Excellent performance by Krishna!!! Flute by Priya is vera level!!! Her performance is out of the world!!! Ramya did full justice to Vani amma 's voice! Thank you QFR team for recreating this wonderful MSV sir song❤🙏
A classical song by msv the great Yesudas and Vani Jairam so melodious singing. Sivaji and sujatha were looking good Krishna sridar and Ramya nice singing Good orchestration
Good singing by Krishna and Ramya. Flutist Priya did a great job. Venkat's percussion is wonderful as ever. Shyam's programming is passionate as always. Kudos to Subhaji for song selection. Well done to the QFR team. As said by Subhaji, it brought back nostalgic memories for me. I saw this movie during my college days with my mates.
This is an evergreen composition of MSV. Krishna Sritharan and Ramya excellent singing. Venkat and Priyadharshni did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
நினைப்பது நிறைவேரும் நீ இருந்தால் என்னோடு பாடலை உங்கள் ராக மாவிகா டியில் பதிவேற்றம். செய்யுங்க மிக அருமை யான பாடல் எல்லேருக்கும் பிடிக்கும் மிக்க நன்றி ❤🙏
As pointed out by madam,flute and percussion were stand out performance today and shyam as required downplayed and given importance to them.The singers did an admirable job of near perfection to our great KJY SIR and Vaani Amma.
சகோதரி பிரியதர்ஷினி புல்லாங்குழல் இசைப்பதைக் காணுதல், எனக்கு இதுவே முதற்முறை! இப்பாடலின் உயிரோட்டமே மற்றவற்றைக் காட்டிலும் புல்லாங்குழல்தான்! இவ்விசையை தொடக்கம் முதல் பாடல் நிறைவு வரை இரசித்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அபாரம்... அபாரம்... அபாரம்! சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!! மென்மேலும் வளர்க!!! 😊🎉🎉😢
முத்தாய்ப்பாய் படம், பாடலின் வரலாறு சொன்ன சகோதரிக்கு நன்றி. மெருகேற்றிய குரல்களும், குழல் ஓசையும் ரம்யாவின் உச்சரிப்பில் வார்த்தைகள் வெளியே வந்தவிதம் வாணிம்மா வை நினைவூட்டியது. வாழ்க QFR. செழித்த பயணம் சிறக்கட்டும்.
வாவ் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடகர்மற்றும் பாடகி பாடிய பாடலை எடுத்து பாடியது மிகவும் சிறப்பு கிருஷ்ணா வாய்ஸில் அப்படியே கே.ஜே.தாஸ் அண்ணா வாய்ஸ் தெரிந்தது வாழ்த்துகள் ரம்யா நீண்டதொரு சாலையில் நிறுத்தி நிதானமாக ரம்யமாக பாடி அசத்தி விட்டாய் ப்ரியா ப்ளூட் வேற லெவல் வெங்கட் சார் அண்ட் ஷ்யாம் காம்போ எப்போதும் போல கலக்கல்.சிவா எடிட் கண்ணுக்கு குளிர்ச்சி காதுக்கு இனிமை
Flute பாடல் முழுக்க கொள்ளை கொண்ட குழல்.. பிரியா வலது காலை இடது கால் மேல் போட்டு உட்கார்ந்த தோரணையே ஜோர்... Casual ஆக குழலூதி அசத்தி இருக்கிறார். சாமி sir தாளம்... ரம்யா பாடுறாரே தப்பாத தாளங்கள்.. ஆஹா.. those tribal strokes 👌👌👏👏 ஷ்யாம் bro வின் product so comforting at the end of it , also those interludes nailed playing. Krishna ரொம்ப நிதானமா, controlled ஆ effortless ஆ கையாண்டார் இந்தப் பாடலை.. ஒவ்வொரு "நான்" பல்லவி யில், base இல் இருந்து... அய்யோ சிலிர்த்தது... Second சரணம் முடித்த போது high range இல் இருந்து திருக் கோவிலே லே வில் சங்கதி ரொம்ப அழகு... ரம்யா ஆஹா crystal clear voice and phenomenal range கோலங்கள் "கள்" range and subsequently every nuances.. மயக்க வைக்கும் "கள்" lovely singing... Both the singers locale with lush greens, நீர் நிலை near Krishna and கோ டு போட்டு ரோடு போட்ட நீள மான அந்தப் பாதை by the side of Ramya... Super
Your narration is so beautiful than the song itself. I am hearing the song because of your narration. Beautiful song and beautiful singing. Orchestration is awesome asusual. Kudos to Subhashree mam and QFR for recreating this song.
