட இந்த இனம் ஒரு நாள் என் தலையில் ஒரு Coin மாதிரி வைத்து என்னை அரை குறை நினைவு இருக்கும்படி செய்து என் Bagஐ என்னை விட்டே திறக்க வைத்து ரூபாய் 14,000/- எடுத்து சென்று விட்டது. இத்தைக்கும் நான் அவர்கள் நான்கு பேருக்கும் பணம்
    குடுத்தேன் . நான் செய்த பெரிய தவறு அவர்கள் மேல் இரக்க பட்டது தான். இதுகளையாரும் நம்பாதீர்கள். நான் ஏமாந்தது போதும். இந்த சம்பவம் ஒரு Main roadல் நடந்தது.

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u Месяц назад

      Namburom

    • @marygobitha6397
      @marygobitha6397 Месяц назад

      Nanum pava patu kudupen enakum intha anubavam undu andril irunthu vilaki poi viduven

  • @kalimoorthy4110
    @kalimoorthy4110 2 года назад +3

    I have read your book Thanuja.very often I cried.I compled the book at a stretch.At the end as you told I read the book by each and every inch of my heart.It is an eye opener to our society.Thanks Thanuja.
    Vaalga pallandu.

    • @Doraimayil
      @Doraimayil 8 месяцев назад

      Every one talking about the book ..but no one is telling the name of the book...name please

  • @angelstanly5346
    @angelstanly5346 2 года назад +8

    So proud of you 👏🥰 Thanuja

  • @padmapriyadharmaraj8423
    @padmapriyadharmaraj8423 2 года назад +2

    Really you are an amazing person, God bless you, Take care.

  • @wisky211
    @wisky211 2 года назад +9

    மதிக்க வேண்டிய நம் உறவுகள்...

    • @wisky211
      @wisky211 2 года назад

      நம் உறவுகள்... நம்ம தான் எப்பவும்....

  • @kavi.9007
    @kavi.9007 2 года назад +3

    Unnoda spech so super thanuja.athan un video pakka thoonuthu.engaluku.

  • @myleisuretime8307
    @myleisuretime8307 2 года назад +6

    You are great ,iron woman.keep it up

  • @sasikumaryaaswanth799
    @sasikumaryaaswanth799 2 года назад +2

    Enuku ninga entha intervew psnalum oru edviot irukum athunala pidikathu intha intervew parkum pothu romba kastama irunthuchu ivlo prblm epadi manage panna mudium k God bless you ❤

  • @rajanitheepan4899
    @rajanitheepan4899 2 года назад +3

    Thanuja akka super 🥰🥰👍👍🙏🙏🙏👏👏👏

  • @lovelyheart8820
    @lovelyheart8820 8 месяцев назад

    Superw motivation speech for all transgender and homosexual thank you miss thanuja❤

  • @Savi3Ram
    @Savi3Ram 2 года назад +3

    Very nice interview..

  • @vasanthakumarig5862
    @vasanthakumarig5862 2 года назад +1

    Wonderful message sister God bless you

  • @sarbunhussain1256
    @sarbunhussain1256 2 года назад +6

    Vanakam thanuja

  • @kavithabatumalai3158
    @kavithabatumalai3158 2 года назад +1

    Good speech, im really appreciate u sis

  • @aarthiramar1659
    @aarthiramar1659 2 года назад +1

    Correct ah soluringa akka Nala therinjvangala tha children ku problm varum

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад +7

    Thanuja I love you 💕

  • @premasomu6874
    @premasomu6874 Год назад

    Very good and bold interview.u look really very pretty and u spoke so well.

  • @jagatisanmanickam3111
    @jagatisanmanickam3111 2 года назад +7

    தோழியே தோழியைப் பேட்டி எடுக்கின்றார்.

