யாரைடா இடியட்னு சொல்ற.. Dr Thayappan latest speech | A Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 304

  • @rmadhavan5689
    @rmadhavan5689 2 года назад +60

    பாதுகாக்கப்பட வேண்டிய அருமையான சிந்தனை நிறைந்த உரை.நன்றி.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 года назад +28

    Dr.Thayappan sir, Vanakkam. One of the best world class intellectual speech presentation given by you inspired me ." Mother tongue Tamil endral English is our father tongue" heart of your speech. Dr. We are all with you for your policies, knowledge and principles. Wish you all the best for your bold and courageous speach.

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 2 года назад +57

    வித்தியாசமான அரசியல் பார்வையினை பேசி... எங்களின் மனக்கண்ணைத் திறந்த மருத்துவர் தாயப்பனே... உங்களின் பேச்சு மிகவும் அருமை.

  • @azagarasanp9490
    @azagarasanp9490 2 года назад +46

    தமிழ் வாழ்க பகுத்தறிவு சிந்தனை நிரம்பிய தெலிவான குரல் வளம் நிறைந்த பேச்சு வாழ்த்துக்கள் நண்பரே.

  • @murugasundarama7055
    @murugasundarama7055 2 года назад +38

    விடுதலைப் பற்றியும் மொழி பற்றியும் அருமையான பேச்சு இந்தியர் 97 சதவீதம் பார்க்க வேண்டிய அருமையான பதிவு

    • @govindan470
      @govindan470 2 года назад

      சுந்தரா
      முதலில் சத்திரியனை ப்பார்
      மற்றவை பின்னால்

    • @theodoreg9894
      @theodoreg9894 Год назад

      Really you are a great person, you only said the truth about மதமாற்றம் நன்றி நண்பரே

  • @shameemshameem1083
    @shameemshameem1083 2 года назад +34

    மிக அருமையான, அழகான பேச்சு மற்றும் அறிவு பூர்வமான பேச்சு

  • @maduraiebility8527
    @maduraiebility8527 2 года назад +31

    தெளிவான பேச்சு நன்றி சார்.

  • @adamidk581
    @adamidk581 2 года назад +43

    ஒவ்வொரு தமிழ் இளைஞனும் இந்த உண்மைகளை புரிந்து கொண்டு போராட தயார் ஆக வேண்டும்

  • @saravanathevan999
    @saravanathevan999 2 года назад +38

    அருமை அருமை இந்தியர் (97%)ஒவ்வொரும் அறிந்திருக்க வேண்டிய பேச்சு!!!

    • @govindan470
      @govindan470 2 года назад +1

      Saravana
      நீ பஞ்சமனில் 2% பறயரா?

  • @GunaSekaran-ru6sz
    @GunaSekaran-ru6sz 2 года назад +10

    உங்களின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்களும் பாராட்டுகளும் மருத்துவர் அவர்களே💐🙏 (தமிழருவி மணியன்குரல்போல்உள்ளது)

  • @mathivananr7358
    @mathivananr7358 2 года назад +17

    வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.

  • @silambutalks4750
    @silambutalks4750 2 года назад +22

    அண்ணா ...அருமை அருமை அண்ணா

  • @abdulajees3883
    @abdulajees3883 2 года назад +34

    அருமையான பேச்சு சார்

    • @sambasivammahalingam72
      @sambasivammahalingam72 2 года назад +1

      என்னய்யா வெண்ணெ அருமையான பேச்சு.எல்லாவற்றிற்கும் பார்ப்பணன்தான் காரணம்.சென்னையில் மழை அதிகம் பெய்வதற்கும் பார்ப்பணன்தான் காரணம்.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 года назад

      @@sambasivammahalingam72 BEAHMINS DESTROYED FABRIC OF SOCIETY! CREATED SEX PERVERTED GODS! PROMOTED SEX PERVERTED PURABAS! CREATED VARNAS AND CASTEISM! PROMOTED UNTOUCHABILITY! DEPRIVED 20% OF HINDUS THEIR RIGHT TO WORHIP IN TEMPLES BUILT FROM THE TAXES OF SUDRAS! TEMPLES WERE BUILT FRON TGE TAXES OF HARD WORKING SUDRAS BY KINGS UNDER THE ADVICE OF BRAHMINS; THE STATUES WERE NOT DESIGNED BY BRAHMINS; THE MASONS WORKERS WERE NOR BRAHMINS; BUT OCCUPIED BY BRAHMINS AND LOOTED THE WEALTH OF TEMPLES! DO NOT BABY CRY SANGHI BRAHMIN!!!

