fan regulator செயல்முறை விளக்கம்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 182

  • @மனசாட்சி-வ7ம
    @மனசாட்சி-வ7ம 3 года назад +15

    சார் நீங்க கப்பலில் உள்ள இயந்திரங்களையும், தளங்களையும், அறைகளையும், அதில் உள்ள பல்வேறு மோட்டார்களையும் பற்றி விளக்கமளித்தபோது யாரோ ஒரு தமிழர் என நினைத்தேன். ஆனால் அதை தொடர்ந்து இத்தனை electronic divices பற்றி நீங்கள் வெளியிடும் மிகச்சரியான விளக்கங்கள் மிகமிக அருமை, உண்மையான தகவல். உங்கள் சேவை தொடரனும் சார். நான் 94 ல் எலக்ட்ரானிக்ஸ் படித்தபொழுது இப்படி சொல்லிகொடுக்க ஆள் இல்லை. இக்கால சந்ததிகள் பாக்கியவான்கள்.

    • @krelangovanradhakrishnan290
      @krelangovanradhakrishnan290 Год назад

      சார் பேன் ரெகுலேட்டர் சர்வீஸ் விளக்கம் மிக அருமை நான் 1987 டூ 1990 இல் DECE முடித்தேன் அப்போது இது மாதிரியான விளக்கம் தர ஆள் இல்லை தங்கள் தொண்டு தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @puretamizhanda.2681
    @puretamizhanda.2681 Год назад +2

    அருமை தெலிவான விளக்கம் நன்றி ! சிங்கிள் பேசிங் பிரிவென்டர் பற்றி வீடியோ போடுங்க நன்றி!

  • @11ThGEAR
    @11ThGEAR 3 года назад +1

    மிக நல்ல விளக்கம் ! எனக்கு எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் சொல்லித்த ஒரு அருமையான ஆசிரியர் கிடைத்து விட்டார் !நன்றி தொடரட்டும் உங்கள் சேவை

  • @narashimhaayyaluramakrishn705
    @narashimhaayyaluramakrishn705 2 года назад

    அருமையான விளக்கம்....
    உங்களது அனைத்து வீடியோக்களும் எளிமையான விளக்கத்துடன் உள்ளது...
    உங்களுடைய கப்பல் பற்றி வீடியோக்களும் அருமை சார்..

  • @kattuda
    @kattuda 10 месяцев назад

    Thanks a lot for a verydetailed explanation you among the very few people who share their hard earned knowledge also to teach is god given be blessed at 66yrs Iam rediscovering Electronics through yourself continue your good work prayers for your safety

  • @naveenkumar.s1265
    @naveenkumar.s1265 3 года назад +10

    neenga vera level sir

  • @prabhakararao6513
    @prabhakararao6513 3 года назад +3

    Dear Sir, your explanation supported with diagrams
    is very lucid. You are a gifted person. Thanks.

  • @VijayaKumar-wg6yo
    @VijayaKumar-wg6yo 3 года назад

    வணக்கம் சார் மிக பயனுள்ள பதிவு எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளீர்கள் நன்றி

  • @jeevahg
    @jeevahg 3 года назад

    நன்றி சார், அனைத்து ஸ்பேர்ஸ் வேல்யூவுடன் வீடியோ பதிவு அட்டகாசம்.அனைவருக்கும் பயனுள்ள வகையில் வெளிப்பட்டுள்ளது.மீண்டும் நன்றி சார்.

  • @ON-OFFTECH
    @ON-OFFTECH 3 года назад +1

    சார் வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது ஒவ்வொரு பாகமும் எப்படி செயல்படுகிறது என்று சொல்லலியது மிக அருமை..

  • @jaielectronic5200
    @jaielectronic5200 3 года назад

    சார், நல்லா புறியும் படி சொல்லி விளக்கம்மாக தெளிவு படுத்தியது மிக்க நன்றி!!!

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 3 года назад +1

    மிக தெளிவான விளக்கம். நன்றி.

  • @kandasamy8028
    @kandasamy8028 8 месяцев назад

    மேல் புல்லை மேயும் இந்த காலத்தில் இப்படியெல்லாம் மிக விளக்கமாக அடிப்படையில் இருந்தே சொல்லித்தரும் தென்பது வியப்பாக இருக்கிறது.
    நன்றி தோழர்.
    இதே விளக்குடன்
    Ac யின் pcb பற்றிய விரிவான விளக்கங்களுடன் வீடியோ போடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தொழர்

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 года назад

    சிறப்பான தமிழ் வழி கல்வி. நன்றி நண்பரே.

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 3 года назад +1

    Mikka nandri sir intha video pottatharku....miga arumaiya villakam koduthu irukinga ....thank you so much sir.

