குழைசாதம்,How to make kulaisatham , Vegetables sadam seivathu eppadi .healthy vegetable rice

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 193

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 года назад +6

    சுவையுடன் குழை சாதம் சுத்தமான தோட்ட மரக்கறியில் செய்து சுவீடனில் ஒரு வெளிநாட்டவருக்கும் பகிர்ந்துஉண்டு மகிழ்ந்தது அழகிய சுற்றாடலுடன் பார்க்க இனிமையாக இருந்தது நன்றி

  • @Kaarkaalam
    @Kaarkaalam 4 года назад +5

    மண்வளம் காக்கும் இயற்கை விவசாயத்தின் சிறப்பு, ஆரோக்கியமான மரக்கறிச் சமையல் உணவு, ரம்மியமான சூழல், தமிழ்ப் பண்பாட்டின் சிறந்த விருந்தோம்பல்...
    அத்தனையும் அடங்கிய சிறப்பான ஒரு காணொளி! பாராட்டுகள் சதீஷ்!!

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      நன்றி சகோ🙏🏻😊. இவ்வாறன கருத்துக்களை வாசிக்கும்போது எம்மை இன்னும் ஊக்குவிக்கின்றது 🙏🏻🙏🏻😊

  • @chantrakala.l4109
    @chantrakala.l4109 4 года назад +1

    ஆகா அருமையான பருப்பு சாதம் வாசம் வீடியோவை தான்டி வீட்டிக்குள் வந்துருச்சி. தோட்டம் அழகு. கொழும்புதமிழ் பேரழகு. மொத்தத்தில் சூப்பர்.

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 4 года назад +5

    குழைசாதம் + பப்படத்தோடு கொஞ்சம் ஊறுகாயும் சேர்த்து சாப்பிட வெய்யில் காலத்துக்கு ரொம்ப அருமையாக இருக்கும். அருமையாகவும், எளிமையாகவும் குழைசாதம் செய்து காட்டிய தம்பி சதீசுக்கு நன்றி🥰🇨🇦

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நன்றி சகோ🙏🏻😊. இவ்வாறன கருத்துக்களை வாசிக்கும்போது எம்மை இன்னும் ஊக்குவிக்கின்றது 🙏🏻🙏🏻😊

  • @padmarani1183
    @padmarani1183 4 года назад

    குழைசாதம் செய்து காட்டியதற்கு நன்றி ... பார்க்க அருமையாக இருந்தது ... என்ன பருப்பு சேர்த்தீர்கள் ... உடனேயே செய்ய வேண்டும் போல் உங்கள் செய்முறையும் விளக்கமும் அமைந்தது ... நன்றிகள் பல சதீஷ் ...

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🤩🙏🏻. மைசூர் பருப்பு👍

  • @kirirathi5769
    @kirirathi5769 4 года назад

    Unkada kulasatham parkkum pothu ippa vanthu sapidanum pol erukku.
    உங்களுடைய மற்றும் சமையல் நிறைய செய்து சாப்பிட்டோம்.
    En husbend sappiddu sonnar spupera erukkenru.
    அதேபோல் இதையும் நாளைக்கு செய்ய போறேன்.
    Thanks u so much bor

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      மிக்க நன்றி. மகிழ்ச்சி 😊😊🙏🏻

  • @myarlini
    @myarlini 4 года назад +2

    Wow மிகவும் அரகான தோட்டம் மருந்து இல்லாத இயற்கை மரக்கறிகள் சேர்த்து செய்த குழைசாதம் அருமை வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து இன்னும் எங்கள் ஊர் பாரம்பரிய சமையல்களை எதிர்பார்க்கிறோம் நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      மிக்க நன்றி சகோ😊🙏🏻. நிச்சயமாக இதுபோன்று இன்னும் பல சமையல்கள் வெளிவரும் 😊😊

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад +7

    தோட்டம் கொள்ளை அழகு, தோட்டத்தில் அறுவடைசெய்த காய்கறிகள், குழைசாதம் அருமை சகோ, உங்கள் விருந்தோம்பலும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. நானும் இதை பகிர்கிறேன். 👍

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நன்றி சகோ🙏🏻😊. இவ்வாறன கருத்துக்களை வாசிக்கும்போது எம்மை இன்னும் ஊக்குவிக்கின்றது 🙏🏻🙏🏻😊

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад

    Super healthy meels fabulous thanks for the best may God bless you and god always with you

  • @umasri1899
    @umasri1899 4 года назад +6

    நன்றி. குழைசாதம் எனது பிரியமான உணவு. அடிக்கடி சமைக்கும் உணவு. அருமையான தோட்டம். இந்த இடத்தில் இருந்து சாப்பிட எதுவும் அமிர்தமாக இருக்குமே. உங்கள் சமையல் சொல்லவா வேணும்?

