Комментарии •

  • @ranihhamadi
    @ranihhamadi 4 месяца назад +14

    ஐயா உங்கள் பொற்பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🏻 நன்றிகள்

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie День назад

    நான் உடல் எடையைக் குறைக்க முடியாமல் கவலைபட்டேன்.தங்கள்.பேச்சை கேட்டபின்.நன்றாக புரிந்தது யானைபட்டினி
    கிடந்தாலும்உடல்மெலியாது....அருமைஐயா

  • @astro.Sivasubramanyem
    @astro.Sivasubramanyem 2 месяца назад +5

    ஜெயராஜ் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட பேச்சு எல்லோரும் கேட்க வேண்டும் 🎉🎉🎉

    • @PoornaKripa
      @PoornaKripa 2 месяца назад

      அருமை. வாழ்க வளமுடன்

  • @axonproduction4842
    @axonproduction4842 27 дней назад +1

    அய்யா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் நாங்கள் தவம் உங்கள் பாதங்களை வணங்கின்றேன் ஒங்குக உங்கள் புகழ்..
    சிவாயநம 🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்

  • @JayaramanPachaiyappan-jd7lb
    @JayaramanPachaiyappan-jd7lb 4 месяца назад +12

    அய்யா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் நாங்கள் தவம் உங்கள் பாதங்களை வணங்கின்றேன் ஒங்குக உங்கள் புகழ்..

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa

    • @AffectionateBarnOwl-hq3px
      @AffectionateBarnOwl-hq3px 3 месяца назад

      ❤❤❤❤😂❤❤❤ ❤​@@PoornaKripa

  • @kannan2682
    @kannan2682 Месяц назад

    நீங்கள் நாங்கள் உயர்வு நிலை அடையவதற்காக இறைவன் அனுப்பிய மிகவும் அற்புதமான மனிதர்🙏🙏🙏

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Месяц назад

    ஐயா தங்களின் பேச்சாற்றல் மிகவும் வலிமையானது உள்ளத்தை உருக்க கூடியது தங்களின் பேச்சை மிகவும் விரும்பி ஆழமாக உள்வாங்குவேன்..தாங்கள் மகாபாரதம் பேசினாலும் கம்பவாரிதி என்பதையும் கம்பராமாயணத்தில் ஊறித் திளைத்தவர் என்பதை தங்களின் பேச்சு உணர்த்துகிறது
    அதாவது வியாசர் என்பதற்கு பதிலாக வஷிஷ்டர் என்று கூறுகிறீர்கள்..ஆனாலும் தங்களின் பேச்சு எம்மை கட்டிப்போடுகிறது..நுண்மையான கருத்துக்கள் மிகச் சிறப்பு..தங்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் ஐயா..❤❤❤🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 2 месяца назад +4

    ஓம் சரவணபவ முருகா சரணம்

  • @udayakaladurai1624
    @udayakaladurai1624 Месяц назад

    அய்யா அருமை அய்யா 🙏🙏🙏🙏

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 4 месяца назад +3

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.🙏🏼

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @anbesivan6499
    @anbesivan6499 4 месяца назад +5

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @muthukumari6673
    @muthukumari6673 3 месяца назад +3

    Mk♥️mr🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎🙏👌

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 месяца назад +1

    கம்பவாரிதி .. இலங்கை ஜெயராஜ் ஐயா... அவர்களே.. தமிழ் மொழியின் புலமையும்..நுன்னறிவும்..இலக்கியமும்... உங்கள் திருநாவினால் உமிழும் போது இன்னும் சிறப்பு நன்றி ஐயா

  • @ramalingam8383
    @ramalingam8383 4 месяца назад +3

    🙏🙏🙏அருமை அருமை அய்யா 🙏🙏🙏

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 4 месяца назад +16

    இந்த வீயடியோவை முழுமையாக கவனிக்க முடிந்தால்
    அவர்
    இறையருள் பெற்றவராக தான் இருப்பார்கள்

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад +2

      🙏 மிக்க நன்றி

    • @bhuvaneswarir8525
      @bhuvaneswarir8525 4 месяца назад +1

      W
      ​@@PoornaKripa

    • @navaneethakrishnan-iv9wg
      @navaneethakrishnan-iv9wg 3 месяца назад

      no waste.இறையருள் பெற முடியும்.😊😊😊

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 3 месяца назад +4

    திருச்சிற்றம்பலம🙏🏿🙏🏿🙏🏿👏🏿👌🏿👏🏿.

