உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி நாங்கள் நேட்டாவுடனும் இணையமாட்டோம், ரஷ்யா உடனும் இணையமாட்டோம் . நடுநிலையாக இருப்போம் என கூறி இருந்திருந்தால் இப்போா் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இதிலிருந்து ஒரு விடயம் நன்றாக புரிகிறது.இவ்வுலகில் தலைமை என்று ஒன்று இல்லவே இல்லை.அவரவர் இஷ்டத்திற்கு உலகை ஆட்டுவிக்கின்றனர்.இதில் பாதிப்பதோ அப்பாவி மக்கள் தான்..
Whatever be the result, Russian attack on Ukraine is not properly planned and executed. Field study and spy net work is not proper. Moreover the Militory equipment seems are not latest technology suffering losses. Ukraine people fight for freedom but what for Russian military? That is the reason Russia is withdrawing forces .
சரியாக சொன்னீர்கள். அமெரிக்கா மற்றும்அவனின் அடிமை நாடுகள் பல தகவல்களை மூடி மறைத்து பொய் தகவல்களை வழங்கி வருகின்றன. இதை பல ஜால்ரா ஊடகங்கள் அப்படி யோ வாசிக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள இளைஞர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிலைபாட்டை தான் எடுக்கிறார்கள் அதனால் தான் லைக் ஷேர் வேண்டி ரஷ்யாவுக்கு ஆதரவாக உருட்டி விடுகிறார் இவர் 😂😂😂😂
Those places Russia tried to annexe are Russian speaking people who were denied to speak their mother tongue Russian and forced to speak Ukrainian under Zelensky. So, they decided to break away from Ukraine. What is wrong If Russia comes here to save their own people??? Although the minority Tamils in Sri Lanka were systematically suppressed and butchered, the same West told them to live under the same Sinhala Chauvinists. So no need to advise the Russians.
Na Ukraine la padichiruka Anga vazndhuruka ... Unagaluku onnumey therila nalla buruda vudringa .... Indha prachana 2014 laye arambichiduchu apo president zelensky illa , na government University la dha padicha Anga government University laye Russian language oru subject ah irukum aama Ukraine muzhuka Russian pesuvanga , Ukrainian kum Russian kum periya vithyasamey illa ... 2014 la Russian pesra makkala kolranga nu Russia pracharam panni Crimea va pudichudhu , aana apdi onnumey nadakala , orey oru incident kooda unma illa , chinna proof kooda illa ... Crimea ah va pudika oru Karanam theva pattuchu adhanala apdi pannaga ... So indha Russian pesra makkala konnaga nu lam solladhinga ... Apdi konna Ukraine la ellarum suicide dha pannikanum en na ellarum Russian pesuvanga .
Nanba naan vera news la yum parthenn 3 lakhs nu but nenga Sona 30 thousand nu nenaithen. thavarai othukondergal athu pola nenga thavara sonalum athu than unaiyonu nenaika vachirukenga vaazthukal
நம்ம தமிழ்நாடு ஈழம் இரண்டும் தமிழக நாடாக எப்போது சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் உண்மையில் நான் காத்திருக்கிறேன் நான் மட்டுமல்ல பல கோடி தமிழர்கள் காத்திருக்கிறோம் தமிழர்களுக்காக ஒரு தமிழ் நாடு வேண்டும் சுதந்திர நாடாக இருக்க வேண்டும்
எங்கள் போராட்டம் இருந்தபோது சீனாவிற்கு இலங்கையில் முக்கியத்துவம் இருந்ததா?அதை கெடுத்தது யார்? அப்போது இத்தியாவின் இராயதந்திரம் எங்கேபோனது? தமிழருக்கு செய்த துரோகத்தையே இப்பொழுது இந்தியா அனுபவிக்கிறது.ஆனால் நாங்கள் இந்தியாவை எங்கள் எதிரியாக பார்ககவில்லை.இனியாவது இத்தியா உணருமா?அல்லது சிங்களவனுக்கு வால்பிடிப்பது தொடருமா?
ஈரோப்பா மக்கள் மட்டும் தான் வாழனும், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது, உக்கறேனுக்காக கொக்காரிப்பவர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் போது வேடிக்கை பார்ப்பார்கள்.
This only first comment. Russia the didn't lose this war.. I think ukrein have so lost.. But European countries are hiding the true report of battlefield.
Make a separate detailed video on Kerala Lottery tickets & price Amount (daily /weekly /monthly tickets ) sold -as on today so that viewers may know. ...
உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி நாங்கள் நேட்டாவுடனும் இணையமாட்டோம், ரஷ்யா உடனும் இணையமாட்டோம் . நடுநிலையாக இருப்போம் என கூறி இருந்திருந்தால் இப்போா் நடந்திருக்க வாய்ப்பில்லை.
Correct ah sonninga nanba
Athuku America Karan vidanume 🙃
Truely Jelanski is comdey actres only not a super hero but (Putin is legend)
அவன் ஒரு தருதலை
அப்படி என்றால் உக்ரேனின் கிரீமியாவை எதுக்குடா ரஷ்யா ஆட்டைய போட்டது
இதிலிருந்து ஒரு விடயம் நன்றாக புரிகிறது.இவ்வுலகில் தலைமை என்று ஒன்று இல்லவே இல்லை.அவரவர் இஷ்டத்திற்கு உலகை ஆட்டுவிக்கின்றனர்.இதில் பாதிப்பதோ அப்பாவி மக்கள் தான்..
விடயம் 👌
இஷ்டம் 🤔
Whatever be the result, Russian attack on Ukraine is not properly planned and executed. Field study and spy net work is not proper. Moreover the Militory equipment seems are not latest technology suffering losses. Ukraine people fight for freedom but what for Russian military? That is the reason Russia is withdrawing forces .
வணக்கம் சகோதரரே. உங்களது பதிவில் மிக சிறந்த பதிவு இது என்பதை நான் ( இலங்கை ) நினைக்கிறேன். நன்றி வணக்கம்.
SRILANKANS ALWAYS CHEAT HATE INNOCENT INDIA
# I support boss putin
# russia💪
வணக்கம் நன்றி 🌹
அண்ணா நீங்கள் சொல்லும் தகவல்களுக்கு மாறாக நம் தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள் தகவல்களை பரப்புகிறார்கள்..
சரியாக சொன்னீர்கள். அமெரிக்கா மற்றும்அவனின் அடிமை நாடுகள் பல தகவல்களை மூடி மறைத்து பொய் தகவல்களை வழங்கி வருகின்றன. இதை பல ஜால்ரா ஊடகங்கள் அப்படி யோ வாசிக்கின்றன.
உண்மை ப்ரோ நேத்து தந்தி டிவில கூட தவறான தகவல் வந்து கொண்டிருந்தது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள இளைஞர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிலைபாட்டை தான் எடுக்கிறார்கள் அதனால் தான் லைக் ஷேர் வேண்டி ரஷ்யாவுக்கு ஆதரவாக உருட்டி விடுகிறார் இவர் 😂😂😂😂
@@myplacetn7599 ஆள்காட்டுவதில் தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் அந்த திறமை இல்லை
America வுக்கும், Western countriesக்கும் சரியான செருப்படி
மிகவும் அருமை வாழ்த்துகள்
Great effort and hard worker vicky.
உணர்ச்சி பூர்வ கருத்து நண்பா உங்கள் திறமை வேற மாறி
உன்னைத் தகவலை சொன்னமைக்கு மிக்க நன்றி அண்ணா
Bro, ஒரு trillion என்று அதை மட்டும் ஆங்கிலத்தில் சொன்னால் நம்ம local ஜனங்களுக்கு புரியுமா? 1 லட்சக் கோடி சொல்லுங்க bro :-)
👏🙌
7lakhs crore bro
@@akcreation9066 1lakhs crore than. Dollar to. Rs. 80lahks crore.
Bro it's 1Trillion Dollar = 1 lac Crore * 79 Rupees = 79 Lacs Crore
@@balajaya3902.na yennanga solli irukuren? neenga vera sollanuma. Innaikku usd rate rs. 80.
மிக அருமை👌👌👌👌
Super விளக்கம்
சும்மா இருக்கற புடின் அவர்கள சொறிஞ்சிவிட்டுட்டே இருக்காங்க சகோ.
சும்மா சொறிஞ்சு விட அவன் என்ன குரங்கா ரஷ்யா அடிமையே
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️
Very good one... This is truly WEST vs HUMANS... I STAND WITH RUSSIA
Great speech
Purium padi solureega ❤
நல்ல தகவல் விக்கி நன்றி
வாழ்த்துக்கள் நண்பா விக்கி
Appreciate your efforts vicky.
Pokkisam today talking innikku sariya pesurappa vicky salute
நன்றி
விக்கி உன் செய்தியை கேட்டபின் நான் எந்த செய்தியையும் நம்பும் மனப்பான்மை எனக்கு வரவில்லை.
இததை எப்படி சொல்லுரது என்பது எனக்கு தெரியல
ஒழுங்கா செய்தியை படித்தால் தானே புரியும் உனக்கு தான் படிப்பறிவே இல்லையே
@@rojaroja2033 ஆமாடா வெ,.
