ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சர் பதவியா? - நீதிபதிகள் கேட்ட கேள்வி | Senthil Balaji

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 34

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 2 часа назад +7

    திமுக அரசு செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாட்டின் துணை முதல்வர் பதவி தரவேண்டும்....

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan Час назад +5

    இது தான் நல்ல படித்தவர் C M வரவேண்டும்.. சட்டம் பற்றி எதுவும் தெரியாத வைத்தால் இது போன்ற நிலை.... இதற்கு பதில் தமிழ்நாடு முதல்வர் பதில் தரவேண்டும் நிதி மன்றத்தில்.....

  • @PrakashA-hl7iz
    @PrakashA-hl7iz Час назад +5

    ஐயா நீதியரசர் அவர்களே சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த நாள் அமைச்சர் என்றால் வாக்கு செலுத்தும் பொதுமக்கள் பார்க்கும் போது நீதித் துறையின் மேல் வருத்தப்படுவார்கள் அல்லவா

    • @thiruvullamperiyaramu5768
      @thiruvullamperiyaramu5768 Час назад

      நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை??????

    • @PremKumar-cf4lu
      @PremKumar-cf4lu Час назад

      இவர் கரூர் தொகுதியில் 5 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டவர்.

  • @Rana_2390
    @Rana_2390 Час назад +4

    தினம் கேவலப்படுவது அரசுக்கு சாதாரணம்

  • @balachandarj4245
    @balachandarj4245 Час назад +3

    ஜாமின் கொடுத்தாஇதுதான்நடக்கும்என்றுதெரியும்இதுநீதிமன்றத்துக்தெரியாததுவேதனை

  • @sarkumar1753
    @sarkumar1753 Час назад +2

    நீதிபதிகள் ஓய்வு பெற்ற மறுநாளே மத்திய அரசில் பொறுப்பேற்ற வரலாறு நிறையவே உண்டு!

    • @VivekanandhanNagaraj
      @VivekanandhanNagaraj Час назад

      உதாரணமாக ஐபிஎல் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் இன்றைக்கு தமிழ்நாட்டில் முக்கிய பதவியில் இருந்து கொண்டு பைத்திய வாக்கில் உளறிக்கொண்டு இருக்கிறான் உங்களுக்கு மக்களே தெரியும் உளறிக்கொண்டு இருக்கிறான்

  • @thiruvullamperiyaramu5768
    @thiruvullamperiyaramu5768 Час назад +1

    அமைச்சர் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்பதை நம்ப முடியவில்லை.

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 2 часа назад +3

    Tasmac mabhia

  • @saravananatm4698
    @saravananatm4698 2 часа назад +5

    நீதிபதி தலைமை கொட்டிய பிறகுதான் ம அறிவு வருமா

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc Час назад +1

    Cash on delivery

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 Час назад

    Jeyalalitha best example for same questions

  • @mohamedarif3574
    @mohamedarif3574 2 часа назад +3

    ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள எத்தனை அமைச்சர்கள் பிஜேபி ஆளும் மாநிலங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய நம் நாட்டில் நீதி துறை காவி துறையாக மாறிவிட்டது

  • @vasanthakumarprem9770
    @vasanthakumarprem9770 2 часа назад +5

    ஜெயலலிதா பதவியேற்றப்பொழுது இந்த கேள்வியை கேட்டிருந்தால் ஒரு முன்னுதாரனமாக இருந்திருக்குமே.

    • @Rana_2390
      @Rana_2390 Час назад

      ஊழலில் ஜெயலலிதா எலி என்றால் இவனுக மலை...

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Час назад

    I think Balaji's bail will cancelled on next trial.

  • @SSaran2010
    @SSaran2010 2 часа назад +2

    Put this person behind bars

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 Час назад

    what bothers Judge, this is unfair..

  • @neelgood_reels
    @neelgood_reels 2 часа назад +1

    What about these judges retire and become BJP party member or. Governor post?

  • @thenmozhi917
    @thenmozhi917 2 часа назад +5

    ஜெயலலிதா பதவி ஏற்றது நீதிபதிக்கு நினைவில்லையா

    • @primevoice1609
      @primevoice1609 2 часа назад +1

      இரண்டும் தவறு தான்

    • @jayadossjayakeerthi9713
      @jayadossjayakeerthi9713 2 часа назад

      @@thenmozhi917 நீதிபதிகள்க்கும் வரம்புஉள்ளது சட்டம்தெரியாதமங்குனிகள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 часа назад +2

    மாண்பமை நீதியரசர்களுக்கு ஒரு கேள்வி. அடுத்த நாள் இல்லாமல் அடுத்த மாதம் பதவி ஏற்றிருந்தால் தவறில்லையா. இந்த மாதிரி மனுக்கள் மாண்புமிகு செந்தில் பாலாஜியை ஒடுக்குவதற்காக அரசியல் எதிரிகளால் தாக்கல் செய்யப்பட்டவை. ஆரம்ப நிலையிலேயே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நன்றி.

  • @suryaumauma9588
    @suryaumauma9588 2 часа назад +1

    இவரை மட்டும் இப்படி எல்லாம் இந்திய அரசியலில் வேறுயாரும் இல்லையா..

  • @ஆளவந்தார்நாதமுனி

    நரைச்ச அடி முடி அதே போல
    நீதிபதி பதவி ஏற்கச் சொன்ன அட்டூழியம்
    நீதிபதிகள் இப்படி ஜரூராகச் செயல் பட்டிருந்தால் ஒரு கேஸ் தேங்கி இருக்காது

  • @jayadossjayakeerthi9713
    @jayadossjayakeerthi9713 2 часа назад +2

    மோடியியை கேட்பாயா