அதானியை கைது செய்ய முடியாது. | திருமாவின் முதல்வர் கனவு...

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 274

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 3 дня назад +39

    இப்போதான் எங்களுக்கும் சனாதனத்திற்கும், திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது. ..

  • @rajagopaln7406
    @rajagopaln7406 3 дня назад +36

    இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍

  • @AruchamyK-r5c
    @AruchamyK-r5c 3 дня назад +26

    கேள்வி பதில், விவாதங்கள் சிறந்தது நீங்கள் இருவரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிதான் வாழ்த்துக்கள்

  • @mrsmani7168
    @mrsmani7168 3 дня назад +21

    அய்யா உங்கள் இருவருக்கும் வணக்கம் உங்கள் தைரியத்தையும் நேர்மையும் மதிக்கிறேன்

  • @chesterwilliam2647
    @chesterwilliam2647 3 дня назад +16

    ஐயோ அம்மா எண்ண அருமையான விளக்கம்
    இப்போது தான் புரிந்தது சனதனம் திராவிடமாடலுலின் வேறுபாடுகள்
    மொட்டை அடிக்க இப்படி ஒரு விளக்கம்
    பொங்களுர் வெற்றி குமரன்

  • @govindhasamyk9254
    @govindhasamyk9254 3 дня назад +23

    வணக்கம்
    நான் விரும்பி பார்ப்பது ராவனாசேனல் மட்டுமே காரணம் சிந்திக்க நாட்டுநடப்பு தெரிந்துக்கொள்ள திரிசக்தியாருடன் பேட்டி என்றாள் ஐயா ஏகலையர் முகமே பிரகாசமா இருக்கும் அப்பத்தான் மனம்விட்டு சிரிப்பார் எனக்கும் எப்ப திரிசக்கியார் பேட்டி வருமென காத்திருந்து பார்த்து நண்பர்களுக்கு பார்வேட் பண்ணி அதை நான் தனியா க அல்லது சோகமாக இருக்கும்போது பார்த்துமகிழ்வேன்நல்லதொரு நிகழ்ச்சியாபோகும்அறிவார்ந்த கருத்தை பெற விரும்பினால் ராவனா சேனலை தேடி பார்து தெளிவு பெறுங்கள்

  • @narayanana2891
    @narayanana2891 3 дня назад +11

    பழனி மலையில் குரங்குகள் நிறைய உண்டு. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கேள்விப்பட்டு அந்த முன்னோர்களைப் பார்க்க போயிருப்பார்.

  • @anjugamj1494
    @anjugamj1494 3 дня назад +16

    ஏகலைவன்❤❤❤❤திருசத்தியார்❤❤❤❤
    பஞ்சபூதங்கள் திராவிடம்👍அருமை

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 3 дня назад +13

    😀😀😀 குளிர் காலம்... திருமா போனதே அந்த பொம்மைகளை தேடி தானோ என்னவோ. ?

  • @subramaniankandasamy2155
    @subramaniankandasamy2155 3 дня назад +18

    கேள்வி பதில், வழக்கம்போல கலக்கலோ கலக்கல்...உண்மையை லாவகமாக வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் திரு ஏகலைவன் ஐயா அவர்கள். பதில் கூறும் திரி சக்தியாரும் ரசிக்கும்படியும் நையாண்டியுடனும் பதில் அளிப்பது அவர்களின் புலமையை பறைசாற்றுகிறது... மிகவும் சிறப்பு...🎉🎉🎉

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 3 дня назад +18

    விஞ்ஞான ஊழல் அரசு

  • @PalaniMuthu-zr6jj
    @PalaniMuthu-zr6jj 3 дня назад +10

    திருமாவளவனுக்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் வந்த விட்ட பிறகு முதல்வராக வேண்டும் என்ற உணர்வே இல்லை?

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 дня назад +11

    சிறப்பு ஐயாக்களே❤

  • @jagadeesans4776
    @jagadeesans4776 3 дня назад +16

    5400 கோடியை பட்டியலிணத்துக்கு பயன் படுத்தாமல் திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசு மீது படிய்யலினதுக்கு துரோகம் செய்யப்பாட்டது என கருதி வழக்கு தொடுக்க முடியுமா?