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 года назад

    Like 686. அருமையான சுவையான ஆரோக்கியமான சத்துமிக்க குளைசாதம் அதை நீங்க செய்த விதமும் விளக்கிய விதமும் பகிர்ந்து சாப்பிட்ட விதமும் சூப்பர்.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 года назад +12

    உங்களுடைய தயவில் நாங்களும் Sweeden ல் உள்ள அழகான இடங்களையும், அறுசுவை உணவுகளையும் பார்த்து மகிழ்கிறோம்.

  • @malaranjan6103
    @malaranjan6103 4 года назад +2

    அருமையான தோட்டமும் அருமையான குலையல் சோறும் நன்றி வாழ்த்துக்கள்
    அழகான இடம் 😍😍😍😍😍

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 4 года назад +2

    Sathesh you are a star, I tried several time this “kulaisatham” every time, something goes wrong.The people told me the receipe not gave the full explanation as soak the rice, after vegetable boil, make the fire slow. nanowire I have learnt from you the real one. Great , thank you so much.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Thank you so much for your lovely comments 😊😊🙏🏻🙏🏻

  • @sarahpark2522
    @sarahpark2522 4 года назад +2

    வணக்கம் .அருமை மனம் போல சமையல்கள் எல்லாம் அற்புதம் மிக்க நன்றி 🌞

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 4 года назад +1

    அருமை அருமை மணக்க மணக்க குழசாதம் சூப்பர் சதீஷ்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 года назад

    அருமை நமது முறைபடி செய்திருகிறீரகள் சகோதரா வாழ்த்துக்கள்

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 4 года назад +2

    சதீஸ் நீண்ட காலமாக உங்கள் பதிவுகளை பார்த்தும் ரசித்தும் வருகின்றேன். தொலைக்காட்சியில் பார்ப்பதால் கருத்துக்களை முன்வைக்கவில்லை. எனினும் அருமை அட்டகாசம் என்றால் அது மிகையாகாது.
    நிதானமான பேச்சின் விளக்கமுறைகள் ஆகட்டும், தரமான கைதேர்ந்த சமையல்முறைகள் ஆகட்டும், இதர முன்னெடுப்புகள் ஆகட்டும் அவை எல்லாம் நிறைவான திருப்தியையும் மகிழ்வையும் பார்ப்பவர்களுக்கு தருகின்றன. பலவிடயங்களை கற்றும் கொள்கின்றனர் எனலாம். பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள். பெண்களுக்கு நிகராக ஏன் சற்று மேலாகவும் உங்கள் “கைப்பக்குவம்”மிளிர்கின்றது என்றால் அதுவும் உண்மையே. வாழ்க வளமுடன். நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நன்றி சகோ🙏🏻😊. இவ்வாறன கருத்துக்களை வாசிக்கும்போது எம்மை இன்னும் ஊக்குவிக்கின்றது 🙏🏻🙏🏻😊

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад

    குழைசாதம் ரேஸ்ரி இங்கும் இப்படி இருக்கிறது இப்படியான தோட்டம் பீர் காட்டின் என்று சொல்வது 👍👍

  • @London36000
    @London36000 4 года назад

    வணக்கம் !
    ஆரோக்கியமான குழை சாதம் அதுவும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகளை பறித்துகுழை சாதம் செய்து எங்களுக்கு காணொளி வாயிலாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,
    ஒவ்வொரு நாட்டிற்கும் காலநிலை பருவம் எல்லாம் மாறும் அதே நேரத்தில் நாங்கள் லண்டனில் இருந்து கொண்டு சுவிடன் நாட்டில் இருக்கும் கால நிலைக்கேற்ப அங்கு பயிர் செய்த காய்கறி வகைகளை இயற்கை சூழலோடு காணொளி வாயிலாக பதிவு செய்ததற்கு மிக்க நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      நன்றி சகோ🙏🏻😊. இவ்வாறன கருத்துக்களை வாசிக்கும்போது எம்மை இன்னும் ஊக்குவிக்கின்றது 🙏🏻🙏🏻😊

  • @pushparanimaniyam8300
    @pushparanimaniyam8300 4 года назад

    Nala sappadu so nice

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 4 года назад +1

    Very nice.video. Kulasatham superb. All the best

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 3 года назад

    நன்றி சுப்பர் செம நல்ல குழைசாதம் நான் செய்த மாதிரி இருக்கிறது ஆனால் உடன் மரக்கறி வகைகள் இல்லை மிகவும் நன்றி சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @GS-lt2lg
    @GS-lt2lg 3 года назад