Hi Could not see in FB today so commenting in YT Superb song. One of my favorite Krishna. Ramya & Krishna nice presentation Priya class & venkat shyam as usual ❤❤❤ Ramakrishnan Ranganathan
Wow. Excellent recreation. Krishnan voice imitates exactly K.J Yesudoss voice. Ramya voice also too good. Priyadhashini's flute 🪈 added more rhythm 🪘 to the recreation. As usual Shyam's programming, Siva's editing and Venkat's tabla did fantastic to this song. Really nostalgic song. Thanks and kudos to all for this wonderful 👍 recreation 😍🥰🥳🔥
A perfect matching of both singers voice. Flute is class of performance. Mr. Shyam is wonderful in handling old songs music. Very hard to believe the performance is re-production when comparing with original track.
எங்கள் மெல்லிசை மாமன்னரின் அற்புதமான மெலடிகளில் ; திரு.ஜேசுதாஸ் மற்றும் திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் பாடல்களுக்குள் சிறந்த பாடல் வரிசையில் இதுவும் இருக்கும்... நன்றி QFR Team , appreciate good presentation...
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
One of my favourite song. Superb singing by both of them. Flute from Japan is the highlight for this song. Kutos to Priya, Krishna, Ramya and the entire team...
Madam Shubha your saree is very nice.God bless you. Suthi podunga. We hear theru only.QFR team great. God bless everybody madam SHUBHA,musicians, singers and Shiva. God bless all of you. Very nice song.
அருமை... அற்புதம்... பாட்டின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவராத நிலையில், எதுவும் சொல்ல வார்த்தைளே வரவில்லை.. இருவரும் இணைந்து ஒரு குரலில் பாடினார்கள்... குழலின் இனிமை சொல்லி மாளாது... அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... அப்பறம் நாளைய பாடல் ஒருவேளை "கல்லிலே கலைவண்ணம் கண்டான்".. இருக்கும்... இப்பொழுதே நாளைய இரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்..
மிக அருமையான குரல் தேர்வு. 'உனக்காக வைத்தேன்' என்று கிருஷ்ணா பாடும்போது சற்றே வித்தியாசமாகத் தோன்றினாலும் இருவருமே மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். உங்களது எல்லா படைப்புகளுமே நன்றாக இருக்கிறது என்றாலும் மிக நன்றாக அமைந்த பாடல்களில் நிச்சயமாக இதுவும் இடம் பெறும். அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
இசைக்கு, முக்கியமாக பாடல்களுக்கு உள்ள ஒரு விசேஷ குணம் என்னவென்றால், பழைய பாடல்களை கேட்கும்போது, முன்பு பல ஆண்டுகளுக்கு முன் அந்த பாடலை கேட்டபோது இருந்த மன நிலைக்கு இப்போது கொண்டு செல்லும். கல்லூரியில் சேர்ந்த போது அடிக்கடி கேட்ட பாடல் இது. இப்போது கேட்ட போது அந்த இனிமையான மன நிலைக்கு கொண்டு சென்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் பாடகர் அந்த பாவத்தை அப்படியே பாடலில் கொண்டு வந்ததுதான். குழுவினருக்கு வாழ்த்துக்கள்
Amazing collection of songs 👌👌👌my stress buster has become QFR
Beautiful singing by Krishna and Ramya. The flute was awesome. Well done, all musicians. Excellent recreation.
