Paarthen Paarthen HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 776

  • @maduraikarthick7203
    @maduraikarthick7203 4 года назад +278

    இந்த பஸ்ல எத்தனை முனுசாமி இருக்காங்கலோ அத்தனை முனியம்மா இந்த பஸ்ல இருக்காங்கா
    Very nice தாமு sir speech ❤😍😂👌

  • @solaimarik2938
    @solaimarik2938 4 года назад +1026

    🎉🎉🎉சிறு வயதில் அதிகாலையில் தூக்கத்தில் F.M ரேடியோவில் கேட்ட பாடல்...SWEET AND NEVER FORGETABLE MEMORY.❤️PROUD TO BE A 90'S KID🔥🔥🔥

  • @prasannatenyson7555
    @prasannatenyson7555 4 месяца назад +62

    பிரஷாந்த் அழகை ரசிப்பதா❤
    லைலா நடிப்பை பார்ப்பதா❤
    யுகேந்திரன் குரலை கேட்பதா❤
    பரத்வாஜ் இசையில் மெய்மறப்பதா❤
    சொல்ல வார்த்தைகள் இல்லை❤
    அவ்வளவு அழகான பாடல்❤
    90s kids favourite song❤

  • @Kumaricorner
    @Kumaricorner 2 года назад +208

    🔥🔥கேட்கும் போதெல்லாம் சிலிர்க்கும்.... ஒரு காலமும் சலிக்காத பாட்டு நம்ம 90s பாட்டு 💯💯
    😍கட்டழகு கன்னத்தில் அடிக்க
    கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
    கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
    அடடா அடடா அடடா அட❤

    • @pittupaper7818
      @pittupaper7818 Год назад

      Akka neenga innum vdo podaliya😂

    • @Ramki_R
      @Ramki_R 16 дней назад

      Ya Nice lines

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Год назад +313

    யாருக்கெல்லாம் தெறியும் இந்த பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் என்று (திருப்பாச்சி படத்தில் வரும் விஜயின் போலிஸ் நண்பர்) என்று ❤❤❤

    • @prisan6872
      @prisan6872 Год назад +10

      Thank u bro for information

    • @ushajairaj698
      @ushajairaj698 Год назад +4

      Thanks for information ❤❤❤❤❤

    • @vijijay8703
      @vijijay8703 Год назад +6

      Just now Ipa tha theriyum pa

    • @maniraju2001
      @maniraju2001 Год назад

      ​@@vijijay8703Instagram la paathingala?

    • @ஹரி-ச6ந
      @ஹரி-ச6ந Год назад

      Dei punda mavane unakku munnadi theriyumdaa

  • @yashwanth7345
    @yashwanth7345 5 месяцев назад +27

    இந்த பாடல்களையெல்லாம்
    கேட்கும் பொழுது சிறு பிள்ளைகளாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது😢😢

  • @Tamil_diaries
    @Tamil_diaries 2 года назад +86

    Summa noise pollution panni vibe panna vaikuradhuku peru music illa.. Pala varushathuku apram kooda thedi poi kekkanum adhan music.. 90s kids are so lucky to grown-up in that golden era of music ❤️❤️❤️

  • @vijaya1381
    @vijaya1381 9 месяцев назад +9

    அருமையான காலகட்டம்.🎉90.ஸ் 🤗🤗

  • @tharmi2477
    @tharmi2477 3 года назад +157

    Yugenthitran's voice is unique 👌

  • @Islamic_StoryTeller
    @Islamic_StoryTeller 5 лет назад +174

    கண்ணும் கண்ணும் மோதிய வேலை
    சில நொடி நானும் சுவாசிக்கவில்லை ....
    கடவுள் பார்த்த பக்தன் போலே
    கையும் காலும் ஓடவில்லை ....

  • @minimix5769
    @minimix5769 Год назад +93

    Yugendran voice rocks for prasanth..

