மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே || முகவை முரசு - ஹாஜி S.A.சீனி முஹம்மது || ISLAMIC SONGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 424

  • @Bhavaya1102
    @Bhavaya1102 3 года назад +158

    நான் கிருஸ்தவனாக இருந்தாலும் இந்த பாடல் வரிகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது

    • @sathyarajangam7292
      @sathyarajangam7292 3 года назад +3

      ஏன் அப்டின்னா இந்த போதகம் இயேசுவுக்கு எதிரானது இல்லை

    • @mohamedtharicilahi4345
      @mohamedtharicilahi4345 2 года назад +4

      Maranaththirku sadhi, madham, aan, pen, nallaaven kettavan edhum illa bro 😇

    • @AdamAdam-of6xb
      @AdamAdam-of6xb 2 года назад +2

      🥺🥺🤗🤗👌👍🤲

    • @shazuazhagi6600
      @shazuazhagi6600 2 года назад +1

      @@sathyarajangam7292 @

    • @sadhamhussain8352
      @sadhamhussain8352 Год назад +1

      Super bro 👍👍👍

  • @sheikfareed9601
    @sheikfareed9601 Год назад +6

    வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறும் எளிமையான அருமையான வரிகள்

  • @velayuthamr481
    @velayuthamr481 4 года назад +145

    மரணத்தை மறந்து மனிதனை வதைக்கும் மமதையாளர்களுக்கு இப்பாடல் ஒரு மரணஅடி.

  • @தமிழால்இணைவோம்-ன6ப

    மதங்களை தாண்டி மனிதத்தை நேசிப்போம் ..... மனிதம் தாண்டி புனிதம் இல்லை .. ஆழமான வரிகள் ❤️❤️❤️❤️

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 2 года назад +1

      Like this not even single line in this song brother

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 2 года назад

      In Islam Religion we can see the humanity

    • @நத்தஹர்ஷாகல்யாணபிரியாணி
      @நத்தஹர்ஷாகல்யாணபிரியாணி Год назад

      @@muhammedbaiga6291 ஞணட்டடடடடட்டடடடடடடடடடடடடஞடடடட்ஞடஞடடடடடடஞஞஞடடடடட ஞணட்டடடடடட்டடடடடடடடடடடடடஞடடடட்ஞடஞடடடடடடஞஞஞடடடடட டடஞடஞஞஞடடஞஞட

  • @thamilrs9865
    @thamilrs9865 2 года назад +50

    நான் இந்து but ஒரு நாளைக்கு 2 time kepan great sir 🙏🙏

  • @mr.kuttyboy2602
    @mr.kuttyboy2602 3 года назад +47

    மாடி மனைகளும் நிறைந்திருக்கும் கோடி கோடியாய் பணம் இருக்கும் எந்த நேரத்திலும் நமக்கு மௌத்து அந்த பயணத்தில் எது தான் கூட வரும்....... அல்லாஹு அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சி கொல்வோம்............😭😭😭😭😭😭😭.......

  • @mahalingamkaliyaperumal4507
    @mahalingamkaliyaperumal4507 3 года назад +40

    கலியுக காலத்தில் மனிதனை மிகவும் சிந்திக்க வைக்கும் வரிகள்.

  • @saravananlee3095
    @saravananlee3095 4 года назад +110

    அருமையான வரிகள்... கேட்கும் போது கொஞ்சம் கண்ணீரும் வருகிறது....

  • @kaleeswaran9816
    @kaleeswaran9816 4 года назад +238

    நான் இந்து இந்த பாடல் மனதை தொட்டு விட்டது சூப்பர்

    • @IshakKhangulam
      @IshakKhangulam 4 года назад +12

      All r human brother

    • @gtagamersl7208
      @gtagamersl7208 3 года назад +10

      இஸ்லாம் என்பது ஒரு வளி ..
      உலகில் பிறந்த அனைவருக்கும் உறித்தானது தோழறே 😍

    • @aktharbasha2417
      @aktharbasha2417 3 года назад +1

      @@IshakKhangulam டடடடடடசசடடசசசடசவ

    • @bazeethnisha6401
      @bazeethnisha6401 3 года назад +2

      Alhamdullah

    • @JoHn-nc3yk
      @JoHn-nc3yk 3 года назад +1

      San

  • @cyclesaravanan
    @cyclesaravanan 2 года назад +22

    இஸ்லாம் பாடல்கள் அனைத்தும் சொர்க்கத்தின் பாதைக்கு என்னை வளர்த்து செல்கிறது வாழும் வரை நன்றாக வாழ வேண்டும் என்பதை பாட்டுகளின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @p.subramanianp.subramanian3528
    @p.subramanianp.subramanian3528 Год назад +5

