பூர்வீகத்தை விட்டு வந்த பிறகு கொஞ்சம் நன்றாக இருக்கிறது நான் கேட்ட வரையில் நீங்கள் கூறியது என்னுடைய வாழ்க்கையோடு ஒத்து போகிறது மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very true. Mithuma rasi people inspite of being good, intelligent, very loyal, helpful, they don't get due respect, appreciation, suppirt and regard, which they deserve. In our family myself, my husband and my son all three are Mithuna Rasi. Now I have learnt to let go things, so as to get peace of mind and good health. As you said we don't have financial problems and we have very contented life style, but, don't get good regards, support and respect from others inspite of being good.
ஐயா வணக்கம் நான் பல காணொளிகள் இதுபோல கேட்டுள்ளேன் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் 95% என் வாழ்வில் நடந்துள்ளன இதுவரையில் நான் கேட்டதில் தங்களுடையது தான் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி
என்னுடைய வாழ்க்கையும் கல்யாணத்துக்கு பின்னாடி தான் இரண்டு இடம் வாங்கினேன் ஆணுடன் பெண் ஒன்று ஆண் மூத்தவர் மனைவி பெயரில் இரண்டு சொத்து வாங்கியுள்ளேன் என் பெயரில் சொத்து எதுவுமே இல்லை என் நண்பர்களுக்கு மிதுன ராசி உள்ள நண்பர்களுக்கு இந்த பதிவை அனுப்பி உள்ளேன்
உங்களின் பேச்சு மிக அருமையாக இருந்தது ஜாதகத்தை நம்புகிறேன் நம்பவில்லை அது முக்கியமல்ல உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கோவையில் இருந்து கார்த்தி ❤️
மிகவும் நன்று.நன்றி.உங்கள் வாக்கு உண்மை மனம் குளிர செய்தது எல்லோருக்கும் உதவுவோம் அவர்கள் முன்னேறிய பின் எங்களை நினைத்து கூட பார்ப்பதில்லை.(குறிப்பாக பெண்களுக்கு). மனம் வருந்துவோம். பின் அடுத்தவருக்கு உதவ ஆரம்பிப்போம். இது மிதுன ராசி வாடிக்கை. பொன் மனம் கொண்ட நல்லவர்கள் நாங்கள்
முற்றிலும் உண்மை ஐயா. இனி இருக்கும் மீதி காலங்களும் ஏமாந்து கொண்டே இருந்தால் வயதான காலத்தில் என் நிலைமை என்னவாகும். எவ்வளவு உஷாராக இருந்தாலும் ஏமாந்து கொண்டே இருக்கிறேன்.
Most of the points are true for me . I am living in London for over 30yrs . I left my home at 13 and hostel n study n finally out of india. Never ever enjoy my life with my brothers and sisters. But I was struggled lot and helped lot including my family but I never expected any help from anyone. God grace I live better life in uk now. You are absolutely right.🙏
🙏😭 மிகவும் நன்றி ஐயா என் வாழ்க்கையில் இதுவரை இன்று வரை நடந்து கொண்டு இருந்த அத்தனையும் உங்கள் வாயில் வார்த்தைகளாக நான் செவியில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறுவது போல் என்னுடைய முயற்சியில் நான் வெற்றி பெற்று வாழ்க்கை மிகப்பெரிய வாழ்க்கை வாழ்க்கை வாழ்வேன் என்று நம்புகிறேன்
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா என் வாழ்க்கையில் அப்படியே நடக்கிறது நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்ச்திரத்தில் பிறந்தவன் நீங்கள் சொல்லுவது அப்படியே தான் நடக்கிறது... இப்போது நம்புகிறேன் ஜாதகத்தை நன்றி ஐயா.......
