பார்லியில் அவமானப்பட்டு வெளியேறப்போகும் சபாநாயகர்! அவர் எதற்கு ஆசைப்பட்டு இதை செய்தார் தெரியுமா?Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 160

  • @sudarshanr7040
    @sudarshanr7040 День назад +21

    மணியின் உண்மையான முகம் சமிபமாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    • @DRRANGARAJAN
      @DRRANGARAJAN День назад +2

      Mani is under the mistaken belkief that he is a jack of all trades, but ....

  • @hussienwh5265
    @hussienwh5265 11 часов назад +3

    சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியாது 😭

  • @anbazhagana3714
    @anbazhagana3714 19 часов назад +9

    மணி சார் கூறுவது (ராஜனமா) மனிதாக உள்ள மனித நோயமிக்க மனிதர்கள் செய்யக் கூடிய செயல் சார்!! இந்த தன்கர் தன்நலம் சுயநலம் கொண்ட நபர்!!சூடு,சுரன,மானம்,ஈனம்,அவமானம்,அசிங்கம் போன்ற வற்றை அரவே அற்ற மனிதர்!!!

  • @iyyapanchellaiyan
    @iyyapanchellaiyan 13 часов назад +2

    மணியின் தனிப்பட்ட ஆசைகள் எதுவும் நடக்கப்போவதில்லை.

  • @ariuvthuraik7595
    @ariuvthuraik7595 20 часов назад +5

    இந்தியாவின் அவமான சின்னங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும்.......

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 20 часов назад +4

    அவமானம் எங்களுக்கு இல்லை .
    நாங்கள் எல்லாம் அதை கடந்து செல்வோம் .நாங்கள் எல்லாம் கடவுள் அவதாரம்.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 17 часов назад +4

    பொதுவாகவே பாஜக ஆட்சி வந்ததிலிருந்து
    சுதந்திர இந்தியாவில்
    ஜனநாயகத்தை மதித்து
    நடந்ததே இல்லை! அனைத்து எதிர்கட்சி
    எம்பிக்களும் ஒருங்கிணைந்து நாடா
    லுமன்றதில் குரல் எழுப்ப
    வதோடு கடுமையாக
    எதிர்ப்பை பதிவு செய்ய
    வேண்டும்!

  • @sairaju85
    @sairaju85 15 часов назад +2

    இருவரின் நோக்கம் மோடி எதிர்ப்பு மட்டுமே

  • @kannanthiru3835
    @kannanthiru3835 День назад +20

    தன்கர்க்கு வெட்கம் மானம் ரோஷம் எல்லாம் இருந்தால் தானே இப்படி ஒரு பதவியில் இருந்து கொண்டு பேசுவான்…..

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண День назад +27

    தன்கரின் உடல் மொழியே அவரது ஆணவத்தின் உச்சத்தை உணர்த்தும். எதிர்கட்சிகள் மிகத்தாமதமாக விணைபுரிந்துள்ளன.

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 20 часов назад +3

    ❤GOOD NEWS ❤

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 17 часов назад +3

    மணியின் கனவில் மண் விழும்.....

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 День назад +7

    ❤Dhankar cannot be brought down! Opposition knows it !!!

  • @ChinnathambiP-r4v
    @ChinnathambiP-r4v День назад +18

    இவரெல்லாம் துணை ஜனாதிபதி இருக்க அருகதையற்றவர்

  • @anbuganapathi519
    @anbuganapathi519 19 часов назад +4

    இங்கே.. உள்ள சபாநாயகர்.. எப்படி சார்..?

    • @sasee1974
      @sasee1974 13 часов назад +1

      @@anbuganapathi519 பரம யோக்கியன்

  • @manoharant9841
    @manoharant9841 14 часов назад +2

    மணி பேசுவது சரியில்லி

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 19 часов назад +2

    You better talk about Appavu, who acts as Minister in addition to discharging his position as Speaker.

  • @aan7255
    @aan7255 День назад +13

    அவைத்தலைவர் பதவிக்கு கொஞ்சம் கூட லாயக்கில்லாத மனிதர் இந்த தங்கர்.

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 День назад +4

      சுடலை யை விடவா😂 ஊத்த நிதியை விடவா 😂😂

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 День назад

      The post of Rajyasabha Chairman/ the post of Speaker of Parliament are heighier/ superior than a minister ( either State or Centre) .So don't compare these two people. Therefore Dankaur who is unfair in his duty is also unfit here.

  • @michaelmicky120944
    @michaelmicky120944 День назад +10

    சங்கிகள் திருந்தவே மாட்டானுக ,அளிவு வேலைக்கு வேறு ஆள் வேண்டாம்...