    மிகவும் அருமையான பாடல் மனிதன் வாழ்க்கையில் கேட்கவேண்டிய பாடல்

  • @kalilrahuman6575
    @kalilrahuman6575 5 лет назад +160

    மவுத்தை மறந்து வாழும் மனிதர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்

  • @sundarmoorthy8409
    @sundarmoorthy8409 3 года назад +58

    அய்யா பாடல் என்றாலே எல்லாமே சூப்பர்தான் 👍இறைவனே👍(இறைநிலைத்தன்மை,அல்லா,ஈசன்,இயேசு)
    வந்து பாடுவது போல ஒரு உணர்வு. 👍👍👍

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us 4 года назад +35

    பாடல் வரிகள் அருமை சிந்திக்க வேண்டிய வரிகள்

  • @mimaraikayar7268
    @mimaraikayar7268 3 месяца назад +1

    🌷Masha ALLAH Barak ALLAH🌷

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 2 года назад +5

    இங்கு comments செய்து இருப்பதில் நிறைய இந்துக்களும் இருக்கின்றனர், ஆதலால் மனிதனை நல்வழி படுத்தவே மதம் தவிர வேற ஒன்றும் இல்லை, அல்லாஹ்வையும் வணங்குகிறேன்

  • @Bhavaya1102
    @Bhavaya1102 2 года назад +9

    உண்மையுள்ள மனிதன் ஒருபோதும் மமதை கொள்ளமாட்டான்

  • @mohammadgani1065
    @mohammadgani1065 Год назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @முகம்மதுஇர்பான்-ப3ண

    மாடி மனைகளும் நிரைந்திருக்கும்
    கோடி கோடியய் பனம் இருக்கும்
    எந்த நேரத்திலும் மவுத்து வரும்
    இது தான் உன்மை

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 6 лет назад +3

      marumai naalil allahvai kaana aavalodu irukkiren...Allah enakku podhum aanavanaaga irukkiraan.

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 6 лет назад +3

      புதுமடம் இர்பான் vaazhvil thavare seiyyamal...nalla ennathudan kaalathai nagarthinaal..allah naam kettavatrai ulagilum..marumaiyilum koduppan

    • @hathijabeevi5313
      @hathijabeevi5313 6 лет назад +3

      sulaiman blessed hmm 100% true

    • @hathijabeevi5313
      @hathijabeevi5313 6 лет назад +2

      புதுமடம் இர்பான் hmm true

    • @dhuvanmydeen8100
      @dhuvanmydeen8100 6 лет назад

      sulaiman blessed n i

  • @saravanansuperf1604
    @saravanansuperf1604 2 года назад +1

    ஐ லவ் யூ திஸ் சாங்

  • @AJMALTHARIQ
    @AJMALTHARIQ 4 года назад +44

    அல்லாஹ்விற்கு விருப்பமான நல்லடியார்களில் அல்லாஹ் நம்மையும் நம் பெற்றோர்களையும் ஆக்கி அருள்புரிவானாக...
    ஆமீன்

  • @najudeen1384
    @najudeen1384 5 лет назад +72

    வாழ்க்கை என்பது கருவறையில் இருந்து கல்லறை வரை செல்லக்கூடிய பயண தூரமே மட்டுமே

  • @madhumathipriyan6565
    @madhumathipriyan6565 4 года назад +55

    இந்த உலகில் நிரந்தரமானதும்,தவிர்க்க முடியாததும்,இன்னும் சொன்னால் தனித்துவமானதும்,மரணம் மட்டுமே..ஓங்கட்டும் ஓரிறை கொள்கை..

    • @naseerahamed838
      @naseerahamed838 4 года назад +1

      Masha allah

    • @mohamedyoosuf5499
      @mohamedyoosuf5499 3 года назад

      எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத. ச

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 2 года назад

      100ஆண்டுகள் வாழ்ந்தவரும்..5000 ஆண்டுகளாக கல்லறையில் உறங்குகிறார்..இது தான் உலகம்.