சார் நீங்கள் சொன்னது போல் எனக்கு வயது ஐம்பது இதுவரை பிறந்தநாள் முதல் இப்ப வரையிலும் கஷ்டம்னா கஷ்டம் அளவில்லாத கஷ்டம். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் சூப்பர். ஏமாற்றம் விட்டுகொடுத்தல் கூட்டுத்தொழில் சரியில்லாத நிலமை இவ்வளவும் தாண்டி இப்போது தான் நிலமை கொஞ்சம் கட்டுக்குள் இருக்குதுயா வேலைனு வந்தால் அது தான் முதலில் பக்காவா செய்து முடிக்கும் குணம்.தனக்கென்று வாழாமல் பிறர்க்காக வாழும் குணநலங்கள்.அனைத்தும் புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் சார்.
இதுவரை எத்தனையோ ஜோதிடர்கள் நண்பர்களாக இருந்தாலும் கூட உங்களைப் போல மிக துல்லியமாக நடந்ததை அருகில் இருந்து பார்த்ததைபோல் அற்புதமாக பலன்கலை சொன்னீர்கள் நன்றி அய்யா
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் 31 வயது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வண்டி வாங்குனேன் இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் அப்புறம் ஆண் குழந்தை இரண்டு ஆண்டுக்கு முன்பு வாங்கிய இடத்தில் இப்போது வீடு கட்டி முடிந்தது யாரும் உதவி செய்யவில்லை முருகனின் அருளால் இனிதே நடந்து கொண்டு இருக்கு, இந்த வருடம் நிறைய கஷ்டம் எல்லாமே பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம் மட்டும் கூட இருக்கு - மிக்க நன்றி
என்னுடைய வாழ்க்கையில் என்னென்ன நடந்ததோ என்ன நடக்க இருக்கிறதோ அத்தனையும் நீங்கள் நேரில் பார்த்தது போல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் அருமையாக இருக்கிறது
Those who pretend Astrology is false school of thought, must read all these comments here ...they will change their opinion. Very nicely presented the precise aspects of Mithuna rasi , Kalidas Sir. Thank you so much. Needless to say it matches with mine so much as me too a mithunarasi person.
Wowwwwwww Sooooo many things what he said I can correlate with it.. Really I stunned on few comments!!!!!! 😮 😮 😮 95% He is so accurate !!! Great Hats off jiii
Sir,your description of mithuna rasi is awesome. Very true and real because I am a mithuna rasi myself. Sir, do you teach astrology. My hobby is astrology.
மிதுன ராசிக்கு இவ்வளவு துல்லியமாக எந்த ஜோதிடரும் சொன்னது இல்லை நன்றி வாழ்த்துக்கள்
Super
மிதுன ராசிக்கு100 சதவிதம் சரியாக சொல்லியிருக்கிறார்
பூர்வீகத்தை விட்டு வந்த பிறகு கொஞ்சம் நன்றாக இருக்கிறது நான் கேட்ட வரையில் நீங்கள் கூறியது என்னுடைய வாழ்க்கையோடு ஒத்து போகிறது மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayya thangalin vakku 100/100 correct.
மிக துல்லியமான கணிப்பு..
எடுத்துரைத்த விதம் சிறப்பு
மிகமிகச்சரியகணித்துச் சொல்கிறீர்கள் நன்றி என்ற ஒற்றைச்சொல் போதாது உடன் இருந்து கண்டவர்போல சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்
Very true. Mithuma rasi people inspite of being good, intelligent, very loyal, helpful, they don't get due respect, appreciation, suppirt and regard, which they deserve. In our family myself, my husband and my son all three are Mithuna Rasi. Now I have learnt to let go things, so as to get peace of mind and good health. As you said we don't have financial problems and we have very contented life style, but, don't get good regards, support and respect from others inspite of being good.
நீங்கள் சொன்னது முழுக்க உண்மை ஐயா. கடவுளை நேரில் பார்த்தது போல மனம் இன்பம் அடைகிறது.