  • @mallikavijayakumar7754
    @mallikavijayakumar7754 Год назад

    மிகத் தெளிவான விளக்கம் சார். 🎉🎉🎉

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 9 месяцев назад

    சார், மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றிங்க

  • @RAJ-zj6ck
    @RAJ-zj6ck 3 года назад

    அருமை சர் மிக மிக எளிமையான விளக்கம்

  • @r.keerthivasana.ramachandr4895
    @r.keerthivasana.ramachandr4895 3 года назад +3

    You have given a very beautiful explanation so that everyone can understand sir. Thank you❤🙏

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 8 месяцев назад +1

    ❤🎉 அருமை மகிழ்ச்சி 👏👌👍🤲💐💕🎉❤

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 2 года назад

    இதுவரை நாண் கேட்டதில்லை.இன்றே கேட்கிறேன்.நன்றி ஐயா.
    வணக்கம்.

  • @aramachandran4039
    @aramachandran4039 Год назад

    Thank you very much for your service nature. Most of the persons will get the benefit of educating themselves by hearing the lecture of a well qualified, experienced officers of a ship. GOD bless you with good health and long life for your service nature.
    THANK YOU , SIR

  • @mvijayakumar0911
    @mvijayakumar0911 2 года назад +2

    Nice to know that you are working in a ship. Your animations are superb and when they are combined with the explanation it is all the more nice. keep it up. I am a post graduate in physics with electronics as my hobby. it helps me now greatly to refresh my interests, as it is almost 4 decades since I completed my education and changed my line to banking.

  • @kumaraguruparan8468
    @kumaraguruparan8468 3 года назад +1

    Very clear and detailed explanation of every posting.No one can raised any doubts in the subjects you posted.Really great.
    I request you to post PWM ,and hormonic effects please.

  • @albertjoe9113
    @albertjoe9113 3 года назад

    மிக அழகாக கற்றுத்தந்தீர்கள் நன்றி.

  • @mzdef2382
    @mzdef2382 2 года назад

    I feel it is realy realy worth. I enjoyed well. Your explanation is excellent not too much as well as too low.Tks

  • @murugeshkmenon1769
    @murugeshkmenon1769 3 года назад

    YOUR PRESENTATION IS EXCELLENT AND ORGANISED PERFECTLY. WORKING PRINCIPLES AND BASIC PRINCIPLES ARE EXPLAINED CLEARLY..

  • @pothipm
    @pothipm 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு சார் ஒரு dc chopper speed control method video பதிவிடுங்கள் சார்.

  • @rajamohamed1239
    @rajamohamed1239 3 года назад +3

    நல்ல விளக்கம் bro.
    ஒரு சந்தேகம் fan மெதுவாக ஓடும்பொழுது சத்தத்துடன் ஓடுவதால் சீக்கிரம் கெட்டு விட வாய்ப்புள்ளதா?.

  • @மனசாட்சி-வ7ம
    @மனசாட்சி-வ7ம 3 года назад

    அருமை சார் தமிழ் விளக்கம். உங்கள் சேவை தொடரனும். Fm transmitor பற்றியும் அத ஒரு கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் amplyfi பண்ண விளக்கம் தேவை please.

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 года назад

    நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி

  • @PrabhuPrabhu-tb3cw
    @PrabhuPrabhu-tb3cw Год назад

    சார் வணக்கம் சார் உங்களுடைய ஒவ்வொரு எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பதிவுகளை உற்று நோக்கி கவனமாக கவனித்துக் கொண்டே இருக்கிறோம் நாங்க எல்லாம் அது சிறப்பான தமிழ்ல விளக்கமா கொடுக்கிற தகவல் எங்களுக்கு யூஸ்ஃபுல்லான தகவலாக இருக்குது மேலும் சார் அதாவது இன்வெர்ட்டர் பற்றிய ஃபுல் டீடைல்ஸ் சார் எங்களுக்கு அது மாதிரி சோலார் இன்வெர்ட்டர் சம்பந்தமான பதிவுகளை நீங்க தரணும்னு நினைக்கிறேன் நன்றி சார்

  • @srirampavi2005
    @srirampavi2005 2 года назад

    Super bro. I am also an electronic eng. but I am not able to explain all like u. Ur level of explaining is ultimate. Keep it up👍👌

  • @kamakshi57viswanathan77
    @kamakshi57viswanathan77 3 года назад

    Superbly explained Sir.Th a nk you.All the best.

  • @gokulakrishnan3769
    @gokulakrishnan3769 3 года назад +1

    Sir really unbelievable explanation.
    Keep teaching sir.

