எப்போது குழந்தை? என்ன குழந்தை? - ONLINE CLASS TRAILER - 88

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 40

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 9 месяцев назад +1

    எனக்கு பிடித்த எதிர்பார்த்த விளக்கம் 💯👍

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 9 месяцев назад

      Hii....Good evening sir...marriage முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. எங்களுக்கு எப்பொழுது குழந்தை கிடைக்கும் .15.07.1994 time 6.30pm kanyakumari district, nagercoil. 19.04.1985 time 12.05 Am kanyakumari nagercoil

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 7 месяцев назад

      puthiyaputhiya 08.09.2021

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 7 месяцев назад

      puthiyaputhiya thank u sir

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 7 месяцев назад

      puthiyaputhiya 🙂🙂🙂🙂

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 7 месяцев назад

      @puthiyaputhiya thank u

  • @content-2023
    @content-2023 9 месяцев назад

    What guruji ayya says is correct oneway because during me childhood till marriage sukra dasa was running it was activating 2 9 10 places I was like a queen no worries or health issues or financial issues or I never used to worry about anything. After that slowly 8th place activation started worries stress fear finally conflict and enmity all had come. It's our fate and we need to go through it

  • @vickey9923
    @vickey9923 9 месяцев назад +1

    குருஜி நான் கன்னி லக்னம் தான் உங்கள் சமத்துவ பாபத்துவ தியரியை பயன்படுத்தி நிறைய ஜோதிட கணிப்புகள் வெற்றி அடைந்தது எனக்கு மேலும் எனக்கு கேது தசை நடந்தது வீடு கொடுத்த சுக்ரன்.... போல செயல்பட்டு சொகுசாக இருக்க வைத்து பற்று அற்ற வாழ்க்கையை தந்தை அதில் லக்கி ஆக இருக்க வைத்து ஞானத்தை தான் தந்தார் ஆனால்
    ராகு கேது எனது ஏழு ஆண்டுகள் அனுபவத்தில்
    ராகு தசை சனி தசை போலவும் கேது தசை செவ்வாய் தசை போலவும் செயல்படுகிறது
    ராகு தசை மீன லக்னம் அவயோகர் தான் குருஜி அவர் ஒரே பாதி கெடுத்து தான் தன்னுடன் இணைந்த பார்த்தி கிரகங்கள் பலனை செய்கிறார்...
    கேது தசையில் எனக்கு செவ்வாய் பார்வை எல்லாம் கேதுவுக்கு இல்லை ஆனால் நான் குரு பார்த்த கேது தசையில் செவ்வாயின் காரகங்களில் தான் பயணித்தேன் கூடுதலான சுக்ரன் போலவும் இருந்தது
    ராகு தசை நடப்பவர்கள் சனி தசை போலவும் இருந்த வெட்டு அதிபதி ஆக தான் ராகுசெயல்படுகின்றறார்...

  • @suryakumar-of5zs
    @suryakumar-of5zs 8 месяцев назад

    ஐயா எனக்கு முதலில் பெண் குழந்தை உள்ளது. அடுத்தது ஆண் குழந்தை இருக்குமா சார்..
    ராசி- விருச்சிகம்
    நட்சத்திரம் -கேட்டை 4
    லக்கினம்- மகரம்

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 9 месяцев назад

    Guruji kanni lagnam,
    Shani 0.4° vakram vargottamam + rahu 16° makharam,
    Sevvai 20° meenam revathi,
    Suryan 4° + guru 23° midhunam..... Sevvayin parvayil guru... Shani aatchi vakram vargottamam + rahu serntha enna palan edukalaam guruji it's really confusing😢😢😢

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr Месяц назад

    Ji. Suriyanodu guru asthangam aanal kulanthai pirakkuma?

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 9 месяцев назад +1

    வணக்கம் குருஜி 👃👃👃

  • @prakash-zy9df
    @prakash-zy9df 2 месяца назад

    11/12/21 13:07லைவ்வில் 2026 அரசுவேலை சொன்னிங்க.... 14/6/24, 39:09 வேலை கிடைக்காது சொல்றிங்க....4 வருடம் போச்சு குருஜி..😔

  • @AnbuSelvam-r2b
    @AnbuSelvam-r2b 2 месяца назад

    தலைவரே இந்த வீடியோ வ ஒரு 50 நிமிடமாக போட்டா எங்களுக்கு நல்ல பயனாக இருக்கும் ❤❤❤ தயவு செய்து என்னுடைய கருத்தை பரிசீலனை செய்யுங்கள்...