Sir neenga snathu unmai thank you so much
ஐயா வணக்கம் நான் பல காணொளிகள் இதுபோல கேட்டுள்ளேன் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் 95% என் வாழ்வில் நடந்துள்ளன இதுவரையில் நான் கேட்டதில் தங்களுடையது தான் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி
100/உண்மை தான்அண்ணா கல்யாணத்து பிறகு தான் என் வாழ்க்கையே மாறியது நன்றி அண்ணா 🙏🙏🙏
எனக்கு உன்மையா நடந்தது அன்ணா
சத்தியமா உன்மை சொல்கிர்கள் அன்ணா
மகிழ்ச்சி
என்னுடைய வாழ்க்கையும் கல்யாணத்துக்கு பின்னாடி தான் இரண்டு இடம் வாங்கினேன் ஆணுடன் பெண் ஒன்று ஆண் மூத்தவர் மனைவி பெயரில் இரண்டு சொத்து வாங்கியுள்ளேன் என் பெயரில் சொத்து எதுவுமே இல்லை என் நண்பர்களுக்கு மிதுன ராசி உள்ள நண்பர்களுக்கு இந்த பதிவை அனுப்பி உள்ளேன்
மிக துல்லியமான கணிப்பு
என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே கூறி உள்ளீர்கள் ஐயா...
நான் வணங்கும் காளியே உங்கள் வாக்கில் நின்று சொல்வது போல் இருந்தது உங்கள் பதிவு. அருமை.
நான் பார்த்ததிலே இது போல ஒரு ஜோசியக்காரரை பார்த்ததில்லை முற்றிலும் உண்மை நன்றி ஐயா
சூப்பர்துல்லிதாகூறிஉள்ளீர்கள்நன்று
இது நாள் வரை நான் கேட்டதிலே உண்மையை சொன்ன ஒரே மனிதர் நீங்கள் மட்டுமே. எல்லாம் சரியா இருக்கு ஐயா. மிகவும் நன்றி. 👌👌👌
உண்மை உண்மை ஐயா மேலும் மிதுன ராசிக்கு சிறப்பான ஒரு கருத்தை கூறவும்
@@sudhasadha9809 SaAi
Super👌👏 anna
உண்மையாக..
Mostly correct
உங்களின் பேச்சு மிக அருமையாக இருந்தது ஜாதகத்தை நம்புகிறேன் நம்பவில்லை அது முக்கியமல்ல உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கோவையில் இருந்து கார்த்தி ❤️
100000% நீங்கள் கூறியது அனைத்து என்னுடைய வாழ்க்கையில் நடந்தது ஐயா நன்றி
100/':🌠🙏🏻 thankyou
Super sir
Sri 100%raning to Life vvvv
Supper
Really sir thanks
ஐயா, ஆயிரம் ஆயிரம் மடங்கு உண்மை. என் வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற உண்மையான சம்பவங்கள் குறித்து தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி🙏💕
Super
உங்கள் கணிப்பு மிகவும் உண்மை.
அருமையான பதிவு நன்றி sir
மிகவும் துல்லியமாக சொன்ன முதல் நபர். நன்றி 👍
72
அழகான முறையில் எல்லா உண்மைகளையும் தெளிவாக உரைதீர் நன்றிகள் பல ....🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1000000000000000 வீதம் துல்லியமான கணிப்பு ஐயா
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நான் கேட்ட வரை மிகவும் துல்லியமாக சொன்ன முதல் நபர். நன்றி 👍
மிகவும்நன்றகசொன்னிர்கள்மேலும்ரேட்ஏவ்வளவு
@@anbarasans1787 if yt
Moko
@@balabalu8200 ்ன்
எல்லாம் உண்மை 👑👑👑👌👌👌👌👌👌
எல்லாம் உண்மை
நீங்கள் கூறிய தகவல்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்தும் உண்மை ஐயா....