    Lovely place and lovely food

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 4 года назад +2

    Wow..! Such a lovely place, such a lovely dish! 😋😋😋

  • @vinojegan1768
    @vinojegan1768 3 года назад

    அருமையான பதிவு

  • @abiani376
    @abiani376 4 года назад +1

    நீங்க வேற லெவல் அண்ணா...சூப்பர்😍

  • @tharshitharshi8132
    @tharshitharshi8132 4 года назад +1

    Thank you Anna
    I tried it thank you so much ❤️❤️❤️

  • @hijelaniya8591
    @hijelaniya8591 4 года назад +1

    றோம்ப சந்தோசமாய் இருக்கித்து அண்ணா

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @dharshikajeyachandran9038
    @dharshikajeyachandran9038 2 года назад

    Hi brother, i tried your receipe, it's so yummy. Thank u

  • @yogathevybaskaran2526
    @yogathevybaskaran2526 4 года назад

    Super very nice

  • @sithyrafeek3212
    @sithyrafeek3212 3 года назад

    Wow that looked delicious and the garden and scenery is beautiful in Sweden I would love to visit Sweden one day from Australia

  • @bhagavathar3691
    @bhagavathar3691 4 года назад

    Wow..super ur garden and atmosphere and cooking style slang all is gd

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 2 года назад

    Very very super

  • @jenik5876
    @jenik5876 4 года назад

    Superb place for a vacation. Food looks nice too. 👌

  • @naliguru
    @naliguru 4 года назад

    SO AMASED TO BEAUTIFUL FARM GARDEN'S. I AM SO SHOCKED TO SEE SMALL ONION'S GROWING IN SWEEDAN!! THAMILAN ENDRU SOLLADA THALLI NIMRNTHU NILLADA!!! THANKS BROTHER!!💗💗💗💖💖💖👍👍👍🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @englandpriscilla654
    @englandpriscilla654 4 года назад

    Super Anna 👍
    God bless you and your w🙏

  • @naliguru
    @naliguru 4 года назад +2

    Brother you can try Jaffna sivatha pachi arisi the best for this type of mixed rice. Mostly at the Temple thaipoosam time we eat Kuzai satham!! 😋😋

  • @sasikala5088
    @sasikala5088 4 года назад

    சூப்பர் அண்ணா,

  • @ushanaparamasivam6000
    @ushanaparamasivam6000 4 года назад +1

    சூப்பர்!

  • @lillymalaranthony5577
    @lillymalaranthony5577 4 года назад

    Looks like very yummy 😋 👍👍👍

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 4 года назад

    Superb...we have seen the atmosphere of sweeden .....Thank you.

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 года назад

    Super kulai sadam 🍛

  • @annauthayakumaran3033
    @annauthayakumaran3033 4 года назад

    wonderful kulaichatham love it anna from Canada 🇨🇦

  • @saishasai6139
    @saishasai6139 4 года назад

    Amazing anna 👌🏼 I'm your new subscriber. Will definitely try this

  • @selvankitchen
    @selvankitchen 4 года назад +1

    Super நன்றி தம்பி

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      Thanks 🙏🏻

    • @selvankitchen
      @selvankitchen 4 года назад

      @@satheesentertainment நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள் நான் பிராஞ் நாட்டில் வாழும் ஈழத்துத் செல்வன் எனது யூடீயூப்பயும் பாகிராவும் நன்றி சகோ Check out my RUclips channel I make cooking videos. Thanks: ruclips.net/channel/UC9nCBApEt54PitmDQ3HnJlg

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 года назад +1

    Superb bro 👌💐

  • @ajaykuvendran1486
    @ajaykuvendran1486 4 года назад +1

    Nammmmmm😋👌🏼

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 4 года назад

    Excellent job.

  • @easterrisen8431
    @easterrisen8431 4 года назад

    Hi satheesh,Now only I find your channel really very impressed and your tamil slang soo nice

  • @kamalanathansubramaniam2141
    @kamalanathansubramaniam2141 3 года назад

    Kuaysatham super

  • @flovebanu6431
    @flovebanu6431 3 года назад

    Kattayem reply thanga oru mure senji sapide asaya iruku..

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 4 года назад +1

    Excellent காணொளி. சுவீடனில் தோட்டம் செய்யிற காலம் எப்ப இருந்து எப்ப வரை?