  • @stephenkj6799
    @stephenkj6799 16 часов назад +3

    Dhankar activities very shame for a speaker

  • @gksatyam
    @gksatyam День назад +5

    Mani, what about your friend and so-called speaker Appavu. He is equally doing same way.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 22 часа назад +2

      Mani will never look in house. He will set his eyes only far off. He always dreams whether day or night. In his dreams fights RSS, BJP, and Modi and feels happy that he won his fight against them. But when he wakes up, he finds his dreams are only dreams. A very disappointed
      Man who lives and thrives because of the largesse of his benefactors vis DMK. A hypocrite to the core. Has mortgaged his brain and mouth to DMK for a price.

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h День назад +12

    பதவி ஆசை பதவி சுகம்
    துணை ஜனாதிபதி thankar
    சுயமரியாதை யை இழந்து விட்டார்

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 14 часов назад

    Mani... அங்கே ஒரு. அப்பவு...equal to tn speaker...😢😢😢

  • @Ms7272727
    @Ms7272727 День назад +4

    But the Opposition is not asking any sensible questions. This may be the first in free India but such irresponsible and anarchist Opposition is also a new phenomenon in independent India. Losers need to introspect and not to behave in an anarchist way.

  • @jayaramanvaidyanathaparand8312
    @jayaramanvaidyanathaparand8312 20 часов назад +1

    Dhankar is known for uprightness at all times
    Sir M.V in Karnataka also known for strIghtforwardness

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 17 часов назад +2

    மணி உன்னை மாதிரி 1000 மணியயை பார்த்தவர் மோடி
    உனக்கு இவ்வளவ்வு குறைந்த அறிவா

  • @singhb.r4853
    @singhb.r4853 День назад +8

    மணிக்கு ஒரேயொரு காரணம் மோடி எதிர்ப்பு தான்

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 11 часов назад

    ஒரே கட்சி
    ஒரெ இந்தியா என்கிற
    கான்செப்ட் காக முயற்சி நடக்கலாம் 🎉

  • @narayanans4360
    @narayanans4360 23 часа назад +3

    Most arrogant most of the opposition.They always shout , don't show respect to him.

  • @tjayakumar7589
    @tjayakumar7589 День назад +3

    நிறைவேறாது என தெரிந்தும் வெற்று விளம்பரத்திற்காக துணை ஜனாதிபதியை நீக்க தீர்மானம் கொண்டு வரும் எதிர்க்கட்சிகள். 2029 வரை அவர்தான் சபாநாயகர்.

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 День назад +7

    மணி மணி நீ நினைக்கிறது நடக்காதையா.
    எதிர்க் கட்சிகள் செய்யாத அட்டகாசமா
    அதெப்படி நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
    கொண்டு வந்தாலே
    ராஜினாமா செய்யணுமா
    எந்த ஊரு சட்டமையா?

  • @ksvramanan
    @ksvramanan 23 часа назад +3

    எதிர்கட்சி வேஸ்ட்

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv 19 часов назад

    No one should lose his own or her own self respect. Everyone should realise it including chairman of the rajya sabha.

  • @dhana2051
    @dhana2051 18 часов назад

    நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் கும்பல் நாடு போற போக்கு சரியில்லை

  • @singhb.r4853
    @singhb.r4853 День назад +6

    அது இருக்கட்டும் அன்பு. இப்போது ராகுல் விலக வேண்டும் மாறாக மம்தா பானர்ஜி அவர்கள் இந்தி கூட்டணி தலைவர் ஆக வேண்டும் என சமாஜ்வாதி,ஆர்ஜேடி என்ஸிபி கட்சிகளின் முடிவை பற்றி பேசவும்

    • @sudarsanbabu2900
      @sudarsanbabu2900 День назад +2

      @@singhb.r4853 Indi கூட்டணிக்கு தலைவர் என்று உள்ளதா?

    • @rahuls9886
      @rahuls9886 22 часа назад +1

      அதானி வீட்டு தலைவர் மோடி போல இருக்க முடியாது. உன் வீடு.. அது போல தான் என்று நினைக்கிறன்.