மிகவும் நன்று.நன்றி.உங்கள் வாக்கு உண்மை மனம் குளிர செய்தது எல்லோருக்கும் உதவுவோம் அவர்கள் முன்னேறிய பின் எங்களை நினைத்து கூட பார்ப்பதில்லை.(குறிப்பாக பெண்களுக்கு). மனம் வருந்துவோம். பின் அடுத்தவருக்கு உதவ ஆரம்பிப்போம். இது மிதுன ராசி வாடிக்கை. பொன் மனம் கொண்ட நல்லவர்கள் நாங்கள்
All are true sir ,please give appointment for me
மிகவும் துல்லியமான கணிப்பு 100 சதவீகிதம் உண்மை நன்றி
முற்றிலும் உண்மை ஐயா. இனி இருக்கும் மீதி காலங்களும் ஏமாந்து கொண்டே இருந்தால் வயதான காலத்தில் என் நிலைமை என்னவாகும். எவ்வளவு உஷாராக இருந்தாலும் ஏமாந்து கொண்டே இருக்கிறேன்.
Correct ah soldringa sir en character ah
Me also
Really true
Most of the points are true for me . I am living in London for over 30yrs . I left my home at 13 and hostel n study n finally out of india. Never ever enjoy my life with my brothers and sisters. But I was struggled lot and helped lot including my family but I never expected any help from anyone. God grace I live better life in uk now. You are absolutely right.🙏
Every thing true Sir Hats off Great
Exactly abt father waauh
🙏🙏🙏🙏
மிகவும் அருமையான வார்த்தைகள், உங்கள் பதிவை பார்த்தது மிகவும் சந்தோசமாக
இருக்கிறது மிக்க மகிழ்ச்சி.
Right You Are,70% Your Analytical Report is Very Correct, Vaalga Vazhamudan, Vaalthukkal 🙏
🙏😭 மிகவும் நன்றி ஐயா என் வாழ்க்கையில் இதுவரை இன்று வரை நடந்து கொண்டு இருந்த அத்தனையும் உங்கள் வாயில் வார்த்தைகளாக நான் செவியில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறுவது போல் என்னுடைய முயற்சியில் நான் வெற்றி பெற்று வாழ்க்கை மிகப்பெரிய வாழ்க்கை வாழ்க்கை வாழ்வேன் என்று நம்புகிறேன்
Thanks!
உண்மையை செல்லியவர் நீங்கள் தான் அய்யா மிக்க நன்றி 🙏
ஐயா நான் கண்டிப்பாக உங்களை தொடர்பு கொள்வேன் .. இந்த வீடியோ பார்த்த உடனே ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது🙏🙏🙏
முழுவதும் உண்மை தான் அய்யா
100% உண்மை. ஒவ்வொரு பாய்ண்டும் அப்படியே சொல்றீங்க. மிக்க நன்றி
நீங்கள் சொல்வது 90 சதம் உன்மையான நிகழ்வுகள் என்வாழ்க்கையில் நடந்து வருகிறது
நீங்கள் சொல்வது சரிதான் உன்மை நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
என் வாழ்க்கையில் நடந்தையும் இனி நடக்க பேவதையும் மிக துள்ளியாமக கூறியதுக்கு மிகவும் நன்றி ... மீண்டும் உங்களை சந்திக்க மிகவும் கடமைபடுகிறேன்....🙏
இது நாள் வரை நான் கேட்டதிலே உண்மையை சொன்ன ஒரே மனிதர் நீங்கள் மட்டுமே
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா என் வாழ்க்கையில் அப்படியே நடக்கிறது நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்ச்திரத்தில் பிறந்தவன் நீங்கள் சொல்லுவது அப்படியே தான் நடக்கிறது... இப்போது நம்புகிறேன் ஜாதகத்தை நன்றி ஐயா.......
அருமையான விளக்கம்
ஜோதிடம்
மிக சிறப்பு...
நல் வாழ்த்துக்கள் ஐயா...
நான் திருவாதிரை
நீங்க கூறிய. அனைத்தும் உண்மை நான் இப்படிதான் என நினைத்த எல்லாம் சொல்லிற்றீங்க .உங்கள் கணிப்பு சூப்பர் சூப்பர்
நீங்கள் சொன்னது அனைத்தும் சரி என் வாழ்வில் அப்படியே படிக்கிறீர்கள் தேங்க்யூ சார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் சொல்லியது எல்லாம் உண்மை தான் ஐயா 🙏🙏🙏
இத்தனை நாட்கள் ஜோதிடம் கேட்டு உள்ளேன் முதல் முறை தெளிவானது உங்கள் சொல் நன்றி
All the points that you have highlighted is clearly happened in my life. Such a transparency the way you speak. Thank you so much.