    • @ramalingampadmanabhan6689
      @ramalingampadmanabhan6689 3 дня назад +1

      தமிழ் நாடு அரசு பட்டியலினத்தவர் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை ஏன் செலவு செய்யவில்லை என்று விளக்க அறிக்கை தர வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடுக்க முடியும்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 дня назад +2

      ஆட்டைய போடாம திருப்பி அனுப்பினாங்களே, அதுக்கே ஒரு பாராட்டு விழா நடத்தணும்.

    • @arunb8841
      @arunb8841 2 дня назад

      @@IndhiyaThamizhan

    • @manipradeepan3952
      @manipradeepan3952 День назад

      அட போங்கப்பா ஆட்டையை போட்ட பணத்தை வைக்கவே இடம் தெரியாமல் தவிச்சுகிட்டு இருக்கிரோம் எங்க போனாலும் முட்டு சந்தா வே இருக்குது

  • @Bannalma
    @Bannalma День назад +1

    டைமிங்கில் யோசிச்சு டக்கு டக்குனு சொல்றியே எப்படி இதெல்லாம் சூப்பர் டிபேட்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 3 дня назад +77

    பட்டியல் மக்களின் நலனுக்காக ஒதுக்கபட்ட நிதியை பயன்படுத்தமல் திருப்பி அனுப்பிய திமுக அரசை திருமாவளவன் ஏன் கேட்கவில்லை 🤔

    • @thirunavukkarasupillaiyars8076
      @thirunavukkarasupillaiyars8076 3 дня назад +9

      பட்டியலின மக்களின் தலைவன் என்பதால், தலைவனை எதிர்த்து கேள்வி கேட்கவில்லையோ?

    • @RamaSamy-ft8ot
      @RamaSamy-ft8ot 3 дня назад +8

      கேட்டால் தலைவர் கோபித்து கொள்ள மாட்டாரா

    • @shanmugamm4384
      @shanmugamm4384 3 дня назад

      திம்மவாலனு திருமாவளவன் தமிழனில்லை திராவிட பினாமி .

    • @palanisamyk7332
      @palanisamyk7332 3 дня назад

      @@thirunavukkarasupillaiyars8076 ட

    • @trsarathi
      @trsarathi 3 дня назад +5

      தெருமாவை பட்டியல் இன மக்களின் தலைவன் என்று எங்கு எழுதப் பட்டிருக்கிறது?
      thirumaa is a done & dusted character in TN politics. Its waste of time even mentioning his name.

  • @KRISHNANG.T
    @KRISHNANG.T 3 дня назад +10

    இவர் அங்குலம் அங்குலமாக முன்னேறுவதற்குள் இன்பநிதி முதல்வராகி விடுவார்

  • @mnseetharaman
    @mnseetharaman 3 дня назад +3

    மிகவும் ஆவலுடன் பார்க்கும் நிகழ்ச்சி

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 дня назад +6

    ஒருவருக்கு விக் ,அவரே மக்களுக்கு மொட்டை என்னவொரு அறிய சிந்தனை.

  • @francis1987fs
    @francis1987fs 3 дня назад +9

    வணக்கம் திரு சக்தி & திரு ஏகசக்தி 💐

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 дня назад +1

    தூற்றுவார் தூற்றட்டும் .நீங்கள் இருவரும் மிகப்பெரும் தமிழ்த்தேசிய துருவங்கள்❤வாழ்க வளர்க

  • @ranganathacharya
    @ranganathacharya 20 часов назад

    உங்கள் உரையாடலை கேட்டு மனம் விட்டு சிரித்து சிரித்து நோயை குணப்படுத்துகிறீர்கள். உண்மையில் நீங்கள் இருவரும் பெரிய டாக்டர்கள்!!!