  • @perumalperumal3698
    @perumalperumal3698 2 года назад +23

    Super speech! Very simple and clear speech, even for a simple man like me.! Thank you 🙏

    • @krishnamoorthys673
      @krishnamoorthys673 2 года назад +2

      Sir,sir.sir sir sir NANDIRY IYTHUMATHIRY PATHIUKALAI KENKAVENDUM NANDIRY IYYA

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 2 года назад +13

    டாக்டர் 'தாயப்பன் ' அவர்களுடைய பதிவு ! அருமையான விலக்க உரை, நிதானமாக, புரியும்படி, விரிவாக, நிகழ்த்திய தமிழக சிங்கம்🦁 வாழ்த்துகள் 💐 ஜெய்ஹிந்
    🇮🇳 🌍.

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад +20

    Excellent speech

  • @hemanthakumardhanasegaran5614
    @hemanthakumardhanasegaran5614 2 года назад +7

    One of the best speech I have heard in recent times. Such lucid, clear, simple and effective articulation.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 года назад +8

    ஆகா இதுதான் முதல் முறை தங்கள் பேச்சை கேட்டு மெய்மறந்து கேட்டு மகிழ்ந்த பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் தொடரட்டும் தங்கள் சமூக பணி.

  • @RameshRamesh-ld1zu
    @RameshRamesh-ld1zu 2 года назад +2

    மிகச்சிறந்த உரை.தாங்கல் மேலும் பல மேடை களிலும் முழங்க வேண்டும்.நம்முடையவர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி உண்மை நிலையை உணரவைக்க வேண்டும்.

  • @natarajannataran4767
    @natarajannataran4767 2 года назад +8

    அருமை நண்பரே வாழ்த்துகள். இன்னும் ஒரு கோடி தோழர்களை உங்களைப் போல உருவாக்குங்கள்.நாடு நலம் பெறும்.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 2 года назад +12

    What a meaningful speech
    Awesome

  • @தமிழசுரன்
    @தமிழசுரன் 2 года назад +10

    Excellent derivative speech 🎉

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 года назад +36

    அய்யா இடி இடி என முழங்கினார்.
    வாழ்த்துக்கள் அய்யா.

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 2 года назад +3

    அருமை அருமை மிக தெளிவான பேச்சு ்நான்வியந்தேன் ்உன்மை பாப்பான் மிக மோசமானவன்

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 года назад +5

    மிகவும் தெளிவான உரை. நன்றி அய்யா.🙏

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +14

    100% உண்மையான கூற்று. கட்டாயமாக என்னைக் கேட்காமலேயே என்னை இந்து என ஆவனப் பதிவில் அடையாளப் படுத்தப் பட்டுள்ளேன். அசிங்கமாக இருக்கு. வழக்கறிஞர் மூலம் இதை நீக்க வேண்டும்.

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 2 года назад +5

    Iyya neengal vaazhga valamudan....

  • @rhammedahmedrhammedahmed7333
    @rhammedahmedrhammedahmed7333 2 года назад +7

    Excellent presentation Mr Thayappan sir 🙏💯✅👍✅👌✅👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @rajabagavathsing5401
      @rajabagavathsing5401 2 года назад

      அருமையான பேச்சி நிதானமாக ‍யாரையும் கொச்சை யாக பேசாமல் தெளிவான பேச்சி வாழ்க டாக்டர் தாயப்பன்

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 года назад +37

    இன்று உலகம் முழுவதும், சாஃப்ட்வேர் துறையில் தமிழர்கள் கொடி கட்டி பறக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் திமுக ஆட்சியில், ஆங்கிலத்திற்கும், தாய் தமிழுக்கும் கொடுத்த முக்கியத்துவம் தான் காரணம்.
    Dr. அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.
    நீங்கள் தனியாக ஒரு You tube சேனல் தொடங்கி, தற்கால இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    வாழ்க வளமுடன்.💥💥

    • @ranganathanmanninaidu3016
      @ranganathanmanninaidu3016 2 года назад +8

      முற்றிலும் உண்மையே.