    • @Ajith9947
      @Ajith9947 Год назад +4

      Shortla pathuttu cmd pantringa rigttu😅

  • @vvignesh1676
    @vvignesh1676 4 года назад +99

    Nice song. yugendran sir voice sema. Villan actor ah and guest roll la dhan yugendran sir ah therinjirukum playback singer nu evlo perku theriyumnu therila. Son of Malaysia vasudevan sir . Super .

    • @robinprabu807
      @robinprabu807 3 года назад +5

      Inniku Than enaku therium Bro semma Tnks Bro!

    • @selvakumarmdd
      @selvakumarmdd 3 года назад +2

      Thank you for the information

  • @தமிழன்9781
    @தமிழன்9781 2 года назад +78

    நெற்றி எனும் மேடையிலே ஒற்றை முடியை ஆட விட்டால்...
    ஒற்றை முடியில் என்னை கட்டி உச்சி வெயிலில் தூக்கிலிட்டால்..... 🌹🌹🌹🌹💕💕💕💕அருமையான வரிகள்

  • @user-anbu_thanga_ellame
    @user-anbu_thanga_ellame 3 года назад +105

    ❤️😍🥰🥰தேவதையும் பேருந்தில் வருமா கனவா நனவா தோன்றவிமில்லை
    நல்ல வேலை சிறகுகள் இல்லை நானும் அதனால் நம்பவில்லை ❤️😍🥰🥰🥰

  • @zstzsa5064
    @zstzsa5064 4 года назад +182

    90's kids day won't start without listening to this song in sun tv at 7.00 am...

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    90, கலில் உச்சத்தை தொட்டவர் தான் ‌என் பிரஷாந்த் அன்னா இவருடைய இடத்தை நிரப்ப இனி யாராலும் முடியாது திரையுலகில் இனி இவரைப்போல் ஒருவர் கூட கிடையாது ஆனழகில் 🍫 பாய் அவர் வளம் வரும் போது திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியவர் 😎💘

  • @muthu_chid
    @muthu_chid 4 года назад +35

    😍தேவதையும் பேருந்தில் வருமா
    கனவா நனவா தோன்றவும் இல்லை
    நல்ல வேளை சிறகுகள் இல்லை
    நானும் அதனால் நம்பவில்லை
    நெற்றி என்ற மேடையிலே
    ஒற்றை முடியை ஆட விட்டாள்
    ஒற்றை முடியில் என்னை கட்டி
    உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்😍😍

  • @dineshm837
    @dineshm837 2 года назад +52

    சிறு வயதிலே கேட்ட பாடல் கேட்கப்படும் போது மீண்டும் நினைவிற்கு வரும் சிறு வயது நினைவுகள் 💓🕺👍

  • @harinarayanan5036
    @harinarayanan5036 Год назад +45

    90's காலம் பொற்காலம் டா ,கள்ள கபடம் இல்லாத வயது ,அன்பு , அரவணைப்பு,சந்தோஷம் எல்லாம் இருந்தது , இப்போது வாழ்க்கை Pressure நிம்மதி எங்கே இருக்கு தேட வேண்டிய நிலை 😢...கடவுளே இந்த பாடல்களை கேட்டல் எல்லாம் டென்ஷன் குறைந்து குழந்தை பருவம் நினைவுகளுக்கு வருகின்றது🥺😍😘

  • @varuneshwaran.s2004
    @varuneshwaran.s2004 2 года назад +151

    I'm just 17 years old..
    I wish I were a 90s kid !
    I heard this song in the bus today and got obsessed with it ❤️
    Vive 90s songs 🤩

  • @kabilangrady7583
    @kabilangrady7583 3 года назад +43

    இந்த பாடல் நான் 2000 த்தில் இரண்டாம் வகுப்பு படித்தப் பாேது எனக்கு பிடித்திருந்தது அடிக்கடி பாடுவேன் Happy super golden memories 🥰🥰🥰❤️❤️❤️