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @rrkopal5454
    @rrkopal5454 4 месяца назад +37

    பசி தவிர்த்தலும் கொலை தவிர்த்தலும் பரஜீவகாருண்யம் திருவருட் பிரகாச வள்ளலார்

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад +3

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa

  • @senthilkumar-qg9qx
    @senthilkumar-qg9qx 12 дней назад

    மனிதராய்ப் பிறந்த அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டியது. முக்கியமாய் இந்துக்கள்.

  • @lakslaks99
    @lakslaks99 4 месяца назад +4

    நான் இந்த ஊசி குத்தும் வினையை அனுபவித்து உள்ளேன்.

  • @navaneethakrishnan-iv9wg
    @navaneethakrishnan-iv9wg 3 месяца назад +2

    எனக்கு சந்தோசம் ஏன் என்றால் விதியை வெல்ல முடியும்.திருஞானசம்பந்தர் கூறியதை நீங்கள் கூறுகிறீர்கள்.அவர் இறைவன் அருளால் விதியை வெல்ல முடியும் என்று சொன்னார்.திருநீலகண்டர் மீது சத்தியம் செய்து.

  • @ஜெகத்குருஜோதிடம்ஜெகதீசன்

    அருமையான விளக்கம்

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 4 месяца назад +5

    எல்லாம் அவன் செயல்
    நடப்பவை யாவும் நன்மைக்கே

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa

  • @lakslaks99
    @lakslaks99 4 месяца назад +3

    ஐயா தாங்கள் இராமயணம் விளக்க உரையுடன் கூடிய புத்த கம் எழுதியுள்ளீர்களா.

  • @09natarajan
    @09natarajan 3 месяца назад +2

    சிவாய நம

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 месяца назад +4

    ❤FOR- SIVS SIVA WITH-LOVELY-(MAGAM)-NARPAVY...

    • @bagiyalaxmysivakumar2728
      @bagiyalaxmysivakumar2728 3 месяца назад +2

      ❤FOR- SIVA SIVA WITH-LOVELY-(MAGAM)-NARPAVY...

    • @SivaKumar-jb8ij
      @SivaKumar-jb8ij 3 месяца назад +1

      ❤FOR. SiVA SIVA.WITH.LOVELY.(MAGAM).NARPAVY...​@@bagiyalaxmysivakumar2728

    • @SivaKumar-jb8ij
      @SivaKumar-jb8ij 3 месяца назад +2

      ❤FOR. SiVA SIVA WITH.LOVELY.(MAGAM).NARPAVY...

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад +1

      மிக்க நன்றி

  • @DANAPANDIANED
    @DANAPANDIANED 4 месяца назад +2

    Aathma வணக்கம். அய்யா. Padha saram❤❤

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa

  • @RajalakshmiRajendran-t5s
    @RajalakshmiRajendran-t5s 4 месяца назад +2

    Armaiyana pathivu thanks

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @muthukumari6673
    @muthukumari6673 3 месяца назад +1

    🙏🙏👏👏👌

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 4 месяца назад +2

    இக்காணொளி காண்பது,
    என் புண்ணிய பலன். அழகான உரை. Wishes from, " வேலழகனின் கவிதைகள்", like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨👏👏👏🛕🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 3 месяца назад +1

    ஐயா உங்கள் திருவடி சரணம் பல காலம் பல கேள்விகள் அதற்கு இந்த ஒரு சோறு பதம் ஒரு பானைக்கு நிகர் மிக்க நன்றி ஐயா எனக்கு இன்னோரு ஐயம் நான் என் மனதில் சிவனை தவிர வேறு எந்த தெய்வத்தையும் நினைத்து வாழ முடியவில்லை ஆனால் ஆதினம் நீ ஏன் முருகனை மற்ற தெய்வங்கள் வணங்க விலை என்று கேட்டார் நான் எந்த வடிவில் நோக்கி பார்த்தல் என் அப்பனே எனது கண்ணுக்கு தெரிகிறார் என்று எனக்கு பதில் வெளி வேடம் ஆனால் நீண்ட கால வேடம் பழிக்க வில்லை மீண்டும் அவரை மட்டுமே நான் வணங்கும் முறை இது தவறான செயலா. எனக்கு பதில் அனுப்பவும் ஐயா

