Это видео недоступно.
Сожалеем об этом.

உதயநிதி ஸ்டாலினின் கதை | திராவிடத்தின் இளைய தளபதி | Udhayanidhi Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2018
  • உதயநிதி ஸ்டாலினின் கதை | திராவிடத்தின் இளைய தளபதி | Udhayanidhi Stalin
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #UdhayanidhiStalin #திராவிடத்தின்_இளையதளபதி

Комментарии • 1 тыс.

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 года назад +20

    நான் திமுக வை என்ன என்னமோ நினைத்தேன் ஆனால் இப்போது விவசாயத்திற்கு ஒரு அமைச்சர் விவசாயத்திற்கு ஒரு நிதி அறிக்கை அருமை விவசாயத்திற்கு ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது

  • @Suthish_GSK
    @Suthish_GSK 5 лет назад +24

    Nalla guja thukuringa NEWS7.
    Well done. Keep it up.

  • @ajamydinajamydin640
    @ajamydinajamydin640 3 года назад +5

    U are really gentleman keep on doing ur good service to public.from pg Malaysia.Aja

  • @kingjohn4232
    @kingjohn4232 5 лет назад +74

    These channel is started with black money so they will support all culprit who stole peoples 💰

  • @joowills
    @joowills 5 лет назад +315

    இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை.

  • @vinayagamoorthy9480
    @vinayagamoorthy9480 4 года назад +5

    Udaiy sir super very good political work

  • @kumaravel396
    @kumaravel396 5 лет назад +6

    welcome

  • @mohanrkr7360
    @mohanrkr7360 5 лет назад +117

    இப்படி எல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தாள் அண்ணா இந்த இயக்கத்தையே உருவாக்கியிருக்க மாட்டார்...

  • @vikramt5608
    @vikramt5608 3 года назад +4

    Good working in Tamilnadu thank you

  • @userpuligal
    @userpuligal 5 лет назад +117

    mama தொழில் நியூஸ்7

  • @rajarajacholan7799
    @rajarajacholan7799 5 лет назад +245

    பார்.. முழுசா கலைஞர் தொகா மாறி இருக்கற News7 ஐ பார்..!

  • @martinphinehas413
    @martinphinehas413 5 лет назад +6

    U come udaya.....all the best

  • @nirmalravichandran1207
    @nirmalravichandran1207 5 лет назад +6

    Next power star

  • @saravanan0173
    @saravanan0173 5 лет назад +210

    என்ன கொடும டா இவனுக்கு நடிக்கவே தெரியாது இவன் திராவிட இளைய தளபதி யா

    • @k.ramesh9757
      @k.ramesh9757 5 лет назад

      Saravanan M p prep

    • @babluimdog3659
      @babluimdog3659 5 лет назад +1

      Pota potta

    • @thansinghk8463
      @thansinghk8463 5 лет назад

      Saravanan M தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் வெள்ளத்தை பார்த்தும் உங்களக்கு அறிவு இல்லை யே,

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 3 года назад +2

    i wish you all the best.

  • @mohanlalg586
    @mohanlalg586 5 лет назад +32

    Jalra channel

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 3 года назад +6

    Beautiful

  • @Rajw184
    @Rajw184 5 лет назад +327

    இவனுக்கெல்லாம் என்ன டா கதை இருக்கு..

    • @user-hf5uf8wl3u
      @user-hf5uf8wl3u 5 лет назад +1

      TAMIL LATEST DOWNLOAD SONGS new songs
      இந்த கேள்வி கேட்டதற்கு news 7 க்கு 👊

    • @vigneshr4777
      @vigneshr4777 5 лет назад +2

      👍

    • @levihtamvolg3472
      @levihtamvolg3472 5 лет назад +1

      Olunga pesu ila vera Mari varum p

    • @SakthiVel-fw4zp
      @SakthiVel-fw4zp 5 лет назад +1

      Muditu iru

    • @maharaja6069
      @maharaja6069 5 лет назад

      supar buro

  • @kettavan180
    @kettavan180 5 лет назад +272

    இப்படி சோம்பு அடிக்கிறதுக்கு பதிலா பிச்சை எடுத்து பிழைக்கலாம்.