  • @valients2003
    @valients2003 2 года назад +9

    Heartbreaking 💔

  • @lathalatha7406
    @lathalatha7406 2 года назад +3

    Neka pesurathu arumai sis

  • @rajeshkumar2402
    @rajeshkumar2402 2 года назад +4

    No words tanuja

  • @deepramachandran8805
    @deepramachandran8805 2 года назад +6

    Love... U... Tanuja...!!! 🙌🙌🥳👌👌.. Wooo... Neha... Also... A... Trans woman...!!!! But... She's... Beautiful,,.. More than... A... Girl... 👏👏👍

  • @peopletopeople6485
    @peopletopeople6485 2 года назад +2

    Thanks mam. Ennada niraya nal kelvi ithu. Surgery thevai illa enbathu ennoda karuthu. Nega athukku sariyana bathil sollitega

  • @meena599
    @meena599 4 месяца назад

    Very informative video..

  • @jaikumarkumar3239
    @jaikumarkumar3239 2 года назад +4

    I love you so much thanuja

  • @padmavathy6775
    @padmavathy6775 2 года назад +1

    useful info by TANUJA

  • @avadaimani2828
    @avadaimani2828 2 года назад +9

    சர்ஜரி செய்து கஷ்டப்பட வேண்டாம்

  • @tanujasuresh4113
    @tanujasuresh4113 2 года назад +5

    So bold 👍🏻✨.....keep going 💕

  • @francisd5811
    @francisd5811 2 года назад

    Ur interview gve respect in da society
    . Gd. U r a color full feather in da wings of ur community. I realize da pain being single faceg da society. Grt. God gvn gd strength to come across. Hv u planned ur wings get tired.?

  • @jagatjagat7468
    @jagatjagat7468 2 года назад +2

    Thirunagai valkai yum, single mother valkayum onnuthan.... yenna pandrathu kulanthaigal Mukkiam.... valiyil solla mudiyaleh.... theivam thunai..

  • @kohkalm8742
    @kohkalm8742 2 года назад +1

    Vannakkam Sister, neenga solrathu ellaam 100% unmay. Naan monoparentale. Engalaye en kudumbattukku, indianukku purithal illay. Ungaluku rombo romba kasttam than Sister. Nam ellorukum tunayum purinthu karattukum Nam ellorayayum padayttavan than. Ellaame Kadavul. You are very Frank. I like you so much
    All thé best.

  • @mouneesh.a1179
    @mouneesh.a1179 2 года назад +3

    Hi thanuja ,,very happy to see you on Tamil channel interviews...

  • @mohanamohana3550
    @mohanamohana3550 Год назад

    Awesome speech

  • @annerosamervin7995
    @annerosamervin7995 2 года назад

    i am very proud of you acca, may god bless you.

  • @maheswari3259
    @maheswari3259 2 года назад +3

    Thanuja , 👍

  • @mubajezminTV
    @mubajezminTV Год назад +3

    சமுதாயத்தை குற்றம் சொல்கிறீர்! சமூகம் ஒரு கண்ணாடி

  • @santhikarupiayah9654
    @santhikarupiayah9654 2 года назад +1

    I see this speach.. remember dasavatharam....aigriven kathai

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Год назад +1

    Kindly read the following two books if you find time. 1. Sarbachan in english .2. Radha soami teachings in hindi with explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.

  • @priyamuni1133
    @priyamuni1133 Год назад

    Nice interview

  • @KiruparRasa
    @KiruparRasa 2 года назад +12

    எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள்.எந்த உயிரையும் கொலை செய்வதற்கு அனுமதி இல்லை