நான் படிக்காதவன்தான்.
நீ படுச்ச வெ.. தானெ
நீ என்ன பன்னி கிலுச்சுருக்க
உன் வாழ்க்கையில்,
@@amalraj9634 உண்மையை மட்டும் பேசுறது பொய் பேசுவதே இல்லை
Those places Russia tried to annexe are Russian speaking people who were denied to speak their mother tongue Russian and forced to speak Ukrainian under Zelensky. So, they decided to break away from Ukraine. What is wrong If Russia comes here to save their own people??? Although the minority Tamils in Sri Lanka were systematically suppressed and butchered, the same West told them to live under the same Sinhala Chauvinists. So no need to advise the Russians.
I'm with you. VALGA WORLD TAMILANS. WE WILL AND SHALL TRIUMPH. KANDAN ANCESTORS.
சோவியத்காலத்தில் அங்கம்வகித்த நாடுகளில் ரஷ்ய மொழி கட்டாயப்படுத்தும் சட்டமே இருந்தது.
@@washnwearurunderwear6773 boss esuvan poi velaya paaru
Na Ukraine la padichiruka Anga vazndhuruka ... Unagaluku onnumey therila nalla buruda vudringa .... Indha prachana 2014 laye arambichiduchu apo president zelensky illa , na government University la dha padicha Anga government University laye Russian language oru subject ah irukum aama Ukraine muzhuka Russian pesuvanga , Ukrainian kum Russian kum periya vithyasamey illa ... 2014 la Russian pesra makkala kolranga nu Russia pracharam panni Crimea va pudichudhu , aana apdi onnumey nadakala , orey oru incident kooda unma illa , chinna proof kooda illa ... Crimea ah va pudika oru Karanam theva pattuchu adhanala apdi pannaga ... So indha Russian pesra makkala konnaga nu lam solladhinga ... Apdi konna Ukraine la ellarum suicide dha pannikanum en na ellarum Russian pesuvanga .
😅❤
இந்தியா முயலவேண்டும் .இந்தியாவை நாம் எப்போதும் விரும்புகிறோம்.
வாழ்த்துக்கள் ரஷ்யா1
இந்த மில்லியன், டிரில்லியன் கணக்கை ரூபாய் மதிப்பில் கூறவும் . கேட்பவர்கள் நமது தமிழகமக்களே. ஆங்கிளேயர்கள் இல்லை.
சூப்பர் சார்
நன்றி வணக்கம்.
Nanba naan vera news la yum parthenn 3 lakhs nu but nenga Sona 30 thousand nu nenaithen. thavarai othukondergal athu pola nenga thavara sonalum athu than unaiyonu nenaika vachirukenga vaazthukal
Nanlam vera news aa pakkurathu illa bro 😂
Wellkara. Naei..koottam niyati. Ellorukku..potuwanatu
மூன்றாம் உலகப்போரானது நானும் நீங்களும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அது விரைவில் நடக்கும்
Russian z 🇷🇺♥️🌹👌👍💪💯☑️
என்ன தான் நடக்கட்டும் நடக்கட்டுமே .. 😀
சூப்பர்
தம்பி அனைத்தும் உண்மை
Great work 🤩
அமேரிகா பற்றி தெரிந்துகொள்ள Niraj david காணொலியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Super brother ❤️ விக்கி
Pray for world peace 🙏🥺😭
எழுதி வைத்து கொள்ளுங்கள் புதின் அழிந்து ரஷ்யா மக்கள் சுதந்திரம் அடைய போகிறார்கள்
Super bro 👌 💯 🙌 💪 🙏
ரஷ்யாவிற்கு வாழ்தத்துக்கள்
ukrane mass
Great explanation by comparing China's influence on srilanka 🔥
விக்கி moonlighting வீடியோ போடுங்க
டாலருக்குஎதிரான ரூபாய் மதிப்பு வரலாற்று கானாத வீழ்ச்சி பற்றி சொல்லுங்கள்
Super Ji
Thanks
Yes
அணுவாயுத போர் செய்வோம் என அச்சுறுத்தி அயல்நாட்டை அழிப்பது என்ன நியாயம்.
உக்ரைன் மீது போர் தொடுங்கும் போது ரஷ்யா அப்படிதான் சொல்லிக்கிட்டு இருக்கன்
Bro PFI Pathi pesunga.. NIA yen raid ponanaga.. details ah sollunga..
He own talk PFI.
@@subramanianmaridam5100 will see
Super
ஐ ரேப்பியன்
சுவாஹா 💯
Vey good analysis.
