👏👏👏உங்க படம் எல்லாமே ரொம்ப பிடிக்கும்,நான் 10th public exam முடிச்சிட்டு கடைசி நாள் இந்த படம் friendsலாம் போய் பாத்தோம் எங்களteachersதான் கூட்டிட்டு போனாங்க அப்பல்லாம் realukkum reelukkum பெருசா வித்தியாசம் தெரியாது நிஜம் மாதிரியே எண்ணி விஜய நினைத்து அழுதேன் அப்போதான் விஜய் ரசிகையாக மாறினேன்.அன்றிலிருந்து இன்று வரை நான் விஜய் ரசிகைதான்.❤❤❤
Sir... Unga padam ellame feel good movies... Nallathaye solluveenga... Im missing those kind of movies... Which makes you a beeter person in real lif etoo

நானும் 12-வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு கடைசி நாளில் இந்தப் படத்தை நண்பர்களுடன் பார்த்தோம்
❤Thalapathy's acting vere level 🔥✨👏, Vikraman sir💥, music SA Rajkumar 💥
உங்க படம் எல்லாமே சூப்பரா இருக்கும்
Sweet தளபதி Sweet விக்ரமன்...❤
தளபதி விஜயை நம்பி எல்லோருக்கும் பிடித்த இப்படத்தை கொடுத்த உங்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் 💐🙏🙏🙏🙏🙏
Sir... Unga padam ellame feel good movies... Nallathaye solluveenga... Im missing those kind of movies... Which makes you a beeter person in real lif etoo
தளபதி 😍😍
Has your wife's health improved sir?
It was nambiar sir right😅. I sae once a video interview from him & i thougt i thought ok he seems to be a open passive agressive person😅
விஜய் படம் வெற்றி விழா பாடல் விழா இத சொல்லி இருக்கலாம்
விஜய்க்கு எத்தனை பேருதான் வாழ்க்கை பிச்சை போட்டுருக்காங்க 😂😂
❤கேப்டன், நவரச நாயகன்❤
Mathavangalum yaravathu potapitchailathan vanthirupanga. Avar sonnathai kelu. Thiramai irruntal than jaikka mudiyum.
@@padmini2693 உதயநிதி தான் அடுத்த திமுக தலைவர்.. அதுக்கு காரணம் அவரோட திறமையா, அவரைவிட திறமையாறவங்க திமுகவுல இல்லையா என்ன??🤦🤦
அரசியலில் உதயநிதி மாதிரி, சினிமாவில் விஜய்.. ரசிகனா இருங்க, வெறியனா இருக்காதீங்க.. விஜய் அந்தளவுக்கு வொர்த் இல்ல.. விஜயும், அவரோட அப்பாவும் பண்ணுன கேவலமான தில்லுமுல்லை சொன்னா நாறிப் போகும்.. பேசமா போயிடு..
Porampokku naaye....