Chandha O Chanda HD Video Song | 4K HD Video Songs | சந்தா ஒ சந்தா Video Songs Prashanth , Simran

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2022
  • #PrasanthSongs #SimranSongs #KannethireyThondrinalHDVideoSongs #OldSongs #4KHDVideoSongs
    Kannethirey Thondrinal (1998) (கண்ணெதிரே தோன்றினாள்)
    Music
    Deva
    Year
    1998
    Singers
    Anuradha Sriram, Hariharan
    Lyrics
    Vairamuthu
    சந்தா ஒ சந்தா இவள் சம்மதம் தந்தா
    உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
    முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாய்
    முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்
    இனிமேலும் திரை போட வழி இல்லையே
    உண் காதல் பிழை இல்லையே
    சந்தா ஒ சந்தா இவள் சம்மதம் தந்தா
    ஆணின் இனம் அது கிளை மாதிரி
    பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
    கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
    வேர் பேசினால் அதை யார் கேட்பது
    இன்று நானே வெட்க திரை கிழித்தேன்
    என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்
    விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது
    சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது
    உண் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது
    சந்தா ஒ சந்தா இவள் சம்மதம் தந்தா
    ஒரு பூவிலும் மனம் பார்க்காதவள்
    உண் வேர்வையில் புது மனம் பார்கிறேன்
    குயில் பாடலில் மனம் மசியாதவள்
    இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்
    எல்லாம் இந்த காதல் செய்த மாயம்
    என்னை போல வெண்ணிலவும் தேயும்
    பாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா
    உன்னக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா
    என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா
    சந்தா ஒ சந்தா இவள் சம்மதம் தந்தா
    For More HD Videos Subscribe
    ruclips.net/user/RJSCinemas?...
    RjsCinemas
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 442

  • @rose_man
    @rose_man 2 года назад +272

    சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் (2)
    உள்ளுக்குள் காதல்
    கொடி வளா்த்தாள்
    ஹே ஹே
    முத்துக்கள் முட்ட கண்டு
    துடித்தாள் ஹே ஹே
    முத்துக்கு மூடி இட்டு
    மறைத்தாய் ஹே ஹே
    இனிமேலும் திரை
    போட வழி இல்லையே உன்
    காதல் பிழை இல்லையே
    சந்தா ஓ சந்தா இவள்
    சம்மதம் தந்தாள்
    .
    ஆணின் இனம்
    அது கிளை மாதிாி பெண்ணின்
    இனம் அது வோ் மாதிாி
    கிளை பேசினால் அதை
    ஊா் கேட்குமே வோ்
    பேசினால் அதை யாா் கேட்பது
    இன்று தானே
    வெட்க திரை கிழித்தேன்
    என்னை நானே யுத்தம்
    செய்து ஜெயித்தேன்
    விதை தாண்டி வந்த
    இலைகள் விதைக்குள்
    மீண்டும் போகாது
    சுற்றம் மீறி
    வந்த காதல் சுட்டால்
    கூட வேகாது உன் கண்
    விழிக்குள் குடியிருந்தால்
    காற்றும் வெயிலும் தாக்காது
    சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் (2)
    .
    ஒரு பூவிலும்
    மனம் பாா்க்காதவள்
    உன் வோ்வையில்
    புது மனம் பாா்க்கிறேன்
    குயில் பாடலில்
    மனம் மசியாதவள் இரயில்
    ஓசையில் இன்று இசை
    கேட்கிறேன் எல்லாம் இந்த
    காதல் செய்த மாயம் என்னை
    போலே வெண்ணிலவும் தேயும்
    பாவை உன்னை
    கேட்க நினைத்த பாிசு
    ஒன்று அறிவாயா உனக்குள்
    சென்ற காற்று வேண்டும்
    எனக்கு மட்டும் தருவாயா
    என் இதயம் என்னும்
    பாத்திரத்தில் நீயே நிறைந்து
    வழிவாயா
    சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் (2)
    உள்ளுக்குள் காதல்
    கொடி வளா்த்தாள்
    ஹே ஹே
    முத்துக்கள் முட்ட கண்டு
    துடித்தாள் ஹே ஹே
    முத்துக்கு மூடி இட்டு
    மறைத்தாய் ஹே ஹே
    இனிமேலும் திரை
    போட வழி இல்லையே உன்
    காதல் பிழை இல்லையே
    சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் (2)