  • @Tharunkavi
    @Tharunkavi 4 года назад +332

    Proud be a 90's kids

  • @suganya927
    @suganya927 5 лет назад +508

    1990 kadhal vera level 2019 kadhal moka level

  • @vasanthn8962
    @vasanthn8962 7 месяцев назад +14

    என்னை தவிர ஆண்கள் எல்லாம் பெண்கள் ஆகிப் போனால் கூட இன்னொரு பெண்ணை உச்சி முகர்ந்து பார்க்க மாட்டேன்!!!❤❤❤இது தான் உண்மையான காதல், இப்போதும் தான் இருக்கிறதே காதல் என்ற வார்த்தை கொச்சை படுத்திக் கொண்டு

  • @nishafathi7311
    @nishafathi7311 5 лет назад +216

    23c அயனாவரம் To பெசன்ட் நகர் இந்த ரூட்ல இன்னும் பஸ் ஓடிட்டு இருக்கு

    • @barath.k9174
      @barath.k9174 5 лет назад +8

      Besant nagar la intha bus than athigama varuthu

    • @ManiKandan-fx7ix
      @ManiKandan-fx7ix 4 года назад +6

      thiruvamiyur to ayyanavaram.too

    • @ManiKandan-fx7ix
      @ManiKandan-fx7ix 4 года назад +5

      ayyanarvaram water tank to thirvanmiyur bus stop.opposite bank.i. worked this was pleasant days in my.life

    • @nishafathi7311
      @nishafathi7311 4 года назад +4

      90 kids route☺

    • @ManiKandan-fx7ix
      @ManiKandan-fx7ix 4 года назад +1

      yes its a 90 kids route nisha fathima

  • @dino6677
    @dino6677 5 лет назад +261

    90's kids hit like!

    • @Adarsh-pf8jc
      @Adarsh-pf8jc 4 года назад

      Dinesh Kumar gotha odane vanthuruvanunga..90s 2k nu Kenna kudhinga

    • @dino6677
      @dino6677 4 года назад +1

      @@Adarsh-pf8jc seeringa ollungu kudhi

    • @tamil3984
      @tamil3984 4 года назад +1

      @@Adarsh-pf8jc அட தேவிடியா பையா
      2k kids பாடு
      90 s kids na உனக்கு எவ்ளோ கேவலமா போச்சா
      உங்க அம்மாவை தூக்கி போட்டு எத்தனை
      90 kids ஓத்து இருப்பாண்ணு உனக்கு தெரியுமா😃😃
      Xnxx... tik tok la..
      பிட்டு படம் பார்த்து
      கை அடிக்கிற தேவுடியா பையன் 2I kids உனக்கே இவ்வளவு கூதி அதப்பு
      இருந்தா
      உன்னோட
      அம்மா
      அக்கா
      சித்தி
      இப்படி எல்லாரையும் தூக்கி போட்டு ஒத்துக்கிட்டு கடந்த
      90 kids எங்களுக்கு எவ்வளவு இருக்கும்
      தேவுடியா மகனே
      ஒத்தா மூடிட்டு போடா பாடு😂😂😂

  • @ranganh
    @ranganh 10 месяцев назад +3

    Reminds me of my teenage. Bus travels and glances which didn't proceed any further 😀

  • @mohamedyosufdeen2515
    @mohamedyosufdeen2515 5 лет назад +288

    Anyone still listening at 2020?

  • @Devid_Vijay...
    @Devid_Vijay... 4 года назад +106

    never getting bored even after hearing more than ten times..Amazing song...

  • @FireHeart0012
    @FireHeart0012 Год назад +9

    கண்ணும் கண்ணும் மோதிய வேளை சில நொடி நானும் சுவாசிக்கவில்லை. கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓடவில்லை. 😍😍😍 👌👌👌
    பிரசாந்த், லைலா 😍😍😍

  • @A2DAngel
    @A2DAngel 5 лет назад +53

    Just saw an interview of director Saran. Simran's role was meant for Rambha 😳.. and she denied it. Then Simran came into this. Thus this became more hit.
    2K kids don't miss this movie.. Such a different triangle love story.. you will love it!

