சாமி படங்களை வைத்துக் கொண்டு பிச்சை எடுபப்பவருக்கு பக்தி கிடையாது அது பொழைப்பு அப்படிதான் தலைவர் படங்களை மாட்டிக் கொண்டு வருவது ஓட்டுக்கு தானே தவிர எந்த கொள்கையும் கிடையாது
விஜய் எந்த இயற்கை சீற்றத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்து சமூக முன்னேற்றம் பெற உதவியுள்ளார். அறுந்த கைக்கு சுண்ணாம்பு தடவ வக்கில்லாதவருக்கு அரசியல் தேவையா?😢😢😢😢😢
Unga chinna modhalaali evaloo padam produce panuraaru??...andha naai kita poi keka vendiyadhu thaane da tharkuri???😂😂😂....aatchi la uuzhal panuravangala ketkka vakku illa...arasiyal pathi pesudhu...naai 😂😂😂😂😂
Aama pa adha thaan naangalum solurom...onnukkumae udhavaadha udhyanidhi ku laam deputy chief minister post podhu..😂😂😂adhu thaan tamil nattu makalin thalai illuththu
முதலில் இந்த மாநாட்டுக்காக இவர் செய்த செலவு எவ்வளவு குறைந்த பட்சம் 10 கோடியில் இருந்து 15 கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு பணம் எங்கிருந்து வந்தது அல்லது இவர் சொந்த பணமா இதை தைரியமாக வெளியே சொல்ல விஜய்க்கு தைரியம் இருக்கிறதா முதலில் இதற்கு பதில் சொல்லட்டும் பிறகு அவர் அரசியலை பற்றி நாம் முடிவு எடுப்போம்
Sa Chandrasekaran Director, Vijay Actor, Sanjay trying to become Director. He is talking about family politics. How much trouble his father gave problem to Ajith Kumar.
Balachandran IAS அவர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு விஜய் மற்றும் அவரது கட்சியினர் பதில் சொல்ல வேண்டும். இந்த மாநாடு நடத்த என்ன செலவு ஆனது அது எங்கிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா??
மில்டன் தோழரே ரொம்ப நேரமா சந்தேக கேள்விகளை கேட்கிறீர்கள் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் திமுகவை விட்டு விலகி திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சமயம் தந்தை பெரியாரிடம் சிவாஜி இந்த செயல் பற்றி கருத்து கேட்டனர காத்தடிக்கிற பக்கம் காத்தாடி சுத்தும் காசடிக்கிற பக்கம் கூத்தாடி சுத்துவான் என நச் என கூறியவர் தந்தை பெரியார்
சார் வணக்கம் 🙏 இரண்டு நாட்களாக நான் பார்க்கின்ற காணொளிகளில் உங்கள் காணொளி வித்தியாசமாக சரியான கருத்துக்களை எடுத்துரைத்ததாக உணர்கிறேன். குறிப்பாக அரசியல் ஆய்வர் அவரது கருத்துக்கள் அழுத்தம் திருத்தமான கருத்தாக உள்ளது. சமூகத்தளத்தில் அதிகம் பகரப்பட வேண்டிய காமெடியாக நான் இதை கருதுகிறேன் 🌹
விஜய் அண்ணாமலை சீமான் இவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள் ஒரு திரைப்படத்தில் காமெடி காட்சிகள் போல மக்கள் கடந்து செல்வார்கள் இந்த மூவரையும் பின்பற்றும் கோமாளிகள் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது .
Ha😂..75 year ah iruntha katchi ah porapokula pesitu pona vara pora unnaium pesa than seivanga...arasiyal vanthachula yellatha pathium pesa than venum...
விஜய்க்கு நீண்ட கால அரசியல் ஆசையை நிறை வேற்ற நிதி+மற்ற உதவிகளை பின்னிருந்து தருகிறோம்-நாங்க(பாஜக),உங்களை (விஜய்)எதிர்க்கிறோம்,நீங்க எங்களை எதிர்த்து பேசுங்க-திமுக கூட்டணியை & பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை உடைக்கணும்-திமுக வெற்றியை தடுக்கணும்#என நடிகன் விஜய்யுடன் பாஜக டீல்!