  • @ahamedrafeek6389
    @ahamedrafeek6389 4 года назад +55

    இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே அன்றி வேறில்லை

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv Год назад +3

    தூய இறைவனின் கைகளிலே துடிக்கும் உயிரெல்லாம் இருக்கையிலே 👌🙏

  • @kuttykutty491
    @kuttykutty491 2 года назад +1

    மதங்களை கடந்து மனித நேயத்தோடு வாழ்வோம்

  • @goldsajith2936
    @goldsajith2936 6 лет назад +141

    யாருக்கும் எதற்கும் நிரந்தரமில்லாத உலகில் எதுவும் நிலையில்லை...

  • @ibrahimjohnkhan4743
    @ibrahimjohnkhan4743 6 лет назад +64

    யாறுக்கும் உலகில் நிறந்தரம் இல்லை

  • @legendboybest7854
    @legendboybest7854 6 лет назад +48

    மாஷா அல்லாஹ்

  • @umermukther5302
    @umermukther5302 5 лет назад +43

    அருமையான பாடல்...
    வரிகள் சிந்திக்க வைக்கும்

  • @nasarqatar701
    @nasarqatar701 6 лет назад +33

    அன்பு குரலுக்கு செந்தக்காறர் அன்பு வரிகள் மரணத்தை நினைவுட்டுகிறது

  • @nsk3839
    @nsk3839 3 года назад +7

    மிகவும் அழகிய வரிகள் என்னுடைய காண்களில் இருந்து 😭😭😭😭😭😭

  • @sahubersathik2594
    @sahubersathik2594 2 года назад +2

    பொறாமை படாத ஒன்று மரணம்தான்.மரணம் இல்லை என்றால் உலகமே மரணத்துவிடும்.

  • @s.subuhanansari7660
    @s.subuhanansari7660 3 года назад +3

    Allah maranattai Patti padiya ivarukku gannatul firdous ennum oyarnda sorgattai kudu ya allah

  • @hussainhussain5170
    @hussainhussain5170 2 года назад

    சிந்தனையை தூண்டும் வரிகள் மனிதன் மனிதனாக வாழவேண்டும்

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry 7 лет назад +36

    Masha Allah

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry 7 лет назад +76

    Jazak Allah.. thank u uploader.
    i search this song so many days..
    finally i got it

    • @AdamAdam-of6xb
      @AdamAdam-of6xb 2 года назад +2

      ☺️☺️👍🤗👌. Alhamdulillah bro

  • @niswanabegam2594
    @niswanabegam2594 3 года назад +1

    Thelivaana kural iraivaa engaloda paavangalai mannithu engalai nalla mugminkalaaha aakki vaipaayaaga rabbae

  • @farjanafathima8767
    @farjanafathima8767 6 лет назад +39

    Ya Allah nagal kaboorin vethanayai ninaithu anjukirom engalathu kaboorin vethanayai lasanatha akki arulvayaga Ameen.....

    • @aashifmohamed3469
      @aashifmohamed3469 6 лет назад

      Aameen

    • @kaleshakhan4323
      @kaleshakhan4323 6 лет назад

      Ameen..Allah karunai ullavan

    • @hanfarhussain6849
      @hanfarhussain6849 5 лет назад

      Hi Assalamu alaikum farjana fathima jasakallahu Khair kaburin vethanai vittu kaapatra allahta duva seithathukku Allah mouthuku piraku nam anaivarin paavangalaiyim mannipaanaga

    • @a.athifa1799
      @a.athifa1799 4 года назад

      AMEEN

    • @kajabhai686
      @kajabhai686 4 года назад

      Aameen
      இன்ஷா அல்லாஹ்

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us 4 года назад +5

    அருமை.ஐயா.சூப்பர்

  • @sathamjsm4225
    @sathamjsm4225 6 лет назад +16

    அருமையான வரிகள் கேக்க கேக்க கேக்க துண்டும் வரிகள்

  • @BALAKRISHNANILANI.341
    @BALAKRISHNANILANI.341 5 лет назад +17

    ALLAH AKBAR.