  • @wilsong2287
    @wilsong2287 18 часов назад +2

    எத்தனை.பிரதமர்கள்.பார்த்துவிட்டோம்.இந்தியாவில்.ஆனால்.இதை.போல்.நல்ல.கட்சி(பாஜக).இதை.போல.நல்ல.பிரதமரை.இதுவரையும்.பார்த்ததில்லை.தெய்வமே.இந்தியாவை.காப்பாற்று

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 День назад +6

    Whether Raghul is a genuine politician.?He will bring no confidence motion against even president of US. Mani is totally untrue in this issue

  • @PandianP-i2p
    @PandianP-i2p День назад +3

    He is acting as a BJP spokesperson. He is supposed to be neutral and should play a constructive role in safeguarding our democracy. Unfortunately he is failing and falling on somebody's feet. It is very shameful for the post he is holding

    • @sathyat6760
      @sathyat6760 День назад +1

      Earlier they were falling in congress feet. Now bjp. Nothing new. No shame. There is nothing which is new which congress didn't do in 60 yrs rules. Now he is able to do it bcose slowly people r getting out of gandhi family frame

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 День назад +2

    Vice president is ex-officio chairman of the rajya sabha unless the vp is changed there is no meaning in no confidence motion

  • @Strangerviews4473
    @Strangerviews4473 18 часов назад

    அண்ணா மாநிலங்கள் பேசியதை யாரும் சீரியஸாக எடுத்துகலயா? பொய். அதன்பிறகுதான் இந்தியா என்பது ஒரே நாடு, யாரும் தனிநாடு கேட்க முடியாது என்ற பாதுகாப்புச் சட்டமே கொண்டு வரப்பட்டது.

  • @anandhananandhan1858
    @anandhananandhan1858 День назад +5

    பார்க்காமல் படிக்க தெரியாதா?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 День назад +5

    No democracy...like p m like followers...

  • @akshayaarun6608
    @akshayaarun6608 19 часов назад

    உண்மை தெரியாத மாதிரி கேள்வி கேட்பவர் இருப்பது கண்டு சிரிக்க தான் முடிகிறது சபையில் மாண்புமிகு துணை தலைவர் பிஜேபி ஆதரவு நிலையில் மிகவும் தீவிரமாக நடப்பது தெளிவாக லைவ் ரிலேவில் காணமுடிகிறது

  • @yugeshncr3499
    @yugeshncr3499 День назад +2

    Rajya sabha la indi alliance ku strength ila Pina epadi 2/3 special majority la resolution pass panamudiyum?

  • @RamamurthyManickam-x6y
    @RamamurthyManickam-x6y 23 часа назад

    In the present day Indian politics,democracy is a word for money making,but not for human values and national interest.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 День назад +1

    He knows " nothing will go on record", notice rejected...people are watching....house is adjourned...

  • @swaminathan8039
    @swaminathan8039 45 минут назад

    எதிர்கட்சிகளின் பேச்சும் செயலும் சரியாக உள்ளதா. அது பத்தி நிறைய தவறை சுட்டிகாட்டுபா

  • @rajuchand636
    @rajuchand636 22 часа назад +1

    Mani words are cenpercent true,

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 День назад +2

    Enda loose Mr.mani majority bjp party irukumpothu eppadi change agum.rsb sonnathu corectthan

  • @rameshs1378
    @rameshs1378 День назад +7

    நெறியாளர் மற்றும் பேட்டியாளர் இரண்டுமே தத்திகளாதான் இருக்குதுங்க

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День назад

      தினமும் வீடியோ போட்டு பணம் சேர்க்கணுமே. அதுக்கு எதையாவது பேசித்தானே ஆகணும்.

    • @durairajve
      @durairajve 17 часов назад

      Yes

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 День назад +7

    மணி இவ்வளவு குறைந்த அறிவா உங்களுக்க

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 9 часов назад

    Yes agreed. Mani why Mani? Even the most intellectual, however good his argument may be, when it is argued against the Rajya Sabha Charman on the floor of the house, sensing the seriiusness of the issue, Mody would have planned his strategy to defeat the no confudence motion by some hook or crooks. So, in effect, it is a futile exercise for the opposition because democratic processes in India are slowly getting buried not on earth but in all the oceans of the world. Good isnt it? These strategies have to be written in golden letters in the history
    of Indian Parliament, but they are secretly planned, to be blasted only at the last minute.

  • @Ms7272727
    @Ms7272727 День назад

    One simple query. RSS is expected to be one consisting of elders and matured intellectuals. But I want someone locate one.

  • @ravichandrans8721
    @ravichandrans8721 День назад +4

    Totally wasteful debate nothing to take anything serious

  • @indoorexercise8771
    @indoorexercise8771 12 часов назад

    George soros, Abhishek manu singh ,tell the story about this two persons(

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 День назад +6

    ஒரு ரவுடி துணை ஜனாதிபதியாக இதுதான் கோமிய ஆட்சி

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День назад +1

      வேங்கைவயல் போல மல ஆட்சி நடத்த வேண்டுமா?

