Комментарии •

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 4 года назад +112

    ஒளிவு மறைவு இல்லாத எதார்த்தமான பேச்சு உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்

    • @msk00022
      @msk00022 3 года назад +3

      வெயிலில் 5 நாட்கள் வைத்தால் எண்ணெய் தெளிவாகி விடும் என்று கூறினார்கள். அது உண்மையா ? சுத்திகரிப்பு செய்ய நல்ல வழியாக இருக்குமா நீங்கள் சொன்னது ??

  • @govardhanangiri3600
    @govardhanangiri3600 3 года назад +6

    அருமை சகோதரி லாப நோக்கில்லாத நேர்மையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 4 года назад +5

    கொங்குத் தமிழில் மிக அழகாக விளக்குகிறீர்கள், உங்கள் பேச்சில் எந்தவித விளம்பர உத்தியோ, லாப நோக்கமோ இல்லை, உண்மை மட்டுமே இருந்தது மிக்க நன்றி சகோதரி.

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official 5 лет назад +134

    உங்களோட கொங்கு தமிழ் அருமை

  • @s.ramalingam3412
    @s.ramalingam3412 5 лет назад +20

    Very innocent and village style Tamil language is much eager to hear. Method of briefing
    is also very good. Best wishes to the narrator

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +64

    அருமை அக்கா
    தமிழ் அவ்வளவு அழகு
    அக்கா வீட்டுகார் பாவனை (பயம்)
    சூப்பர்

    • @VISmedia-I4u
      @VISmedia-I4u 4 года назад +3

      பாவனை-model, மாதிரி, நடிப்பு.
      பயம்?

  • @Hamed_Driver
    @Hamed_Driver 4 года назад +2

    அருமையான பதிவு அக்கா.... தங்கள் கணவருக்கும் தங்களுக்கும் நன்றிகள் பல சொல்ல கடமை பட்டு இருக்கின்றோம் ஏனெனில் வியாபாரம் லாபம் என்று இருக்கும் சமுதாயத்தில் எளிமையாக எதார்த்தமாக உண்மையை சொன்னதற்கு நன்றிகள்!!!!!

  • @rajkumarn9639
    @rajkumarn9639 5 лет назад +23

    அருமையான விளக்கம் சகோதரி
    உங்களின் தமிழும் அருமை 👌

  • @mohameddanish7848
    @mohameddanish7848 4 года назад +12

    என்னோட வீட்டுகாரர் பாவனை செய்கிறார்... வேற லெவல் அக்கா 😍😍😄

  • @kanchanakanchana5278
    @kanchanakanchana5278 4 года назад +5

    உண்மை பேசியதற்க்காக லைக் போட்டேன்

  • @rajasekar1680
    @rajasekar1680 4 года назад +4

    எண்ணையெல்லாம் வானத்துலேருந்து வருதுன்னு நினைச்சிட்டு இருந்தேனுங்க..!
    இப்ப நீங்க செக்குல போட்டு
    எடுக்கும் போதுதானுங்க தெரியுது..! ரொம்ப நன்றிங்க..! வாரேனுங்கோவ்..!!!

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 5 лет назад +121

    என்னங்கடா இது ஒரு like இல்லை dislike இல்லை! சரி மொத like நாமளே போடுவோம்

    • @Rithucreation
      @Rithucreation 5 лет назад +16

      என்னுடைய வீடியோவுக்கு லை லைக் போடனும் நெனச்ச உங்களுக்கு நன்றி சகோதரரே😊😊😊😊

    • @FLOWERMOBILES
      @FLOWERMOBILES 5 лет назад +2

      @@Rithucreation your welcome sister

    • @Ponraj1718
      @Ponraj1718 4 года назад +11

      Bro akka like and dislikes off panni viChi irukanga

    • @nisharecipes8943
      @nisharecipes8943 4 года назад +2

      Pro nanga like pothachu

    • @naveen4118
      @naveen4118 3 года назад

      @@Rithucreation where in Coimbatore surrounding we can provide raw material and get oil like this

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu1346 3 года назад +2

    மிக்க நன்றி சகோதரி!!! மிக தெளிவான விளக்கம் கொடுத்திங்க. நன்றி!!

  • @dharundmkdharundmk4914
    @dharundmkdharundmk4914 4 года назад +13

    தமிழனின் பாராம்பரியத்திற்கு நம் அனைவருமே மாறிவிட்டால் பண்ணாட்டுகாரன் வெளியேரிவிடுவான்.
    மகிழ்ச்சி அக்கா

    • @sb3430
      @sb3430 4 года назад

      Yes ! avanoda car ,bus , bank , schools , colleges Elam thiuppi anuppidunga thiru ariukkadal

  • @ramgr6888
    @ramgr6888 4 года назад +3

    நம்ம ஊரு தமிழ் அழகு தான். நீங்கள் பேசிய பேச்சு சிரிப்பாக இருந்தாலும், உங்களுடைய விளக்கு முறை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழி....

