🧘‍♂️ சக்கரங்களை ஒழுங்குப்படுத்துவது எப்படி? | LOTUS MEDITATION | ACTIVATE & STIMULATE CHAKRAS SECRET

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • தாமரை தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் CONTACT:+91-8220667120
    1. தாமரை தியானம் என்பது உடலில் உள்ள சக்கரங்களை ACTIVATE செய்து, ஐந்தே நாட்களில் நமது ஆத்ம பலத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.
    2. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS)விலகி, நமது மனது பலப்படும்.
    3. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன்(RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட்(SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
    4. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
    5. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
    6. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS)கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே தாமரை தியானம்.
    7. தாமரை தியானத்தின் ரகசியத்தை கற்றுக்கொள்ளுங்கள், பயன் பெறுங்கள் வாழ்க வளமுடன்.
    ***
    5 நாட்கள் தாமரை தியானம் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    CONTACT:+91-8220667120
    தேதி: JUNE 19th-23th, 2023.
    தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
    நுழைவுக் கட்டணம்: ரூ.2000
    நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை
    கட்டண இணைப்பு: pages.razorpay...
    ****
    5DAYS LOTUS MEDITATION Zoom Online class
    CONTACT:+91-8220667120
    DATE: JUNE 19th-23th, 2023.
    CHIEF GUEST: (VEDHA JEE)
    ENTRY FEE: Rs.2000
    TIME: 06.30am to 07.30am
    Registration Compulsory
    PAYMENT LINK: pages.razorpay...
    ***************
    *******
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
    ********************************************************************************
    21 DAYS CLASS:
    • HOW TO CURE ALL DISEAS...
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    FACEBOOK: / healerbaskar
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

Комментарии • 19

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Год назад +2

    தாமரை தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் CONTACT:+91-8220667120
    1. தாமரை தியானம் என்பது உடலில் உள்ள சக்கரங்களை ACTIVATE செய்து, ஐந்தே நாட்களில் நமது ஆத்ம பலத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.
    2. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS)விலகி, நமது மனது பலப்படும்.
    3. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன்(RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட்(SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
    4. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
    5. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
    6. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS)கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே தாமரை தியானம்.
    7. தாமரை தியானத்தின் ரகசியத்தை கற்றுக்கொள்ளுங்கள், பயன் பெறுங்கள் வாழ்க வளமுடன்.
    ***
    5 நாட்கள் தாமரை தியானம் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    CONTACT:+91-8220667120
    தேதி: JUNE 19th-23th, 2023.
    தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
    நுழைவுக் கட்டணம்: ரூ.2000
    நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை
    கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_LPk6s7XcuOqCKF/view
    ****
    5DAYS LOTUS MEDITATION Zoom Online class
    CONTACT:+91-8220667120
    DATE: JUNE 19th-23th, 2023.
    CHIEF GUEST: (VEDHA JEE)
    ENTRY FEE: Rs.2000
    TIME: 06.30am to 07.30am
    Registration Compulsory
    PAYMENT LINK: pages.razorpay.com/pl_LPk6s7XcuOqCKF/view
    ***************

  • @papathipathi
    @papathipathi Год назад +7

    என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி மன நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுத்த இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sanasana-of5do
    @sanasana-of5do Год назад +4

    தாமரை தியானம்
    5.30 am to 6.30 am வரை இருந்தால் பணிக்கு செல்பவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

  • @liyakathali3260
    @liyakathali3260 Год назад +1

    அய்யா , அதிகமான பயிற்சிகள் சொல்லி கொடுக்கிறீர்கள் அனைத்தையும் செய்ய இயலுமா இயல்பு வாழ்கையில் ? கற்று தந்தமையுக்கு நன்றி !

  • @m.gopalkrishnam.gopalakris9528

    Romba Nantri Nantri

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 Год назад +1

    ஐயா யூரின் தெரப்பி , எண்ணெய் கொப்பளித்தல் ,மற்றும் 8 நடை பயிற்சி உண்மையில் வேலை செய்கிறதா ? அதை செய்யலாமா ?

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Год назад

    Very nice video thank you sir

  • @ramjanbegam1111
    @ramjanbegam1111 Год назад

    You Great men sir❤

  • @kvasugi7420
    @kvasugi7420 Год назад

    100ஆண்டு காலம் வரை வாழ்க வளமுடன்

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 Год назад

    வாழ்க வளமுடன்

  • @ramjanbegam1111
    @ramjanbegam1111 Год назад

    Thank you so much sir🎉🎉🎉

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 Год назад

    ஐயா பிரம்மச்சரியம் கடைபிடிப்பதற்கு சுத்தி செய்யப்பட்ட எட்டி கொட்டை பயன்படுத்தலாமா ?

  • @kannammalmithra8557
    @kannammalmithra8557 Год назад

    5.30 AM to 6.30 AM Convenient

  • @sughseniravi759
    @sughseniravi759 Год назад

    Tq sir

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Год назад

    Sir Psychosymbology video symbol explain me sir thank you

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 Год назад +1

    மனச்சிதைவு நோயை உங்கள் பயிற்சியால் குணப்படுத்தமுடியுமா ?ஆங்கில மருத்துவத்தில் இதற்க்கு தீர்வுயில்லை .நூறில் ஒருவருக்கு இந்த நோய் இருக்கிறது . இதனால் இவர்களும், இவர்கள் குடும்பமும் அவமானப்பட்டு ,வறுமையிலும் ,நோயினாலும் துன்பப்படுகிறார்கள் இதற்கு என்ன செய்வது ?

    • @bajiabbu8912
      @bajiabbu8912 Год назад

      நீங்கள் சொல்லும் மனசிதைவு நோய் மட்டுமல்ல மனதில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தீர்வு உள்ளது

  • @balakrishnang3932
    @balakrishnang3932 Год назад

    தாமரை தியானம் செய்தால் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடையாளம் என கூறினார் உங்களுடைய வாழ்வில் அப்படி ஏதேனும் மாற்றம் அடைந்திருந்தால் உங்களுடைய அனுபவத்தை இங்கே பகிரவும் பலருக்கு உதவியாக இருக்கும்

  • @jayashree2122
    @jayashree2122 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