  • @r.murugesansakthi3671
    @r.murugesansakthi3671 3 дня назад +7

    அதானி மின்சாரம் ஷாக் அடிக்கிறது (மாமா மற்றும் மாப்பிளை)❤

  • @Krishnamurthy-v4r
    @Krishnamurthy-v4r 3 дня назад +4

    ஐயா, SC/ST மக்களுக்கு என்று அதே சமூகத்தை சேர்ந்த மந்திரி, ஏன் அந்த பணத்தை, தனக்கு வாக்களித்த தன் இன மக்களுக்கு உபயோகப் படுத்தவில்லை.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 3 дня назад +4

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்டற மாணிக்கம் அருகில் பெரிச்சி கோவில் என்ற ஊரில் போகர் உருவாக்கிய நவ பாசன சிலை உள்ளது அந்த சிலை ஒரு பக்கம் காசி பைரவர் மறு பக்கம் முருகர் சிலை உள்ளது அங்கு ஒற்றை சனீஸ்வரர் இருக்கிறார் அந்த கோவில் சிவன் கோயில் 🎉🎉🎉🎉🎉🎉🎉 மத்திய அரசு தலீத் மக்களுக்கு ஒதுக்கும் பணத்தை நேரடியாக மத்திய அரசே செயல்பாடுத்தினால் தலீத் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 дня назад

      அட ஏம்பா.நீ வேறு root.போடு கொடுக்கிறே? சிலையை ஆட்டையை போடறதுக்கா?

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 3 дня назад +3

    த்ரிசக்தி யார் அடி க்கடி கூறும் த்ராவிடத்தின் அர்த்தம் இப்‌போதுதான். நன்கு புரிந்த து. ஐயா த்ரிசக்தி யாரே நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @rachanasaadhu
    @rachanasaadhu 3 дня назад +2

    நம் முன்னோர்கள் வாலுடன் இருந்தவர்கள் என்பது ஒரு கருத்தும் உண்டு

  • @swathika1600
    @swathika1600 День назад

    குருமா அண்ணன் பார்த்த படம் “கனிவான மொழி பேசும் கண்ணகியே” என்ற முழுநீ(ள)லப்படம்!

  • @DharmarajDharmaraj-ib5wd
    @DharmarajDharmaraj-ib5wd 3 дня назад +1

    Super conversation of both laaral and hardy.very very indirect attack.

  • @ramachandranv.4996
    @ramachandranv.4996 2 дня назад

    Last 10 minutes Superosuper kala kala kalaippu Thirisakthiyare.

  • @arivanandamg7604
    @arivanandamg7604 3 дня назад +4

    பழனி முருகனே கோவனாத் தோடத்தானே இருப்பார். குருமாவிற்கு தெரியலியா?

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 3 дня назад +2

    அய்யா,
    நீங்க இருவரும் ஆகச் சிறந்த அறிவாளிகள். உங்களுக்கு தெரியாதது அல்ல ஆனாலும் திருமாவளவன் அவர்கள் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்று சொல்வதை நான் புரிந்து கொண்டது என்னவென்றால் எங்கள் முப்பாட்டன் முருகன் என்பதற்கும் பழனி என் முன்னோர் வாழ்ந்த இடம் என்று திரு திருமாவளவன் சொல்வதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

  • @NirmalKumar-ql7ts
    @NirmalKumar-ql7ts 3 дня назад +2

    1540 கோடி மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு செலவிடபட்டதாக தகவல்

  • @RaviKumar-nh3ni
    @RaviKumar-nh3ni 2 дня назад

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.வருங்காலத்தில் தமிழ்நாட்டில் உதயநிதி முதல்வராகவும் இன்ப நிதி துணை முதல்வராகவும் இருந்தால் தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா!

  • @gobinathmba08
    @gobinathmba08 День назад +1

    இசைவானி அவர்களின் I am Sorry ஐயப்பா பாடல் சர்ச்சை குறித்த தங்கள் பார்வை என்ன திரிசக்தியாரே?அரசு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா?
    கோபிநாத் -கொல்லிமலை

  • @Painthamil28
    @Painthamil28 3 дня назад +1

    ஐந்திறன். ஐம்பெரும் ஆற்றல். நன்றி ஐயா

  • @richardfrancis7254
    @richardfrancis7254 3 дня назад +2

    Superb both

  • @tamilutopia690
    @tamilutopia690 3 дня назад

    ❤ பாப்பான் என்றாலும் பிராமணன் என்றாலும் அவனது தாய்மொழி வேதம் மொழி முதல் மொழி சமஸ்கிருதம் ஆகும்❤