    • @velregina2692
      @velregina2692 3 года назад

      யாங் கண்ணு சிரிப்பு வருது

  • @sambathsambath1989
    @sambathsambath1989 3 года назад +2

    உன்மையான கருத்தை சொன்னமைக்கு நன்றிங்க

  • @harithakr8385
    @harithakr8385 4 года назад +30

    உங்க கொங்கு தமிழ் அருமை. நல்ல தெளிவாகவும் விவரிச்சி சொன்னிங்க. நன்றி

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 4 года назад +15

    உங்கள் அழகு கொங்கு தமிழ் அருமை அக்கா..

  • @AM.S969
    @AM.S969 4 года назад +1

    எளிமையான விளக்கம். அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +2

    தாங்கள் கூறியதில் 100%சரியாக உள்ளது நன்றி சகோதரி அவர்களே

    • @Rithucreation
      @Rithucreation 3 года назад

      நன்றி சகோதரரே

  • @chitrakalagovindan8322
    @chitrakalagovindan8322 5 месяцев назад +1

    Sweet explanation sister.correct a sonninga

  • @aneesha1097
    @aneesha1097 4 года назад +4

    இந்த அளவுக்கு ஒரு விரிவான விளக்கத்தை இதுவரை நான் பார்த்தது இல்லை.... அருமையான பதிவு

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @palasuntharamthiru9642
    @palasuntharamthiru9642 4 года назад +1

    நன்றி அக்கா நான் இப்போது தான் இத பார்த்து இருக்கேன்

  • @fasith4725
    @fasith4725 4 года назад +1

    உங்கள் பேச்சு ரொம்ப அழகாக இருந்தது நன்றி

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 года назад

    மிக்க நன்றி இன்று உன்மை பேச ஆள் இல்லை வாழ்க வளமுடன்

  • @meenakshisundaram1631
    @meenakshisundaram1631 4 года назад +4

    அருமையான ஆரோக்கியமான தமிழ் பதிவு........

  • @rajajira2643
    @rajajira2643 5 лет назад +11

    as per your advice, from today we stop watching all RUclips videos and stopping mobile usage also. thanks for free advice

    • @rajaprime8634
      @rajaprime8634 3 года назад

      Yenda venna! RUclips use pannanalathana epo entha video paka mudinjithu! ! Periya pudungi mari enu RUclips watch pna matanu soldra

  • @arulvenish4797
    @arulvenish4797 3 года назад +3

    Super akka my next project marachikku oil mill than

  • @kanchanakanchana5278
    @kanchanakanchana5278 4 года назад +1

    அருமை சகோதரி அந்த பாட்டல் நல்லா இருக்கு

  • @arockiyaraj4041
    @arockiyaraj4041 2 года назад

    உன்மையை அழக சொன்னிங்க வாழ்த்துக்கள்

  • @jeevagospeltv2489
    @jeevagospeltv2489 4 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @a2v-priya
    @a2v-priya 4 года назад +3

    மிக அருமையான பயனுள்ள பதிவு

  • @brindhapanneerselvam562
    @brindhapanneerselvam562 3 года назад

    ❤️❤️Akka Alaga sonninga..kongu tamil Namma parambiriyam thuku yethavaru sollitanga....evlo theliva sonnathuku thankyou ..Etharthama...

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 года назад +1

    சூப்பர்.. நன்றி.

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 3 года назад +1

    Akka good information....
    Akkaku Muuchu vanguthu....
    Super ka.....

  • @muthusri7177
    @muthusri7177 4 года назад +1

    உங்கள் தமிழ் அழகு செய்தியும் அருமை

  • @r.narayanan3542
    @r.narayanan3542 3 года назад +2

    அருமையான பதிவு

  • @rafideen908
    @rafideen908 3 года назад +1

    அருமை அக்கா

  • @msgallant5564
    @msgallant5564 4 года назад +2

    Akka unga pechu arumaya, thirutuma erunduchu clear aa yellam vivaratayum sonnimga super

  • @kumarvel8385
    @kumarvel8385 4 года назад

    பாரம்பாியத்தின் மகத்துவத்தை நோ்மையாக சொல்லிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ங்க .!

  • @sufkgkkg
    @sufkgkkg 4 года назад +2

    தங்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் குடும்பம் பல் ஆண்டு வாழ வாழ்த்துகிறேன்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @vishthefishbalasubramani7021
    @vishthefishbalasubramani7021 3 года назад +2

    உங்க பேச்சு , விளக்கம் ...
    வெறிப்படைத்தன்மை
    எண்ணையை விட சுத்தமா தரமா ஆரோக்கியமா இருந்துச்சுங்க ....
    நாட்டுல பெயற கொஞ்சம் மழையும்
    உங்கள போன்றவங்க மனசாலதான் ....
    நன்றி👍🙏

  • @pattatharasipattatharasi2978
    @pattatharasipattatharasi2978 4 года назад +1

    பயனுள்ள தகவல் சகோதரி... தொடர்ந்து பதிவுகள் போடவும்...