  • @தமிழன்டா_93
    @தமிழன்டா_93 2 года назад

    Regulatorla ivola irukka. Itha inthalavukku theliva sonnathukku நன்றி sir

  • @omprakashar9038
    @omprakashar9038 2 года назад +1

    Supper Usefull Video👌Welcome.sir👍

  • @talkwell5012
    @talkwell5012 2 года назад +1

    Thanks sir
    One doubt .intha capasitor value mukyam? Yethavathu oru value pothuma?

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 3 года назад

    trick, and diac பற்றிய உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை smps பற்றி காணொளி போடுங்கள்

  • @sathyanp.g2000
    @sathyanp.g2000 3 года назад

    I'm from Kerala ... What a nice explanation ... Sir very very good presentation fantastic class I subscribed your channel you are great sir

  • @Lovestarkkr
    @Lovestarkkr 2 года назад

    தெளிவான விளக்கம் நன்றி

  • @sathivelpandurangan9295
    @sathivelpandurangan9295 3 года назад

    Your explanation is very smart. I like u Sir.

  • @RIDER_GALAXY
    @RIDER_GALAXY Год назад

    Very good explanation, thank you so much.

  • @natarajanramasamy8339
    @natarajanramasamy8339 3 года назад

    பயனுள்ள பதிவு!!!

  • @RangasamyVeerasamy-y3j
    @RangasamyVeerasamy-y3j Год назад

    Good sir..nice and simple explanation..🎉🎉

  • @sivakumar-gj3uc
    @sivakumar-gj3uc 3 года назад

    very clear explanation of BT 136 Triac based fan regulator. I request you to explain / publish video about zero cross over triggered Triac regulator.

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou2400 3 года назад +1

    Thank you sir சிங்கர்னைஷிங் ஜெனரேட்டர் பேனல் பற்றி விளக்கம் தேவை

  • @kumaresann3286
    @kumaresann3286 3 года назад +1

    Spectacular explain sir I am fully satisfied and I need R C time delay formula please explain sir

  • @rajansgs4110
    @rajansgs4110 3 года назад

    Excellent video, hats off to you...

  • @sreekuttansreekuttan6990
    @sreekuttansreekuttan6990 2 года назад

    Thanks you for valuable information 👍👍👍👍👍👍👍👍

  • @prasadvn524
    @prasadvn524 3 года назад +1

    Beautifully explained

  • @lalkahandawa8923
    @lalkahandawa8923 3 года назад

    Even though I don't understand tamil ,seems explained well. Can you consider to add english subtitles please.

  • @bhargavikaligotla3524
    @bhargavikaligotla3524 3 года назад

    Super sir, 🙏 good teaching lesson can understand without electronic knowledge persons also

  • @perumalk374
    @perumalk374 3 года назад

    K. Perumal. I am full of satisfaction.

  • @krishana8972
    @krishana8972 2 года назад +1

    உங்களுடைய இந்த சேவை தொடர்ந்து செய்ய உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

  • @mariappana541
    @mariappana541 3 года назад

    நல்ல தெளிவான விளக்கம்

  • @sudalaimuthu5628
    @sudalaimuthu5628 3 года назад

    Superb bro. Fantastic explanation

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 3 года назад

    Super👌அண்ணா மிக்க நன்றி அண்ணா 🙏

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 3 года назад

    Vanakkam sir harmonics yendral yenna athu yethanal uruvaagurathu athan vilaivugal yenna athai yeppadi seri seivathu yenbathai pattri oru video podunga sir romba help pa irukkum yenaku.

  • @ramakrishnanmk7092
    @ramakrishnanmk7092 2 года назад

    Very usefull explanation thank you

  • @sivamanir9812
    @sivamanir9812 3 года назад

    DIAC, TRIAL விளக்கம் மிக அருமை. சைன் வேவ் கட் செய்து voltage குறைக்கிறீர்கள், இதைப்போல் Squire wave ல் செய்ய முடியுமா? மேலும் Voltage குறையும்போது ஆம்பியர் குறையுமா? விளக்கவும். மிக நன்றி.

  • @anbuanbazhagan654
    @anbuanbazhagan654 2 года назад

    Sir your explanation very nice . I'm working in industrial sector i need to explanation in 3phase induction motor speed control using in triac . because I have speed controller in my company but any one not explanation so please make one video for how to controlling 3 phase motor speed?

