தேவைக்கு மட்டுமே பழகும் உறவை தேடாதே.💯🤫

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 69

  • @sukumarc8008
    @sukumarc8008 15 дней назад +2

    Super msg mam.

  • @vm6433
    @vm6433 3 месяца назад +11

    அக்கா..1 வருடத்துக்கு முன்னாடி இந்த விஷயம் தெரிஞ்சு இருந்தா, மோசமான போலி அன்பு காட்டி ஏமாற்றிய ,சுயநலமான ஒரு குடும்பத்தில் இருந்து தப்பிச்சு இருந்திருப்பேன்..இப்பயாவது முழிச்சிகிட்டேன்..ரொம்ப thanks அக்கா..🙏

  • @angelpoomani6521
    @angelpoomani6521 4 месяца назад +14

    Yes 👍💯 akka தேவைக்கு தேடுபவர்கள் தான் அதிகம் 😔😔😔😔😔😭😭😭😭😭😭😭

  • @umarbasha977
    @umarbasha977 2 месяца назад +5

    உங்கள்பதிவு மிகவும் அருமை
    சகோதிரி எனக்குமிகவும்
    சந்தோஷமாக இருக்கு🙏🙏🙏🙏

  • @manjuchitra3787
    @manjuchitra3787 4 месяца назад +5

    சூப்பர் சகோதரி என்னுடைய கருத்துகளை அனுபவத்தை சரியாக சொன்னீர்கள் மிகவும் நன்றி ❤❤❤❤❤❤

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 4 месяца назад +12

    நம்பிக்கை துரோகம் ஒரு மனிதனுக்கு நடந்தால் தான்...திருந்துவான் மனிதன்...❤❤❤❤

  • @LakshmiP-bm7ed
    @LakshmiP-bm7ed 4 месяца назад +5

    உன்மை சகோதரி மிக்க நன்றி நீங்கள் சொன்ன ஒவ்வோறு வார்த்தையும் நிஜமே நன்றி சகோதரி

  • @muthumanidbdo4201
    @muthumanidbdo4201 4 месяца назад +5

    அருமை அருமை அருமை தங்கம்

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 4 месяца назад +4

    அன்பிற்குரிய அக்கா தங்களுடைய இந்த பதிவு தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் ஏற்ற பதிவு நம்முடன் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு நாம் இருக்கிறோம் என்னும் நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்ற நல்ல தெளிவான சிந்தனையை உணர்த்தி உள்ளீர்கள் அக்கா வாழ்க வளமுடன் அக்கா அன்பு தம்பி ராஜகணபதி 🙏🙏🙏💐💐💐🤗🤗🤗🤝🤝🤝

  • @hannathbeevi5016
    @hannathbeevi5016 Месяц назад +1

    👍👍👍👍👌👌👌👌👌

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 3 месяца назад +2

    உங்கள் கருத்து அருமை சகோதரி வணக்கம். உறவு பாசம் ஆதரவு ஒற்றுமை இல்லை. தேவைக்காகத்தான், சிலர் உறவு வைக்கின்றனர். புரியுது. இருந்தாலும், வருமானத்திற்காக, கிடைக்கும் வேளையை, செய்ய வேண்டும் என்பது தான். கவுரவம்,,பார்த்தால்,வாழ முடியாது காலத்தின் கட்டாயம்,என்று ஆகிவிட்டது. நன்றி.

  • @Ragavi-eu8io
    @Ragavi-eu8io Месяц назад +1

    Super ❤❤❤❤❤

  • @muthiah3432
    @muthiah3432 4 месяца назад +2

    அருமை அருமை மிகவும் அருமை பதிவு தடம் பதிகிறது தங்கள் பணி தொடரட்டும் தங்களுடைய சொல் வன்மை பலருக்கு வீட்டு விளக்க இருக்கட்டும்.