இருவரின் குரல் வளம் அருமையாக உள்ளது அதிலும் பெண் பாடகரின் குரல் வளம் வாணி ஜெயராம் அம்மா போலவே உள்ளது.
Great voices. Wonderful song. Beyond the controversy the song is wonderful.
Flute amazing. Shyam n singers at their best. Amazing episode.
Thanku
Excellent performance by Krishna!!! Flute by Priya is vera level!!! Her performance is out of the world!!! Ramya did full justice to Vani amma 's voice! Thank you QFR team for recreating this wonderful MSV sir song❤🙏
A classical song by msv the great
Yesudas and Vani Jairam so melodious singing. Sivaji and sujatha were looking good
Krishna sridar and Ramya nice singing
Good orchestration
அருமையான பாடலை திறன்மிகு பாடகர்கள், இசையமைப்பாளர்களைக்கொண்டு அமைந்துகொடுத்த QFR க்கு நன்றி.
Good singing by Krishna and Ramya. Flutist Priya did a great job. Venkat's percussion is wonderful as ever. Shyam's programming is passionate as always. Kudos to Subhaji for song selection. Well done to the QFR team. As said by Subhaji, it brought back nostalgic memories for me. I saw this movie during my college days with my mates.
This is an evergreen composition of MSV. Krishna Sritharan and Ramya excellent singing. Venkat and Priyadharshni did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Excellent Krishna, Priya and Ramya. Such a pleasure listening to them.
Great female voice , congratulations ma’am 🎉
நினைப்பது நிறைவேரும் நீ இருந்தால் என்னோடு பாடலை உங்கள் ராக மாவிகா டியில் பதிவேற்றம். செய்யுங்க மிக அருமை யான பாடல் எல்லேருக்கும் பிடிக்கும் மிக்க நன்றி ❤🙏
Wow beautiful song neengal sonnathupol antha padathin katchigal kan munne vanthathu jesudas sirum vani ammavum arputhama padirupanga athum en kangal rendum pallaandu paadi sevaanamaanen unai thedi thedi intha varihal vaniammavin kuralil devaamiruthamaga olikkum inniku flute priyavuku oru periya kaithattal superana vachippu
As pointed out by madam,flute and percussion were stand out performance today and shyam as required downplayed and given importance to them.The singers did an admirable job of near perfection to our great KJY SIR and Vaani Amma.
தேரு கோவிலே மட்டும் அல்ல, பந்தம் பதிலாகா பேந்தம் என்றும் பாடுவார் my favorite singer KJY ❤
செந்துர "பெந்தம்" நிலையாகும் வண்ணம். பின் நாளில் அவர் வார்த்தை உச்சரிப்பில் மாற்றம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Super song how wonderful singing
சகோதரி பிரியதர்ஷினி புல்லாங்குழல் இசைப்பதைக் காணுதல், எனக்கு இதுவே முதற்முறை! இப்பாடலின் உயிரோட்டமே மற்றவற்றைக் காட்டிலும் புல்லாங்குழல்தான்! இவ்விசையை தொடக்கம் முதல் பாடல் நிறைவு வரை இரசித்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அபாரம்... அபாரம்... அபாரம்! சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!! மென்மேலும் வளர்க!!! 😊🎉🎉😢
முத்தாய்ப்பாய் படம், பாடலின் வரலாறு சொன்ன சகோதரிக்கு நன்றி.
மெருகேற்றிய குரல்களும், குழல் ஓசையும்
ரம்யாவின் உச்சரிப்பில் வார்த்தைகள் வெளியே வந்தவிதம் வாணிம்மா வை நினைவூட்டியது. வாழ்க QFR.
செழித்த பயணம் சிறக்கட்டும்.