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 2 дня назад

      முதல் மொழி தமிழ்தான்
      அதன்பிறகு தான் சமஸ்கிருதம்

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 3 дня назад +2

    அய்யா ... திரிசக்தியார் கூட்டணிக்கு பல கோடி சரணங்கள் ...!!! ..ஆமாம் ... சிம்ம குரலோன் ... திரிசக்தியார் குரலில் ... ஏதோ ... கரகரப்பு தெரிகின்றதே ....??? . உடல்நிலை சரிமில்லை என்றால் ...??? ... தகுந்த ஓய்வு எடுத்து கொள்ளலாம் . அல்லவர ...??? ... ப்ளீஸ் ... சரீரத்தை பேணி காக்க வேண்டுகின்றேன் ........!!! ... ஐயா ஏகலையர்... .. இதற்கு முன்மொழி வாராக ...!!! ... நன்றி ... வணக்கம் !!!

  • @jayaramans2221
    @jayaramans2221 3 дня назад +1

    TNagar நடேசன் பார்க் போய் பார்க்கவும். காற்று (ஆக்சிசன்) பந்து விற்கப்படுகிறது சாமியோவ்!!!

  • @manipradeepan3952
    @manipradeepan3952 День назад

    சூப்பர் தல

  • @krishnavenianantharajan6116
    @krishnavenianantharajan6116 3 дня назад +1

    Thiravidathukum sanathanamkum ulla vidiyasam sirappaka ulladhu. NANDRI.

  • @karunakaranv4844
    @karunakaranv4844 2 дня назад

    மலை மேல் மருத்துவமனை
    கட்டினால் மருத்துவர் வேலை
    செய்ய செல்லமாட்டார்கள்

  • @teddygaming1340
    @teddygaming1340 3 дня назад +10

    குசும்பு
    ஜாம்பவான்களே வணக்கங்கள்
    ❤❤❤❤❤

  • @JegatheesanJagatheesan
    @JegatheesanJagatheesan 2 дня назад

    பழனிமலையில் ஏறும்வழியில் திருமாவின் முன்னோர்கள் சேட்டை தாங்கல ...பக்தர்கள் வைத்திருக்கும் பண்டங்களைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்...

  • @gvrramani556
    @gvrramani556 3 дня назад +1

    Mottaiku tharum vilzhakam super nakkal mannargal

  • @புலிபாய்ச்சல்வலையொளி

    ஐயா இன்று இல்லந்தோறும் தண்ணீர் குழாய் கொடுப்பது நாளைக்கு மீட்டர் பொருத்தி கரண்ட் பில் போல தண்ணீர் பில் போடப்போரானுங்க ஐயா போன அதிமுக ஆட்சியில் சூயஸ் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது நியாபகம் உள்ளதா?????? அதன் தொடர்ச்சி தான் இது

  • @rajagopalg6866
    @rajagopalg6866 3 дня назад

    கோவை. திருப்பூர் . இந்த மாவட்டங்களில் தண்ணீர் தனியார் கையில்தான்

  • @venkatesan8724
    @venkatesan8724 2 дня назад

    அவர் கனவு உலகில் கூட முதல்வர் ஆக முடியாது.

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 3 дня назад +1

    தமிழ் மக்கள் ஏன் இப்படி எழிமை இல்லாமல் ஆடம்பரம் செய்து நடிக்கும் கூட்டத்தை கொண்டாடுகிறார்கள் ...

  • @dinagaranrenu1297
    @dinagaranrenu1297 2 дня назад

    Super ans🎉🎉🎉

  • @SathishKumar-lc2vb
    @SathishKumar-lc2vb 3 дня назад

    ஏகலைவன் ஐயா, முழு காணொளியில் அதிக விவரங்கள் உள்ளன. தயவு செய்து இதை துண்டித்து சிறு காணொளியாகவும் போடவும் (youtube shorts). அது இன்னும் வீரியமாக அணைத்து பார்வையாளர்களை சென்றடையும்.