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @sukumark7710
    @sukumark7710 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    enathukul enavatham ulathu

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    nam orr

  • @ramadoss49
    @ramadoss49 4 месяца назад +4

    Please uncle that thathuvam in lirics

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 2 месяца назад +1

    53:27

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    hi hi

  • @GaneshThamu
    @GaneshThamu 2 месяца назад

    அழைத்தால் எல்லோரும் ஒன்றுதானே அவர்களின் Backgrond பார்த்தா? சாப்பசப்பாட்டிக்கு அழைப்பது.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад +1

    iyama kandam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    03 padan

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 дней назад

    nam kanaddi

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    amall

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    swiss

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    murunkai sapurai

  • @udayakumarmurugesan545
    @udayakumarmurugesan545 Месяц назад

    வள்ளுவருக்கு சமய சாயம் பூசுவது சரியா ????

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    dollar

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    Allo

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    allo

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад +1

    al thli nutpam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    poorthar

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    akaiser

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    sandai

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 4 месяца назад +2

    சத்தியம் உரைக்க ஆரவாரம் தேவையில்லலை

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад +1

    vivakanter

    • @kesavangovidasamy
      @kesavangovidasamy 2 месяца назад

      வணங்குகிரேன்ஐயா🙏🙏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    ammakakl

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    kapal

  • @navaneethakrishnan-iv9wg
    @navaneethakrishnan-iv9wg 3 месяца назад +2

    ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களே நீங்கள் முதலில் விதியை பற்றி பேசும் பொழுது புண்ணியம் செய்து கொண்டே வாருங்கள்.பாவ சுமையை குறைத்து கொண்டே வாருங்கள் என்கிறீர்கள். பின்பு உன் வாழ்க்கையானது உனது விதியினலே தான் நடக்கிறது என்கிறீர்கள்.அது உண்மை தான் இருந்தாலும்.பின்பு நீ என்ன தான் முயற்சி செய்தாலும் உன்னால் விதியை வெல்லமுடியது என்கிறீர்கள்.அதுவும் சரி தான்.பின்பு நான் சொல்கிறேன் விதியை வெல்ல முடியாத வாழ்கையில் ,விதி படியே தலைவிதி செயல்கள் நடக்கும் வாழ்கையில் எப்படி புண்ணிய காரியங்கள் செய்யமுடியும் பாவசெயல்களை தவிர்த்து.ஆம் சரி , நாம் செய்ய கூடிய செயல்களால் தான் பாவமும் புண்ணியமும் வந்து நம்மை சேர்கிறது. இது தான் பின்பு விதியாக மாறுகிறது. இந்த விதியலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது.பின்பு நீங்கள் சொல்கிறீர்கள், விதியினால் தான் உன் வாழ்க்கை நடக்கிறது.அதனால் நீ செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் உன்னுடையது இல்லை.விதினுடையது என்கிறீர்கள்.நான் கேட்கிறேன்,நான் செய்த செயல்களினால் தானே விதி உருவானது.பின்பு அந்த விதியினால் தானே நான் மறு பிறவியில் செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கிறேன்.பின்பு ஒருவர் தனது வாழ்கையில் செய்த செயல்களை எப்படி அவரது செயல்கள் இல்லை என்கிறீர்கள்.😊😊😊 ..... இ ப்படிக்கு நான் நவநீதகிருஷ்ணன் தமிழ் படித்தவன் BA,MA, tamil b.ed padikkaporen.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    kuterai peethalm

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 дней назад

    panam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    ualvu tholil

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    democry

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    muga thuthi

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    erri veddi

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 4 месяца назад +2

    🙏🙏

    • @PoornaKripa
      @PoornaKripa 3 месяца назад

      மிக்க நன்றி

  • @NalayeniSenthil
    @NalayeniSenthil 4 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏

    • @PoornaKripa
      @PoornaKripa 4 месяца назад +1

      மிக்க நன்றி. Please subscribe our channel and support - ruclips.net/user/c@poornakripa