Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ஃபெஞ்சல் புயல் என்று வச்சதுக்கு பதில் ஊஞ்சல் புயல் என்று வச்சி இருக்கலாம் அப்போ அப்போ அக்கேயும் இங்கேயும் மாறி மாறி போயிட்டு வந்துனு இருக்கு இந்த மாதிரி ஒரு புயலை தமிழ்நாடு சந்தித்தது இல்லை...🤔🤣😃
😂😂😂😂
இந்த புயல் தலைமேல் கை வைக்கவேண்டாம் தாங்காது சென்னை போதும் ஐய்யா👃புயல் கரையை கடக்கவிடுங்கப்பா புயல் காதில் விழுந்தால் புயல் நகராது 😂
வேளச்சேரி பாலத்துல ப்ளாக்ல பார்க்கிங்க் வேணுமா யாருக்காச்சும்
ஒரு காரையவாது அனுப்பி கூட்டு வாங்கடா அத பாதியில நிக்கும் போல பாவம்
Puyal oru saaththu saaththi oru vaaram leave uttaa nallaa irukkum ..bridge mela irukkara caarlam parakkaama irundhaa sari
உங்களைப் போன்ற ஊடகங்களினால் அந்த புயல் குழம்பிப் போய் உள்ளது நீங்கள் இது போன்ற செய்தியை நிறுத்தினாலே போதும் புயல் தானாக போய் விடும் ரொம்ப ஓவர்
Mazhai yo puyalo 😜 2nd date EMI katta solvanga
நாளை ஞாயிறு இரவு தான் fenjal புயல் கரையை கடக்கும். நாளை இரவு 8 மணி வாக்கில் கரையை கடக்கும் .. இன்று அல்ல
நீங்கதான் ஆஹா ஓஹோ அப்படி இப்படின்னு சொல்றீங்க ஆனா மழை ஏதோ நார்மலா தான் பெய்யுது😅
அரசு அரசுசாரா அனைத்து வெதர் ஆய்வாளர்களையும் ஆட்டம் காண வைத்துவிட்டது இந்த ஃபெஞ்சல் புயல்😂😂😂
😮😮😮😮😮
புயலுக்கு வர வர செய்தியின் மேல் ஆர்வம் வந்து விட்டது புயல் செய்தி கேட்டு மருபடியும் அடம்படிக்க போகுது அசராமல் நின்னா சென்னை தாங்காது ஐய்யா👃😂
மீண்டும் மீண்டும் டேக் டைவர்வஷன் ஃபெஞ்சன் புயல் சென்னைக்கு மிக அருகில் 5 கிலோமீட்டர் தா
Ellam Chennai mattum than pesivanga
Please telecast the News and don't dump your Views. The media opinion is a big threat than the actual cyclone.
Hii there
Peasa edhuvum illana kandadhum sollanum🤣
தந்தி வர வர தத்தியாகிட்டு வருது.
DMK government um inda puyalum onnu than
குழப்பம் னு பேரை மாத்துங்க
திண்டிவனம் sema மழை
Innu konjam vitta therukku theru mazha peyyumaanu solluvaanganu nenaikkura views ku 🥴
புயல பாத்தா கூட பயம் இல்ல அன நீங்க concept இல்லாம பேசுவது தான் பயம இருக்கு 😢😮😮😂😂😂Vera news yae ella ya
உருட்டு உருட்டுனு நல்லா nga
ஃபெஞ்சல் புயல் என்று வச்சதுக்கு பதில் ஊஞ்சல் புயல் என்று வச்சி இருக்கலாம் அப்போ அப்போ அக்கேயும் இங்கேயும் மாறி மாறி போயிட்டு வந்துனு இருக்கு இந்த மாதிரி ஒரு புயலை தமிழ்நாடு சந்தித்தது இல்லை...🤔🤣😃
😂😂😂😂
இந்த புயல் தலைமேல் கை வைக்கவேண்டாம் தாங்காது சென்னை போதும் ஐய்யா👃புயல் கரையை கடக்கவிடுங்கப்பா புயல் காதில் விழுந்தால் புயல் நகராது 😂
வேளச்சேரி பாலத்துல ப்ளாக்ல பார்க்கிங்க் வேணுமா யாருக்காச்சும்
ஒரு காரையவாது அனுப்பி கூட்டு வாங்கடா அத பாதியில நிக்கும் போல பாவம்
Puyal oru saaththu saaththi oru vaaram leave uttaa nallaa irukkum ..bridge mela irukkara caarlam parakkaama irundhaa sari
உங்களைப் போன்ற ஊடகங்களினால் அந்த புயல் குழம்பிப் போய் உள்ளது நீங்கள் இது போன்ற செய்தியை நிறுத்தினாலே போதும் புயல் தானாக போய் விடும் ரொம்ப ஓவர்
Mazhai yo puyalo 😜 2nd date EMI katta solvanga
நாளை ஞாயிறு இரவு தான் fenjal புயல் கரையை கடக்கும். நாளை இரவு 8 மணி வாக்கில் கரையை கடக்கும்
.. இன்று அல்ல
நீங்கதான் ஆஹா ஓஹோ அப்படி இப்படின்னு சொல்றீங்க ஆனா மழை ஏதோ நார்மலா தான் பெய்யுது😅
அரசு அரசுசாரா அனைத்து வெதர் ஆய்வாளர்களையும் ஆட்டம் காண வைத்துவிட்டது இந்த ஃபெஞ்சல் புயல்😂😂😂
😮😮😮😮😮
புயலுக்கு வர வர செய்தியின் மேல் ஆர்வம் வந்து விட்டது புயல் செய்தி கேட்டு மருபடியும் அடம்படிக்க போகுது அசராமல் நின்னா சென்னை தாங்காது ஐய்யா👃😂
மீண்டும் மீண்டும் டேக் டைவர்வஷன் ஃபெஞ்சன் புயல் சென்னைக்கு மிக அருகில் 5 கிலோமீட்டர் தா
Ellam Chennai mattum than pesivanga
Please telecast the News and don't dump your Views. The media opinion is a big threat than the actual cyclone.
Hii there
Peasa edhuvum illana kandadhum sollanum🤣
தந்தி வர வர தத்தியாகிட்டு வருது.
DMK government um inda puyalum onnu than
குழப்பம் னு பேரை மாத்துங்க
திண்டிவனம் sema மழை
Innu konjam vitta therukku theru mazha peyyumaanu solluvaanganu nenaikkura views ku 🥴
புயல பாத்தா கூட பயம் இல்ல அன நீங்க concept இல்லாம பேசுவது தான் பயம இருக்கு 😢😮😮😂😂😂
Vera news yae ella ya
உருட்டு உருட்டுனு நல்லா nga