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 месяца назад +3

    இந்த பாட்டுக்கு நான் அடிமை...👍👍👍
    வரிகள் ஒவ்வொன்னும் உயிரை கொல்லும் இசை மீண்டும் உயிர் குடுக்கும்... 💚❤💙

  • @swift14727
    @swift14727 5 лет назад +66

    லைலாவுக்காக பலதடவை இந்த பாடலை கேட்டுட்டேன்.....

    • @ManiKandan-fx7ix
      @ManiKandan-fx7ix 3 года назад +6

      smiling beauty laila

    • @dhamotharant6877
      @dhamotharant6877 2 года назад +1

      தலைவி சிம்ரன் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் நண்பா

    • @swift14727
      @swift14727 2 года назад

      @@dhamotharant6877 யெஸ் பாஸ், அவங்கள எப்படி மறக்கமுடியும் 😍😍😍

    • @dhamotharant6877
      @dhamotharant6877 2 года назад

      Tq bro

    • @swift14727
      @swift14727 2 года назад

      @@dhamotharant6877 No problem.

  • @balachandar7024
    @balachandar7024 Год назад +1

    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில்
    என்னை கொல்லுதே
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில்
    என்னை கொல்லுதே
    கட்டழகு கன்னத்தில் அடிக்க
    கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
    கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில்
    என்னை கொல்லுதே
    கண்ணும் கண்ணும் மோதிய வேளை
    சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
    கடவுள் பார்த்த பக்தன் போலே
    கையும் காலும் ஓட வில்லை
    பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    உன்னை பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    தேவதையும் பேருந்தில் வருமா
    கனவா நனவா தோன்றவும் இல்லை
    நல்ல வேளை சிறகுகள் இல்லை
    நானும் அதனால் நம்பவில்லை
    நெற்றி என்ற மேடையிலே
    ஒற்றை முடியை ஆட விட்டாள்
    ஒற்றை முடியில் என்னை கட்டி
    உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்
    மனதில் இத்தனை ரணமா
    அட வலியில் இத்தனை சுகமா
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில்
    என்னை கொல்லுதே
    வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
    காதல் செய்யும் வேலை போடு
    வந்த என்னை வேண்டாம் என்றால்
    அணைத்து அணைத்தே கொன்று விடு
    பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    உன்னை பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    உலர்ந்து போன எந்தன் வாழ்வை
    நாக்கின் நுனியால் ஈரமாக்கு
    உறைந்து போன எந்தன் இரவை
    ஓர பார்வையில் உருக விடு
    என்னை தவிர ஆண்கள் எல்லாம்
    பெண்களாகி போனால் கூட
    உன்னை தவிர இன்னொரு பெண்ணை
    உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை
    மனதில் இத்தனை ரணமா
    அட வலியில் இத்தனை சுகமா
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில்
    என்னை கொல்லுதே
    பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில்
    என்னை கொல்லுதே
    பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    கட்டழகு கன்னத்தில் அடிக்க
    கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
    கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில்
    என்னை கொல்லுதே

  • @iswaryaherself5012
    @iswaryaherself5012 3 года назад +55

    @0:52 The way Prashant correct his hair... omg I juz fallen 😞🔥🙊🤩

    • @goldengirl1219
      @goldengirl1219 3 года назад +10

      He is worth falling 😂❤️❤️

  • @sandunwarna
    @sandunwarna 2 года назад +17

    Who is here after interview Prashanth and Laila, whata look he have in 90 s🔝😍👏🏼

  • @Islamic_StoryTeller
    @Islamic_StoryTeller 5 лет назад +121

    நெற்றி என்ற மேடையிலே
    ஒற்றை முடியை ஆடவிட்டாள்....
    ஒற்றை முடியில் என்னை கட்டி
    ஊச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்....

