இந்த செய்தி வந்து 2 வருடம் ஆகிறது. இன்னும் Battary வெளிவரவில்லை. இருந்தாலும் தமிழில் சரியான விளக்கத்தை கொடுத்தது அருமை. Battary உள்ளே நடக்கும் விஷயத்தை கற்றுக்கொண்டு புரியவைத்ததுக்கு நன்றி.
👍👌😄🤩🤷 இந்த வீடியோ தாங்கள் வெளியிட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. நான் இப்போதுதான் பார்த்தேன். சூப்பர் methed. நன்றி 🙏 நான் ஏற்கெனவே subscribe செய்துள்ளேன். இப்போது இந்த methed பேட்டரி பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா? வர வாய்ப்பு இருக்கிறதா? எப்போது? மேலும் நேற்றைய தினம் ஒகினோவா மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி ஸ்கூட்டருடன் பற்றி எறிந்ததை டிவியில் பார்த்தேன். இருவர் கருகி மரணம். தினம் தினம் ஒவ்வொரு பேட்டரி வெடிக்கும் செய்தி. இவற்றை பார்த்தபிறகு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கே ரொம்ப யோசிக்க வேண்டியுள்ளது. தங்கள் ஆக்கபூர்வமான தெளிவான சரியான தகவலை எதிர்பார்க்கிறேன். அதற்கு, எல்லாவற்றிலும் ரிஸ்க் உள்ளது. சைக்கிள் மட்டுமே சிறந்தது என்று சொல்லிவிடாதீர்கள். இன்றைய பெட்ரோல் விலைக்கு கண்டிப்பாக மாற்று யோசிக்க வேண்டியுள்ளது. Pl. Reply. 🙏
PLEASE DON'T CONFUSE:- 1) ALUMINUM AIR BATTERIES ARE PRIMARY CELL- ONCE USED NOT RECHARGEABLE AND REUSABLE. 2) THEY WILL NOT CHARGE BY THEIR OWN MECHANISM. 3) ALUMINUM ION BATTERIES ARE SECONDARY BATTERIES - RECHARGEABLE AND REUSABLE LIKE OTHER COUNTERPARTS. 4) THESE BATTERIES ARE LOW COST, HIGH ENERGY DENSITY AND SHORT SHELF LIFE PERIOD.
@Rajtecinfo, I would call it as fuel cell, as here aluminum the fuel and air is the oxidizer. Therefore its not reversible battery that would require charge. To increase the shelf life, keep the aluminum electrode away from the electrolyte and oxidizer. The by product alumina Al2O3 will be sent to the aluminum extraction factory.
இந்த மாதிரி தலைப்பில் எண்ணற்ற வீடியோக்கள் பல வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மக்கள் EV மேல் ஆர்வம் காட்ட தயங்குகிறார்களே! காரணம் பல. ஒருவர் ஓட்டினால் ஒரு சார்ஜில் 100 கிமீ போகும் வண்டி , 3 பேர் உட்கார்ந்தால் பாதி தூரம் தான் போகும். சார்ஜிங் டைம் , வருடங்களானால் பேட்டரி வீக்னெஸ் , மூன்று வருடங்களில் ( நல்ல பேட்டரி என்றால்) வண்டி விலையில் பாதி விலை பேட்டரி மாற்ற வேண்டும். இப்படி நிறைய காரணங்கள். இன்னும் சில வருடங்கள் ஆகும் எல்லாம் சரியாக.
எல்லா தகவலும் தெரிந்த பிறகு, வீடியோ போடுங்க தலைவா. 🤦🤦♂️🤦🤦♂️
Mm Kq
😊
சரியா சொன்னீங்க
இந்த செய்தி வந்து 2 வருடம் ஆகிறது. இன்னும் Battary வெளிவரவில்லை. இருந்தாலும் தமிழில் சரியான விளக்கத்தை கொடுத்தது அருமை. Battary உள்ளே நடக்கும் விஷயத்தை கற்றுக்கொண்டு புரியவைத்ததுக்கு நன்றி.
1.Battery - battary இல்ல.
2.ஏற்கனவே இந்த தகவல் (battery, founder, production, charging, aluminium sheet change time details youtube ல இருக்கு)
@@vijaym15809 correct ta soneenga
தகவலுக்கு நன்றி, சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் நண்பரே....
தகவலுக்கு நன்றி. ஜெய் இந்த்.
மிக விரைவில் எதிர்பார்க்கிறேன் மகிழ்ச்சி நன்றி
👍👌😄🤩🤷
இந்த வீடியோ தாங்கள் வெளியிட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. நான் இப்போதுதான் பார்த்தேன். சூப்பர் methed. நன்றி 🙏
நான் ஏற்கெனவே subscribe செய்துள்ளேன். இப்போது இந்த methed பேட்டரி பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா? வர வாய்ப்பு இருக்கிறதா?
எப்போது?