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 2 года назад +2

      👆👆👍👍👍👍it will be nice

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      ஏன்னா தமிழர்களை தவிர வேறுயாரும் சாப்ற்று வேர் துறையில்
      கொலோச்சவில்லையே?

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      இன்று தமிழக அரசியலில் நாயக்க ஆட்சியின் தொடச்சியான திராவிட ஆட்சிகளில் தமிழன் மேலும் மேலும் ஓட்டாண்டி ஆக்கபடுகிறான் என்பதுதான் உண்மை!

  • @pandianvk2953
    @pandianvk2953 2 года назад +4

    அருமையான தமிழ் சொற்கள்.
    அருமையான பேச்சாற்றல், அருமையான கருத்துக்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    டாக்டர். அவர்களுக்கு 🙏🏿.

  • @sivam....9614
    @sivam....9614 2 года назад +12

    SIR , I APPRECIATE FOR YOU, FANTASTIC SPEECH ...

  • @k.v.chittibabu5063
    @k.v.chittibabu5063 2 года назад +8

    மிக, மிக சிறப்பு மிக்க பேச்சு சார்....

  • @ajmansoor470
    @ajmansoor470 2 года назад +12

    Super

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 года назад +29

    சுதந்திர போராட்டத்தை பற்றியும், காந்தியாரை பற்றியும் முற்றிலும் புதிய கோணத்தில் இருந்து விளக்கியுள்ளார். அருமை !

  • @bharathyc5825
    @bharathyc5825 2 года назад +11

    Superb

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 2 года назад +10

    Excellent sir 👌👌

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 2 года назад +10

    அருமை சகோதரர் தாயப்பன் அவர்களுக்கு என் உளமார்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும்
    தெரிவித்துக்
    கொள்கிறேன். நீங்கள் தான் பெரியார் என்றீர்கள் அப்படி என்றால் நீங்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் வாழவேண்டும் என்று நமது தெய்வம் ஐயா பெரியார் அவர்களை வேண்டுகிறேன்.

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy8886 2 года назад +1

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். என் மனத்தில் எழுந்த அதே கருத்தினை பிரதிபலித்துள்ளீர்கள். மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களுக்கு என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உடன்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
    நன்றி.

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony8397 2 года назад +4

    This is the first time I am hearing your speach super wonderful sir

  • @balajikappala9296
    @balajikappala9296 2 года назад +7

    Tremendous speech 👋👋👋👋👋.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +15

    பகுத்தறிவாளர்களுக்கே சிந்தணையை தூண்டும் அற்புதமான பேச்சு

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      வளர்ப்பு மகளையே மணந்த பகுத்தறிவு பற்றி சொல்லவா வேண்டும்!

  • @selvamp9212
    @selvamp9212 2 года назад +9

    அருமை அருமை அருமை அருமை

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 2 года назад +7

    Excellent speach sir

  • @abdupms6187
    @abdupms6187 2 года назад +4

    Sir very good experience speech thank you

  • @JAIKUMAR-do9od
    @JAIKUMAR-do9od 2 года назад +2

    சிறப்பு மிகச் சிறப்பு...இது போன்ற அறிவார்ந்த பேச்சுக்களை இளைய தலைமுறையினருக்கு எளிதில் சென்றடையும் வகையில் வாட்ஸ் அப் மூலம் எடுத்து செல்லுங்கள்

  • @annadurai5404
    @annadurai5404 2 года назад +8

    அய்யா பெரியார் பற்றி பலர் பல தகவல்களை பேசியிருந்தாலும் தோழர் பேசியது மிக மிக அரிதான தகவல்கள் அற்புதமான பேச்சு.

  • @rajasekaransubramanian6842
    @rajasekaransubramanian6842 2 года назад

    இது வரை நான் இது போல் ஆழமான கருத்துகளோடு யார் பேசியும் கேட்டதில்லை.
    நல்ல பயனுள்ள,சிதிக்கவெண்டியா கருத்து.

  • @abdulkader2259
    @abdulkader2259 2 года назад +4

    Historical very nice speech

  • @RaviChandran-sq1os
    @RaviChandran-sq1os 2 года назад +2

    நன்றிகள்

  • @alawrence5665
    @alawrence5665 2 года назад +3

    What a wonderful fiery speech. Thanks, Dr.