    • @Tv-no4gb
      @Tv-no4gb 2 года назад +8

      நண்பா இந்த பாட்டு ஹரிணி அப்படின்றவங்க படிச்சாங்க ஏன் டைட்டில் அனுராதா ஸ்ரீராம் ஹரிகரன் போட்டுருக்கு

    • @pavunakamarpavunkamaraur1397
      @pavunakamarpavunkamaraur1397 2 года назад

      Qq

    • @subramani3024
      @subramani3024 2 года назад +1

      Super

    • @chearmamsumithra6822
      @chearmamsumithra6822 2 года назад

      Super

    • @Abc13223
      @Abc13223 2 года назад +2

      Double meaning song

  • @suganyasuganya3297
    @suganyasuganya3297 2 года назад +336

    ஆணின் இனம் அது கிளை மாதிரி. பெண்ணின் இனம் அது வேர் மாதிரி. கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே வேர் பேசினால் அதை யார் கேட்பது. What a fantastic line🌹🌷💐 superr...... very nice. So sweet. I love this film.💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

    • @sivashivani8076
      @sivashivani8076 2 года назад +8

      உங்கள மாதிரி இந்த லைன் அழகா வடிவமைக்க பட்டிருக்கு 😂😜😜😜

    • @arulram5851
      @arulram5851 2 года назад +3

      #Vairamuthu

    • @vinobaskaran5970
      @vinobaskaran5970 2 года назад +6

      கவிஞர் தமிழோடு வாழ்ந்திருக்கிறார்.

    • @SelvaKumar-xk6mt
      @SelvaKumar-xk6mt Год назад +1

      I love this film

    • @nataraj245
      @nataraj245 Год назад +1

      Crt....thaan unga idea eppadi irukku suganya🌹🌹🌹🌹🌹

  • @shivamithra599
    @shivamithra599 Год назад +66

    அழகான பாடல்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் அணிகலன் சிம்ரனின் நடனம்....

  • @prakashvikash8200
    @prakashvikash8200 Год назад +83

    என்றுமே உலக அழகி சிம்ரன் தான். என் இதயம் சிம்ரன்

  • @tamilani5125
    @tamilani5125 Год назад +21

    எல்லாம் இந்த காதல் செய்த மாயம்... என்னை போல வெண்ணிலவும் தேயும்.

  • @deviduraig4943
    @deviduraig4943 2 года назад +113

    ஒரு பூவிலும் மணம் பார்க்காதவள்...❤ உன் வேர்வையில் புது மணம் பார்க்கிறேன்..~💞

    • @Abc13223
      @Abc13223 Год назад +2

      🤮🤮

    • @drljohn
      @drljohn Год назад +2

      குயில் பாடலில் மனம் மசியாதவள்....ரயிலோ சையில் இன்று இசை கேட்கிறேன்❤️

    • @srinithiyanjd3144
      @srinithiyanjd3144 Год назад

      அருமை அருமை

    • @mohamedishaq6811
      @mohamedishaq6811 11 месяцев назад

      Ennana sollaraaan parunga...

  • @vijay6834
    @vijay6834 2 года назад +124

    தேவா தேனிசை ஹரிணி குரல்..எப்பொழுது கேட்டாலும் எனக்கு ஏதோ ஒரு மயக்கமான புதுப்பாடல் தான்.💓

  • @saravanakumarks906
    @saravanakumarks906 Год назад +30

    விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது....
    சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது...
    பெண்ணின் காதலை பெருமைப்படுத்துகிற வரிகள்...