  • @abdulshinda3987
    @abdulshinda3987 6 лет назад +52

    அருமையான வரிகள்

  • @meharajmeharaj1114
    @meharajmeharaj1114 3 года назад +3

    பாடல் வரிகள் மிகவும் அருமை 💞

  • @marimuthumarimuthu2284
    @marimuthumarimuthu2284 2 года назад

    Arumai

  • @sithiameena7454
    @sithiameena7454 3 года назад +1

    Intha time ku yetra padal varigal .....nirantharam illatha ulagil yaaroda life yum namma kaedukka koodathu...

  • @govindgovindraj9741
    @govindgovindraj9741 6 лет назад +24

    Super by pulikara street govind

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 3 года назад +3

    மறுமை நாளின் மாண்பு.

    • @DAVIDBILLA8181
      @DAVIDBILLA8181 3 года назад

      மமதை என்றால்

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 2 года назад

      @@DAVIDBILLA8181 கர்வம் ஆணவம் அகம்பாவம்.."தான்" என்ற எண்ணம்.

  • @arifarafath1589
    @arifarafath1589 6 лет назад +19

    Ovuoru Aathmavum maranathai suvaithey theerum

  • @mansoormanu99
    @mansoormanu99 5 лет назад +15

    Tears 😭 on my eyes.. Love from kerala

  • @HMLVIEW
    @HMLVIEW 2 года назад +1

    அருமையான கருத்து நிறைந்த பாடல்

  • @mechkarthik3563
    @mechkarthik3563 6 лет назад +11

    super good viec God is creait

  • @dr.b.gajendranayagam9751
    @dr.b.gajendranayagam9751 6 лет назад +32

    REAL FACT WITH INCREDIBLE TUNE AND VOICE...........SUPERB

    • @mohamedyoosuf5499
      @mohamedyoosuf5499 3 года назад

      எத்தனை முறை கேட்டாலும். அலுக்காத. ...சலிக்காத...மரணத்தை பற்றிய. எண்ணத்தை. ஏற்படுத்தி. அகங்காரம். ஆணவம் இவற்றை முறியடிக்க வைக்கிற. பாடல்.....

  • @rajabdeen5432
    @rajabdeen5432 5 лет назад +2

    Marumaiyila vettri pera iraivan arul purivanaha... aameen.

  • @s.subuhanansari7660
    @s.subuhanansari7660 3 года назад +1

    Veralevel paadal

  • @faisalahamed123
    @faisalahamed123 6 лет назад +25

    அல்லாஹு அக்பர்

  • @abdullatheef5368
    @abdullatheef5368 5 лет назад +13

    allah pothimanavarigal l love allah

  • @bakear
    @bakear 6 лет назад +28

    மமதை கொள்ளாதே.
    மௌத் மரக்காதே

  • @rajagurukpr1100
    @rajagurukpr1100 3 года назад +2

    Super song sir

  • @najimanajima524
    @najimanajima524 3 года назад +2

    😭Mavuthey maranthu valla kutiyavarkal kantipa kekakutiyya song My favorite song putusha like pannuka Frnd 😭💓💓

  • @kareemfathima6517
    @kareemfathima6517 Год назад

    Mashallah

  • @mohabathunisha9892
    @mohabathunisha9892 3 года назад

    Intha song kettathum valkaiye oru nadakemai irukintrathu

  • @mohamadhakeem8084
    @mohamadhakeem8084 3 года назад +2

    மாஷா அல்லாஹ் நல்ல கருத்து

  • @sikkisugan672
    @sikkisugan672 6 лет назад +18

    heard touching song intha song marumaiyai athigama neyapaga paduthuthu

  • @jameelaa9135
    @jameelaa9135 5 лет назад +5

    Very beautiful song and mouthae ne mRandu ingu vHalaguma

  • @syedalifathima868
    @syedalifathima868 Год назад +1

    Nice lyrics 👌 Alhamdhulillah

  • @smilekingsalman8860
    @smilekingsalman8860 3 года назад +3

    Super...

  • @mohamedyaqub2032
    @mohamedyaqub2032 5 лет назад +8

    What song what a lines omg!!!!!!!!!!!!!!