  • @RamamurthyManickam-x6y
    @RamamurthyManickam-x6y 22 часа назад

    Comedians,hypocrates,pseudo intellectuals have grown in large numbers in the present day Bharath.

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 20 часов назад

    Modi Amitsha Dankar are all above the shame.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 21 час назад

    FACE IS THE INDEX OF THE MIND,APPLICABLE TO HIM.😂

  • @azeezbasha7430
    @azeezbasha7430 День назад

    At present who is having self dignity ?

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 16 часов назад

    ஜார்ஜ் சோரஸ் கள்ளக்கூட்டாளிகள் பற்றி கொஞ்சம் உங்கள் திருவாய தொறங்களேன் தமிழக ஊடகங்களே!!!

  • @kemmenje
    @kemmenje День назад +2

    Mani nalle mani attu

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 День назад

    Leader of Yes men

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 15 часов назад

    No use of confidence motion jus diversionary tactic by congress 😂

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 9 часов назад

    That way, Shri Im Burla appears a better person, he allows opp.MPs speak theur views, though no useful purpose is served

  • @Raja-e6m
    @Raja-e6m День назад +4

    Chance இல்லை.மணி ஒரு கெ ட்டிக்காரன் என்று நினைத்தேன்.

  • @muthusamyveerasamy8231
    @muthusamyveerasamy8231 День назад +1

    Pl wait ad see BJP ad allies not minority Sonia Gandhi not signed why drama .Now you r also giving loose msg.shame

  • @elumalaibhayalakshmi3407
    @elumalaibhayalakshmi3407 20 часов назад

    ✨️✨️😊😊😊

  • @mramachandran4259
    @mramachandran4259 День назад +3

    Dei Mani, your brain stopped working. Be cause of age.

    • @rahuls9886
      @rahuls9886 22 часа назад

      நல்ல age தான் மாமி யை அனுப்பி பாரு.. அவா சொல்லுவா.. மணி குஞ்சி எப்படி என்று..

  • @angamuthutr3313
    @angamuthutr3313 23 часа назад

    Thankar Thanks Modi

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru День назад +1

    tharmigama?athu enna ? enna vilai vaangidivoma, asks MODIJI?

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 20 часов назад

    மோடிக்கு ஜாலரா அடிக்கும் ஆட்கள் இருக்கும் பொழுது (55)இஞ்ச (65)இஞ்ச ஆகும் .

  • @gbabu23
    @gbabu23 21 час назад

    Shameless person he is .he should resign immediately .

  • @dhanasekarsekar9938
    @dhanasekarsekar9938 15 часов назад

    Insulting previous and current Indian president. Both person anti bjp

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 День назад +2

    As if Hon'ble Om Birla is neutral?

  • @savari2055
    @savari2055 День назад

    Dhankar hasn't behaving well the last few years. He hasn't been objective and neutral. He has proved himself as anti opposition. If he has any dignity left he must himself resign immediately.

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 14 часов назад

    மணி இவ்வளவு பேசுறேயே நீபோயிரு

  • @sivaramankrishnan7284
    @sivaramankrishnan7284 16 часов назад

    Yov mani mic kadacha nee ellam arivalya.Modijee parri unakku enna therium.thalaile renndum illai.last bench journal. Try to keep up the best.

  • @SyedBabu-h1i
    @SyedBabu-h1i День назад

    Good👍 news👌

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 22 часа назад +1

    நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்.பெரும்பான்மை தான் ஜனநாயகம் என்ற கோட்பாடு பரிமாண வளர்ச்சியில் சிறுபான்மையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதுடன், அனைவரையும் உள்ளடக்கியது என்பதாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பாசிசம் புரிந்து கொள்ள விரும்பவில்லை.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 22 часа назад

      அது சரி. சிறுபான்மையினர் எப்படி அவர்களுடைய சமுதாயம் வாக்கு அளிக்கவேண்டும் என்று உத்தரவு ( ஃபத்வா) போடலாம். நாட்டின் சட்டத்திற்கு ஒரு சமுதாயம் பணிய மாட்டோம். அது எங்களை கட்டுப் படுத்தாது என்று எப்படி சொல்ல முடியும். அதை எப்படி மணி போன்ற urban naxal intellectuals(?), ஏற்றுக் கொள்கின்றனர் ? பெரும்பான்மையின மக்களின் மத விழாக்களுக்கு கடுமையான கட்டுப் பாடுகள். ஏன் மணி ?
      நேற்று ஒரு உயர் நீதிமன்றம் கூட்டத்தை காட்டி எப்படி கோயில் வழிபாடு முறைகளை மீறலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது. இதைத் தான் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் சில முக்கியமான நாட்களில் கனக சபையின் மேல் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்றனர். அதற்கு தேவை இல்லாமல் ஆபாச விமர்சனம் செய்தவர்கள்
      ( மணி மற்றும் அவரைப் போன்றவர்கள்), இந்த உயர் நீதிமன்ற உத்தரவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 22 часа назад

    Whats his name? Please tell the name first.