நம்ம தமிழ்நாடு ஈழம் இரண்டும் தமிழக நாடாக எப்போது சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் உண்மையில் நான் காத்திருக்கிறேன் நான் மட்டுமல்ல பல கோடி தமிழர்கள் காத்திருக்கிறோம் தமிழர்களுக்காக ஒரு தமிழ் நாடு வேண்டும் சுதந்திர நாடாக இருக்க வேண்டும்
இது ஒரு தேசத் துரோகம்.
unaku paitam pooi padam paar
Awesome bro
Sir, is there any possible to add subtitles??
Added Please Check
எங்கள் போராட்டம் இருந்தபோது சீனாவிற்கு இலங்கையில் முக்கியத்துவம் இருந்ததா?அதை கெடுத்தது யார்? அப்போது இத்தியாவின் இராயதந்திரம் எங்கேபோனது? தமிழருக்கு செய்த துரோகத்தையே இப்பொழுது இந்தியா அனுபவிக்கிறது.ஆனால் நாங்கள் இந்தியாவை எங்கள் எதிரியாக பார்ககவில்லை.இனியாவது இத்தியா உணருமா?அல்லது சிங்களவனுக்கு வால்பிடிப்பது தொடருமா?
Though not a british colony , India is still in the list of common wealth countries.
இரவு வணக்கம்
Always awesome vikky
ரம்மி விளையாட்டு விளம்பரத்தை அனுமதிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன் விக்கி
@TamilPokkisham ippo russia ukriane full pidichitta inga naa antha kadan ella enna vagum ?????
Thank u for supporting us china...
ஈரோப்பா மக்கள் மட்டும் தான் வாழனும், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது, உக்கறேனுக்காக கொக்காரிப்பவர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் போது வேடிக்கை பார்ப்பார்கள்.
காஷ்மீர் இப்படி தான் இந்தியா அரசியல்
சீனாவின் இலங்கைக்கான முழுக்கடனையும் இம்தியாவால் கட்டமுடியுமா? ௭னவே இறைமையுள்ள நாடாக இலங்கை இருப்பதால் அவர்கள் சுயமுடிவுடன் செயற்படுகின்றனர்.
Voice 👌
You are very good analyser
vicky support irukkura varaikkum russiavai onnum panna mudiyathu
super explain bro
This only first comment.
Russia the didn't lose this war.. I think ukrein have so lost.. But European countries are hiding the true report of battlefield.
after the war, UKRAINE will join the NATO, NATO will be in Doorstep of Russia, It will be checkmate
Super Vicky
Really very very super
புட்டினின் அடுத்த பாய்ச்சல் பாதாளத்திற்குதான்
Can you share the link if that Bloomberg article pls.
Vicky Anna ❤️
Red indians konnu avangaloda edatha thaana america annex panniruku wikki bro
Yes
Make a separate detailed video on Kerala Lottery tickets & price Amount (daily /weekly /monthly tickets ) sold -as on today
so that viewers may know. ...
Very nice 👍
வட கொரியா : நானும் ரவுடிதான் டா நம்புங்கடா 😀😀😀😀
இவருடைய இந்த பதிவில் 2.04 ல் இருந்து 2.44 வரை கேட்டாலே, இந்த ரஷ்யா உக்ரைன் சண்டை ஏன் நடக்குது அப்படிங்கிறது உங்களுக்கு புரிந்துவிடும்...
Hello frien lllumintai book 📚 news
Roatom என்பது ரஷ்ய அணுசக்தி அமைப்பு
introduction time konjam kammi panna nalla irukum
Bro give us glimpse of PFI and the things happened yesterday in india
சாவு வீட்டுக்கு வராத உண்டு சொல்றவங்க ஆயிரம் உண்மை இருக்கும்
சாவு என்று சொன்னது எலிசபெத் புரிஞ்சவன் கொல்லாம்பழம்
👍
National logistics police sollunga anna😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Bro I like your new presentation
உலக அரசியல் ஐரோப்பா அரசியலோடு ஒப்பிடலாமா?
Whtat is fundu?intamil
ana speak about lkg and ukg removed from government school and how tasmak and online rummy games spoil tamilnadu
Mr Putin, President, Russia ,Sir,
Please watch this and do something immediately please.
உங்களது தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்து கூறுங்கள் உங்களது பேச்சை கவனிக்கவும்
Nice
விக்கி மெக்சிகோவில் நடந்தது என்ன? அமெரிக்க செய்தால் சரியா?
Om siva jai hind
Semmey bro
❤️❤️❤️