One of my favourites thank you reproduction awesome
வாவ் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடகர்மற்றும் பாடகி பாடிய பாடலை எடுத்து பாடியது மிகவும் சிறப்பு கிருஷ்ணா வாய்ஸில் அப்படியே கே.ஜே.தாஸ் அண்ணா வாய்ஸ் தெரிந்தது வாழ்த்துகள் ரம்யா நீண்டதொரு சாலையில் நிறுத்தி நிதானமாக ரம்யமாக பாடி அசத்தி விட்டாய் ப்ரியா ப்ளூட் வேற லெவல் வெங்கட் சார் அண்ட் ஷ்யாம் காம்போ எப்போதும் போல கலக்கல்.சிவா எடிட் கண்ணுக்கு குளிர்ச்சி காதுக்கு இனிமை
Flautist did a phenomenal job!!!
arumai arumai.. i both the singers sings like clone voice.. easily matched voices... flute also excellent.. congrats qfr team..
Flute பாடல் முழுக்க கொள்ளை கொண்ட குழல்.. பிரியா வலது காலை இடது கால் மேல் போட்டு உட்கார்ந்த தோரணையே ஜோர்... Casual ஆக குழலூதி அசத்தி இருக்கிறார். சாமி sir தாளம்... ரம்யா பாடுறாரே தப்பாத தாளங்கள்.. ஆஹா.. those tribal strokes 👌👌👏👏 ஷ்யாம் bro வின் product so comforting at the end of it , also those interludes nailed playing. Krishna ரொம்ப நிதானமா, controlled ஆ effortless ஆ கையாண்டார் இந்தப் பாடலை.. ஒவ்வொரு "நான்" பல்லவி யில், base இல் இருந்து... அய்யோ சிலிர்த்தது... Second சரணம் முடித்த போது high range இல் இருந்து திருக் கோவிலே லே வில் சங்கதி ரொம்ப அழகு... ரம்யா ஆஹா crystal clear voice and phenomenal range கோலங்கள் "கள்" range and subsequently every nuances.. மயக்க வைக்கும் "கள்" lovely singing... Both the singers locale with lush greens, நீர் நிலை near Krishna and கோ டு போட்டு ரோடு போட்ட நீள மான அந்தப் பாதை by the side of Ramya... Super
Thanku 🙏🏾
@ Vidhyaaiyer - nice observation. I thought of his “2 nd charanam” high range. Same wavelength.
Flute was fantastic !
Superb rendition; especially Krishna. What podi sangathis ! A song with so much of a feel. Only Mannar can do it. ❤❤❤❤
All have put the best efforts.
Super
குமுதம் பட பாடல்.
தங்களின் நிகழ்ச்சிக்கு நிகர் ஏதுமில்லை.
👌👌👏👏💯💯
Excellent rendition. Flute is awesome
Wonderful singing by both. Very good orchestration. Well done QFR.
அருமை அருமை அப்படியே எழுபது எண்பதுகளிலேயே நிம்மதியாக இருந்திருக்கலாம்🎉🎉🎉🎉
Your narration is so beautiful than the song itself. I am hearing the song because of your narration. Beautiful song and beautiful singing. Orchestration is awesome asusual. Kudos to Subhashree mam and QFR for recreating this song.
Wonderful singing beautiful rendition of flute
உண்மைதான் அம்மா. நினைவில் சிலை போல் நின்ற பாடல்.
Excellent song .🎉 singing both also excellent .
My fav song , Lovely rendition by Krishna n Ramya
Enna oru arumaiyaana paadal krishna voice semma Subha mam your team is always superb aththanaiyum navarathna karkal a lot of thanks for you
யேசுதாஸ் ஐயா அவர்கள் போலவே நல்ல குரல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
OMG what a song selection. Beautifully sung by Krishna and Ramya
Definitely QFR will reach 2000 songs. We all bless you mam.
Excellent rendering by the QFR TEAM.... SPECIAL GREETINGS TO SMT. SUBHASREE..