Very true
What you said is true.....🙏
சார் நீங்கள் சொன்னது போல் எனக்கு வயது ஐம்பது இதுவரை பிறந்தநாள் முதல் இப்ப வரையிலும் கஷ்டம்னா கஷ்டம் அளவில்லாத கஷ்டம். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் சூப்பர். ஏமாற்றம் விட்டுகொடுத்தல் கூட்டுத்தொழில் சரியில்லாத நிலமை இவ்வளவும் தாண்டி இப்போது தான் நிலமை கொஞ்சம் கட்டுக்குள் இருக்குதுயா வேலைனு வந்தால் அது தான் முதலில் பக்காவா செய்து முடிக்கும் குணம்.தனக்கென்று வாழாமல் பிறர்க்காக வாழும் குணநலங்கள்.அனைத்தும் புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் சார்.
உண்மையான கணிப்பு முறை ஐயா..🙏 சிவாயநம 🙏 நன்றி ஐயா....
இதுவரை எத்தனையோ ஜோதிடர்கள் நண்பர்களாக இருந்தாலும் கூட உங்களைப் போல மிக துல்லியமாக நடந்ததை அருகில் இருந்து பார்த்ததைபோல் அற்புதமாக பலன்கலை சொன்னீர்கள் நன்றி அய்யா
ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள் சார் நிஜம் really super very very true thank you very much
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் 31 வயது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வண்டி வாங்குனேன் இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் அப்புறம் ஆண் குழந்தை இரண்டு ஆண்டுக்கு முன்பு வாங்கிய இடத்தில் இப்போது வீடு கட்டி முடிந்தது யாரும் உதவி செய்யவில்லை முருகனின் அருளால் இனிதே நடந்து கொண்டு இருக்கு, இந்த வருடம் நிறைய கஷ்டம் எல்லாமே பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம் மட்டும் கூட இருக்கு - மிக்க நன்றி
என்னுடைய 43வயது வரை நீங்கள் கூறிய அனைத்தும் நடந்துள்ளது அருமை அண்ணா
உங்களைப் பாராட்ட
சொற்கள் இல்லை
எப்படி எப்படி படிப் படியாக
சொன்னீர்கள். உங்கள் திறமை இமயம். நன்றி🙏
என்னுடைய வாழ்க்கையில் என்னென்ன நடந்ததோ என்ன நடக்க இருக்கிறதோ அத்தனையும் நீங்கள் நேரில் பார்த்தது போல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் அருமையாக இருக்கிறது
துல்லியமான ஜேதிடர் என்றால் உலக அளவில் நீங்க தான் அய்யா
மிக மிக அருமை வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
என்றும் அன்புடன் முருகசாமி
மிக மிக அருமை மிதுன ராசிக்கு நடந்தது இனி நடக்கப் போவது குறித்து மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா.நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தவை நடப்பவை .நீங்கள் சொல்லிய வார்த்தைகள் வருங்கால வளர்ச்சி ஆகும். நன்றி ஐயா.
ஐயா, பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தது மாதிரி
அப்படியே அனைத்து விஷயங்களையும் சொல்லிட்டீங்க. Excellent.
மிகத் தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி நன்றி
உண்மையாகவே நடந்ததை அப்படியே சொன்னீர்கள் மிக்க நன்றி மனதிற்கு இதமாக இருந்தது
மிதுன ராசிக்காரருக்கு தெளிவான விளக்கம் அருமையான பதிவு 👌👌👌👌
மிகவும் பயனுள்ள நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
Super sir Tq 100% unmai 🙏🏽🙏🏽🙏🏽
Iam also 100000% true
நீங்கள் கூறிய அனைத்தும் என் கணவருக்கு பொருத்தமாக உள்ளது மிக்க நன்றி ஐயா
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நன்றி ஐயா.