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 19 часов назад

    Mr.Mani always tells lies. So also this Channel. RS Chairman will be there and will complete his full term.

  • @rufusjayachandran561
    @rufusjayachandran561 День назад +1

    Super spech

  • @sampathkumarellappan6239
    @sampathkumarellappan6239 23 часа назад

    Mr. Mani These creatures developed by rss coterie doesn't have self-esteem and they knew the art, how to escape from the situation without saying anything for sure !!! SO......

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 22 часа назад

      This same opposition in the previous parliament stalled the proceedings due to Pegasus Software issue. It was found out that it was bogus when Supreme Court settled the issue. When SC asked the complaintants to submit their phones everybody backed out. Because they know they are raising fradulent allegations. Result total washout of sessions. Amount of public funds wasted will not hit on these useless and selfish and anti national politicians, because their salary and perks are guaranteed. Shame on them. If they had any sense of responsibility in them they should surrender their salary and perks for the continuous disruptions of the parliament.

  • @dastagirabdulazeez6313
    @dastagirabdulazeez6313 День назад

    When Anna spoke in the RS, Nehru wanted the President of the House, to allow Anna to continue to speak beyond the time limit allowed for Anna. Such was a democrate Nehru. Such things won't happen nowadays. For under BJP the ethos of India have changed upside down.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht День назад +1

      Same nehru only cried to Gandhi to become pm ,even Patel was elected for yhat

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День назад

      In that period, Opposition was not behaving as opposition to the country.

  • @sakunthalasolaiyappan5830
    @sakunthalasolaiyappan5830 День назад

    ஏன் மணி ஐய்யாவாகவும் இருக்கலாம்

  • @dhanasekarsekar9938
    @dhanasekarsekar9938 15 часов назад

    So see as per this emergency period is ok 12:27

  • @jayakumarduraisamy4009
    @jayakumarduraisamy4009 День назад +1

    இந்த மணி அறிவாளி தேச பாதுகாப்பை கேள்வி குறியாக்குக்கிரர்

    • @dranandphd
      @dranandphd День назад

      @@jayakumarduraisamy4009 😭😭😭😭 we all thought that the present Govt will bring peace and strength. We elected and selected, but it's against the people verdict. Inflation high, everywhere money money and burden is on the people. In future poor people will suffer. God is watching, if they don't do good God will punish them, they have to face the wrath of God. Sad sad sad 😭😭😭

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 20 часов назад

      எந்த தேசம் . உங்கள் தேசமா . இந்தியா தேசமா .

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru День назад

    ARIVALIKALIDAM MODIKKU ENNA VELAI?

  • @ramarrajiyam7192
    @ramarrajiyam7192 15 часов назад

    கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ராஜினாமா செய்தாரா மணி

  • @s.kaladharanthampi7340
    @s.kaladharanthampi7340 19 часов назад

    நீங்கள் நினைத்தால் அவரை ஒன்றும் பண்ண முடியாது

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 День назад +2

    What is happening in TAMIL nadu? Speak about DMK

  • @giriv5222
    @giriv5222 14 часов назад

    Mani Olarathey

  • @raghuramanramanathan5072
    @raghuramanramanathan5072 19 часов назад

    After your interviews most people split on your reply. Do u feel shame? Still facing and relpy.
    Ist u clean your backside then advice others.

  • @brksk4309
    @brksk4309 День назад

    Couch potato dhankar 😂

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru День назад

    ahangaram azhivil mudivum

  • @NadesanK-zr2bo
    @NadesanK-zr2bo 21 час назад

    Vice president should be dismissed from the post.

  • @chokalingamlingam9703
    @chokalingamlingam9703 День назад

    Keduketta Kalisadai

  • @veermk4475
    @veermk4475 13 часов назад

    Onnum akkathu

  • @sundaram2621
    @sundaram2621 19 часов назад

    படித்து மேலே வருவது தகுதி.படிக்காமல் மேலே வருவது திறமை.
    இவர் இரண்டும் அற்றவர்.இவரை தேர்வு செய்த கூட்டம் கோயபல்ஸ் கூட்டம்.