  • @galaxypediamusic9077
    @galaxypediamusic9077 5 лет назад +4

    Nice story....

  • @thalathalapathy6553
    @thalathalapathy6553 2 года назад +16

    திராவிடத்தில் உதயநிதியைவிட சிறந்தவர் யாரும் இல்லையா.நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல கருணாநிதியின் குடும்பம் மட்டும் தமிழர்களை ஆழ

    • @vikky9534
      @vikky9534 2 года назад

      தாயோளி,,, கலைஞர் குடும்பம் தாண்டா எப்போதும் நாட்டை ஆளனும்

    • @jagand1828
      @jagand1828 2 года назад

      நீ ஆளு

    • @vetrivel1489
      @vetrivel1489 Год назад +2

      இல்லை

  • @csrafiudeendeen3708
    @csrafiudeendeen3708 Год назад +4

    உறுதியாக சொல்கிறேன் உதயா நிதியை தேர்தலில் மட்டும் அல்ல வேற எந்த போட்டியிலும் உதயா நிதியை எதிர்த்து நின்று எந்த கொம்பனாலும் ஜெயிக்க முடியாது

    • @karthikkani7000
      @karthikkani7000 10 месяцев назад +1

      நீ நடு ரோட்டுல நின்னு சப்பு

  • @dowlathbidowlath9899
    @dowlathbidowlath9899 5 лет назад +1

    Thanks

  • @ezhilexplore4550
    @ezhilexplore4550 3 года назад +2

    They proved he's pakka politician.... Now he MLA

  • @RaviRavi-dx4cs
    @RaviRavi-dx4cs 2 года назад +12

    எங்கள் உதயநிதி👍👍

  • @kubendiran8239
    @kubendiran8239 5 лет назад +3

    வாழ்த்துக்கள்

  • @jenishav9172
    @jenishav9172 3 года назад +1

    Super

  • @thangap200
    @thangap200 3 месяца назад

    தைரியமான நபர் உதயநிதி ஸ்டாலின்.இவரை போன்ற நபர்களை தான் தமிழக அரசியல் மற்றும் மக்கள் விரும்புகின்றனர்.❤❤❤🎉🎉

  • @guru7149
    @guru7149 5 лет назад +271

    இவுனுக்கு சினிமாவுல கூட நடிக்க துணை நடிகர் தேவை .இவரு இப்போ இளைய தலைவலி .

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 5 лет назад +5

      😁😆😅😄

    • @SG-vp7gj
      @SG-vp7gj 5 лет назад +2

      mika sari...athuvum Tamil man saaraatha comedy nadikar illainnaa 5min koota ivan padam ootaathu

    • @KamalKamal-qh5vs
      @KamalKamal-qh5vs 5 лет назад

      @Theeran Vel wd3rsefsseddswwfwdddfwrw0t0t00f00dswrwesrddsssasssdsfdsdwsswe0s0t00f