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 3 дня назад +3

    😢ஐயா ... திரிலோக சஞ்சாரியான ... திரிசக்தியார் அவர்களுக்கு ... ஓர் பணிவான வேண்டுகோள் ...!!! .... உங்களின் மொட்டை போடும் ஜென்டிமேண்டில் ... அடியேன் என் தலையை முடியை ... எல்லாம் வல்ல இறைவர் ...ஸ்ரீ ஏழுமலை .... வெங்கடேஸ்ஸ ... வெங்கடாஜலபதி ... வேங்கடமுடையானுக்கு .. தந்து விட தயாராக இருக்கின்றேன் ... ஆகவே . தாங்கள ... நமது அன்டான ... திரு ஏகலையான் அவர்களை ... கலாய் கின்றதை ... கொஞ்சமாவது குறைத்துக் கொள்ளவும் ... ப்ளீஸ் ...!!! மும்மூர்த்தி ... திரிசக்தி ஐயா அவர்களே ...... இன்று தமிழ் பழைய பாடங்கள் ... தங்களின் திருவாயில் மலரவில்லையே...??? ... இந்த தடை ....??? .... ஏனோ என தெரியவில்லை ...??? ... என்னமோ நடக்குது ... நம்ம ஏகலையன் மற்றும் திரிசக்தியார் இடையிலே ... மஞ்சளையும் காணல ... பச்சையும் படறல ... சிகப்பும் சிக்ல ... புளுவும் பூக்கல ... கறுப்பையும காணல . பழைய பாடலும் பாட
    லே .... ஒன்றுமே . புரியலே . ... இவ்விருவரின் கூட்டணியிலே ... !!! .... ஆக்கு பாக்கு ... வெத்தலை பாக்கு ... ஆம் தூம் ... டைலா ... அஸ்தலக்கடி ... ஏகலையன் .... திரிசக்தியார் ... கூட்டணியிலே ... அட கொய்யா

  • @ThangajayaramanThangajay-gh4gl
    @ThangajayaramanThangajay-gh4gl 3 дня назад

    வாட்சாப்.உண்மை
    சூப்பர்.ஒகோன்னுஇறுக்கு
    சூப்பரோ.சூப்பர்

  • @chairmanthanthi4628
    @chairmanthanthi4628 3 дня назад

    ஐயா, தங்களது உரையில் மத்திய அரசின் உதவியுடன் தான் குறிப்பிட்ட மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் எந்த நடவடிக்கையும் யார் மீதும் எடுக்கப்பட போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. வாழ்க பிஜேபி

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 3 дня назад +3

    ஏன் சார் முதல்வராக இருந்த வாசனைத்திரவம் துணைமுதல்வரான வரலாறு இங்கு இல்லையா? அவர் சப்இன்பெக்டர் பதவியிலிருந்து ஏட்டு பதவிக்கு வந்துள்ளவர் என்று ஏகடியம் பேசப்படவில்லையா?

  • @lrangaraj8124
    @lrangaraj8124 2 дня назад

    இப்போது நடக்கும் இசைவாணி ஐயப்பா செய்தியும் ஸ்டாலின் அதானி சந்திப்பு செய்தியை திசை திருப்ப செய்யப்பட்ட நாடகம்.

  • @nagukrithi5990
    @nagukrithi5990 2 дня назад +1

    STALIN-um, UDHAVAaDHA NIDHI-um, Fruit Sister-um manadaya potaanga enraal oru small chance for VCK 😂 ... Illati plastic chair kooda kidaikaadhu 😂

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 3 дня назад

    Super Speech

  • @oliverndevadhason9074
    @oliverndevadhason9074 3 дня назад

    திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதையாக ஒரு பெண் வாசித்து காட்டிய பின் கோவில் சிலைகள் நிர்வாணமாக அவர் கண்களுக்கு ஒருவேளை புலப்பட வில்லையோ 😮