    • @Rithucreation
      @Rithucreation 3 года назад

      நன்றி சகோதரி பதிவில் இடுகிறேன்

  • @rajeevkanthan
    @rajeevkanthan 3 года назад +1

    Very nice true explanation.. Thankyou akka

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 3 года назад

    பகுத்தறிவான பேச்சு அருமை

  • @karthikeyanr1097
    @karthikeyanr1097 4 года назад +1

    நல்ல தகவல் நன்றி சகோதரி

  • @தேவர்மகன்முதுகுளத்தூர்

    அக்கா வீட்டுக்காரரு நல்லா பாவனைபன்னுரருங்கோ சூப்பர் 😀....

    • @Rithucreation
      @Rithucreation 5 лет назад +3

      😄😄😄👌🏼👌🏼

    • @prabhungm3116
      @prabhungm3116 4 года назад

      Super explanation and long mandala Tamil voice super

  • @MAK.M
    @MAK.M 2 года назад

    Sirappa sollipottinga akka...,

  • @Jothi_Karthi
    @Jothi_Karthi 5 лет назад +9

    மிகவும் பயனுள்ள தகவல். எத்துணை மாதங்களுக்குள் இந்த எண்ணெய்யை உபயோகித்து விட வேண்டும்?

    • @Rithucreation
      @Rithucreation 5 лет назад +4

      குறைந்தது 3 முதல் 5 மாதம் வரை இந்த எண்ணெயை உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணெய் இரண்டு மாதம் வரை தான் தாக்குப் பிடிக்கும். பின் தேங்காய் எண்ணெய் வாடை எடுக்க ஆரம்பிக்கும்

  • @masthanjayam9720
    @masthanjayam9720 4 года назад +1

    அருமை சகோதரி

  • @rajeshn8195
    @rajeshn8195 4 года назад +2

    Really appreciate for the good effort, making oil by our traditional way. It is very healthy, pls follow your traditional way & help others.
    Some of them are saying wrong, won't get 20 ltrs of oil.
    Ok, let it be 16 or 17 ltrs its fine, we get good quality of real healthy Coconut oil ( our family health) rarher than thinking of quantity.
    We get packed cooking oil from the shops are real coconut oil. No its not real coconut oil , please take time & try to find out the truth.
    Please do support our traditional healthy peaceful life.

  • @sureshraju5627
    @sureshraju5627 4 года назад +2

    உங்கள் தமிழ் அருமை

  • @sagayamsubramanian8928
    @sagayamsubramanian8928 5 лет назад +2

    Thanks for good information

  • @shakthipriya6619
    @shakthipriya6619 5 лет назад +2

    Very useful thank you

  • @Luckykitchen
    @Luckykitchen 4 года назад +1

    அருமை சுத்தமான எண்ணெய் அருமையான சேனல் 😊😊

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 4 года назад +1

    அருமை அருமையான பதிவு நன்றி சகோதரி அவர்களே

  • @premr6907
    @premr6907 5 лет назад +9

    Thanks. It is valuable message

  • @maghil4780
    @maghil4780 3 года назад

    மிகவும் அருமை

  • @thebigshotstudios2704
    @thebigshotstudios2704 4 года назад +1

    Very Gd u explain

  • @arjunnathan2904
    @arjunnathan2904 4 года назад

    arumaiyana padhivu..

  • @girishgirish611
    @girishgirish611 4 года назад

    அருமை..... நான் சென்னையில் இருக்கேன். நானும் என் குடும்பவும் ஆரோக்யமாக இருக்க இதுபொல செய்யணும்.... நன்றி

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 года назад

    She is very informative. Thanks

  • @arumugamarumugam2116
    @arumugamarumugam2116 4 года назад +1

    மிகவும் அருமை சகோதரி.

  • @manishanmugam8920
    @manishanmugam8920 3 года назад +1

    Super very nice sister

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 года назад

    தெளிவுன விளக்கம். நன்றி.

  • @TamilRuchi
    @TamilRuchi 5 лет назад +4

    அருமையான உபயோகமான தகவல் கொடுத்ததற்கு நன்றி 😀😀😀

    • @Rithucreation
      @Rithucreation 5 лет назад

      தொடர்ந்து எனது சேனலுக்கு ஆதரவு தருவதற்கு நன்றி

  • @comedyvideos9486
    @comedyvideos9486 5 лет назад +4

    மிக விரிவான அருமையான தகவல் சொன்னதற்கு நன்றி சகோதரி

    • @Rithucreation
      @Rithucreation 5 лет назад

      மிக்க நன்றி தொடர்ந்து எனது அடுத்த வீடியோவை பார்க்கவும்

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 года назад

    நல்ல காணொளி சகோ.
    மூச்சு வாங்க பேசுறீங்க.