  • @bhuvank8881
    @bhuvank8881 4 месяца назад +13

    அந்த கருப்பு நிற உடையில் ஆடும் நடனம் இன்று வரை யந்த ஒரு ஹீரோயின் ஆடல

  • @anisselvamanisselvam1117
    @anisselvamanisselvam1117 Год назад +16

    1990 முதல் 2000 தேவாவின் கொடி தான் பறந்தது

    • @Akb94247
      @Akb94247 2 месяца назад

      1997 -2002

  • @pushpamuthupushpa4587
    @pushpamuthupushpa4587 2 года назад +39

    உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது....அந்த வரம் எனக்கு கடைசி வரைக்கும் கிடைக்காது.....

  • @BlessyHdAdsTn72
    @BlessyHdAdsTn72 Год назад +14

    Simran fans 💖 nellai

  • @easwaressa
    @easwaressa 11 месяцев назад +7

    I love song இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மாமா மீது உள்ள அன்பு இன்னும் அதிகமாகிறது...💞 SL💞

  • @veerappankasi3715
    @veerappankasi3715 Год назад +8

    மெலோடியில் தேனான இசை.இதயத்தை வருடும் வார்த்தை

  • @Sutha592
    @Sutha592 Год назад +41

    1998. இல் காலை 6---7மணியளவில் வீட்டிலிருந்து தூரத்தில் இந்த பாடல் கேட்கும்.நான் பள்ளிக்கு செல்ல முன்பு கேட்ட நினைவுகள்..அம்மா இருந்தார்... இப்ப உயிரோடு இல்லை ....இந்த பாடல் தனித்து ஒலித்தது இப்ப பழைய நினைவுகளில் நான்...

    • @kavithakavitha4049
      @kavithakavitha4049 Год назад +4

      Athumatum illa odi poi tv in panni entha channela antha paati varuthu paapom antha song mudinchi poidum

    • @kavithakavitha4049
      @kavithakavitha4049 Год назад +1

      Sorry' tv on panni

    • @SuperRhythmic
      @SuperRhythmic Год назад +2

      Romba varusam odidichu... nammukku vayasagittu irukka

    • @naga-naga
      @naga-naga Год назад +1

      @@SuperRhythmic yes bro...marakka mudiatha films ..songs ..antha timela ...

    • @almashbegum8167
      @almashbegum8167 Год назад

      L

  • @rajaroman9266
    @rajaroman9266 Год назад +10

    2023ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 Год назад +6

    அப்போது கவிஞர் வரிகள் எப்படி இருக்கிறது ஆனால் இப்போது கவிதை இல்லா பாடல்கள் உள்ளன.

  • @thangamanithangam328
    @thangamanithangam328 2 года назад +12

    ஐயோ என் செல்லக்குட்டி ரண்டு பேரும் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙👌👌👌

  • @jeonjksr2161
    @jeonjksr2161 9 месяцев назад +2

    உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தீண்டாது.
    உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா
    இந்த வரம் மட்டும் இன்னும் கிடைக்கல 😭😭😭😭

  • @kalaivanimathiyalagan3563
    @kalaivanimathiyalagan3563 Год назад +4

    இப்பாடலைப் பாடியவர் ஹரிணி அவர்கள். அனுராதா ஶ்ரீராம் அவர்கள் அல்லள்

  • @bhavatharanitavamani4547
    @bhavatharanitavamani4547 Год назад +6

    Azhagiii simran...😘🤩

  • @Bala3624
    @Bala3624 Год назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....😘

  • @yourstruly1234
    @yourstruly1234 Год назад +16

    She looks good in all dresses..even in some crazy weird dresses..