    • @pavipraba8439
      @pavipraba8439 5 лет назад +1

      @@KamalKamal-qh5vs my to

    • @nallapaiyan242
      @nallapaiyan242 5 лет назад +3

      sayrupu pinjurum un num anupuda

  • @senthilperiyasamy2155
    @senthilperiyasamy2155 5 лет назад +13

    Family politics

  • @crhtamilmedia
    @crhtamilmedia 5 лет назад +2

    தமிழினத் தலைவர் கலைஞர் பேரனும் கழக தலைவர் அன்பு தளபதியின் மகன் என்கின்ற உணர்வை தாண்டி அவரும் ஜனநாயகத்தின் ஒரு குடிமகன் அதோடு பிறந்ததிலிருந்து திமுக இயக்கத்தின் ஒரு தொண்டனும் கூட எனவே அன்பு அண்ணன் இளைய சூரியன் அரசியலுக்கு வரவதில் எந்த தவரும் இல்லை, சாதாரண தொண்டானக இருக்கும் போதே மக்கள் பிரச்சினைகளுக்கு முன் நின்று போராடுவதும் ,மக்களுக்காக உழைத்திட அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவது போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் தொடங்கி மக்களின் குறைகளை போக்கிட உதயநிதி ரசிகர் மன்றங்களை அமைத்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பாசமிகு ஆருயிர் அண்ணன் இளைய சூரியன் உதயநிதி அவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் . மக்களின் குறைகளை, துயரங்களை , போக்கிட தலைவர் தளபதி கரம் வலுபெற்றிட இளைய சூரியன் உதயநிதி துணை நிற்க வேண்டும்

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 года назад +1

    Super news

  • @kumaresanv5562
    @kumaresanv5562 3 года назад +8

    Stalin is the great👍🏾

  • @velmurugankasi9725
    @velmurugankasi9725 3 года назад +3

    I will always support you udhayanidhi stalin anna. All the best.

  • @kalaivannan6583
    @kalaivannan6583 4 года назад +1

    Mass

  • @SamiSami-sy4pd
    @SamiSami-sy4pd 4 года назад +1

    Welcome welcome

  • @mgnanam008
    @mgnanam008 5 лет назад +6

    I am weighting for powerstar story

  • @albinedger498
    @albinedger498 2 года назад +4

    Supper b.💞 thalaiva.😃

  • @balasubramanian2320
    @balasubramanian2320 3 года назад

    உங்கள் மாதிரி ரிப்போர்டர் இருக்கிறவறை ஊழலையும் ஒழிக்க முடியாது குடும்ப அரசியலையும் ஒழிக்க முடியாது.

  • @a.maniraj6067
    @a.maniraj6067 3 года назад +2

    2 yrs ku munnadi comments lam bayangaram😂ippo sollunga udhayanithi Stalin sir pathi🔥

    • @abhishekg4089
      @abhishekg4089 2 года назад +1

      Exactly...ippo ella enna solluvanga

  • @raviatmatmravi5227
    @raviatmatmravi5227 4 года назад +4

    வாழ்த்துகள் திரு உதயநிதி ஸ்டாலின் 👍👍👍👌👌👌💗🎆🎆🎆

  • @pannerselvam8462
    @pannerselvam8462 5 лет назад +10

    Udhay anna always super

  • @ebenezarm4306
    @ebenezarm4306 3 года назад +1

    Hit like button, those who are watched this VDO after 2021 election.

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 5 лет назад +2

    Udaya Nithi has many qualities to be a Leader....One of the Richest Family in Indian, Young Age but rich enough to produce movie.... & The main quality is that you Narrator compared him to MGR.

  • @SriramSurya
    @SriramSurya 5 лет назад +5

    Adai Ivan paduthalaye kathai irukathu da ithula ivanoda kathai karavule 🙏🙏😢😢😢

  • @HannahRj-gf2vc
    @HannahRj-gf2vc 3 года назад +11

    உண்மையான கருத்து சொன்னதுக்கு இந்த ஊடகத்து மேல் ஏன் உங்களுக்கு கோபம்? அருமையான பதிவு👌

  • @Dmktrichycity
    @Dmktrichycity 5 лет назад +1

    சூப்பர்

  • @kannank4824
    @kannank4824 3 года назад +1

    Unmaiyana. Arasiyal. Thalaivarkal. Ivarkal. Thanta.. Super. Uthaya. Super. Super. Super

  • @sumathideena6479
    @sumathideena6479 5 лет назад +212

    குற்ற பரம்பரை ன்னு சுருக்கமா சொல்லிட்டு போடா

  • @bharatht5018
    @bharatht5018 5 лет назад +23

    அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களோடு கடைகொடி தொண்டநகதன் தன் குடங்களில் கலந்து கொள்கிறார்