  • @vasanthguru130
    @vasanthguru130 5 лет назад +91

    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
    கட்டழகு கன்னத்தில் அடிக்க
    கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
    கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
    ஹே… ஹே… ஹே…
    கண்ணும் கண்ணும் மோதிய வேளை
    சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
    கடவுள் பார்த்த பக்தன் போலே
    கையும் காலும் ஓட வில்லை
    பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    தேவதையும் பேருந்தில் வருமா
    கனவா நனவா தோன்றவும் இல்லை
    நல்ல வேளை சிறகுகள் இல்லை
    நானும் அதனால் நம்பவில்லை
    நெற்றி என்ற மேடையிலே
    ஒற்றை முடியை ஆட விட்டாள்
    ஒற்றை முடியில் என்னை கட்டி
    உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்
    மனதில் இத்தனை ரணமா
    அட வலியில் இத்தனை சுகமா
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
    யேய்… யே வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
    காதல் செய்யும் வேலை போடு
    வந்த என்னை வேண்டாம் என்றால்
    அணைத்து அணைத்தே கொன்று விடு
    பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    உலர்ந்து போன எந்தன் வாழ்வை
    நாக்கின் நுனியால் ஈரமாக்கு
    உறைந்து போன எந்தன் இரவை
    ஓர பார்வையில் உருக விடு
    என்னை தவிர ஆண்கள் எல்லாம்
    பெண்களாகி போனால் கூட
    உன்னை தவிர இன்னொரு பெண்ணை
    உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை
    மனதில் இத்தனை ரணமா
    அட வலியில் இத்தனை சுகமா
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
    பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
    பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
    கட்டழகு கன்னத்தில் அடிக்க
    கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
    கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
    அடடா அடடா அடடா அடடா
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே

  • @lakshmir1528
    @lakshmir1528 2 года назад +20

    Beautiful prashanth.. n remembering school days💘

  • @madhuvinayagam4865
    @madhuvinayagam4865 2 года назад +4

    லைலா மாதிரி லவ் வெக்கம் வேற எந்த heroin நாளையும் பண்ணமுடியாது 😍

  • @iyervikas81
    @iyervikas81 2 года назад +22

    81 born. Heard it for the first time in my second year engg days 😍. Now am 40 ,hearing it from Boston,US 🥰 again after almost a year

  • @symplyjamilah5799
    @symplyjamilah5799 7 месяцев назад +4

    I'm Nigerian
    My parents bought this disc of this music since 2000 and I have been listening to it although I don't know the meaning

    • @Ramki_R
      @Ramki_R 16 дней назад

      Nice good to know ❤ thank you

  • @jr2658
    @jr2658 4 года назад +60

    This is nostalgic. I was in my engineering when this movie got released. Yep, this movie was super hit by then. Excellent screenplay and direction by charan

  • @KannanKannan-jf5ru
    @KannanKannan-jf5ru Месяц назад +2

    Love pannum pothu clg time fve song..❤❤❤❤❤

  • @ලක්දිව
    @ලක්දිව Год назад +9

    What an expression Prashanth carriessss....
    He was the chocolate boy of THAT golden era.... Agree?????

  • @MuraliMurali-gj2jr
    @MuraliMurali-gj2jr 4 года назад +39

    இளவரசன் பிரசாந்த்

  • @shivanisivakumar6008
    @shivanisivakumar6008 11 месяцев назад +2

    Wonderful song which is a ruling playlist for many 90s kids. Top Star Prashanth is an emotion of many 90s kids

  • @kani1991-pg1in
    @kani1991-pg1in 2 месяца назад +2

    Nice pair..

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni Год назад +6

    3:13 laila looks like angel in this dress

  • @vigneshvignesh1849
    @vigneshvignesh1849 Год назад +6

    Yugethiran sir vioce .. awesome 👌👌😍

  • @purusothaman6465
    @purusothaman6465 3 года назад +27

    மனதில் இத்தனை ரனமா வலியில் இத்தனை சுகமா அடஅட semaline😚😘

  • @austinstunner3601
    @austinstunner3601 3 года назад +4

    Saran-Bharadwaj another super combo. Saran master of pucca Chennai based love stories involving north Madras, bus day, Govt arts college etc...