  • @issai8550
    @issai8550 Год назад +4

    Vithai thandi vantha ilaigal vithaikul meendum pogathu sutram meeri vantha kathal suttal kooda vegathu what a wonderful line really my favorite

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад +7

    Simran Dance super.Chocolate boy Prashanth Cute .,Nice one 🥰🥰❤️❤️

  • @sathishkumarsathishkumar2107
    @sathishkumarsathishkumar2107 2 месяца назад +1

    பார்ப்பதா கேட்பத ராசிப்பதா No Words 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sss-rz4gh
    @sss-rz4gh Год назад +17

    The great voice of harini♥️♥️♥️

  • @cartoonworld1000
    @cartoonworld1000 Год назад +24

    Deva has given us so much great music, I love his work

  • @tamilabimanyu6876
    @tamilabimanyu6876 Год назад +9

    90 ' s ooda kanavu kanni 🖤🥰

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Год назад +4

    யாருக்கெல்லாம் இந்த சாங் சாக்லேட் சாங்

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 Год назад +3

    என் இதய தேசத்து இளவரசி சிம்ரன்.

  • @vsrn3434
    @vsrn3434 2 года назад +5

    தேன் இசை தென்றல் தேவா....

  • @Tv-no4gb
    @Tv-no4gb 2 года назад +7

    புத்தம் புது பூவே
    இந்த படத்திலிருந்து வீடியோ பாடல் கிடைக்குமா ப்ளீஸ்🎶❣️

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 года назад +24

    வைர முத்துகளாய்.... வைரமுத்துவின் வரிகள்....
    திகட்டாத தேன௫வியாய் ஹரிணி அவர்களின் குரல்..... தேனிசை தேவாவின் இசையில்... மனம் வ௫டும் பாடல் காட்சி.....
    ஒ௫ பூவிலும் மனம் பார்க்காதவள் ...
    உன் வேர்வையில் புது மனம் பார்க்கிறேன்.....👌👌

  • @pugazhsanth9289
    @pugazhsanth9289 11 месяцев назад +6

    Recently addicted to harini's mesmerising voice

  • @annakodi9969
    @annakodi9969 2 года назад +43

    Simran my fav actor.. 🥰🥰my fav song ❤️❤️❤️

    • @deepakviji4705
      @deepakviji4705 Год назад +2

      Thevathai mathiri irukaga intha movie la

  • @dharanmanju1586
    @dharanmanju1586 4 месяца назад

    2:10 விதை தாண்டி வந்த இலைகள்... விதைக்குள் மீண்டும் போகாது... Addict lyrics ❤️❤️❤️❤️💙💙💙💫

  • @yourstruly1234
    @yourstruly1234 Год назад +10

    Very sharp voice...really suits the song well..

  • @devaviji956
    @devaviji956 11 месяцев назад +1

    Deva sir music &harini voice very very beautiful I melting this song en ithayam yennum paathirathil neyee nirainthu valivaya.....❤❤❤

  • @sarosaroraji8382
    @sarosaroraji8382 Год назад +17

    Harini's voice ❤❤ keatutea erukalam💥💥💥

  • @vaishutech143
    @vaishutech143 Год назад +1

    Come back prashanth sir 😢😢😢 thirumbavum idhu madhiri neraya movie pannanum sir neenga❤❤my favourite song

  • @ashvinilokhande8079
    @ashvinilokhande8079 2 года назад +27

    Fav actor... Prashanth...❤️❣️😍

  • @kavikavi152
    @kavikavi152 2 года назад +9

    Eanakku rompa pidikkum simran entha song nice

  • @karuppanm5748
    @karuppanm5748 Год назад +30

    During my college days 1998
    All time hit
    ....