  • @nilakutty7089
    @nilakutty7089 2 года назад +7

    புரட்சிப் பெண்

    • @guruguru1869
      @guruguru1869 2 года назад

      Gm

    • @elavarasanraja5116
      @elavarasanraja5116 Год назад

      அருமையான பதில் அன்பு உன் முகம் தெரிஞ்சது அழகு

    • @kingggg3492
      @kingggg3492 Год назад

      U thirunangai

    • @kingggg3492
      @kingggg3492 Год назад

      I like trranswomen

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад

    Mam ur frank interview very great 👍 👌 👏

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 года назад +3

    Ellorum ore maathiri illai manithargal tanuja perumaiya irukku tangal pechu

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 2 года назад +2

    👏👏👏👏👏👏

  • @siraiswinraja3201
    @siraiswinraja3201 2 года назад +3

    Thanuja akka I love you u my rool model akka

  • @johnsona6139
    @johnsona6139 Год назад +2

    😢

  • @Sharu955
    @Sharu955 6 месяцев назад +1

    ❤❤❤🎉

  • @Anu90421
    @Anu90421 Год назад

    True true

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 года назад +9

    Child rape , women abuse pandravangala.....mannchi yethukuvange...but oru thirunanagai padichi nalla stagela reach panna othukuvamantange...Avangalaa 9 Keli kindal Pannuvange....wowo what a people....i am seeing there soo insulted commands ....
    Kindly educate them about LGBT community birth.
    Illaana avange family yarachii child andha Madhuri pirandhal...romboo kastapaduvange..paa

  • @rollmedia355
    @rollmedia355 8 месяцев назад

    sooper

  • @prabhakaranprabhakaran1490
    @prabhakaranprabhakaran1490 2 года назад

    You are great👍

  • @vennilad8509
    @vennilad8509 Год назад +1

    Hii akka enakku ungala romba pidikkum 😍 i love you 💗

  • @vanathi1234
    @vanathi1234 Год назад

    Neenga romba azhaga prsaringa thanu

  • @kameshwaranpb2765
    @kameshwaranpb2765 Год назад +1

    Hallo dear tanuja sister savukyma

  • @jayvel638
    @jayvel638 2 года назад

    Thannuja akka love you

  • @babug4754
    @babug4754 2 года назад +5

    hai thanuja welcome unga story keital romba kastama iruku evlo vali evlo vethanai veliya than sirikiriga ullah evalo sogam nejama neega oru sathanai penmani thaan thanuja babu.g karaikudi

  • @rupanraj9035
    @rupanraj9035 2 года назад +1

    🙏

  • @puviniya5099
    @puviniya5099 2 года назад +2

    ❤🐻🦋100%

  • @selvaraja8815
    @selvaraja8815 2 года назад +4

    Mothers please don't leave boy child to another women. Please check child abuse happening for boy child also. boy child are enjoy that moments they don't tell you about this. Women who abusing him rubbing her breast on childs head offen and showing nude to child like this nasty thing and think that time mind of child . But the boy child don't know what is going on it's totally damage his mind. Thier all concentration that women only. This is also sexual abuse. Please take care of child strictly still their marriage this is our responsibility 🙏 Hallelujah

  • @ShifanShifan-m1u
    @ShifanShifan-m1u 8 месяцев назад

    I love thanuja

  • @RaneesRanees-j1d
    @RaneesRanees-j1d 2 месяца назад

    Tanuja sis nege solretu elam unmeta❤❤

  • @djshanxrevo3050
    @djshanxrevo3050 2 года назад

    Niga ipadha romba azaga irrukiga akka😎😎😎mass

  • @kameshwaranpb2765
    @kameshwaranpb2765 2 года назад +1

    Hay tanuja singam how are you fine

  • @GOWRISHANKAR-lv4je
    @GOWRISHANKAR-lv4je 2 года назад +4

    I think u joining in bigg bass

    • @elavarasanraja5116
      @elavarasanraja5116 Год назад

      உன் முகம் பார்த்தேன் சுமைகள் குறையும் அந்த அன்பு உள்ளது

  • @puviniya5099
    @puviniya5099 2 года назад +2

    💔💔💔

  • @helenmary2704
    @helenmary2704 Год назад

    Nobody is true in this world only god is true

  • @Ganesh7th
    @Ganesh7th Год назад

    Abuse means தவறான பாலின முறை

  • @breezielazy
    @breezielazy Год назад

    Ivanga rendu perum entha ankle ah pathalaum thirunagai mari ilayea including voice 🤥atleast body language la theriyum ana ivanga complete ah ponnunga mari than irukanga ivanga sollati theriyathu yarukum such a beautiful girls

  • @selvaraja8815
    @selvaraja8815 2 года назад +2

    Correct sister naanum ippadi patta suzalai sandhithirukiren. Child abuse like this grooming.