  • @mathanusilai6451
    @mathanusilai6451 3 дня назад +1

    Super definition for dravidem

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 дня назад +2

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 3 дня назад

    SUPER SPEECH

  • @m.ramalingammuthusamy1132
    @m.ramalingammuthusamy1132 3 дня назад

    வாழ்த்துக்கள் 👍

  • @SureshMani-u1k
    @SureshMani-u1k 2 дня назад

    தமிழ்நாடு மக்களுக்கு சிந்திக்கும் திறன் ஒட்டும் இல்லை

  • @anandeditz4354
    @anandeditz4354 2 дня назад

    திரிசக்தியார் ஐயா நான் கூட நீண்ட காலமாக யோசித்தது உண்டு நீங்கள் ஏன் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வில்லை என்று இப்போது தான் புரிந்தது. அவர்கள் அழைத்தும் நீங்கள் தான் போகவில்லை என்று.உண்மையில் நல்ல முடிவு காரணம் எல்லா நெரியாளரும் எங்க அப்பா ஏகலைவன் போல இருக்கு மாட்டார்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @ravihometipschandran2595
    @ravihometipschandran2595 3 дня назад

    Miika nandrigal

  • @sivakumar1502
    @sivakumar1502 3 дня назад

    Dreams can come true, provided Dravidian stocks become PM and central ministers, Tirumavalavan be the CM of TN. 🙏

  • @vijay682004
    @vijay682004 2 дня назад +1

    திருமாவுக்கு ஆதவ் அர்ச்சுனா பழனியில கொண்டு போய் தலைய மொட்டை போட்டு நெத்தில பட்டை போட்டு கழுத்துக்கு கொட்டை போட்டுக் கூட்டி வருவார்.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 дня назад

    *36:05** தெலுங்கானா அரசு திருப்பிக் கொடுத்துட்டாங்க ஐயா!*

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 3 дня назад +2

    Tiruma kuruma kovilukkul Sella thahuthi illai

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 3 дня назад +1

    👌👌👌👌👌👌

  • @MohanNarayanan-n1h
    @MohanNarayanan-n1h 3 дня назад

    Transparent speeches

  • @dharmajayama2763
    @dharmajayama2763 3 дня назад +2

    மஞ்சசட்டநல்லாஇருந்தது

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 дня назад

    நன்றிகள் பல ஐயா உங்கள் இருவருக்கும் தமிழினத்தை இழிவாக எண்ணும் உதவாக்கரை இழி திராவிட மாஆடல் துரோகத்தை பிடிகொழக்கட்டைகளாய் பிடிப்பது 😅 மிகச்சிறப்பு

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 3 дня назад +1

    இந்த பதிவை திருமாவளவன் எம்.பி அவர்கள் பார்த்தாவது திருந்துவரா? இது அவர் இன மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். SC/ST மக்கள் இதனையெல்லாம் எப்போது தான் அறிவார்கள்.

  • @murugans8560
    @murugans8560 3 дня назад +3

    கருப்பு.சிவப்பு.மஞ்சள் சட்டை இருவரும் அணிந்தால் காரணம் கேட்போம் ஊதா சிவப்பு ஒருபுறம் இருக்கட்டும்

  • @sureshgopal7595
    @sureshgopal7595 3 дня назад

    ஒரு சிலர் திருப்பதி போகும் போதுதான் திருப்பதி உண்டியலுக்கே பாதுகாப்பு தேவை படுகிறது.
    மற்றபடி உண்மை பக்தர்கள் போகும் போது அந்த பாதுகாப்பு தேவையில்லை.

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 3 дня назад

    மற்றவர்களை மொட்டை அடிக்கிரார்கள் என சொல்வது போலுள்ளது

  • @ThirumalaiSoundararajan
    @ThirumalaiSoundararajan 3 дня назад

    முதலவர் யார் என்று கேள்வி. சாமர்த்தியமாக பதில் சொல்லி கைது ஆகாமல் தப்பித்து விட்டீர்கள்

  • @lakshmananv4724
    @lakshmananv4724 3 дня назад

    கடையில உக்காந்த அப்புறம்தான் சூடாக என்ன கிடைக்குமென கேக்கனும். Election timelathan சூடாக கேட்பாங்க.
    அதுக்குள்ள உங்களக்கு என்ன அவசரம்.
    திருமா காத்திருக்கிறார்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 дня назад

    அங்குலம் அங்குலமா விஞ்ச் ல முன்னேறத்தான்
    பழனிக்கு போயிருப்பாரோ!?

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 дня назад

    42:46 *எஃபிஐ வாட்சப் ஆதாரங்களை லீக் செய்தால்?* _போஃபோர்ஸ் ஊழலை தி-இந்து வெளியிட்டது_ நினைவிருக்குமே ஐயா..