  • @user-pl4ip4vx4x
    @user-pl4ip4vx4x Год назад +2

    Yan manadai kollai konda padal very very nice song

  • @anoopcm1314
    @anoopcm1314 Год назад +14

    Simran dance very nice and most versatile actress.any dress wearing super no words

  • @Harshan_Rajah
    @Harshan_Rajah Год назад +9

    Harini voice ❤️♥️♥️❤️♥️
    There is a mistake in description
    It's not anuradha sriram

  • @thanniyakudi832
    @thanniyakudi832 5 месяцев назад +2

    2.26 to 2.39 sec THE ONLY SIMRAN QUEEN HAD DONE ALL OVER THE WORLD HIP🎉❤

  • @jayapriya5400
    @jayapriya5400 2 года назад +7

    Simran my favorite 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @churchillricardo2541
    @churchillricardo2541 2 года назад +15

    Unique jazz voice.
    Awesome

  • @SasiKumar-rc2iu
    @SasiKumar-rc2iu 9 месяцев назад +3

    ❤❤Harini mam voice super❤❤

  • @Pavitran_Mahesh
    @Pavitran_Mahesh Год назад +6

    Magical voice of Harini 😍😍

  • @user-nw1mx1dk5p
    @user-nw1mx1dk5p 8 месяцев назад +1

    Semma song pennin varigal ❤❤👏👏👏👌👌💋💋💐💐😊😊

  • @BanuMathi-tk5gq
    @BanuMathi-tk5gq 2 месяца назад

    Pavai unnai kekka ninaitha parisu 1 arivaya unakkul sendra katru vendum enakku maddum tharuvaya en ithayam ennum pathirathil neyee nirainthu valivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bassbasa7233
    @bassbasa7233 Месяц назад

    En ethaiyum yennum bathirathil ne valinthu vadiivaya ❤❤❤❤❤,super fantastic line ,intha varighal keatta mind blowing aaghudu, unmaiyana 💕 love ku unmaiyana anbu etha Vida aala maana karuthu yaralalayyu solla mudiyathu❤❤❤,,basha ❤❤

  • @Balaraman_JBR
    @Balaraman_JBR 2 года назад +4

    Wow superr songs 💕💕💚
    Semma💚💚💚💚💚💚💚
    💨💨......video........... 💨💨
    🌹🌹🌹🌹...... 🌹🌹🌹🌹

  • @sanaahamed1681
    @sanaahamed1681 Год назад +3

    Deva voda melody songs ellame super than

  • @kevinraj2613
    @kevinraj2613 2 года назад +10

    90s Songs All' Ways Remember ME' Beautiful

  • @kayalvizhia1136
    @kayalvizhia1136 2 года назад +6

    Beautiful simran

  • @ushaarul4788
    @ushaarul4788 2 года назад +8

    Super song all time my favorite song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @BanuMathi-tk5gq
    @BanuMathi-tk5gq 2 месяца назад

    Intha padla intha varitha pidikkum nu solla mudiyatha alavukku padal super padalai eluthunavangalukku valthukkal

  • @peterdcruz6245
    @peterdcruz6245 2 месяца назад

    In 2024 !
    This is such an underrated GEM❤
    Those who are really loves songs and meanings of the lyrics will enjoy such song.
    Simran was such a aesthetic figure in every frames even before it was a thing.

  • @karthikumar8229
    @karthikumar8229 11 месяцев назад +1

    கால சுழற்சியால் கடந்து விட்டோம் பள்ளி காலங்களை என்ன செய்ய கடந்துதானே ஆக வேண்டும் காலங்களை

  • @SivaSiva-tw4xx
    @SivaSiva-tw4xx Год назад +5

    Harini super voice

  • @easwaressa
    @easwaressa 11 месяцев назад

    Sutram meeri vantha kathal suttalkooda Vegethu...semma line❤ ❤ ❤

  • @rpmblackbeauty840
    @rpmblackbeauty840 Год назад +2

    1.46...simaran so beautiful....