  • @ShifanShifan-m1u
    @ShifanShifan-m1u 8 месяцев назад

    Y0u are very franke

  • @yugathip1999
    @yugathip1999 2 года назад +3

    Hi ma paamparathi 😘

  • @ShifanShifan-m1u
    @ShifanShifan-m1u 8 месяцев назад

    Thanuja neenga solwadhu unmay nan oru aan analum nan niraya uravinahala padhikka pattawan

  • @Euro951
    @Euro951 2 года назад +1

    Now I am in Europe, I want meet you

  • @sathyanarayananrajagopalan6532
    @sathyanarayananrajagopalan6532 8 месяцев назад

    Madam I want to convert in to women what should I do

  • @anbualagan9068
    @anbualagan9068 2 года назад +3

    ஏன் ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கையை திருமணம் செய்யாமல் ஆண்களை திருமணம் செய்கின்றனர்...?தெரிந்தவர்கள் கமென்ட் பண்ணுங்க

    • @natarajans2550
      @natarajans2550 2 года назад +4

      Oru tirunangai girl feelings la irupanga avanga yepudi inoru girl feelings ulla tirunangai ya marriage pana mudium kongam yosichi parunga.transgender boys marriage pana than virmpuvanga.tirunangai means avanga girl than

    • @natarajans2550
      @natarajans2550 2 года назад +1

      @@suryas6785 yengla matri tirunangai kita ipadi pesi hurt panathinga.pls

    • @suryas6785
      @suryas6785 2 года назад +1

      @@natarajans2550 aiii sorry pa , antha anbu alaganku reply panratha Inga maathi panita , sorry for mistake, ungla apdi solala wait delete panitu sorry 🙏

    • @suryas6785
      @suryas6785 2 года назад +1

      @Anbu alagan, Ne unga anna na marriage paniko bro , apo puriu 😂, poda poitu empathy na enanu therinjitu pesuda boomer uncle 🤣

    • @shanzithsalih
      @shanzithsalih 2 года назад +1

      @@natarajans2550 correct sister

  • @sasistar6985
    @sasistar6985 2 года назад

    Enna oru pechchi thiran valthugal

  • @Morgz36
    @Morgz36 2 года назад +1

    Interviewer supposed to show some empathy.. 🥺

  • @jeyalakshmis7446
    @jeyalakshmis7446 2 года назад

    🙏👍🏻

  • @kameshwaranpb2765
    @kameshwaranpb2765 2 года назад

    Iam your loving fan

  • @Tom-Studios
    @Tom-Studios 2 года назад +6

    Instead of operating body, try to change mind

    • @mrmistyrose007
      @mrmistyrose007 2 года назад +2

      Yes, please change your mind.

    • @Tom-Studios
      @Tom-Studios 2 года назад +1

      @@mrmistyrose007 thank you

    • @mrmistyrose007
      @mrmistyrose007 2 года назад +4

      @@Tom-Studios I think you didn't understand me. Instead of asking others to change their mind, please change your mindset first. Learn to accept and love all human beings equally, hope that's what your parents taught you.

    • @Tom-Studios
      @Tom-Studios 2 года назад +2

      @@mrmistyrose007 that's why I said thank you

    • @Nineflame369
      @Nineflame369 2 года назад

      Po myre

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 года назад

    Manam valikkinrathu enna alahana telivana tamil uraiyadal