  • @vasukithiagaraj9190
    @vasukithiagaraj9190 4 месяца назад +2

    சூப்பர் சகோதரி 👌👍 என்னுடைய அனுபவத்தை சரியாக சொன்னீர்கள் 🙏

  • @sayepremraj4827
    @sayepremraj4827 4 месяца назад +2

    100% உண்மை

  • @PG85-tg6nz
    @PG85-tg6nz 4 месяца назад +11

    இன்றைய சமூகத்தின் 95%மனிதர்கள் தேவைக்கு பழகி கழட்டிவிட்டுமீண்டும் பழகு பவர்கள் தான். அதுதான் நாகரிகம் என்று ஆகிவிட்டது. இதற்கு மிக முக்கியமான உண்மையான காரணம் யாரும் தற்சார்பு வாழ்க்கை வாழ்வதில்லை. அப்படி வாழ்ந்தால் குற்றம் என்று சொல்லும் சமூகம். ஒருவரை ஒருவர்(கொடுத்து வாழ்வது அந்தக் காலம்) கெடுத்து வாழ்வதே வாழ்க்கை என்று சொல்லி சொர்கமான வாழ்கையை நரகமாக மாற்றும் சமூகம். சக மனிதர்களை சமயம் பார்த்து வேட்டையாடும் விலங்கைப் போல் உள்ளது இன்றைய நிலைமை. இதற்கு மனிதர்கள் தற் சார்பு உள்ள நிலைக்கு மாற வேண்டும். இயற்கையோடு மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

  • @arumugam8109
    @arumugam8109 2 месяца назад +2

    ஆழமான பகுதி. அக்கா🙏

  • @Ramalingan.V.S.R..
    @Ramalingan.V.S.R.. 4 месяца назад +3

    அக்காஉன்மை

  • @VaniB-mt1fm
    @VaniB-mt1fm 4 месяца назад +3

    💯 true word sis😊

  • @JeganS-k2p
    @JeganS-k2p 4 месяца назад +4

    அக்கா இது போன்ற பல நல்ல பயனுள் கருத்துக்கள் நிறைந்த பதிவுகளை வளங்குங்கள் ( அடிபட்டவனுக்கு மட்டுமே அந்த வலி புரியும் ) நன்றி அக்கா

  • @rajeshwari8391
    @rajeshwari8391 26 дней назад +1

    Supar ma

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 4 месяца назад +4

    உறவுகள் தொடர்கதை போலவேண்டாம் தொடர்வண்டி என்றாவது ஒருநாள் விபத்து போல ஆகிவிடும் உறவு களை பட்டாம்பூச்சி தொட்டு தொட்டு பறந்துகொண்டே இருங்கள் தாமரை இலை தண்ணீர் போல - இதில் நான்கண் மூடிதனமாக நிறைய ஏமாந்திருக்கிறேன் நெருப்பால் சுட் கல்நெஞ்சில் கட்டிக்கொண்ட வேதனை-எனக் கா.வே பேசுவதுபோல உள்ளது நன்றி சகோதரி

  • @anitharaj292
    @anitharaj292 2 месяца назад +1

    Aramai sister

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanikkaijeyraj8268
    @kanikkaijeyraj8268 2 месяца назад +1

    Dear sister, you are so clear in thoughts and expressions. God Bless your good works.

  • @DeviRaja-l3u
    @DeviRaja-l3u 4 месяца назад +2

    💯 percent true ninga sonnathu ellame unmai mam👍👍

  • @kowsalyakathirsinger4481
    @kowsalyakathirsinger4481 3 месяца назад +1

    Super sister neenga solra elame unmai 👍👌💯

  • @AbiramisCreationWorld
    @AbiramisCreationWorld 4 месяца назад +1

    Yes sister 💯 true suyanalam niraintha ulagam

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 4 месяца назад +2

    Super.message.sister.happy.thanks.en.vazhai.unarnthen.