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Thanks 🙏🏻. 6ம் மாதம் தொடக்கம் 8ம் மாதம் இருதி வரை👍

    • @selvarajahaiyadurai4400
      @selvarajahaiyadurai4400 4 года назад

      Satheesan Entertainment Thank you very much for the information. It is wonderful to have all these plants within the available season of three months. Great. Thanks again

  • @VSA640
    @VSA640 4 года назад

    Serappu enkalukkum thanko. Ajan Norway

  • @aarthikartheepan9199
    @aarthikartheepan9199 4 года назад

    Thank you for the video🙏

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 4 года назад

    Wow super

  • @shanthithurairajah517
    @shanthithurairajah517 4 года назад +2

    Beautiful garden, Kulaisatham looks yummy and makes me feel hungry, after watching this video from Canada I subscribed to your channel. Make more videos like this bro.

  • @fshs1949
    @fshs1949 4 года назад

    Jummy meal. Thank you.

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 4 года назад

    Super...........

  • @emilaedwin2170
    @emilaedwin2170 4 года назад +1

    cooking super Enna place brother

  • @aswinirajeevkumar7957
    @aswinirajeevkumar7957 4 года назад

    Super anna

  • @nanialfarhan7496
    @nanialfarhan7496 4 года назад

    👌👌👌👌🌹🌹

  • @thevakisundar364
    @thevakisundar364 4 года назад

    Great Chef.

  • @emilaedwin2170
    @emilaedwin2170 4 года назад +1

    Srilanka va

  • @rathygnanes3393
    @rathygnanes3393 3 года назад

    Very beautiful place
    How is life in Sweden?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      Thanks 🙏🏻. Happy and peace full life 👌🏻👍🇸🇪🙏🏻

  • @priyasasi7173
    @priyasasi7173 4 года назад

    Super 👍

  • @vijayaselvaratnam6133
    @vijayaselvaratnam6133 4 года назад

    Superb💝

  • @maryanthonipillai6315
    @maryanthonipillai6315 4 года назад

    Super sathees send take away to London please.

  • @rubasothi5428
    @rubasothi5428 4 года назад

    Super bro

  • @tharshika87
    @tharshika87 4 года назад

    Super👌🏼

  • @vijaysmahes9265
    @vijaysmahes9265 4 года назад

    Super.

  • @kajenthinijegathapan9950
    @kajenthinijegathapan9950 4 года назад

    Super

  • @flovebanu6431
    @flovebanu6431 3 года назад

    Thul andu solreenga chilli powder???

  • @sdsdd3566
    @sdsdd3566 4 года назад

    Super 😛

  • @yora9668
    @yora9668 4 года назад

    👌👏👏👏👏🌷🌷🌷

  • @balamuruganalaimakal4258
    @balamuruganalaimakal4258 4 года назад +1

    👍👍👍

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 4 года назад

    Europe countries food is teast good

    • @sivavelau8340
      @sivavelau8340 4 года назад +1

      அருமையான இரம்மியமான சுற்றாடல். சாப்பாடு பிரமாதம்.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Thank you 🙏🏻

  • @rathinisritharan4791
    @rathinisritharan4791 4 года назад +1

    அப்பம் செய்து காட்டுங்கள் அண்ணா

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      அப்பம் ஏற்கனவே செய்துள்ளேன் இந்த லிங்கை பார்கவும்.
      appam recipe in tamil. Sri Lanka appam. 🇱🇰
      ruclips.net/video/s3YzLsB4SNI/видео.html

  • @ammaskitchenbysunitha2176
    @ammaskitchenbysunitha2176 4 года назад

    Yummy 👍🏼

  • @chandraraman234
    @chandraraman234 4 года назад

    where is this place

  • @gayakumar2769
    @gayakumar2769 4 года назад

    👍

  • @bavabava9384
    @bavabava9384 4 года назад

    Which place

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 3 года назад

    nam...nam....

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 4 года назад

    😋😋😋😋😋😋

  • @ambikaarul9519
    @ambikaarul9519 4 года назад

    How to make pulikachal tamil

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      ruclips.net/video/1BR5VYOgKDM/видео.html
      புளிக்கஞ்சி

  • @Kesafamily
    @Kesafamily Год назад

    Hi❤❤❤🎉

  • @sivanesangopalapillai5766
    @sivanesangopalapillai5766 4 года назад

    Super 😍😍

  • @PalinySamayal
    @PalinySamayal 4 года назад

    Super 👍

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 года назад

    Super

  • @thayamohan1295
    @thayamohan1295 4 года назад

    👍

  • @thadshasucee4152
    @thadshasucee4152 4 года назад

    Super

  • @sasikaranpamini9401
    @sasikaranpamini9401 4 года назад

    Super

  • @manchumuthiah8644
    @manchumuthiah8644 4 года назад

    Super

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 3 года назад

    Super