  • @jeraldmajella1383
    @jeraldmajella1383 2 года назад +4

    Super and fantastic clarification and classification on Hinduism
    By TRUE TAMIZHAN

  • @SureshKumar-ws5rg
    @SureshKumar-ws5rg 2 года назад +8

    Respected Periyar sir salute

  • @svijayan5995
    @svijayan5995 2 года назад +3

    மிக அருமை

  • @asirvathamdevasahayam9586
    @asirvathamdevasahayam9586 8 месяцев назад

    Excellent speech 👍
    A different angle to most fundamental issues. This must be popularised to everyone in India.

  • @sundri21
    @sundri21 2 года назад +4

    07:30 😱 Well said.

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 2 года назад +2

    சிறப்பான பதிவு அண்ணா 👌👌👏👏

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 2 года назад +2

    மிகவும் அருமையான பாதுகாக்க வேண்டிய பதிவு

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 2 года назад +1

    அருமை
    தாயன்பன்
    நண்பர் அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்
    உங்கள் பேச்சு
    இளைஞர்களை
    சிந்திக்க வைக்கும் 🙏

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 2 года назад +2

    அருமை சார் வாழ்த்துகள்

  • @collinssamraj79
    @collinssamraj79 2 года назад

    அருமையான பேச்சு. முழுவதும் அனுபவித்து கேட்டேன்.

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 2 года назад +4

    23:39, அம்மா உணவகம் மட்டுமல்ல, amma patrol போலீஸ் ரோந்து வாகனங்களும் இன்னும் பெயர் மாற்றம் இன்றி இயங்குகின்றன 👌

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 2 года назад

    அருமை யான செய்தி வாழ்த்துக்கள் sir 👍👍👍

  • @shanmugamperiyar2420
    @shanmugamperiyar2420 2 года назад

    Sir., very extremely excellent speach.,neengal adhiga medaigalai pahirndhu.,engalukku.,thelivu paduthavendum.,

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 2 года назад

    அருமையான பேச்சு தெளிவான பேச்சு. இவரைப் போல இன்னும் பல தோழர்கள் எழும்ப வேண்டும்.

  • @manimaranangamuthu4746
    @manimaranangamuthu4746 2 года назад +11

    Super Super Super Super Super Super Super Super Super Super

  • @jayalakshmijaya7240
    @jayalakshmijaya7240 2 года назад +3

    Thank you sir, for your speech. I really happy to heard your words.

  • @abdulkader2259
    @abdulkader2259 2 года назад +3

    💬 Very 💬 very 💬 nice 💬 speech 💬

  • @saukathali9933
    @saukathali9933 2 года назад

    மிக்கநன்றி.டாக்டர்.தாயப்பன்சார்.தொடறட்டும்.உங்கள்
    சொற்பொழிவு.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 года назад +1

    அ௫மையான ௨ரை வீச்சு,,,,,ரொம்ப
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் தோழர்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 года назад +1

    அருமையான அற்புதமான உரை இப்படி பட்ட உரைகள் அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 года назад +15

    இப்படிப்பட்ட ஒரு அறிவார்ந்த உரையை நாம் கேட்டிருக்க முடியாது ஒரு மாறுபட்ட கோணத்தில் ஐயா பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் படம் பிடித்த மருத்துவர் தாயன்பன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @ananthakani7109
      @ananthakani7109 2 года назад

      மருத்துவ ஐயா அவர்களை தலைவணங்கி நன்றி

  • @velumanis4005
    @velumanis4005 2 года назад +2

    அழகாக எடுத்து கூறியதற்கு
    நன்றி ஐயா

  • @hariprasathi7901
    @hariprasathi7901 2 года назад +2

    அருமையான, நிதானமான பேச்சு... வாழ்த்துகள்

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 2 года назад +3

    Well explained sir, thank you

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад

    டாக்டர் தாயப்பன்💐 அவர்கள் உரை சிறப்பு
    நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும் இளைஞர்களுக்கு சிரித்துக் கொள்ள வேண்டும்

  • @satlynickalson6279
    @satlynickalson6279 2 года назад +3

    அம்பேத்காரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 года назад +4

    ஒவ்வொன்றும் அறிவுக்கு உகந்த, ஆழ்ந்த சிந்திக்க கூடிய, பகுத்தறிவுக்கு போதிக்கும் Dr.தாயப்பன் அவர்களின் உரை எவ்வளவு முறை கேட்டாலும் மனம் தெளிவு தெளிவு மட்டுமே

  • @avinarts3782
    @avinarts3782 2 года назад +1

    சிறப்பான.... பேச்சு அய்யா...