    • @samoogasindhanai4623
      @samoogasindhanai4623 5 лет назад +4

      அனைவரையும் மதிக்கக்கூடிய பண்பாளர்

    • @pkmpkm502
      @pkmpkm502 2 года назад

      Q

  • @user-dk6vl2fl6s
    @user-dk6vl2fl6s 5 лет назад +1

    Poolu 7 super

  • @vijayrahman3097
    @vijayrahman3097 5 лет назад +6

    Adapaavingala enna iruku 22minutes video ready paniruka. Vera level ah?? Super

  • @m.sivakumar9103
    @m.sivakumar9103 3 года назад +19

    But today DMK is win stalin chief minister of tamilnadu another than udhayanithi is MLA

  • @SatishKumar-gb2mk
    @SatishKumar-gb2mk 5 лет назад +7

    எங்கள் உதயநிதி அண்ணன் அவர்கள் சிறப்பாக கட்சியில் பணியாற்றுவார் மக்களுக்காக உதவி செய்வார் சீக்கிரம் முதல்வராக

  • @sv1743
    @sv1743 3 года назад +1

    SUPPER , SUPPER .

  • @fantastictamilstatus3467
    @fantastictamilstatus3467 5 лет назад +37

    தி.மு.க வராது டா 🤣🤘🏻

    • @rajagopal5785
      @rajagopal5785 5 лет назад +3

      Praveen Pravi தி மு க வரும்டா👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🖐🖐🖐🖐🤚

    • @veluThamizhan
      @veluThamizhan 5 лет назад

      நீ விஜய் ரசிகன் என்று சொல்ல வெட்க்கப்படு,, 2G பற்றி சினிமாவில் வசனம் பேசினாரே விஜய் அப்போ திமுக எதிர்த்தார்களா. ? ஆனால் இவர்கள் ஆட்சியில் நடந்ததை சினிமாவில் காட்டியதால் விஜய் பேனர் கிழிப்பு, விஜய் மீது வழக்கு எத்தனை துன்பங்கள்

  • @sriramn167
    @sriramn167 5 лет назад +15

    இவன எப்படி பார்த்தாலும் சிரிப்புதான் வருது😂😂😂😂

  • @pattusamyg5901
    @pattusamyg5901 5 лет назад +7

    அருமை👌👌👌

  • @priyanandu53
    @priyanandu53 5 лет назад +7

    Good collection of news

  • @syedhussain_1912
    @syedhussain_1912 5 лет назад +161

    *@**3:33** இவருக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கா ? 🤔*

    • @mohammedyacubibrahim5174
      @mohammedyacubibrahim5174 5 лет назад +9

      Irukirom Da

    • @seangify
      @seangify 5 лет назад +6

      dmk is fans

    • @user-pd7ux9ih3s
      @user-pd7ux9ih3s 5 лет назад +18

      @@mohammedyacubibrahim5174 ஓரமாகவே இருக்கலாம்...

    • @tamilanadhisivan2156
      @tamilanadhisivan2156 5 лет назад +12

      திமுக அடிமைகள் நண்பா

    • @subashraj5801
      @subashraj5801 5 лет назад +8

      @@mohammedyacubibrahim5174 wothaa!! Dmk Karan fan nu ol vida vendidhu!

  • @indransathasivam3110
    @indransathasivam3110 5 лет назад +15

    new 7 ha hah aha h ha ha ha hahaha haha how much they pay for news 7?

  • @Raja-si4ub
    @Raja-si4ub 5 лет назад

    திராவிட தலைவனே தமிழகத்தின் வருங்கால முதல்வரே

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 5 лет назад +6

    சினிமாவிற்கு வந்தால் தான் தன்னை யார் என்று அனைத்து மக்களுக்கும் தெரியும், இப்போதே மக்களிடம் பிரபலம் ஆனால் தான் எதிர்காலதில் அரசியலில் வருவதற்கு எளிமையாக இருக்கும், அந்த எதிர்கால அரசியல் தான் இந்த சினிமா.., இவருடைய அனைத்து படங்களிலும் அரசியல் துளி கூட காட்டாமல் அரசியல் வேறு சினிமா வேறு என்று நடித்து கொண்டிருக்கும் உதயநிதிக்கு பாராட்டுகள்...