Excellent recreation. Known excellence of the two singers. Welcome to Oriya who did a commendable job leaving fine imprints. Congrats Suba madam.
Read "Priya"
😮
இனிமையாக உள்ளது நன்றி ம்மா🌹
Beautiful voice of Ramya and sridhar..flute awesome play by Priya..evergreen song ❤
Very nice singing nice orchestration 👌👌👌Thanks for giving the song 🙏🙏🙏
Both வாய்ஸ் excellent. பிரியா flute சூப்பர். Good to hear the song.
Hi
Could not see in FB today so commenting in YT
Superb song. One of my favorite Krishna. Ramya & Krishna nice presentation Priya class & venkat shyam as usual
❤❤❤ Ramakrishnan Ranganathan
Excellent singing especially female voice very sharp. Great ❤️👌
மிக அருமையாக இருந்தது கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
Wow. Excellent recreation. Krishnan voice imitates exactly K.J Yesudoss voice. Ramya voice also too good. Priyadhashini's flute 🪈 added more rhythm 🪘 to the recreation. As usual Shyam's programming, Siva's editing and Venkat's tabla did fantastic to this song. Really nostalgic song. Thanks and kudos to all for this wonderful 👍 recreation 😍🥰🥳🔥
மேடம்,
பிரமாதம் எல்லா வகையிலும் 💐💐💐💐🎊🎊🎊🎉🎉. மிகச்சிறப்பு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😊😊
Excellent. Congratulations to Ms. Priyadarshini
Beautiful.song.rendered.by.QFR.TEAM.❤❤❤❤❤
Flute guy also knocking 🎉
My favorite song Thank you Madam
Nice singing by Krishna and Ramya kudos to Qfr team God bless all
Male singer Krishna Sridhar superb
பாராட்ட வார்த்தைகள் இல்லை. Excellent presentation.
கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒரிஜினலை கேட்பது போல் இருந்தது. சபாஷ் qfr team 👏👏👏👏
A perfect matching of both singers voice. Flute is class of performance. Mr. Shyam is wonderful in handling old songs music. Very hard to believe the performance is re-production when comparing with original track.
Thanku
எங்கள் மெல்லிசை மாமன்னரின் அற்புதமான மெலடிகளில் ; திரு.ஜேசுதாஸ் மற்றும் திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் பாடல்களுக்குள் சிறந்த பாடல் வரிசையில் இதுவும் இருக்கும்... நன்றி QFR Team , appreciate good presentation...
இருவரும் குரலும் மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
பாடல் மிகவும் அற்புதம்.அந்தமான் காதலி நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன்... OFR இரசிகர் மனதில் உள்ளது பாடல்கள்
Beautiful Singing...Hats off to the entire team 👏 🎉
அருமை, புல்லாங்குழல் இனிமை. வாழ்த்துகள்
Flute is outstanding!
Excellent, Always krishna Rocking than
One of my favourite song. Superb singing by both of them. Flute from Japan is the highlight for this song. Kutos to Priya, Krishna, Ramya and the entire team...
Excellent Performance. Keep Rocking
Benjamin violin interloads of MSV reflected as it is....... from your fingers........ good 😊
Thank you 🙏🏾
very nice both singers
பெந்தம் இங்கு சரியாக பந்தம் ஆனது நன்றி.
Good recreation of song and good playing musicians super mam
Super Priyadarshini
Wow! What a pleasing splendid sharp voice for Ramya! Good Friday treat! Thanks to everyone! God bless all! Thanks madam🙏.
KJ sir செந்தூர பந்தம் கூட பெந்தம் என்று உச்சரித்திருப்பார்
அதற்கும் சொல்வார்கள் KJ சார் சரியாகதான் பாடினார்கள் உங்க காதுதான் தப்பா உள்வாங்குகிறது என்று.😊
Yes . We are so much used to that pronunciation . Now It looks odd in this program.