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 2 года назад +1

    Wonderful clearances bro keep going God bless you perriyar son

  • @nalinakaladevi7983
    @nalinakaladevi7983 2 года назад

    Super sir.இது போன்ற speach கட்டாயமாக தேவை
    .

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +1

    நறுக்கென்ற பேச்சு. நாக்கில் பேசும் பேச்சு நெஞ்சில் தைக்கும். மிக அருமையான பேச்சு. இப்படி ஓரு பேச்சு கேட்டதில்லை. அடிக்கடி அவர் பேசி விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்.

  • @eppothumventarn5459
    @eppothumventarn5459 2 года назад

    Dr overwhelmed by your speech, glad to hear such intellectuals speech, pls.continue to speak in DK, DMK, VCK. Stages

  • @saikavisathiskumar6095
    @saikavisathiskumar6095 2 года назад +2

    சிறந்த தரமான அறிவார்ந்த கருத்தியல் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐💐💐

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 2 года назад +9

    அருமை சார்

  • @devraju6920
    @devraju6920 2 года назад

    Really great N super speach, weldone, Appreciated

  • @srikanthan8511
    @srikanthan8511 2 года назад +2

    Very good speech dear sir

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 года назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👍 அருமை..... நன்றி....சகோ....🙏

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 года назад

    அறிவார்ந்த உரை ....மிக அவசியமான பேச்சு.....

  • @servicetrust9395
    @servicetrust9395 2 года назад

    அருமையான பேச்சு ஐயா நன்றி

  • @saukathali9933
    @saukathali9933 2 года назад

    அண்ணன்தாயப்பன்அவர்கள்
    இன்னும்நிறையபகுத்தறிவு
    கொள்கைகலை
    பேசிசெய்திகள்வறவேண்டும்.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +2

    Young & intelligent speaker on Dravidiam. Meaningful speech. We should listen, understand & probagate the contents.

  • @sundarit937
    @sundarit937 2 года назад

    பொக்கிஷ பதிவு.
    அருமை அருமை அருமை.
    வாழ்த்துக்கள்.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 2 года назад +5

    இவ்வளவு அறிவார்ந்த மக்கள் நம் தமிழ் மக்களிடம் இருக்கிறார்கள் என்றால், நெகிழ்ச்சியாக இருக்கிறது,
    நம் பெரியார் , அண்ணா, அம்பேத்காரின் கனவு பழித்து விட்டது என்பது அர்த்தம். அவர்களுடைய விதைகள்
    விளை நிலங்களாக செழித்து பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.
    இப்படிப்பட்ட மக்கள் இருக்கவும் வரை, இந்த மண்ணில் பார்ப்பன ஜனதாவின் சூழ்ச்சி நடக்காது.
    We are so exited to see this type intellectual people among ourselves in Tamil Nadu.
    It tells the seeds planted by Periyar , Anna and Ambedkhar is starting to give the prosperous fruits now.
    As long as we have this type of intellectuals , Parpana Janatha's conspiracy will not work-out in Tamil Nadu.
    - Thanks Universe . When we do good , Good will return back. ❤❤❤❤❤

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +1

      கனவு பலித்துவிட்டது.

    • @govindan470
      @govindan470 2 года назад

      @@adhavamuruganjawahar2999
      பட்டியல் இன அவாமனம் பாே ய் விட்டது என்கிறாயா?

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +1

      @@govindan470 நீங்க உத்தரபிரதேசத்தில் ஒரு வருடமாவது வாழ்ந்தால் இந்த கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +1

      @@govindan470 பட்டியல் இனத்தை முன்னேற்ற எடுத்த நடவடிக்கை ஏராளம் .
      டாக்டர். கிருஷ்ணசாமி ஒரே ஒரு ரூபாய் செலவழிக்காமலே MBBS, MD . படிக்கவைத்தார்கள்.
      மெஸ்க்குக் கூட பணம் கட்டியதில்லை . இதெல்லாம் தந்தை பெரியாருடைய சாதணையே.
      டாக்டர். கிருஷ்ணசாமியின் மகளும் மகனும் கூட சலுகையில் தான் MBBS படித்தார்கள். +2 தேர்வில் 640 / 1200 மதிப்பெண் பெற்ற போதும் டாக்டராக முடிந்தது.
      இப்படியாக எல்லாவற்றையும் அனுபவிக்கிற டாக்டர. கிருஷ்ணசாமி .........