  • @edintonlathees9975
    @edintonlathees9975 5 лет назад +17

    news 7 good bye for your channels from uk உங்கள் கதை முடிகிறது in europe

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 лет назад +180

    உன் அப்பனே முதல்வர் ஆவாது கடினம் டேய் நீ வேற சிரிப்பு காட்டிக்கிட்டு

  • @sanjayb8294
    @sanjayb8294 3 года назад +1

    Now he's an MLA

  • @ramkumarkumar9865
    @ramkumarkumar9865 5 лет назад +10

    மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விரைவில்
    முதல்வர் வேட்பாளராக வந்து வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன். 👍👍
    🌅🌅🌞🌞 தி.மு.க வெறியன் 💓💖💛💖

    • @dkdd1991
      @dkdd1991 5 лет назад +1

      soothai moodittu po panni

  • @SureshSuresh-vs4iz
    @SureshSuresh-vs4iz 5 лет назад +94

    ஆனாலும் தமிழனுக்கு இவ்வளவு சோதனையா? நியுஸ்7 எவ்வளவு ரூபாய் வாங்கின?

  • @sampaths9477
    @sampaths9477 5 лет назад +3

    super aana ethirkalam irukkirathu.

  • @audreythomas437
    @audreythomas437 2 месяца назад

    The next CM of Tamil Nadu. God bless y ou

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 3 года назад

    Realistic talk

  • @linkerswejoinurdreams3805
    @linkerswejoinurdreams3805 5 лет назад +14

    நடிகர்கள் அரசியல் லியிக்கு வரும்போது உதயநிதி என் வரகுடத ....

  • @maheruby8222
    @maheruby8222 5 лет назад +26

    These people think Tamil Nadu people are stupid
    Udaya nithy doesn’t know what really means thalapathy

  • @sivasakthi1940
    @sivasakthi1940 2 года назад +2

    Today M. K. Stalin our C. M., Udhayanithi MLA.

  • @bharathitalkies3209
    @bharathitalkies3209 5 лет назад +9

    அண்ணா என்றுமே மாஸ் தான் உன்னுடைய தம்பிகள்..இல்லை...இல்லை உன்னுடைய நண்பர்கள் என்றுமே உன் பக்கம் தான் திராவிடத்தின் இளைய தளபதி.......

    • @bharathitalkies3209
      @bharathitalkies3209 5 лет назад

      narayanan mariappan நண்பா அது எப்படி என்னுடைய தனிபட்ட விருப்பம்.....

  • @user-pm4on2hr7c
    @user-pm4on2hr7c 5 лет назад +52

    உதயநிதி ஒரு காமெடி பீசு உங்க ஊடகம் ஒரு காமெடி பீசு

  • @babups6278
    @babups6278 5 лет назад

    En thalaivan udhanithi

  • @santhoshraman4582
    @santhoshraman4582 5 лет назад +41

    எனது பேரறிஞர் அண்ணா வின் இந்த திராவிடம் ஒழிந்தது.கலைஞர் கட்டி காப்பாற்றிய எனது திராவிடம் ஒழியப் போகிறது.

    • @diedeath9996
      @diedeath9996 5 лет назад +7

      Kalaingar ennathai katti kapathunar 4wife than katti kapathunar

    • @yogekani282
      @yogekani282 5 лет назад +1

      PMC A nee evlow kevalamana alu nu nee pesaratha pathalay theriyuthu....

    • @diedeath9996
      @diedeath9996 5 лет назад +2

      @@yogekani282apdiya unga dmk kuda compare pannum pothu na romba nallavan bro

    • @diedeath9996
      @diedeath9996 5 лет назад +3

      Athukum sottaikuda compare pannum pothu na romba romba nallavan bro

    • @yogekani282
      @yogekani282 5 лет назад

      PMC A yaruku therium nee kuda wick vechi irukalam, Vijay, Bakayaraj Madiri, mudi irukurathu Mukiam Illa, arivu irukurathu thann Mukiam, Athu unaku illanu nalla theriyuthu, Irunthu iruntha iranthavangala pathi iPadi pesuriya nee....

