ஞானம் அடைவது எப்படி, ஞானம் அடைய தடையாக இருப்பது எது? | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 28

  • @gowrisankar7453
    @gowrisankar7453 3 месяца назад +1

    Gauri Shankar college❤❤❤❤

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Месяц назад

    Good morning 🌞🌞🌄🌄🌄

  • @Rajeshkumar-gy5yk
    @Rajeshkumar-gy5yk 9 лет назад +9

    Thank you SadhGuru!!!!

  • @jayannadhan
    @jayannadhan 5 лет назад +2

    Super Sadhguru..

  • @MohanMohan-hl5jv
    @MohanMohan-hl5jv 4 года назад +1

    Romba super nandri

  • @thirumoorthylaundry1765
    @thirumoorthylaundry1765 4 года назад +1

    I love you sathguru....

  • @elambarithielambarithi9026
    @elambarithielambarithi9026 8 месяцев назад

    Namaskaram sathguru

  • @MohanMohan-hl5jv
    @MohanMohan-hl5jv 4 года назад +1

    Super iyya

  • @sbbhalaji3532
    @sbbhalaji3532 6 лет назад +2

    Tank u sathguru

  • @gowrisankar7453
    @gowrisankar7453 3 месяца назад

    ❤❤❤😊

  • @indianmystics637
    @indianmystics637 5 лет назад +2

    Nice

  • @vishvarao3255
    @vishvarao3255 4 года назад +1

    👌👌👌

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 месяцев назад

    🙏💞💞💞

  • @abhilashg9954
    @abhilashg9954 5 лет назад +1

    🙏

  • @tamilanbustudio8876
    @tamilanbustudio8876 9 лет назад +4

    very useful in my life

  • @vijayyagna
    @vijayyagna 4 года назад +1

    Answer pls

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Год назад +4

    ஞானம் என்றால் என்ன என்பது பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே அவர்கள் அதை அடைவதை பற்றி பேசுகிறார்கள். மேலும் ஞானம் இல்லாதவர்கள் மற்றொருவரை ஞானி என்று எங்கனம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்? ஆகவே தான் இல்லாததை இருப்பதாக சொல்லி உலகை ஏமாற்றுபவர்கள் இருக்கிறார். இயல்பான நிலையில் இருப்பது தான் ஞானம். அது அடைய வேண்டிய ஒன்று அல்ல. பிரம்மசாரியம் என்றால் இயற்கையாக இருப்பதுவே ஆகும். துறவு என்று நீங்கள் எதையும் செய்து விட முடியாது காரணம் அதுவும் ஓர் பற்று தான். ஆசையே இல்லாது இருப்பதும் ஓர் ஆசையே ஆகும். எதை நீங்கள் அடைந்தாலும் ஓர் கட்டத்தில் அதை இழக்க நேரிடும்.

    • @happysoul67
      @happysoul67 Год назад

      Ennaku konjam sabdhegam iruku neenga sonnadhula

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 Год назад

      @@happysoul67 இந்த உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஞானிகளே, அல்லது இதை இப்படியும் சொல்லலாம் அது ஞானம் என்ற ஒன்றே இல்லை.

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 Год назад

      @@happysoul67 ஞானம் என்றால் இயல்பாக இருப்பது மற்றும் இயற்கையாக இருப்பதுவே ஆகும். அது அடைய வேண்டிய ஒன்று அல்ல ஆனால் அறிந்து கொண்டு புரிந்து நடப்பது ஆகும்.

    • @political_highlights
      @political_highlights Год назад

      😂😂😂 அத்தனைக்கும் ஆசைப்படு ( Sadhguru Teaching) vs நிறாசை - No Desire ( Your Thoughts ) are two different things.... Better don't confuse other 😂😂😂

    • @fantasticdays4793
      @fantasticdays4793 3 месяца назад

      நீங்க சொல்லரது ஆசை படு. எதையும் அடைய முடியாது அதனால் சாதனை என்று எதுவும் தேவையில்ல. அப்போ உலகில் கடவுள் இல்லை என்றும் பெரும்பாலான மனிதர்கள் முக்திக்காக முயற்சி செய்வதும் தவறு என்று சொல்கிறீர்கள்?
      இந்த வீடியோ வில் சத்குரு சொல்லுவதற்கும் நீங்கள் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. உங்களால் உங்களுடைய உறவினர் பிரிவையோ பொருள், பணம் சொத்து பறி போய் ஒன்றும் இல்லாமல் இருப்பது என்ற நிலையிலும், அல்லது நான் என்ற தன்மைக்கு வரும் இழிவு இவற்றை பொருட் படுத்தமால் ஆனந்தம் ஆக இருக்க முடியுமா? நிறைய யோசிச்சு நிதானமா 2-3 நாட்களுக்கு பிறகு பதில் அனுப்புங்க.

  • @RajaRaja-lv4sn
    @RajaRaja-lv4sn 4 года назад +1

    பேராற்றலிருந்து விடுபட
    நினைப்பதே ஞானம்!

  • @strajkumar8459
    @strajkumar8459 5 лет назад +1

    Do you mean to say this is wisdom?

    • @fantasticdays4793
      @fantasticdays4793 3 месяца назад

      Give up ego. Give up whats yours (means if you lose u should not get upset or depressed or anger or any negative feelings ) u should continue to do your regular work

  • @Madhra2k25
    @Madhra2k25 6 лет назад +3

    U have to let the EGO out 👏