Captain ku evlo kootam vandhathu.. Avaru senja help evlo.. Aana avaralaye inga vara mudila.. See politics vera... Vandha crowd matum than vote panum.. Aana school pasangaluku vote rights illaye
சாமி படங்களை வைத்துக் கொண்டு பிச்சை எடுபப்பவருக்கு பக்தி கிடையாது அது பொழைப்பு அப்படிதான் தலைவர் படங்களை மாட்டிக் கொண்டு வருவது ஓட்டுக்கு தானே தவிர எந்த கொள்கையும் கிடையாது
இது வரை தனது மாநாட்டிற்கு வரும் போது இறந்தவர்களுக்கும் காயபட்டவர்களுக்கும் எந்த வித ஒரு அனுதாபத்தை கூட வெளியிடவில்லை
Air show enna puthusa uyir poranthucha.. 2 manikku piragu than Vara sonnanga
அது தியாகம் அதற்கு எதுவும் கிடையாது 😂😂
எங்கே தோழரே இந்திரகுமார் தேரடி அருமையான விளக்கம். தோழர்களே
Idhu enna da ulagamaga nadipa iruku???😂....ivangalukulaiyae pesipaangalaam....paartipaangalam...tholargalae nu solipaangalaam....kooch naacham inguradhu konjam kuda ilaiya da ungalukku ellaam??😂😂😂thu 😗💦
அரசியல் புரிதல் இல்லாத தர்குறி தான் விஜய்
Apdi neenga enna arasiyal puridhal oada irundhu kilikiringa konjam solunga ketpom???😂😂😂.....
அட போங்க அவரே பாவம் எழுதி குடுத்தாங்க அப்படியே சொன்னாரு 😂😂😂
Udhayanidhi dhadhikku ezudhi kudutha kuda padika varadhu da 😂😂😂...oru tamil thaai vazththu olunga solla teriyudha???😂😂😂
விஜய் எந்த இயற்கை
சீற்றத்திற்கு எவ்வளவு
பணம் கொடுத்து சமூக
முன்னேற்றம் பெற
உதவியுள்ளார். அறுந்த
கைக்கு சுண்ணாம்பு தடவ
வக்கில்லாதவருக்கு அரசியல்
தேவையா?😢😢😢😢😢
Unga chinna modhalaali evaloo padam produce panuraaru??...andha naai kita poi keka vendiyadhu thaane da tharkuri???😂😂😂....aatchi la uuzhal panuravangala ketkka vakku illa...arasiyal pathi pesudhu...naai 😂😂😂😂😂
விஜய் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டான்.. ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்த பிஜேபியை தான் கேட்க வேண்டும்😅😅😅😅😅
என்ன செய்ய தமிழ்நாடு மக்களின் தலையெழுத்து...
காலக் கொடுமை..
சினிமா பைத்தியங்களால் வந்த கூட்டம்
Aama pa adha thaan naangalum solurom...onnukkumae udhavaadha udhyanidhi ku laam deputy chief minister post podhu..😂😂😂adhu thaan tamil nattu makalin thalai illuththu
ஊழலை ஒழிக்க புறப்பட்டுள்ள நடிகர் விஜய் முதலில் தனது சொத்துக் கணக்கை வெளியிடுவாரா...?
Trisha velli eduvaar wait for all
Apdiyae konjam red gaint punaaku udhayanidhaiyum avanoda soththu madhipa velida sollu..serththu kanakku potudalaam.....our politician ah velai paakuravanukku enga irundha da varudhu avlo panam??...cinema industry irukura ella padaththaiyum produce panuraan....andha dhadhi mundam veli iduvaana???
@@Vincentgvs-k7mnivetha pethuraj-um,andrea-vum unga chinna modhalaaiyoda edho videos veli iduraangalaamae???😂😂😂😂....kaelvi paten??
பாசிசமா பாயாசமா என்ற விஜயின் வார்த்தைகளுக்கு தங்களைப் போலவே ஆளுநர் ஷா நவாஸும் பேசினார்.
புரிதலற்றவன் தம்பி விஜய்.