    • @govindan470
      @govindan470 2 года назад

      @@adhavamuruganjawahar2999
      திரு கிருஷ்ணசாமி குடும்பம்
      ஈவே ரா மெ டிக்கல் காலேஜிலா படித்தார்கள் ?
      உன் மூளை புகை ந்து விட்டது
      அரசாங்க இட ஒதுக்கீட்டில்
      படித்தவர்கள் .இந்தியாவில் பூராவும் படித்தவர்கள் ஈவே ரா காலே ஜிலா படித்தார்கள்
      ஈவே ரா வே துண்டுக்கும்
      மாலை க்கும் பாே ட்டாே விற்கும்
      கை யெ ழுத்திற்கும் காசு வாங்கி தான் வருமானத்தை பெருக்கிக்காெ ண்டார்
      உன் ஜாதிக்கு ஏதாவது டிரஸ்ட்
      வை த்திருக்கிராறா? உயர்ந்த ஜாதி கை யில் இருக்கிறது
      ஈவே ரா உன் ஜாதிக்கு இட ஒதுக்கீடு காெ டுக்க விரும்பவில்லை தெ ரியுமா?

  • @sivanesanganesan8037
    @sivanesanganesan8037 2 года назад +2

    ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 2 года назад +5

    Very excellent fantastic speech very helpful 👏 👍

  • @thaskulanthai2463
    @thaskulanthai2463 2 года назад +2

    அருமை கட்டாயமாக இணைக்கப்ப்ட்டதை எதிர்த்து விடுதலை கேட்டு வழக்கு போடலாமே

  • @narayansamyp9759
    @narayansamyp9759 Год назад

    சிறப்பு மகிழ்ச்சி புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 2 года назад +7

    சகோதரர் அவர்களே இத்தனை ஆண்டு காலமாக உங்களை மருத்துவர் என்றுதான் நினைத்திருந்தோம் ஆனால் அரசியலில் மிக அருமையாக பேசக்கூடிய ஒரு மருத்துவர் என்பது இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன் பேரறிஞர் அண்ணாவின் புகழை இந்த ஆர் எஸ் எஸ் சங்கி கும்பலுக்கு தெரியாது இது மிக அருமையாக தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றி சகோதரர் மருத்துவரை அவர்களே

  • @jeyseelan3435
    @jeyseelan3435 2 года назад +2

    Outstanding

  • @மு.முருகேசன்
    @மு.முருகேசன் 2 года назад +5

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் என்ற இரண்டு கண்களாலேயே பகுத்தறிவு உலகை பார்த்து உயரவேண்டும், மருத்துவர் அய்யா திரு.தாயப்பன் அவர்களே தாங்கள் அண்ணலையும் அய்யாவையும் இணைத்தே பேசுங்கள் எங்கு சென்றாலும் அதுதான் நம் விழிப்பின் கர்ஜனை.

    • @govindan470
      @govindan470 2 года назад

      முரு கே சா
      அண்ணலும் ஈவே ராமசாமியும்
      அமாவாசை யும் அப்துல் காதரும் பாே ல என்று தெ ரியாதா?
      கீழ வெ ண்மணி யில் 85 பறயர்
      தீயிட்டு காெ ழுத்தப்பட்டனர் கூலி உயர்விற்காக .
      எல்லாவனும் ஈவ ரா ஜாதிக்காரன்
      விடு தலை ஆனார்கள்
      சரித்திரம் படி துராே கத்தை
      மடியில் கட்டிக்காெ ண்டு மூடனாக
      ஆவே ஷம் இல்லாதவனாக இருக்காதே . பஞ்சப்பாவமே

    • @மு.முருகேசன்
      @மு.முருகேசன் 2 года назад

      @@govindan470 சாதி ஒழிய சமத்துவம் பிறக்க சமூக நீதியை நிலைநாட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து அதற்காக போராடிய அனைத்து இயக்கங்களையும் தலைவர்களையும் நினைத்து மதிக்கவேண்டும் என்பதற்கான பதிவு எனது பதிவு திரு.கோவிந்தன் அவர்களே. சகமனிதருள் சாதி பார்ப்பவன் மனநோயாளி என்கிறார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், கீழ்வெண்மணி படுகொலையும் மனநோயாளிகள் செயல்தான்.