  • @faracool4149
    @faracool4149 5 лет назад +5

    Allaha akkber 👌👍👍👍👍👌

  • @Mrworld0167
    @Mrworld0167 4 года назад +2

    Oru iraivan than allah...velanguravan thappittan...illa poragu velangum

  • @wilsonclement6159
    @wilsonclement6159 4 года назад +2

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @ahamedbuhathir4810
    @ahamedbuhathir4810 5 лет назад +9

    Masha Allah 😭

  • @s.mohamadmansoorali402
    @s.mohamadmansoorali402 6 лет назад +3

    enakku piditha arumayana varihal masha alla .........

  • @ahamedumar8822
    @ahamedumar8822 5 лет назад +2

    அருமை நண்பா மாஷா அல்லா

  • @bhuttoilavarasan5476
    @bhuttoilavarasan5476 5 лет назад +12

    Great remembrance of death with measure of deeds

  • @kajamydeen2190
    @kajamydeen2190 6 лет назад +6

    Masha Allah.....

  • @RajaRaja-vw3zj
    @RajaRaja-vw3zj 6 лет назад +14

    lovely songs

  • @mohamedkaleem9621
    @mohamedkaleem9621 3 года назад

    Arumaiyana vari(li)gal

  • @ahamedbadusha2648
    @ahamedbadusha2648 6 лет назад +3

    Masha allah very true song#yenthanilaiyillum nammku mouth varum

  • @ramzanahamed2805
    @ramzanahamed2805 4 года назад +7

    Allahu akbar

  • @danielravichandran7478
    @danielravichandran7478 6 лет назад +10

    Jesus told this topic in one rich man also one rich farmer( quoting in the Gospel). Nice song.

  • @syedafsal4531
    @syedafsal4531 5 лет назад +2

    அருமையான வரிகள் சூப்பர்

  • @AbdhulRagman-n7q
    @AbdhulRagman-n7q Год назад

    Ya Allah ya rabe ❤❤❤❤❤❤❤❤👍 nice song it's true'

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 4 года назад +2

    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا ﷺ......
    ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56

  • @MobileTricksTamilbyAjiCreation

    😭😭😭😭🤝Thnx 👍

  • @jrubanruban8583
    @jrubanruban8583 Месяц назад

    super

  • @hiddenknowledge4434
    @hiddenknowledge4434 4 года назад +3

    Masha Allah such a fabulous voice and true lines of human life

  • @hasmathullahhasmathullah7272
    @hasmathullahhasmathullah7272 2 года назад

    alhamdhulillah 😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤😪😫😰😰😰🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 அல்லாஹு அக்பர்

  • @sakilaa8280
    @sakilaa8280 3 года назад +1

    Maranam lillaiyendral manithani piddikkava mudhiyaadu

  • @zarinabegum4129
    @zarinabegum4129 4 года назад +2

    Alhamdhulilla super song

  • @bawamaideen8004
    @bawamaideen8004 6 лет назад +13

    Very informative and Haji sahib resembles more or less Haji Hanifa SAHIB devine voice. Our hindu brothers definitely understand the depth of Islamic ethics

  • @alone__boy__rif3853
    @alone__boy__rif3853 3 года назад

    Veara level

  • @zahirhussain9384
    @zahirhussain9384 4 года назад +1

    உன்மை நிலை

  • @peaceboy98
    @peaceboy98 4 года назад +5

    We afraid tat one day we are no more in this world but we r not afraid for death we afraid only to how much immam we r.. it results show in Kaboor and Allah knows... may oru immam should good and keep me away from hell .....Ameen Ameen

  • @fathiheducationtour6830
    @fathiheducationtour6830 3 года назад

    அருமையான வரிகள்.

  • @ahamedmytheen8357
    @ahamedmytheen8357 5 лет назад +2

    சூப்பர்

  • @mohammedyusufdeen8538
    @mohammedyusufdeen8538 6 лет назад +6

    Masha Allah ....immaiulum marumailum Allah thala ungaluku barakath seivanaga...aameen..👍

  • @kmohamadali1692
    @kmohamadali1692 5 лет назад +2

    Super I like it

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад

    Al. Haj. Nagoor E. M. Hanifa
    50.years.anpu.fan..isaimurasu Vallga 100 ondu

  • @arfinsamedarfin426
    @arfinsamedarfin426 4 года назад +1

    Arumaiyana varihal masha allah