முதலில் இந்த மாநாட்டுக்காக இவர் செய்த செலவு எவ்வளவு குறைந்த பட்சம் 10 கோடியில் இருந்து 15 கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு பணம் எங்கிருந்து வந்தது அல்லது இவர் சொந்த பணமா இதை தைரியமாக வெளியே சொல்ல விஜய்க்கு தைரியம் இருக்கிறதா முதலில் இதற்கு பதில் சொல்லட்டும் பிறகு அவர் அரசியலை பற்றி நாம் முடிவு எடுப்போம்
80 கோடி ப்ரோ.அந்த 80 கோடியில் சில கோடிகளாவது சென்னை யில் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட ஏழை மக்களுக்கு கொடுத்து இருக்கலாம்
@@jagaseeshwaranm6829அட அதை விடுங்க அவன் யாருக்காவது குடிக்க தண்ணீர் தந்திருப்பானா. எங்க ஊமையன் வாழ வேண்டாமா
dmk admk podura conference panam varuthey athu yaaroda panam nu first sollunga ithai avargalkita ketkira thairiyam irukka sollunga
That's party fund donated annually by the party volunteers and contribution by the party cadres, even you don't know the basics of politics
50 மணி துளிகள் தமிழை வாயில் போட்டு வேகவைத்து துப்பினான்.. கேட்கும் கேள்விக்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை
அண்ணா வணக்கம் 🙏🏻 மில்டன் மற்றும் இந்திரன் இருவரும் இணைந்து மாநாடு வீடியோ upload plz
❤சரியான நேரத்தில் சரியான பதிவு.....❤
அதிகாரம் செலுத்த பேராசை, இருக்கிற பணத்தை காப்பாற்ற வேண்டிய பதற்றம், ED மீது பயம்,
தோழர்கள்
அன்பரசு
மில்டன்
இருவருக்கும்
நன்றி
இன்றைய
தமிழ்நாட்டில்
விஜயின்
அரசியல்
வருகை
பற்றிய
விவாதம்
சிறப்பாக
உள்ளது
வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉🎉
During rain where this person gone?
தோழர். விஜய்.
தமிழ்நாட்டின் அன்னா ஹசாரே!
ஊழல் பற்றி உளறும்! அப்புறம் உறங்கும்! அவ்வளவு தான்
Seeman version 2.0 Vijay 😂😂😂😂😂😂😂
ஊழலை ஒழிக்க போகுமுன் மாநாட்டுக்கு யார் செலவு செய்தது? செலவு எவ்வளவு?அது எப்படி வந்தது? இதை மக்கள் முன் பதிலை வைப்பாரா?
அது பிஜேபி பணம்
எங்க தமிழக ஊமையன் வாழ வேண்டாமா 😂😂😂
Any time before did you ask same questions with any of one? ?????
Any time before did you ask same questions with any of one? ?????
Any time before did you ask same questions with any of one? ?????
நடிகன்விஜய்வீழ்ந்த.இடமேசூட்டிங்ஸ்பாட்கைதுதான்அவன்வீழப்போவதுபிஜேபிபாசிசகொள்ளைக்கூட்டத்தின்மிரட்டலால்செய்யும்பாயாசம்அரசியல்தான்..
தக்க நேரத்தில் செய்த பதிவு !
வாழ்த்துகள்!
Anil Bjp B team😂
அணில் குஞ்சுகள் என்று கூப்பிடலாம்
ஆமை குஞ்சுகளும் அணில் குஞ்சுகளும் 😂😂😂😂
Does Vijay pay and file his income tax properly .. for the RS 250 crs??
200 கோடி ருபாய்யின் விசில் அடிச்சான் குஞ்சுகள் முட்டுக்கள் பார்போம் எப்படி இருக்குன்னு.
கொழந்தைக்கு பாம்புன்னு தெரியாது-
புடுச்சுரும் - 🐿️
~பாம்புக்கும் கொழந்தைன்னு தெரியாது
பட்டுனு போட்ரும்....
(ஏற்கனவே பாம்பு புடிச்சி பார்த்தவங்க கிட்ட கேளு ப்ரோ தெளிவா சொல்லுவாங்க)
hahahahahah
இதை யார் விஜய் க்கு
செயல்முறையில்
புரியவைப்பது
வானில் ஒரு தேவன் புறப்பட்டான்... அவன் பூமிக்கு வந்து....!!!!!???😡😡😡
மாநாடு நடத்தி அந்த இடத்தையே பாழடிச்சுட்டு போய்ட்டாங்க! 😡
விஜயோட பேச்சு எப்படி இருக்குனா லெப்ட்ல இன்டிகேட்டர் போட்டு ரைட்ல கை போட்டு ஆட்டோவ நேரே விட்ட கதை தான்
சிறப்பான விளக்கம்...