  • @ushashine2370
    @ushashine2370 4 года назад +42

    yugendran voice mesmerizing

  • @kirunathan1272
    @kirunathan1272 Год назад +18

    Anyone listening this song after saw Yugendran in BB7?

  • @suryasurya-tq5nb
    @suryasurya-tq5nb 3 года назад +55

    Oliyum oliyum Friday night ketta song ithulam sweet memories 🤩

  • @TheKhaja23
    @TheKhaja23 4 года назад +30

    Beautiful song. It's for Prashant , music always been a bonus. 👍

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 года назад +71

    90s love devotional love! 2k love ghost love!!!

  • @sonypony6702
    @sonypony6702 4 года назад +13

    Wow.. reminds me of buses in India ..💜💜💜. Prasanth is over smart ..😍😍😍

  • @winias8512
    @winias8512 4 года назад +40

    Once upon a time Laila dress kaaga intha song paapom..

  • @jayajanani3933
    @jayajanani3933 7 лет назад +197

    Prasanth is very handsome.

  • @kulandaitherese4217
    @kulandaitherese4217 4 года назад +13

    Manathil ithanai ranama valiyel ithanai sugamaa lovely lines

  • @afsalrahman890
    @afsalrahman890 4 года назад +254

    2020 April la vanthu paakaravanga like podungappa
    👇
    👍

  • @insaners2420
    @insaners2420 Год назад +2

    Yugendran sir' voice.. Who's all after bb7 yugs❤❤❤❤!??😍😍😍😍😍😍😍 yugi sir such a cutie

  • @pandikumarssp1962
    @pandikumarssp1962 2 года назад +12

    Prasanth smile 🤗🥰 is handsome

  • @logulogan1609
    @logulogan1609 Год назад +1

    பஸ்லா எதாவது பொண்ண பாக்கும் போது இந்த பாட்டு கேட்ட நமெக்கே பொட்ட மரி இருக்கும் 😍😍😍😍😍

  • @chellammalchellammal9708
    @chellammalchellammal9708 5 лет назад +54

    I love prasanth my fovarate herola ivarum oruthar chellam

  • @menaga9085
    @menaga9085 4 года назад +16

    Prashant romantic lovely actor ❤️💕💕 prashanth pathutae irukalam😘😘🥰❤️

  • @dineshshelton4027
    @dineshshelton4027 7 лет назад +60

    Brings back my polytechnic memories
    Wat an amazing song

  • @vidhubala2798
    @vidhubala2798 4 года назад +28

    Awesome song ❤️🥰❤️ especially the female voice "oh u ah" that was fantabulous ❤️

  • @monishas6261
    @monishas6261 3 года назад +6

    Awesome song 👌👌👌 Prasanth Laila acho😍😍😍😍😍

  • @rajkumarvillagelife5850
    @rajkumarvillagelife5850 6 месяцев назад +2

    நான் முதன் முதலில் ஆன்ராய்டு போன் வாங்கி RUclips la பார்த்த முதல் பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhamodharndhamodharan8389
    @dhamodharndhamodharan8389 Год назад +4

    Intha padalai kekkum poluthu appadiye intha padam vantha poluthil intha padal pattithotti engum intha padalthan palaya ninaivugal .