  • @dkthiyagarajan8318
    @dkthiyagarajan8318 3 года назад

    Super sir very useful to all & thanks

  • @mohamedroomy1985
    @mohamedroomy1985 2 года назад

    Very interesting, Sir. Thank you

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 3 года назад

    Sir வணக்கம். உங்கள் வீடியோ அனைத்தும் விளக்கம் தெளிவாக உள்ளது.
    எனக்கு ஒரு அன்பு வேண்டுகோள். CRT TV PCB BOARD. working principle எப்படி முழுமையாக வேலை செய்கிறது என்ற ஒரு வீடியோ பதிவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். மற்றும் பழுது எவ்வாறு ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்வது என்கின்ற விளக்கத்தையும் கொடுக்க அன்புடன் வேண்டுகிறேன் நன்றி

  • @mtsambandam9217
    @mtsambandam9217 Год назад

    Excellent explanation sir. Thanks for spending your valuable time for our benefit. You should have become a teacher instead of a mariner!

  • @rahmanabdul1346
    @rahmanabdul1346 3 года назад

    Super 👍
    Congratulations sir ...

  • @senthilnathanchockalingam1328
    @senthilnathanchockalingam1328 3 года назад

    Simple and detailed demo..

  • @saminathansri4514
    @saminathansri4514 3 года назад

    பயன் உள்ள தகவல்கள் சார்

  • @nanivelu
    @nanivelu Год назад

    Good human being.......

  • @veerapandiveerapandi8100
    @veerapandiveerapandi8100 3 года назад +2

    Sir CRT TV smps Power sappy pathi pwm power with modulation pathi video pannuranga pls sir

  • @babuvt
    @babuvt Год назад

    Well explained sir.. Can you also post a video on Noiseless Step regulator ? What are the disadvantages of this Triac based Regulator over Step regulator?

  • @mkuppan2799
    @mkuppan2799 3 года назад

    ரெகுலேட்டர் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது

  • @myexpressions8345
    @myexpressions8345 3 года назад

    Very very clear tutorial

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +1

    Arumai thanks sir

  • @ramachandiranchandiran732
    @ramachandiranchandiran732 3 года назад +1

    sir bms pathi oru video pannuga because mostly used now a days

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 Год назад

    Good explanation sir

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 2 года назад

    Thanks. Keep posting.

  • @kumarilakshmi6618
    @kumarilakshmi6618 2 года назад

    அருமை நன்றி.

  • @kalaimaniveera5131
    @kalaimaniveera5131 3 года назад

    Sir super very useful 👍👍👍

  • @ANBUAnbu-bh4dj
    @ANBUAnbu-bh4dj 5 месяцев назад

    Very good learning,

  • @muthusamyp4375
    @muthusamyp4375 3 года назад

    Super sir, useful vedio

  • @loveisgod786
    @loveisgod786 2 года назад

    Good explain sir👏🙏

  • @ethirajansumithra7797
    @ethirajansumithra7797 2 года назад

    Your explanation is very good. But I do not know how to find the falt.

  • @iyyappanmuthuchamy2131
    @iyyappanmuthuchamy2131 3 месяца назад

    Super Explanation

  • @elango128
    @elango128 Год назад

    Very good expression.

  • @smichaelnicholas
    @smichaelnicholas 3 года назад

    Mov, ntc and tvs oru circuit la fix panna mudiyuma if so can I have the circuit and explain its functions

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 2 года назад

    Very good class thanku sir

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy9339 3 года назад

    Super sir, please post the videos of multiplexer and demultiplexer

  • @vjayasankar9135
    @vjayasankar9135 2 года назад

    Sir. A small coil(may be noise pulse reducer) is also seen in the circuit..where is it connected and what is it purpose?

  • @nagarajdharmadass8366
    @nagarajdharmadass8366 3 года назад

    Realy you are great

  • @ahamedsulthan8294
    @ahamedsulthan8294 2 года назад

    Good explaination

  • @sundaravadivelums7661
    @sundaravadivelums7661 3 года назад

    Nice explanation

  • @todaytrendingintamil1845
    @todaytrendingintamil1845 3 года назад

    super sir good video

  • @pradeeprk983
    @pradeeprk983 3 года назад

    Sir mobile charger or battery charger amps increase panni charge panranga illa sir, Athu eppadi sir Amps, load poruthu thaana maarum, namma enna load kudukuromo Atha poruthu thaana amps marum nammanala amps sa eppadi increase panna mudium. Pls clear my doubt sir.

  • @safiyafaisal2210
    @safiyafaisal2210 3 месяца назад

    Good details thanks

  • @pugazhendijayaraman3552
    @pugazhendijayaraman3552 3 года назад

    very good exlpanation

  • @eswaran6602
    @eswaran6602 Год назад

    Excellent sir

  • @mredoc3699
    @mredoc3699 3 года назад

    ❤️❤️❤️❤️ நன்றி நன்றி நன்றி 🙏

  • @kanniyappanramachandran2532
    @kanniyappanramachandran2532 2 года назад

    Super sir thank you very much