வாழ்த்துக்கள் தோழர்
சிறப்பு தோழர்களே
Vijay is a political broker for BJP and admk always... Seeman & Vijay are same
Superb 👍😌
👍👍👍
அவர் அரசியல் அறியாதவர். வந்தார் ரசிகர் கூட்டத்தைக் கண்டார். ரசித்தார். சென்றார்.
Super bro
👍👍
❤
Evanunga ellooraiyum neenga thaan valathu veluthu uduringa
Sa Chandrasekaran Director, Vijay Actor, Sanjay trying to become Director. He is talking about family politics. How much trouble his father gave problem to Ajith Kumar.
விஜய் ரசிகர்கள் முதல் காட்சிக்கு 1000 ₹ 2000 ₹ பெற்றோர் உழைப்பை சுரண்டி பொறுப்பிள்ளாமல் இருப்பவர்கள் இவர்களுக்கு அரசியல் புரிய நீண்ட நாட்கள் ஆகும் .
கூட்டம் கூடுவது எல்லாம் ஒட்டாய் மாறாது!
Balachandran IAS அவர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு விஜய் மற்றும் அவரது கட்சியினர் பதில் சொல்ல வேண்டும். இந்த மாநாடு நடத்த என்ன செலவு ஆனது அது எங்கிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா??
மாநாடு என்பது ஒரு கட்சி நடத்தும், ஒரு நடிகர் நடத்திய கேசட் வெளி யீட்டு விழா .
சலாம்.
👍👍👍👌👌👌🔥🔥🔥👏👏👏
மில்டன் தோழரே
ரொம்ப நேரமா சந்தேக கேள்விகளை கேட்கிறீர்கள்
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் திமுகவை விட்டு விலகி திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சமயம் தந்தை பெரியாரிடம் சிவாஜி இந்த செயல் பற்றி கருத்து கேட்டனர
காத்தடிக்கிற பக்கம் காத்தாடி சுத்தும்
காசடிக்கிற பக்கம் கூத்தாடி சுத்துவான் என நச் என கூறியவர் தந்தை பெரியார்
கதறு கதறு கதறு🌀🌀🌀
சார் வணக்கம் 🙏
இரண்டு நாட்களாக நான் பார்க்கின்ற காணொளிகளில் உங்கள் காணொளி வித்தியாசமாக சரியான கருத்துக்களை எடுத்துரைத்ததாக உணர்கிறேன். குறிப்பாக அரசியல் ஆய்வர் அவரது கருத்துக்கள் அழுத்தம் திருத்தமான கருத்தாக உள்ளது. சமூகத்தளத்தில் அதிகம் பகரப்பட வேண்டிய காமெடியாக நான் இதை கருதுகிறேன் 🌹
தவக்கா! தன் வாயால் கெடும்!
தன் வாயால் மட்டுமே கெடும்!!
அரசியல் சரியான புரிதல் இல்லை பார்ப்போம் 😂😂
Psuper bros
Super anne
🎉🎉
Vijay our vengayam
Bonus weight ah milton
விஜய் அண்ணாமலை சீமான் இவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள் ஒரு திரைப்படத்தில் காமெடி காட்சிகள் போல மக்கள் கடந்து செல்வார்கள் இந்த மூவரையும் பின்பற்றும் கோமாளிகள் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது .
Allu , sillu indrakumar
Ithu than pocherichalo 😂
மற்றுமொரு "J" புறப்பட்டுள்ளார்! இதுபோன்ற மாநாட்டில்தான் மக்களோ, தொண்டர்களோ இவரைப் பார்க்க முடியும்! 😅
J lam niriya press meet petti katturai lam ezuthi irukanga...oru katathuku piragu than press meet kudukala Yara yaroda opitarathu boss...ivar ah oru press meet seiya solunga aprum thrium ivar latchanam.ithuku seeman ae paravala..Naan seeman fan ilanga...
விஜய் அரசியலில் ஒரு குழப்பவாதியாக வருவார்.