மேலும் நேற்றைய தினம் ஒகினோவா மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி ஸ்கூட்டருடன் பற்றி எறிந்ததை டிவியில் பார்த்தேன். இருவர் கருகி மரணம். தினம் தினம் ஒவ்வொரு பேட்டரி வெடிக்கும் செய்தி. இவற்றை பார்த்தபிறகு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கே ரொம்ப யோசிக்க வேண்டியுள்ளது. தங்கள் ஆக்கபூர்வமான தெளிவான சரியான தகவலை எதிர்பார்க்கிறேன். அதற்கு, எல்லாவற்றிலும் ரிஸ்க் உள்ளது. சைக்கிள் மட்டுமே சிறந்தது என்று சொல்லிவிடாதீர்கள்.
இன்றைய பெட்ரோல் விலைக்கு கண்டிப்பாக மாற்று யோசிக்க வேண்டியுள்ளது. Pl. Reply. 🙏
It is in air for many years.whether commercially vaiable for market is a question mark
தவறான தகவலாக தான் இருக்க வேண்டும். சார்ஜ் பண்ணாம எந்த ஒரு சக்தியும் இல்லாம பேட்டரி சார்ஜ் வராது.
May be work as cycle dinamo.
@saravanan perumal Yes you said the rule correctly.
அலுமினியம் ஏர் பேட்டரி யை குடிசை தொழில் போல உற்பத்தி செய்ய முடியுமா
Super thagaval
സൂപ്പർ ,ഉങ്കൾ വിളക്കം നന്റാകവേ ഇറുന്തതു മേലും ഇന്ത മാതിരി അറിവിയൽ എതിർ പാർക്കിറേൻ
🤔
Corporates indha technologya veliya vara vidamattanga bro
Very good information .. Super 👍👍👍
அருமை. தெளிவான விளக்கம். 🙏🙏🙏🙏.
Super
நன்றி வணக்கம்.
ப்ரோ சூப்பர் டக்ராணா வீடியோ
அருமை 👌👌👌👏👏👏👍👍👍🙏
அற்புதம் ஆழமான விளக்கம் வாழ்க வளமுடன்
PLEASE DON'T CONFUSE:-
1) ALUMINUM AIR BATTERIES ARE PRIMARY CELL- ONCE USED NOT RECHARGEABLE AND REUSABLE.
2) THEY WILL NOT CHARGE BY THEIR OWN MECHANISM.
3) ALUMINUM ION BATTERIES ARE SECONDARY BATTERIES - RECHARGEABLE AND REUSABLE LIKE OTHER COUNTERPARTS.
4) THESE BATTERIES ARE LOW COST, HIGH ENERGY DENSITY AND SHORT SHELF LIFE PERIOD.
Super sargur
சூப்பர்
சூப்பர் தலைவா
இததா நான் ரொம்ப நாள் எதிர் பார்த்தேன்
Epo varum?
Price please 🙏
Fantastic news thanks bro
நானூறு கிலோம் போகும் என்று சொல்லு கிறார்கள் அடுத்து அதுவே சார்ஜ் ஆகும் அல்லது சார் ஜ்செய்னுமவிவரமும்கார்என்னவிலை எப்போதும் நடைமுறைக் குவரும்
Sale vanthu cha?
நன்றி
To whom we have to contact
Best news pro
Nalla padichutu vanga thambi
Waiting...
Sema information thala 💥👍
👍 super excellent
Awaiting for your final video
Super.
I think this is not possible..., bcoz
Energy rule of science
Fantastic news.
@Rajtecinfo,
I would call it as fuel cell, as here aluminum the fuel and air is the oxidizer. Therefore its not reversible battery that would require charge. To increase the shelf life, keep the aluminum electrode away from the electrolyte and oxidizer. The by product alumina Al2O3 will be sent to the aluminum extraction factory.
எப்படி ஜார் ஆகும் என்பதை விளக்கவில்லை
Nice job bro
Super
எந்தவொரு வளர்ச்சியினாலும் இயற்கை வளங்கள் கெடும்
அப்ப சைக்கிள் தான் ஓட்டனம்!
Good
Normal laa neenga pesinale podhum. Iluthu iluthu pesaradgala endha payanum illaaai.
இந்த மாதிரி தலைப்பில் எண்ணற்ற வீடியோக்கள் பல வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மக்கள் EV மேல் ஆர்வம் காட்ட தயங்குகிறார்களே! காரணம் பல. ஒருவர் ஓட்டினால் ஒரு சார்ஜில் 100 கிமீ போகும் வண்டி , 3 பேர் உட்கார்ந்தால் பாதி தூரம் தான் போகும். சார்ஜிங் டைம் , வருடங்களானால் பேட்டரி வீக்னெஸ் , மூன்று வருடங்களில் ( நல்ல பேட்டரி என்றால்) வண்டி விலையில் பாதி விலை பேட்டரி மாற்ற வேண்டும். இப்படி நிறைய காரணங்கள். இன்னும் சில வருடங்கள் ஆகும் எல்லாம் சரியாக.
Petrol sale panney than ampani 1St rich man eppady india vai vallara veduvaan
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
Make in india...! Under corporate.
👍
இது எப்போ பயன்பாட்க்கு வரும் 🤦🤦🤦
Soon
எப்ப வருமோ.....
Price
Price please 🙏
Aluminium Thuru pidikuma, free energy is impossible.
Too late
🤸🤸🤸
இதில் கேன்சர் வரும் அபாயம் உள்ளது
🤦
Super
👍