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 3 дня назад

    அந்த சேனல்களுக்குப் போவதென்றால் "" சுயமரியா
    தையை விற்றுவிட்டு போக வேண்டும்

  • @SadhaSivam-iv4gb
    @SadhaSivam-iv4gb 3 дня назад +1

    🎉🎉🎉🎉💪💪💪💪💪

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 3 дня назад +1

    Bjp tamilnadu should publicly tell about Adani on dmk and congress connections then only this medias and other politicians will shut their mouth but public know very well

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 3 дня назад

    அடுத்த முறைஒருவர் மஞ்சலும் மற்றவர் சிவப்பு சட்டை போடுங்கள் எனக்காக போடுவிர்களா?-பிரா

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 2 дня назад

    Nowadays there are a lot of lengthy digressions making listening and culling out useful stuff highly laborious and even boring. Try to make such extraneous talks zero or near nil. ( I couldn't continue after 30 minutes .👋👋👋)

  • @pmkangrani2579
    @pmkangrani2579 3 дня назад +1

    👏👏👏

  • @udhraudhra3963
    @udhraudhra3963 3 дня назад

    Ayya take care health

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 3 дня назад

    நானும் ரௌடிதான்😢😢😢😢😮😮😮😮 என்பது இதுதானோ???

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 3 дня назад

  • @chengudupilot3467
    @chengudupilot3467 2 дня назад

    Aasupathiri katturom...maathirai marunthu
    Equipment yaar vaangi tharrathu ?

  • @prakashseeni7780
    @prakashseeni7780 3 дня назад

    👌

  • @vivekanan9049
    @vivekanan9049 2 дня назад

    🙏🙏🇲🇾

  • @Atlasgadhis
    @Atlasgadhis 3 дня назад +11

    ஐயா ஜனநாயக முறைப்படி எங்களிடம் வாங்கிய திரள்நிதிக்கு கணக்கு காட்டுவாங்களா ஐயா நீங்களாவது கேட்டு வெளியிடுங்கள் ஐயா 🎉

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 3 дня назад +6

      திமுக‌ அப்படி‌ எல்லாம்‌ ‌ காட்டாது‌....தின்று‌ தான் பழக்கம்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 дня назад +1

      Thiruma didn't go to Palani to see the dolls in the Gopuram.He went to worship lord Murugan.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 дня назад +3

      Never, Ever Thiruma will become CM.

    • @prajan8197
      @prajan8197 3 дня назад +9

      நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் ஒரு கூட்டத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா சகோதரா பணம் கொடுத்தவர்கள் யாரும் இது போல் கேட்க மாட்டார்கள் ஆனால் திராவிட கூமூட்டைகள் தான் இது போல் கேட்கும் எவ்வளவு பணம் வந்தது என்று நீங்கள் நாம்தமிழர் டாட்காம் போய் பாருங்க தெரியும் 100 500₹ கொடுத்து இருப்பார்கள் மக்களுக்கு எப்போதும் சொந்த பணத்தை போடுபவர்கள் தான் இதை கேட்க மாட்டார்கள் நீங்கள் இந்த கணக்கை விஜய் ஸ்டாலின் இடம் கேட்க வேண்டும் நாம்தமிழர் என்று வேசம் போட வேண்டாம்

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 дня назад

      ​@@prajan8197உண்மையில் கொடுத்தவர்கள் யாரும் இப்படி கேட்க மாட்டார்கள் அவமான படுத்த நினைப்பவர்கள் எழுதுவது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 дня назад

    ஏகா ரெண்டுபேரும் சேர்ந்து குருமாவுக்கு ஒரு டஜன் எலுமிச்சம் பழம் வாங்கி கொடுங்கள் ரெம்ப முத்தி போச்சு😂😂😂

  • @sekarwater561
    @sekarwater561 3 дня назад +1

  • @anjugamj1494
    @anjugamj1494 3 дня назад

    22:31 அருமை

  • @rajaraja4470
    @rajaraja4470 3 дня назад

    அண்ணா இருவருக்கும் வணக்கம் ஊர் கூடி தேர் இழு என்று கூறுவார்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து வீதியில் இழுத்து விட்டுட்டீங்க