ஜோதிடம் கற்கலாம் என்று வந்தால் ஜோதிடமே மறந்து விடும் போல் உள்ளது அனைத்து கிரகங்களும் கேது சாரம் பெற்ற டாக்டர் ஜாதகம் என்னிடம் இருக்கு நீங்க என்னன்னமோ சொல்லிக்கொண்டே இருக்கீங்க
@@TriangleSlack சித்திரை நட்சத்திரம் கன்னி ராசி விருச்சிகம் லக்கனம் வியாழக்கிழமை பிறந்த இந்த ஜாதகருக்கு தற்சமயம் ராகு தசை நடக்கிறது இந்த ஜாதகர் பேசும் வேலை கிடைக்கும் அதாவது மீடியாவில் பேசுவது டீச்சிங் வக்கீல் ஆக்கொண்ட்ஸ் இந்த மாதிரி வேலைக்கு படிக்க வாய்ப்பு உள்ளது
Welcome Sir SURIAN SUNDARRAJAN, we r expecting more program speech from sir.
நல்ல மனிதர். நிறைந்த ஞானம். வஞ்சமில்லாத ஆசிரியர். மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள். Love you sir ❤
Super explanation video sir
விருச்சிக லக்னம் 3ல் சுக்ரன் நடப்பு சுக்ர திசை சுக்ரன் சூரியன் சாரம் சூரியன்2ல்சுக்ர திசை எப்படி இருக்கும் ஐயா
அண்ண லோடு கப்பல்ல ஏத்துராறு ....
எல்லாத்துக்கும் நல்லா சொல்றாரு எனக்கு மட்டும் தப்பு தப்பா சொன்னாரு
ஜோதிடம் கற்கலாம் என்று வந்தால் ஜோதிடமே மறந்து விடும் போல் உள்ளது அனைத்து கிரகங்களும் கேது சாரம் பெற்ற டாக்டர் ஜாதகம் என்னிடம் இருக்கு நீங்க என்னன்னமோ சொல்லிக்கொண்டே இருக்கீங்க
15-01-2004
2'35
Erode
உயர்கல்வி எந்த துறையில் இருக்கும்? சொல்லுங்க
@TriangleSlack 2.35.am.pm.?போடலியே
@@tn5594 AM - விடியற்காலை
@@tn5594 AM