  • @subburajv1121
    @subburajv1121 5 лет назад +6

    Ithaiyum menakettu senjurukkinga valthukkal

    • @Rithucreation
      @Rithucreation 5 лет назад +7

      இது மெனக்கெடல் இல்லை சகோதரரே. குடும்ப ஆரோக்கியத்துக்காக செய்யப்படும் வேலை. இப்படி செக்கில் ஆட்டிய எண்ணெயை தொடர்ந்து மூன்று வருடமாக உபயோகித்து வருகிறோம். இதனால் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மற்றும் மூட்டுவலி குறைந்துள்ளது.

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 4 года назад +1

    Arumai sagothari

  • @ayyappanvairavan3902
    @ayyappanvairavan3902 4 года назад +1

    அருமை

  • @rajasekaransangeetha1249
    @rajasekaransangeetha1249 5 лет назад +1

    பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி.

  • @srikandaprasadm3871
    @srikandaprasadm3871 4 года назад

    Awesome madam,,,,Mara ckekku aatti kudukura person engea irukiranga? ...madam..

  • @srsinfoentertainmentsuguma7668
    @srsinfoentertainmentsuguma7668 4 года назад

    மிக அருமை அக்கா தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @draftechdesignsmarketingse3950
    @draftechdesignsmarketingse3950 3 года назад

    Well narration and I appreciate the Lady.

  • @devank3603
    @devank3603 3 года назад +1

    நன்றி

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад

    நல்ல பதிவு 👍👍👌

  • @jeniantony2952
    @jeniantony2952 4 года назад +2

    Highly informative and useful. Ippadiyae video pannunga. I appreciate ur effort. I'm fully impressed and subscribed ur channel. Best wishes.

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 4 года назад

    அருமை அக்கா நன்றி.

  • @ganeshanpganeshan6712
    @ganeshanpganeshan6712 4 года назад

    Super thanks madam
    Nanu follow pannuran

  • @arnark1166
    @arnark1166 4 года назад

    அருமையான பேச்சுயம்மா நன்றி

  • @gomkarthi
    @gomkarthi 4 года назад

    Very Nice explanation .

  • @ranjithrr9606
    @ranjithrr9606 4 года назад

    Good profet and good for health

  • @MrVishwa25
    @MrVishwa25 4 года назад

    அருமையான தகவல்

  • @madukkurm.m.s8244
    @madukkurm.m.s8244 5 лет назад +1

    Super sister Thank you👍👍👍

  • @vasanthkannan5145
    @vasanthkannan5145 2 года назад

    Thanks

  • @vishnup1009
    @vishnup1009 5 лет назад

    Very nice thank u medam

  • @manimaran1649
    @manimaran1649 5 лет назад +3

    I watched this video for Tamil slag only Super sister

  • @rsraman3273
    @rsraman3273 5 лет назад

    One of the best video ,,bullet point description in Kongu Tamil.
    Words are limited to convey sincere thanks. Thank U Sister.
    R. Seetharaman.(74) yrs. @ Mumbai May God bless U for all Excellences

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 3 года назад

    நல்லா சொன்னீங்க

  • @Ram-qc4tp
    @Ram-qc4tp 4 года назад

    super sister rompa theliva sonnega

  • @tntjjs8421
    @tntjjs8421 4 года назад

    நன்றி சகோதரி அருமை

  • @jafferalit2473
    @jafferalit2473 5 лет назад +1

    நன்றி மா

  • @systemmanagerelectiondept3034
    @systemmanagerelectiondept3034 4 года назад

    Sister Fantastic explanation in Kongu Tamil. Very nice Video !!!

  • @vijayans6249
    @vijayans6249 4 года назад

    Nandri sakothari !!!! Arumaiyaana pathivu !!!!! Keep it up !!!! Ungal sevai thodarattum !!!! :-)

  • @karthickr7152
    @karthickr7152 4 года назад

    Akka husband intro super! Knowledgeable all your video.

  • @Srinivasan.Ganesan.
    @Srinivasan.Ganesan. 4 года назад

    Super Sister. Good message. Thank you

  • @kovaivirunthu
    @kovaivirunthu 5 лет назад +3

    Sis மிகவும் பயனுள்ள வீடியோ👌👌👌

    • @Rithucreation
      @Rithucreation 5 лет назад

      உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @rajagopalanmavandiyur2732
    @rajagopalanmavandiyur2732 4 года назад +1

    Well explained

  • @sameeraalima
    @sameeraalima 4 года назад

    Super....thank u sis