அட்டகாசமான Lunch கழனி ரசம்,உருளைகிழங்கு மசால்| Lunch menu recipe in tamil | Puli rasam,potato masala

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2024
  • அட்டகாசமான Lunch கழனி ரசம்,உருளைகிழங்கு மசால்| Lunch menu recipe in tamil | Puli rasam,potato masala
  • ХоббиХобби

Комментарии • 48

  • @Mala_4509
    @Mala_4509 Месяц назад +25

    Chicken nu nenachavanga oru like pannunga 😂

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 29 дней назад +2

    கழனி புளிச்சாறு பிரியாணியெல்லாம் தோத்துபோகும் அவ்வளவு ருசி கொஞ்சம் கழனி சேர்க்கனும்

  • @user-bj4lr8pp8k
    @user-bj4lr8pp8k Месяц назад +12

    வணக்கம் அபிம்மா.எனக்கு உங்க சமையல் வீடியோ எல்லாம் பிடிக்கும் இதபார்த்துதான்நான்கத்துகிட்டேன்.நன்றி

  • @maryguna3726
    @maryguna3726 Месяц назад +13

    கழனி தண்ணீர் சேர்க்கவில்லை எப்படி கழனி புளிசார் ஆகும்.

    • @viji122
      @viji122 6 дней назад

      Rice wash panna water sekkanum ithu puli rasam 😅

  • @nasreensyed8802
    @nasreensyed8802 27 дней назад +1

    Enga veetula arusi kaluvuna thannila karuvaadu kotthavarangai potu seivanga vera level recipe

  • @maryguna3726
    @maryguna3726 Месяц назад +4

    இது இராமநாதபுரம் மாவட்டம் மக்களுக்கு பிரசித்தி பெற்ற ரெசிபி

  • @jawahara2384
    @jawahara2384 Месяц назад +1

    திருமதி.அபிமா..வணக்கமா🙏 தங்கள் செய்வது போல் உருளைக்கிழங்கில் செய்து பார்த்தேன் மிகவும் அருமை அருமை மா எனது மகள்கள் என் அத்தான். விரும்பி சாப்பிடார்கள். அடுத்த முறை பதிவிடுங்கள் பால்சுரா மீன் தொக்கு, குழம்பு செய்வது எப்படி என்று. இப்படிக்கு:- சேலம் ஏற்காடு 👨‍👨‍👧‍👧

  • @divineaffinities991
    @divineaffinities991 Месяц назад +3

    Hi da ma grt fan of urs ❤ ❤This kalaneer pulichaaru my grandmother used to make with the water strained after washing rice 2nd and 3rd time da ma. That water is called kalani thanni that is arisi kalanja thanni! But nowadays I don't use that water fearing pesticide contamination! Try adding channa Daal n whole urad Daal in seasoning it will be osssm! Keep inspiring da ma. God bless 🎉🎉

  • @draja5094
    @draja5094 Месяц назад +1

    🎉❤ super very nice 👍 enjoy the nice food

  • @CHITRARASIA
    @CHITRARASIA Месяц назад +2

    Arumaiya iruku ❤😊

  • @krithikavenkat8129
    @krithikavenkat8129 Месяц назад +12

    Adhula periya vengayam thana add panni erukinga akka 🤔

  • @dhanyavetri2769
    @dhanyavetri2769 Месяц назад +1

    Akka supera irunthuchu

  • @dhanyavetri2769
    @dhanyavetri2769 Месяц назад +1

    Naa try pannen super

  • @nathiyanathi3918
    @nathiyanathi3918 Месяц назад

    Vry differentana receipe all time favourate you receive sis

  • @kokimani4565
    @kokimani4565 Месяц назад

    சூப்பர் அபி அக்கா ❤️❤️❤️❤️❤️அருமையாக உள்ளது

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Месяц назад

    சூப்பர் சிஸ்டர் ❤

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 Месяц назад

    Super♥️

  • @MKarthika-pd4qi
    @MKarthika-pd4qi Месяц назад

    Recipe super sis ❤

  • @dhanyavetri2769
    @dhanyavetri2769 Месяц назад

    Super❤

  • @sivasivalingam12
    @sivasivalingam12 Месяц назад

    Enga ammaoda favourite rasam idhu

  • @SureshKumar-ev7xl
    @SureshKumar-ev7xl Месяц назад

    Super combination dish

  • @saravanank610
    @saravanank610 Месяц назад +2

    Super akka

  • @user-pz5hr7qo3e
    @user-pz5hr7qo3e Месяц назад

    Super sis

  • @SenthilkumarSenthilkumar-mc5yc
    @SenthilkumarSenthilkumar-mc5yc Месяц назад +2

    கழனி பில் சார் இது சௌராட்டிர சமையல்தானே

  • @mathig6989
    @mathig6989 Месяц назад

    Hi how r u . Very nice all recipes always nice

  • @MKarthika-pd4qi
    @MKarthika-pd4qi Месяц назад

    Super sis ❤

  • @user-mx2bl5zf6w
    @user-mx2bl5zf6w Месяц назад

    Super sister❤❤🎉🎉

  • @KalpanaMadhu-zc1ng
    @KalpanaMadhu-zc1ng Месяц назад

    Unga samayil pathu tha na samikura abi sis🎉🎉🎉🎉

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Месяц назад

    Good morning mam 🙏❤️

  • @karthikarthi-kb9vs
    @karthikarthi-kb9vs Месяц назад

    hi sis super

  • @kalaiselvi1312
    @kalaiselvi1312 Месяц назад +1

    அரிசி கழுவிய தண்ணீர் ல வைக்க னும்

  • @Dharani_.14349
    @Dharani_.14349 Месяц назад +1

    Akka cake Recipe

  • @saravanank610
    @saravanank610 Месяц назад +2

    Hi akka coimbatore saravanan

  • @swathimani5530
    @swathimani5530 Месяц назад

    Nallarku sister

  • @AbdurRahman-eh4vq
    @AbdurRahman-eh4vq Месяц назад

    Kalani add panla rice kaluvina water

  • @NGD611
    @NGD611 Месяц назад

    உங்க கடாய் லாம் எங்க வாங்குறீங்க abhi?

  • @user-lk5uc3nu7x
    @user-lk5uc3nu7x Месяц назад

    Hi abi

  • @kamaleshkannan2305
    @kamaleshkannan2305 Месяц назад +4

    அரிசி கழுவிய தண்ணீரில் தான் புளியை கரைக்க வேண்டும் என்று எங்கள் பாட்டி சொல்வார்கள்.

  • @keerthanaa6261
    @keerthanaa6261 Месяц назад

    Hiii❤ akka

  • @saranyafashionhaul
    @saranyafashionhaul Месяц назад +1

    rice wash panra waterla ithu vaiganum sis apothan taste ah irugu

  • @SenthilKumar-br3zl
    @SenthilKumar-br3zl Месяц назад

    இது சவராஷ்டிரா சமையல் தானே?

  • @user-abiabi
    @user-abiabi Месяц назад

    Hi sissy❤❤

  • @user-ye5fw3tj4z
    @user-ye5fw3tj4z Месяц назад

    🤓Hi 🧑‍🍳ABI👌🎉🫰

  • @karpagamkolam
    @karpagamkolam Месяц назад

    Ennainu solreenka onal vennai mathiri theriyuthu

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 Месяц назад

      Avanga romba kulir aana idathi irukranga pola.....antha mathiri idathila coconut oil ipadi tham irukum

  • @KandasamyKandan-sv5yc
    @KandasamyKandan-sv5yc Месяц назад

    Super akka