  • @hearthacker9517
    @hearthacker9517 2 года назад +4

    பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் ரேஷ்மி
    இசை அமைப்பாளர் : பரத்வாஜ்
    ஆண் : {பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட
    ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி
    தவணை முறையில் என்னை கொல்லுதே} (2)
    ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க
    கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
    கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
    அடடா அடடா அடடா அடடா
    ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட
    ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி
    தவணை முறையில் என்னை கொல்லுதே
    ஹே… ஹே… ஹே…
    குழு : ………………………….
    ஆண் : கண்ணும் கண்ணும் மோதிய வேளை
    சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
    கடவுள் பார்த்த பக்தன் போலே
    கையும் காலும் ஓட வில்லை
    பெண் : பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    உன்னை பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    ஆண் : தேவதையும் பேருந்தில் வருமா
    கனவா நனவா தோன்றவும் இல்லை
    நல்ல வேளை சிறகுகள் இல்லை
    நானும் அதனால் நம்பவில்லை
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : நெற்றி என்ற மேடையிலே
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : ஒற்றை முடியை ஆட விட்டாள்
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : ஒற்றை முடியில் என்னை கட்டி
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்
    ஆண் : மனதில் இத்தனை ரணமா
    அட வலியில் இத்தனை சுகமா
    அடடா அடடா அடடா அடடா
    ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட
    ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி
    தவணை முறையில் என்னை கொல்லுதே
    குழு : ……………………………………
    ஆண் : யேய்… யே
    வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
    காதல் செய்யும் வேலை போடு
    வந்த என்னை வேண்டாம் என்றால்
    அணைத்து அணைத்தே கொன்று விடு
    பெண் : பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    உன்னை பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    ஆண் : உலர்ந்து போன எந்தன் வாழ்வை
    நாக்கின் நுனியால் ஈரமாக்கு
    உறைந்து போன எந்தன் இரவை
    ஓர பார்வையில் உருக விடு
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : என்னை தவிர ஆண்கள் எல்லாம்
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : பெண்களாகி போனால் கூட
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : உன்னை தவிர இன்னொரு பெண்ணை
    பெண் : ஆஆ..ஹா….
    ஆண் : உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை
    ஆண் : மனதில் இத்தனை ரணமா
    அட வலியில் இத்தனை சுகமா
    அடடா அடடா அடடா அடடா
    ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட
    ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி
    தவணை முறையில் என்னை கொல்லுதே
    பெண் : பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட
    ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி
    தவணை முறையில் என்னை கொல்லுதே
    பெண் : பார்த்து பார்த்து
    ரசித்தேன் ரசித்தேன்
    ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க
    கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
    கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
    அடடா அடடா அடடா அடடா
    ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    சுட சுட
    ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    இரு விழி
    தவணை முறையில் என்னை கொல்லுதே

  • @prabhu.r7775
    @prabhu.r7775 2 года назад +11

    Anybody here after Prashant and Laila latest interview with shobs ❤️

  • @yaazh6242
    @yaazh6242 3 года назад +17

    yugendran has very good voice. his voice has that quality which is very much essential for lead character voice in movies. this song is also very popular. still he cudnt become a top singer in tamil movies like his dad. looks like the whole of kollywood after ilayaraja era decided to ignore anything closely connected with SPB or Yesudas or malaysia vasudevan. spb charan and vijay yesudas also cudnt reach the top most level singers like their dads.
    what could be the reason !

  • @karmakind3602
    @karmakind3602 2 года назад +8

    The singer's voice has a level of coarseness that's perfect for the song.

  • @vigneshvignesh8227
    @vigneshvignesh8227 2 года назад +8

    Prasanth song la ❤️ vara level

  • @chiyaanajithvipchiyaanajit1390
    @chiyaanajithvipchiyaanajit1390 5 лет назад +35

    Thalaivar songnave vera level tha🔥❤💞💚

  • @jaganramakrishnan1404
    @jaganramakrishnan1404 Год назад +2

    Yugendhiran sir voice indha song kku vera yaaar paadirundhalum set aagirukkadhu apdi oru melting voice avarukku avaru vera yaarum illa namma மலேசியா Vasudevan sir paiyyanthan enakku ippathan theriyum 😂😂🎉🎉🎉🎉

    • @_______M___T_H_I_L_S_A_T_H
      @_______M___T_H_I_L_S_A_T_H Год назад +1

      Avaru Sile Movies le Koode Act Panni Irukkaru Ippo Bigg Boss Season 7 le Irukkaru 😅