  • @msundaramoorthy7188
    @msundaramoorthy7188 3 месяца назад +1

    Nice one

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 3 месяца назад +1

    👏👏👏👏👏👏👏👏

  • @selvama6936
    @selvama6936 4 месяца назад +3

    Yes, very much useful. All said are absolutely correct and experienced words collected selectively. Circumstances alter the cases whatever may be the reasons. We have to be very careful always as you said. I like your all videos and the way you explain it. Excellent. Thanks

  • @jayachandran9097
    @jayachandran9097 4 месяца назад +8

    வாழ்க்கை கொஞ்ச காலம் தான்இருக்கிற வரைக்கும் போட்டிய பொறாம இல்லாம சந்தோஷமாவாழ்ந்துட்டு போலாம்ஆனா நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது கஷ்டப்பட்ட பிறகு தான் உணர்றாங்கஅடுத்த பிறவி நம்ம என்ன பிறக்க வா போறோம்என்ன பண்றது வாழ்க்கையே வெறுத்துப் போச்சுங்க ஏதோ என்ன சொல்றதுன்னு தெரியலஏதோ நீங்க பேசுறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு அவ்வளவுதான்போகும்போது என்னாத்த எடுத்துட்டு போக போறோம்இப்படி நினைச்சாங்கன்னா சண்டை சச்சரவு வரவே வராது

  • @n.bhuvaneswarannagappan5822
    @n.bhuvaneswarannagappan5822 4 месяца назад +2

    True

  • @sarank03
    @sarank03 4 месяца назад +2

    👌

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 4 месяца назад +2

    Thank you so much mam.....

  • @tharunsingh3815
    @tharunsingh3815 3 месяца назад

    அருமைமிஅரூமை

  • @VeniVeni-bn4dg
    @VeniVeni-bn4dg 3 месяца назад +1

    Super sister ❤❤❤

  • @DeviM-g4r
    @DeviM-g4r 4 месяца назад +2

    Super thanks ma

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 3 месяца назад +1

    Nenga sonathu unmai ana nabakuda ve erunthu kuli parekaravangale vege yum pogamudeyathu erukaum mudeyathu yathuum pesame erukanum 🙏👌

  • @janetgodwinasha7201
    @janetgodwinasha7201 3 месяца назад

    Last aaa sona concepts romba alaga irunthuchu😊

  • @JeganS-k2p
    @JeganS-k2p 4 месяца назад +2

    அக்கா வணக்கம் நலமாக இருக்கின்றீா்களா ?
    நான் ஒருவா் மீது உண்மையான அன்பு காட்டினேன் ஆனால் அவா் என்னை தன்னுடய பணத்தேவக்கு மட்டுமே பயன்படுத்துகிறாா் இந்த உண்மை சில நாட்களிலயே எனக்கு தொிந்து விட்டது ஆனால் என்னால் அவாிடமிருந்து விலக முடியவில்லை உங்கள் வீடியோக்களை பாா்த்த பின்னா் மனதில் ஒரு தைாியம் ஒரு தெளிவு உள்ளது அக்கா நன்றி ❤❤❤❤

  • @lathasabesan1641
    @lathasabesan1641 3 месяца назад +3

    உண்மை பட்ட பிறகு தானே புத்தி வரும்

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 4 месяца назад +1

    ❤ jai SriRadhe krishna .Thank you ❤❤❤❤ 🙏

  • @sudarreenakannan4158
    @sudarreenakannan4158 4 месяца назад +1

    This is really amazing video and most wanted video for my life..Nowadays using people and loving things,no humanity no true love here mam,all are fake fake fake in my life.....im very much wounded 😢mam.i cant express my pain in words,but ur speech heals me somewhere in my heart,im longing for this words..U r a Angel in my life mam...i wish u all get success in ur life mam.excellent speech.❤.🙏

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 4 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @user-hc3ef8jk3t
    @user-hc3ef8jk3t 4 месяца назад +1

    My life 100%.......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VinodKumar-nx3kf
    @VinodKumar-nx3kf 3 месяца назад +1