  • @KarupsJeevasongs
    @KarupsJeevasongs 2 года назад +11

    Sema ❤️❤️❤️

  • @manjuprasad114
    @manjuprasad114 Год назад +5

    Whenever I listen to this song i feel like when was heard 1st time in my school🎒📚 times... Stil i feel same... All the lines true in 90s love stories... 🤝🤞💝❣️❤Actually that time girls and guys loves we're like this only... Now no comments🤓... All love we're true wen thre s no mobiles... Can't blame tech but we have changed alot for this unfair society... Manju prasad from bangalore 1998 to 22 sep 2022... Today

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 Месяц назад

    Enna ponnu da simran......❤

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 Год назад +3

    One of the best movies in my school days, they are just a small relief from stressful life. When this movie ends I felt ohh thank God atleast in movies problems are getting solved and happily ends. 😅😅😅

  • @desigaperumal6758
    @desigaperumal6758 Год назад +2

    All songs are good in this movie best movie in 90s simran prashanth acting so good

  • @Marimuthu-fu9jp
    @Marimuthu-fu9jp Год назад +2

    Arumaiyana song,,,❤️❤️❤️💜❤️💞💞💞💞😍😍😍😍😍😍

  • @yugeshyugam8224
    @yugeshyugam8224 Год назад +7

    சிம்ரன் மீது காதல்... எனக்கு 🌹🌹🌹🥀

  • @durgadurga8551
    @durgadurga8551 Год назад +5

    My all time favourite song ❤❤❤❤

  • @RAJESHS-be6ds
    @RAJESHS-be6ds 2 месяца назад

    நடன அரசி என்றும் சிம்ரன்

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Год назад +2

    Super song. Nice lyrics.👏👏💐💐💐

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 2 месяца назад

    Litta prashanth❤❤❤

  • @pandianchandran3417
    @pandianchandran3417 2 года назад +7

    My school life hero 💞💞💞💞💞💞

  • @priyasubramaniyan4996
    @priyasubramaniyan4996 Год назад +8

    My all time favourite song.

  • @narayananc829
    @narayananc829 5 месяцев назад +1

    Deva sir .harini voice super

  • @vahinichandramohan4011
    @vahinichandramohan4011 9 дней назад

    பாத்திரத்தில் நீயே நிறைந்து
    வழிவாயா
    பெண் : { சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் } (2)
    பெண் : உள்ளுக்குள் காதல்
    கொடி வளா்த்தாள்
    குழு : ஹே ஹே
    முத்துக்கள் முட்ட கண்டு
    துடித்தாள் குழு : ஹே ஹே
    முத்துக்கு மூடி இட்டு
    மறைத்தாய் குழு : ஹே ஹே
    பெண் : இனிமேலும் திரை
    போட வழி இல்லையே உன்
    காதல் பிழை இல்லையே
    பெண் : { சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் }

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @magdalinesophia3610
    @magdalinesophia3610 2 месяца назад

    Simran prashanth❤❤❤

  • @karthikumar8229
    @karthikumar8229 11 месяцев назад +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @mathiazhaganp8291
    @mathiazhaganp8291 Год назад +1

    if you use the headset feel 2.33 really wow...

  • @BhuvanaBhuvana-cg3zi
    @BhuvanaBhuvana-cg3zi 11 месяцев назад +1

    Very.beautiful.songs

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Год назад +2

    அருமையான பாடல்

  • @pugazhenthiv2651
    @pugazhenthiv2651 Год назад +2

    Singer Harini voice ❤❤❤❤

  • @JohnVinoth-gl7hc
    @JohnVinoth-gl7hc 6 месяцев назад +1

    Simran mam dance so sweet❤

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Год назад +2

    சூப்பர் அருமையான பாடல்

  • @ushasaravananphonicstraine1583
    @ushasaravananphonicstraine1583 Год назад +1

    It's not Anuradha's voice. It's the voice of melody queen Harini.