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 9 месяцев назад

    அருமையான வகுப்பு🎉

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 9 месяцев назад +1

    Vanakkam guruji

  • @AperumalMal-kn8qw
    @AperumalMal-kn8qw 9 месяцев назад

    அருமை ஐயா...

  • @hari-dt1cv
    @hari-dt1cv 9 месяцев назад

    Vanakkamguruji

  • @s.dineshkuma1801
    @s.dineshkuma1801 9 месяцев назад +1

    Guru bukthi laum guru partha pavagangal iyanguma ayya

  • @pbal023
    @pbal023 9 месяцев назад

    வணக்கம் குருஜி,
    ஐந்தாம் இடமாகிய சிம்மத்தில் ராகு செவ்வாய் சனி மாந்தி இருக்க
    வீடு கொடுத்த சூரியன் 12 ல் மறைந்த போதிலும்
    குருவானவர் ராகு செவ்வாய் சனி உடன் இணைந்திருந்தால் இந்த நிலை மாறுமா? 5ம் இடம் பாதிப்பா?
    குழந்தை பாதிப்பா

  • @PerumPalli
    @PerumPalli 9 месяцев назад +1

    ❤❤❤

  • @aiandrobot8889
    @aiandrobot8889 9 месяцев назад

    GURU VANAGAM Anbalagan.R

  • @chitramani8733
    @chitramani8733 9 месяцев назад

    🙏🙏 குருஜி அவர்களுக்கு வணக்கம் என் மகன் ஜாதகதம் மீன லக்னம் விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் 4 பாதம் லக்னத்தில் சனி உத்திராடம் நட்சத்திரம் கேது ரேவதி நட்சத்திரத்தில் 2. ல் கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய் புதன் பரணி நட்சத்திரத்தில் 3 ல் சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் 5 ம் அதிபதி சந்திரன் விருச்சிகத்தில் 7 ல் ராகு அஹ்தம் நட்சத்திரத்தில் குரு 10. ல் பூராடம் நட்சத்திரத்தில் குரு நடப்பு புதன் தசை நடக்கிறது எப்படி ஐயா இருக்கும்

  • @sangeethae6073
    @sangeethae6073 9 месяцев назад

    Valzha valamudan guru

  • @spm1861
    @spm1861 3 месяца назад

    குருஜி உங்க பிறந்த நேரம் தேதி மாதம் வருடம் சொல்லுங்க குருஜி

    • @spm1861
      @spm1861 11 дней назад

      @Rose-m8m-p8 பிறந்த நேரம் தேதி வருடம் மாதம் சொல்லவும்

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 9 месяцев назад

    🙏

  • @spm1861
    @spm1861 3 месяца назад

    நான் உங்களுக்கு பலன் சொல்கிறேன்

    • @spm1861
      @spm1861 Месяц назад

      @@aaryaa8992 உனக்கு அரசாங்க வேலை உண்டு ராகு திசையில் கேது புத்தி வரும் பொழுது உனக்கு வேலை கிடைக்கும் கல்யாணம் உன் விருப்பப்படி நடக்கும் உங்க தாய் வழிகள் ஒரு மரணம் நிகழும் அதே போல் உங்கள் தந்தை வழியும் மரணம் நகரும் உங்களுக்கு கும்ப லக்னம் கன்னி ராசி

    • @spm1861
      @spm1861 Месяц назад

      @@aaryaa8992 ட்ரிபிள் இ எடுத்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்

    • @spm1861
      @spm1861 12 дней назад

      @Rose-m8m-p8j இந்த ஜாதகம் அருமையான ஜாதகம் சனி புத்தி முடிஞ்சு குரு புத்தி வரக் கூட நன்றாக இருக்கும் அதேபோல் ஏழரை முடியும் வரை கொஞ்சம் காத்திருக்கவும் தந்தைக்கு உடல்நிலை கொஞ்சம் பாதிப்பு இருக்கும் மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு

    • @aaryaa8992
      @aaryaa8992 12 дней назад

      @@spm1861 அண்ணா நான் 26/03/2005 5:22 am கன்னியாகுமரி யில் பிறந்தேன் .... ஜாதகம் எப்படி இருக்கு அண்ணா? .... C A படிகிறேன் அண்ணா..... ராகு தசை எப்படி இருக்கும்? .....

    • @spm1861
      @spm1861 12 дней назад

      எந்த ஜாதத்துக்கு கேக்கறீங்க இந்த குழந்தை ஜாதகத்துக்கா

  • @saraswathiranganathan6692
    @saraswathiranganathan6692 9 месяцев назад

    1996,10,29,sathakam potavum

    • @rajanp3982
      @rajanp3982 9 месяцев назад

      Time? Place of birth