  • @karthip3185
    @karthip3185 5 лет назад +8

    Thumbnail patha vudane orey siripuuu

  • @sneha.s.s7147
    @sneha.s.s7147 2 года назад

    Love your voice

  • @sundarraj7971
    @sundarraj7971 4 года назад

    Well come

  • @ranjithsubramaniam
    @ranjithsubramaniam 5 лет назад +11

    Love this voice 👌🏿

  • @ranjithkumar2452
    @ranjithkumar2452 5 лет назад +38

    எல்லாரும் ஆக mgr முடியாது mgr vera level

  • @mookaambigai5251
    @mookaambigai5251 5 лет назад

    Entha kudumpamnu mukkiyam ellai nattuku nallathu seirathu nan mukkiyam nanbarkaley Ellam vimarsanam seiyamal ungalal ethavathu seithal Nalla erukkum makkaley

  • @nataranjan96
    @nataranjan96 2 года назад

    அருமையான ஐடியா. இவனுகளையும் இவனுக இத்துப்போன கட்சியையும் புகழ்ந்தால்தான் ஒழியும்

  • @ananddesi
    @ananddesi 5 лет назад +74

    அடேயப்பா இந்த அதிரி புதிரி சேனல் ஓனருக்கு இன்னும் சிவ தேரிமணல் கான்ட்ராக்ட் பார்சேல்.

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +28

    Vaaipey illa 🙄

  • @stalinshanmugam5819
    @stalinshanmugam5819 5 лет назад +1

    Varalaam Varalaam vaa

  • @ArunArun-yb8zo
    @ArunArun-yb8zo 3 года назад

    Great

  • @sahabudeen8189
    @sahabudeen8189 5 лет назад +15

    7News இவர்கலால் தான் பெரியதாக்குகிரார்கள்

  • @blueglass8852
    @blueglass8852 5 лет назад +4

    Welcome 💐💐

  • @srinivasanchitrarasu6260
    @srinivasanchitrarasu6260 5 лет назад

    Good

  • @kathiravan2285
    @kathiravan2285 3 года назад +1

    Nest cm

  • @antonyjohnporselvanm2329
    @antonyjohnporselvanm2329 5 лет назад +5

    Stalin sir will be the next cm of Tami Nadu

  • @user-px4nf4cl4l
    @user-px4nf4cl4l 3 года назад +5

    இப்போ என்ன சொல்ல போறாங்க உதயநிதி ஸ்டாலின் சிறந்த நடிகர் சிறந்த அரசியல்வாதி
    சிறந்த மனிதர்
    சிறந்த குணம் கொண்டவர்.
    எல்லோரையும் தேடி சென்று வாழ்த்துக்கள் சொல்வதிலும் சிறந்த மாற்று அரசியல்வாதி.
    அல்லாஹ்வின் பெயரால் அவர் இன்னும் வளர்வார்.

  • @nabosuper1057
    @nabosuper1057 5 лет назад

    super

  • @helenannal4481
    @helenannal4481 5 лет назад

    good

  • @jamujamu6061
    @jamujamu6061 5 лет назад +7

    நான் DMK இல்லை ஆனால் உதயநிதி பற்றிய உங்கள் கருத்து அருமை... முழு அரசியல்வாதி உன்னத தகுதி உடையவர்.

    • @samoogasindhanai4623
      @samoogasindhanai4623 5 лет назад +2

      கண்டிப்பாக உண்மையானவர் அனைவரையும் மதிக்கக்கூடிய பண்பாளர்

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 5 лет назад +6

    1st film k k semma hit... next cm udhai bro... 👍

  • @SjNazeerKayamkulamSjNazeerKaya
    @SjNazeerKayamkulamSjNazeerKaya 2 года назад +5

    സാർ ഉദയനിധി സ്റ്റാലിൻ അവർകൾക്ക് എന്റെ ഒരായിരം ആശംസകൾ