  • @udhayyadav4076
    @udhayyadav4076 Год назад +7

    90's..... memories

  • @santhkumark4744
    @santhkumark4744 Год назад +6

    All time favorite song ❣️

  • @ganeshmaga46
    @ganeshmaga46 2 года назад +5

    i love simran

  • @vichu.i205
    @vichu.i205 5 месяцев назад

    Ethoo sollamudiyatha filling s 1999 enga kalathu Love 💕 song

  • @thangamanithangam328
    @thangamanithangam328 2 года назад +7

    இதேபோல எனக்கு ஜோடி படத்தில் இருந்து எல்லா பாடலும் சேவ் செய்யற மாதிரி போடுங்க பிளீஸ்

  • @arunjasmine123
    @arunjasmine123 Год назад +2

    What a fantastic Lines..!! Real Love..!! Real Love Only...., Very Very Very Nice Lines..!!

  • @RajaRaja-lc4xe
    @RajaRaja-lc4xe 3 месяца назад

    90s in kanavu kanni only simran ❤❤❤❤

  • @nishaibramsha9820
    @nishaibramsha9820 2 года назад +6

    Semma line's 🥰

  • @rose_man
    @rose_man Год назад +4

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : ஹாினி
    இசையமைப்பாளா் : தேவா
    பெண் : { சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் } (2)
    பெண் : உள்ளுக்குள் காதல்
    கொடி வளா்த்தாள்
    குழு : ஹே ஹே
    முத்துக்கள் முட்ட கண்டு
    துடித்தாள் குழு : ஹே ஹே
    முத்துக்கு மூடி இட்டு
    மறைத்தாய் குழு : ஹே ஹே
    பெண் : இனிமேலும் திரை
    போட வழி இல்லையே உன்
    காதல் பிழை இல்லையே
    சந்தா ஓ சந்தா இவள்
    சம்மதம் தந்தாள்
    குழு : ……………………………….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : ஆணின் இனம்
    அது கிளை மாதிாி பெண்ணின்
    இனம் அது வோ் மாதிாி
    கிளை பேசினால் அதை
    ஊா் கேட்குமே வோ்
    பேசினால் அதை யாா் கேட்பது
    பெண் : இன்று தானே
    வெட்க திரை கிழித்தேன்
    என்னை நானே யுத்தம்
    செய்து ஜெயித்தேன்
    விதை தாண்டி வந்த
    இலைகள் விதைக்குள்
    மீண்டும் போகாது
    பெண் : சுற்றம் மீறி
    வந்த காதல் சுட்டால்
    கூட வேகாது உன் கண்
    விழிக்குள் குடியிருந்தால்
    காற்றும் வெயிலும் தாக்காது
    பெண் : { சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் } (2)
    குழு : ……………………………….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : ஒரு பூவிலும்
    மனம் பாா்க்காதவள்
    உன் வோ்வையில்
    புது மனம் பாா்க்கிறேன்
    பெண் : குயில் பாடலில்
    மனம் மசியாதவள் இரயில்
    ஓசையில் இன்று இசை
    கேட்கிறேன் எல்லாம் இந்த
    காதல் செய்த மாயம் என்னை
    போலே வெண்ணிலவும் தேயும்
    பெண் : பாவை உன்னை
    கேட்க நினைத்த பாிசு
    ஒன்று அறிவாயா உனக்குள்
    சென்ற காற்று வேண்டும்
    எனக்கு மட்டும் தருவாயா
    என் இதயம் என்னும்
    பாத்திரத்தில் நீயே நிறைந்து
    வழிவாயா
    பெண் : { சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் } (2)
    பெண் : உள்ளுக்குள் காதல்
    கொடி வளா்த்தாள்
    குழு : ஹே ஹே
    முத்துக்கள் முட்ட கண்டு
    துடித்தாள் குழு : ஹே ஹே
    முத்துக்கு மூடி இட்டு
    மறைத்தாய் குழு : ஹே ஹே
    பெண் : இனிமேலும் திரை
    போட வழி இல்லையே உன்
    காதல் பிழை இல்லையே
    பெண் : { சந்தா ஓ சந்தா
    இவள் சம்மதம் தந்தாள் } (2)
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