Brother milton avan oru thoongu moonji bro
He just entered politics. Mistakes will happen. Why others are scared of him or see him as a enemy. Let him grow than comment.
Ha😂..75 year ah iruntha katchi ah porapokula pesitu pona vara pora unnaium pesa than seivanga...arasiyal vanthachula yellatha pathium pesa than venum...
Eludhi kudukradhum thappa tha padipan stalin thathi😂
Podhu civil law kondu vara padum😂
In all the Kathukutty spent a part of part his black money
நல்ல கருத்தான பதிவு 🎉
Bro promo veandam bro
Actor vijay is a Duplicate politician like Duplicate toll gate, duplicate SBI, duplicate court.
Dmk up's
Allu sillu started ....200 Rs confirm..with diwali bonus
இந்திரகுமார் தேரடி அவரிடம் உங்கள் தோழர் தானே அவரை அவரின் நேர்காணலை எதிர் நோக்கி இருக்கிறேன்
நீங்க சொம்பு என்று எல்லோருக்கும் தெரியும். ரொம்ப கூவாதீங்க.
Unga channel DMK supporting you channel ah bro....
Dai katharal😂😂😂😂
Valartha kada Maarbil Paaynthathuda....Antha sangiku...enna mariyathai....
திமுக ஆதரவலர் கதரல் தெரிகிறது
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
மூளையை வாடகை விட்டவனுக்கு அப்டி தான் தெரியும்
விஜய்க்கு நீண்ட கால அரசியல் ஆசையை நிறை வேற்ற நிதி+மற்ற உதவிகளை பின்னிருந்து தருகிறோம்-நாங்க(பாஜக),உங்களை (விஜய்)எதிர்க்கிறோம்,நீங்க எங்களை எதிர்த்து பேசுங்க-திமுக கூட்டணியை & பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை உடைக்கணும்-திமுக வெற்றியை தடுக்கணும்#என நடிகன் விஜய்யுடன் பாஜக டீல்!
ஆனால் சீமான் ஓட்டு காலி 😂
குழந்தைக்கு பயம் இல்லாமல் இருக்கலாம் பாசு... ஆனால் அம்மாவோட பதட்டம் விஜய் க்கு தெரியுமா...
Vijaiy bjp parttiy pasnal it,ed varum dmk parttiy pasiynal.ethuvum varathu bayam eiyllaliy😂😂
தளபதி மாநாட்டுல சொன்னார் பேசுனதுக்கு அப்புறம் இன்னும் கதறல் அதிகமாகும்னு அதிகமாதான் இருக்கு
நீங்க என்னதான் கதறினாலும் விஜய் வெற்றி பெறப்போவது உறுதி.. நல்லா கதறுங்கடா கூட்டத்தை பார்த்தீங்கள்ல
Captainuku vantha kootathavidava.pathchu ellathaium pathachu.pavam avarae katharikitu poirukaru.manushanuku pressure erucho ennamo pavam.yaravathu poi keteengalapa
கூட்டம் எல்லாம் வோட்டாக மாறாது. அப்படி இல்லை என்றால் வந்த கூட்டம் மட்டுமே ஓட்டு போடும். அது போதுமா?
யார்க் கதருவது நீ எல்லாம் ஒரு ஆலா தூ
Captain ku evlo kootam vandhathu.. Avaru senja help evlo.. Aana avaralaye inga vara mudila.. See politics vera... Vandha crowd matum than vote panum.. Aana school pasangaluku vote rights illaye
கூட்டத்தை பார்த்து போடுவதில் இல்லை ஓட்டு.
நீங்கள் சொன்ன,இதுவரை தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற எல்லா கொள்கைகளையும் பொறுக்கி போட்டு விஜய் தற்குறி தனமாக பேசி இருக்கிறார்...என்பதை மக்கள் ஏற்கிறார்கள்..
திமுக சொம்புகளின் கதறல் அதிகமாகவே இருக்கு போல 😁😁😁😁
Ipiti ae neenga pesitu thirinja yevanum vote poda matan..yerkanavae yella actor fans kitaum panjayathu pani vechi irukom
Tuppaki padam muslimku ethirana padam avanukku support Pannure ne
இந்த டைட்டிலை பார்த்தே தீபாவளி போனஸ் 200+200 ஓகே