    Amma ve apdi இருந்த

  • @srividyaramabarathi3549
    @srividyaramabarathi3549 3 месяца назад +1

    En koodapirandhaval appididhan

  • @RanjithKumar-n7q
    @RanjithKumar-n7q 2 месяца назад +1

    😮naan oru emali

  • @prakashs8849
    @prakashs8849 4 месяца назад +2

    😢😢😢

  • @kaalamgurukiyathu5451
    @kaalamgurukiyathu5451 4 месяца назад +1

    Naa romba kasta patta sis, namba vachii yemathittan orutha en life fa alichitta kutavey irunthu kuli parichita miga periya nambikka dhrogam pannitta enkuta irukum podhu innoru ponnu kuta vaalura thappu mela thappu pannikittey poran dhrogam pannita sis 😭😭😭

  • @chinnasimbu93
    @chinnasimbu93 3 месяца назад +1

    Naan oru ponna pidikkala unakkum yenakkum set aagadhu nu solli venaam nu sollitten.but naan ava kooda thaan office la onna work pandren avala depend panni thaan irukken i mean office work la. So daily avala naan paakka paakka yenakku naanum avalum pazhagiya naatkkal ngabagam varudhu. Yenakku yenna pandradhune therila thirumba naan ava kitta poiduveno nu bayama irukku. Naan Ava character sari illainu unakkum yenakkum set aagadhu nee unnoda work ah paaru naan yennoda work ah paakkurenu solli venaam nu sollitten. Irundhaalum yenakku bayama irukku ippo. But avala paakkum podhu paavama thaan irukku aana ava character sari illaiye naan yenna pannattum sister .pls give some idea to move on.🙏🏻

    • @semmozhi8050
      @semmozhi8050  3 месяца назад +1

      Ungaloda problem yenakku purithu sir, nenga antha ponna ungamiya love pantringa, but avnga character sarilanu solringa ungakitta pesinal than mulumaiyana thervu koduka mudium, konjam wait pannunga ungalukaga oru video post pantren sir

    • @chinnasimbu93
      @chinnasimbu93 3 месяца назад

      @@semmozhi8050 okay 👍🏼 tan q so much 4 ur valuable reply sis.🙏🏻 I’m waiting 4 dat vdo.😒

  • @merinraja4699
    @merinraja4699 4 месяца назад +1

    Husband are apadithaan

  • @nithyarul7171
    @nithyarul7171 4 месяца назад +1

    👍🙏

  • @Thanisha-el2tn
    @Thanisha-el2tn 4 месяца назад +1

    ethume 5 years travel..athuku male veravaga koode pourvaga..athuvum ini varra generation 5 hours olunga unmaya koode iruka mataga pole .

  • @kaalamgurukiyathu5451
    @kaalamgurukiyathu5451 4 месяца назад +1

    Romba depression la irukka naai dhrogam panniruchii 12 years love ana avan muga mudi ippo tha therinjikitta ippo 2 years ah innoru ponnu kuta vaalnthukitu irukka itha therinjikitta Naa vilagi vanthutta but avan panna dhrogatha thaangikika Mutiyala sis 😭

    • @Thanisha-el2tn
      @Thanisha-el2tn 4 месяца назад

      unglku nallavaha true person thedi varvaga... athuvarakum self love panuga😢.yarume true ile..

  • @praveenasampath6145
    @praveenasampath6145 4 месяца назад +2

    Partner ipdi selfish a iruntha, enna panradhu sister,

    • @Thanisha-el2tn
      @Thanisha-el2tn 4 месяца назад

      ne self-love a iru.. ava selfish irukatum

  • @shashirekha7331
    @shashirekha7331 4 месяца назад +1

    My husband used my money gold everything and finally cheated on me for another women. He has multiple affairs and agreed openly

  • @kaalamgurukiyathu5451
    @kaalamgurukiyathu5451 4 месяца назад +2

    Enakku dhrogam panni enna nadai pinama akkitan sis nambuna avana dhrogi dhrogam pannitu poiruchiii kevalamana Selfish chaa

  • @Ramalingan.V.S.R..
    @Ramalingan.V.S.R.. 4 месяца назад +2

    அக்காஉன்மை