  • @arunmozhiselvaraj588
    @arunmozhiselvaraj588 2 года назад +1

    My most fav moive and song .........very very hurt touching song..........liked moreeeeeeee everytym favvvvvvvvvvv❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SenthilKumar-fs9fw
    @SenthilKumar-fs9fw 5 лет назад +16

    All heroine prashanth perpet Jodi wow Vera leval all fans very missing da my sweet hero ts

  • @ajs52
    @ajs52 4 года назад +53

    What abt the singer who sang dis song? He’s also the main reason behind the song hit....hatsoff to yugendren vasudevan 👍👍👍....

  • @karthiksubramanian2279
    @karthiksubramanian2279 5 месяцев назад

    Indha paatu Yugendran vasudevan padunaru nu therinjapo i was shocked! Manushan acting um super, voice sema sweet!!

  • @jeyapaldmk6282
    @jeyapaldmk6282 5 лет назад +37

    டாப் ஸ்டார் மாஸ்

  • @kogimac1772
    @kogimac1772 Год назад +3

    Big boss s7 yugen paadiye paadal ❤

  • @rakeshm5135
    @rakeshm5135 2 года назад +10

    Laila and simran is very cute 👍👍👍👌😀

  • @churchillricardo2541
    @churchillricardo2541 Год назад

    90's kids listened good, beautiful songs.
    அன்பான வாழ்க்கை,
    அறிவான அழகான ஒரு வாழ்க்கை,
    சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை.
    நானும் 90's kid.
    பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் ஒரு வீட்டில் அடிக்கடி இந்த பாட்டு போட்டுக்கொண்டிருப்பார்கள்.
    இன்றும் இந்த பாட்டு கேட்கும் போது அந்த நாட்கள் கண்களுக்கு வந்து செல்கிறது.
    😍😍.

  • @HariVayuGurus
    @HariVayuGurus Год назад +4

    Prashant has graceful personality..

  • @rajalakshmig8806
    @rajalakshmig8806 Год назад

    Yennai thavira aangal yellam..pengalaagi ponal kuda unnai thavir innoru pennai uchi mornthum parpathum illai!!! Most fav❤️ line ❤❤

  • @Ajayforyou
    @Ajayforyou Год назад +4

    Always Favorite couple's Prasanth❤️Azhagiya Laila 🥰😍

  • @sastha14397
    @sastha14397 4 года назад +5

    Ennai thavira pengal ellaam aanai Mari ponal Koda unnai thavira innoruvarai uchi mugarnthum parpathumillai....😍😍😍😍😍😍😍

  • @swift14727
    @swift14727 7 лет назад +58

    My favourite heroine lovely Laila.

  • @kanagarajmeenal1283
    @kanagarajmeenal1283 Год назад +1

    I like it very sweet song love u this line... வலியில் எத்தனை சுகமா...

  • @viveknirmal4811
    @viveknirmal4811 4 года назад +9

    Prashanth real talent star way better than current top stars what to do fate

  • @daran7800
    @daran7800 3 года назад +4

    One of the best romantic song during 2000. I was in school.. Marakamudiatha natkal..... Movie also will be so nice... Songs Elam dhoool dhool than.. Apolam kadhaluku artham undu, ipo Elam masala than..

  • @tamilkavi2632
    @tamilkavi2632 5 лет назад +15

    Thirumba Thirumba ketkum pattu new freash feeling

  • @mmohamed7943
    @mmohamed7943 Год назад +1

    Music 🎵🎶 Vera level 🔥 enku romba ❤️ pudichia song eppothuma song Vera level 🔥

  • @mariammalvadivel4538
    @mariammalvadivel4538 2 года назад +4

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VinodKumar-xp5sg
    @VinodKumar-xp5sg 4 года назад +6

    Enna oru arumaiyana song,only Topstar

  • @indushankari5238
    @indushankari5238 Год назад +2

    Still i feeling like a new song. Amazing voices and music toooo