அக்கினியின் சாரல் - முழுத்தொகுப்பு
HTML-код
- Опубликовано: 12 янв 2025
- வணக்கம் நண்பர்களே…
பிரேமா கமேஸ்வரனின் கதைகளின் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இப்போ நீங்க கேட்க போறது பிரேமா காமேஸ்வரனாகிய நான் எழுதிய “அக்கினியின் சாரல் ”. இது என்னோட முதல் கதை.
ஆர்பரிக்கும் வேள்வியின் அக்கினியாய் பெண்…
அந்த வேள்வியில் இடப்படும் ஆகுதியாய் ஆண்…
இவர்கள் இருவரும் இணைந்து நடத்தும் அதிசய அக்கினியின் சாரல்…
அக்கினியா... சாரலா...
பார்க்கும் பார்வையில்
உன் மனதின் பிம்பமாய்
உன்னை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் ஓர் இணை
காதலாய் கர்வமாய் …
ஆக்ரோஷ காட்டருவி…
பாறைகளில் முட்டி மோதி
அன்னநடையிடும்
மென்நதியாய் மாறும்
ஒரு வாழ்வியல் சுழற்சி
இந்த அக்கினியின் சாரல்
குரலால் உயிர் கொடுப்பது உங்கள் RJ. Nithya sri…
இந்த கதை உங்களுக்கு பிடிச்சு இருந்தா Prema kameswaran audio novels சேனலை subscribe பண்ணுங்க… கதைகளை கேட்க விரும்பும் உங்களோட நட்புக்களுக்கும் share பண்ணுங்க… உங்களோட கருத்துக்களை மறக்காம சொல்லுங்க…
கதைக்குள் போகலாம் வாங்க….
#prema_kameswaran_audio_novels #அக்கினியின்_சாரல் #love
நித்தி மா ரொம்ப சந்தோஷம் நான் இப்பதான் 20-வது எபிசோட் கேட்டுட்டு இருந்தேன் ரொம்ப சந்தோஷம் முழு கதையை போட்டதுக்கு
நன்றி மா♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
ரொம்ப அருமை சகி நம்மவருக்காக அனைத்தையும் ஏற்று கொள்ளும் இந்த மனம். ஆனால் ஒருநாள் அது veediththu சிதறும் அதை எப்படி சமாளிப்பது யென்று திணறும் என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்லிர்கள்
Wow super excited nice story sis voice super nithi sis
Thank u so much ji ♥️♥️♥️♥️😍🙏😍🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இப்போது தான் இந்த சேனலை பார்த்தேன் சேனலை சப்கிரேன் பண்ணிவிட்டு கதை கேட்க ஆரம்பித்துவிட்டேன் கதை சூப்பர் ❤🎉 எனக்கு மிகவும் பிடித்த நித்யா குரல் ❤🎉😊
நன்றி மா🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
Really Really Really Really Really Really Really amazing story sree ma and always your voice is sooooo sooooo sooooo sooooo sweet thank you prema ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤
Thank u so much ma❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Nice story lovely voice super 😊
Thank u ma🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
சுப்பர்🌹🌹🌹
நன்றி மா❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Nitty ❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் மேடம் ❤❤❤❤❤
காலை வணக்கம் மா♥️♥️♥️♥️ மேடம் எல்லாம் வேண்டாம் ஜி
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much ma ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
Thank you ji ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤
நன்றி மா♥️♥️♥️♥️
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி மா♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
Thank u so much ♥️♥️♥️♥️
❤❤❤❤❤
♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