மிகச் சிறப்பு 100% சரியான தகவல் நன்றி
அருமையான பகிர்வு
Really shocked because he is telling all rights that happened. Thanks for your 100% prediction. Please share more
Perfect ah sonninga sir ❤️
உண்மை அண்ணா எல்லாம் உண்மை யாரும் உதவி தன்னம்பிக்கை கொடுக்க யாரும் இல்லை
என்னை பொருத்தவரை இவர் சொல்வது அனைத்தும் உண்மை
நான் கேட்ட வரை மிக மிக சரியாக சொன்ன முதல் நபர் நீங்க தான் ஐயா நன்றிங்க
உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. அருமை.
எனக்கும் தான்
இதுவரையில் என் வாழ்க்கையில் அரைகுறையாக ஜோதிடத்தே நம்பினேன் ஆனால் உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு முழுமையாக நம்பிக்கை வந்து விட்டது நன்றி வணக்கம்
அருமையான தகவல். 90% உண்மை
Exactly right what you predicted sir .. really appreciate!!
Those who pretend Astrology is false school of thought, must read all these comments here ...they will change their opinion. Very nicely presented the precise aspects of Mithuna rasi , Kalidas Sir. Thank you so much. Needless to say it matches with mine so much as me too a mithunarasi person.
என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொன்ன ஒரே மனிதர் நீங்கள்தான்
80% correct
நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் 80% உண்மை. நன்றி அய்யா
நிஜமான வார்த்தைகள் நன்றிகள் பல
ஐயா தங்களின் கருத்தை கடைசி வரை கேட்க வாய்ப்பு கிடைத்த மைக்கு தங்களுக்கு நன்றிகள் கோடி.
நேரில் பார்த்தது போன்ற வார்த்தைகள்.வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
Unmai
👍 அருமை... அப்பாவின் உதவியால் மட்டுமே படித்தேன்...
So so accurate . Amazing !
அருமையான முழுமையான் அத்தனையும் உண்மைதான பதிவு அய்யா . நன்றி .
You have described my life and aptitudes point by point accurately! Fascinating! Mrigasirsham, mithuna rasi
மிகவும் அருமையாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 👌👌👌💯💯🙏🙏🙏
Very perfect and honest analysis sir 💯 true lines 👍 thank you
Wowwwwwww
Sooooo many things what he said I can correlate with it..
Really I stunned on few comments!!!!!!
😮 😮 😮
95% He is so accurate !!!
Great Hats off jiii
மிக சரியான கணிப்பு ஐயா! அருமை ❤
அய்யா நீங்க தீர்க்கதரிசி மிகவும் சிறப்பாக சொல்லிடீங்க எதையெல்லாம் நான் சந்தித்தேன் மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏
🙏🙏🙏.All points are 100% true .
நீங்கள் சொன்னது முழுக்க உண்மை ஐயா மிதுன ராசிக்கு இவ்வளவு துல்லியமாக எந்த ஜோதிடரும் சொன்னது இல்லை நன்றி 🙏🙏
100%உண்மை ஐயா
அற்புதமான பதிவு முற்றிலும் உண்மை மிக்க நன்றி
என் வாழ்க்கையை தோழிறுத்து காட்டிய ஐயாவுக்கு நன்றி
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமானது சம்பந்தமானது என் வாழ்வில் துல்லியம் கணித்து கூறியதற்கு என் மனமார்ந்த நன்றி
Very clear,true,and amazing ayya....
Perfect ah soldringa...
Sir,your description of mithuna rasi is awesome. Very true and real because I am a mithuna rasi myself. Sir, do you teach astrology. My hobby is astrology.
நீங்கள் கூறிய அனைத்து வாக்கும் உண்மையானதே.நீங்கள் கூறிய விதம் மிகவும் அருமை!
100/ உண்மை குருவே
Comments are beautiful and very good analysis.analysis are acceptable.