Yes yes👍🤭
ஆனா கதையை அம்போன்னு உட்டுட்டு அந்தமானுக்குள்ள கூப்டுட்டு போயிட்டீங்களே ஞாயமா?????😮
திருக்கோவிலே ஓடி வா என்று பாடாமல் தெரு கோவிலே ஓடி வான்னு பாடி இருப்பார்
Very melodious and soothing!
Keep going!
அழகான ஒரு பாடல் அருமையான வாத்தியம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை உங்கள் உழைப்பு வாழ்க🎉🎉🎉🎉🎉
Madam Shubha your saree is very nice.God bless you. Suthi podunga. We hear theru only.QFR team great. God bless everybody madam SHUBHA,musicians, singers and Shiva. God bless all of you. Very nice song.
Very nice performance everybody... Where is our Hip hand stylish Gobal Rao ? Avar song ku vandhu romba naal aagudhu......
We love your music 🎶😍😊
❤
Excellent கிருஷ்ணா hats off all sweet voice❤
இதமான பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹
அருமையான படைப்பு👏💐
எப்போ கேட்டாலும் இதமாய் இருக்கும் பாடல். அருமையாக பாடினார். பின்னணி இசை வழக்கம் போல அமர்க்களம்
ஆஹா 🎉 அருமையான பாடல்
Suuuuuuuuuuuuper
Excellent performance of all artists
கண்களை மூடிக் கொண்டு ரசித்துப் பாருங்கள். மெல்லிசை மா மன்னரின் இசை நம் இதயத்தை தாலட்டிச் செல்லும்.
அருமை... அற்புதம்... பாட்டின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவராத நிலையில், எதுவும் சொல்ல வார்த்தைளே வரவில்லை.. இருவரும் இணைந்து ஒரு குரலில் பாடினார்கள்... குழலின் இனிமை சொல்லி மாளாது... அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... அப்பறம் நாளைய பாடல் ஒருவேளை "கல்லிலே கலைவண்ணம் கண்டான்".. இருக்கும்... இப்பொழுதே நாளைய இரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்..
மிக அருமையான குரல் தேர்வு. 'உனக்காக வைத்தேன்' என்று கிருஷ்ணா பாடும்போது சற்றே வித்தியாசமாகத் தோன்றினாலும் இருவருமே மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். உங்களது எல்லா படைப்புகளுமே நன்றாக இருக்கிறது என்றாலும் மிக நன்றாக அமைந்த பாடல்களில் நிச்சயமாக இதுவும் இடம் பெறும். அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
மிகவும் இனிமையான பாடல். இந்த பாடல் ஏற்கனவே Qfr -ல் வந்த பாடல் போல தோன்றுகிறது
இசைக்கு, முக்கியமாக பாடல்களுக்கு உள்ள ஒரு விசேஷ குணம் என்னவென்றால், பழைய பாடல்களை கேட்கும்போது, முன்பு பல ஆண்டுகளுக்கு முன் அந்த பாடலை கேட்டபோது இருந்த மன நிலைக்கு இப்போது கொண்டு செல்லும்.
கல்லூரியில் சேர்ந்த போது அடிக்கடி கேட்ட பாடல் இது.
இப்போது கேட்ட போது அந்த இனிமையான மன நிலைக்கு கொண்டு சென்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் பாடகர் அந்த பாவத்தை அப்படியே பாடலில் கொண்டு வந்ததுதான்.
குழுவினருக்கு வாழ்த்துக்கள்
Priya flute fantastic❤❤
Nice song very nice singing super 🎉
chinna vayasula intha song kettu kettu, ippo 40 yrs apram andaman poi intha song ga feel pannen...
நாளைய பாடல் கல்லிலே கலைவண்ணம் கண்டான்
@@SubramanianMr-b6q probably kallellam manikka kallaguma?
Excellent singing by both.
Wonderful presentation by QFR team....What a song....Thanks Subha.....Dr.Indira
அனைத்து இசை கலைஞர் களுக்கும் பாராட்டுக்கள்