யான் காண காமாட்சி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/c...
    யான் காண காமாட்சி
    உனை நாடி அழைந்தேன்!
    மாங்காட்டை மா மேரு தலமாக கண்டேன்!
    பாங்கான நாற்பத்தி முக்கோண அமர்ந்தாய் வேங்கை
    புலி தோல் அமர்ந்த
    சங்கரனார் கண்ட கௌரி!
    பாருலகில் நன் மக்கள் பல குறைகள்
    தீர்த்தாய்!
    யார் அறிவார் உன் மகிமை, ஜோதி நடுநிலையை!
    யார் வாழ பன்னாளாய் ஒரு காலில் நின்றாய்!
    பார்வதியே பகர்ந்திடுவாய் உன்
    கவர்ச்சின் உண்மை!

Комментарии • 6

  • @sivalingam2176
    @sivalingam2176 4 месяца назад +1

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉❤
    "யான் காண காமாட்சி உனை நாடி
    அழைந்தேன்! 🙏🙏🙏🙏
    👌 சூப்பர் அருமையான அம்மன் பாடல்! 👍🎉🎉❤
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    " நன்றி🙏💕🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @murugesannatarajan6582
    @murugesannatarajan6582 3 месяца назад

    பாடல் பொருளை அப்படியே புலப்படுத்தும் அரிய குரல்! 🌷

  • @kannans7661
    @kannans7661 4 месяца назад

    AYYA THIRUVADI SARANAM

  • @kannans7661
    @kannans7661 4 месяца назад

    OM SHIVASAKTHI OM 🕉

  • @venivelu4547
    @venivelu4547 4 месяца назад

    Om sakthi🙏🙏🌼🌼

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 месяца назад

    🎉🎉🎉🙏