பிஸ்தா | Pistha (1997) | Full Movie | Karthik | Nagma | (Full HD)

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2020
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
    For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
    Vennila, the arrogant daughter of a wealthy businessman, gets married to Mani in order to inherit her grandfather's property. However, her life changes when she finds out that Mani is an ex-convict.
    Directed by K. S. Ravikumar
    Produced by Pyramid Natarajan
    Written by M. A. Kennedy
    Starring Karthik, Nagma, T. S. B. K. Mouli, Manivannan, Mansoor Ali Khan, Jayashree
    Music by S. A. Rajkumar
    Cinematography by Ashokrajan
    Edited by K. Thanikachalam
    Production company by Pyramid Films International
    Distributed by Pyramid Films International
    Release date 9 May 1997
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​
  • КиноКино

Комментарии • 852

  • @kiyoovj007
    @kiyoovj007 5 месяцев назад +676

    Who watching in 2024 😅 for interval scene

  • @lifetimechannel5355
    @lifetimechannel5355 Год назад +262

    25வருசத்துக்கு முன்னாடியே யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இப்படி ஒரு வெற்றிகரமான படத்தை நமக்கு கொடுத்திருக்காங்க

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE Год назад

      முற்றிலும் உண்மை தான் கே எஸ் ரவி குமார் இயக்கத்தில் பிடித்து படம் நவரச நாயகன் கார்த்திக் நடித்த பிஸ்தா

    • @sundarsundar128
      @sundarsundar128 11 месяцев назад +7

      ❤😂😅

    • @Selvakumarr-hb4gt
      @Selvakumarr-hb4gt 15 дней назад +1

      Vara laval

  • @alfinaalfi6024
    @alfinaalfi6024 3 года назад +63

    Njan oru malayaliyaaa Karthik sir nite ella movie um enike ishttamaahhh...ishttamullavarundooo like cheyuuuu 💖💖💖

  • @areshdme1118
    @areshdme1118 Год назад +280

    any Karthik fan's
    2024 watching 🎉🥰👍

    • @rayeesthecheif
      @rayeesthecheif 5 месяцев назад +3

      Karthik👍ramba👍👍👍👍👍
      Karthik 👍👍👍nakma

  • @gowthamc5413
    @gowthamc5413 Год назад +180

    கடைசி வரைக்கும் எதுக்கு அந்த முதலாளி வேலையை விட்டு தூக்குனாருன்னு சொல்லவே இல்ல....😅சிறப்பான சம்பவம்!!!😂

    • @user-if7hl6bo3r
      @user-if7hl6bo3r 7 месяцев назад +2

      Amaa......amaaa 😂😂

    • @divyasri4325
      @divyasri4325 7 месяцев назад +1

    • @anjalasangeetha853
      @anjalasangeetha853 7 месяцев назад +5

      தெரிந்த சொல்லுங்க
      அதை தெரிந்து கொள்ள தான் படம் பார்க்க வந்தேன்
      அப்போ படத்தில் அதை சொல்லல 😢😢😢

    • @eswaris9179
      @eswaris9179 6 месяцев назад +2

      அவர் சிறைக்குப் போனதைப் பத்தி சொல்லி யிருப்பாங்களாக யிருக்கும்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +165

    கார்த்திக்கின் கலகலப்பு நடிப்பும் நக்மாவின் பேரழகும் அவரின் அபூர்வமான நடிப்பும் படத்தைப் பார்க்க வைக்கின்றன நன்றி

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 года назад +1

      Ada chunni😂

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 2 года назад

      சப்ஸ்கிரைப் செய்ததற்கு நன்றி
      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw

    • @MuruganMurugan-rd3ek
      @MuruganMurugan-rd3ek 2 года назад

      @@simplyhuman8417 aÀ

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 11 месяцев назад +204

    கிரிஞ் இல்லாத காமெடி அந்த காலத்துல படத்துல மட்டும் தான் இருக்கு😅❤

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 месяца назад +1

      @@user-ej6li6qh9u ethu enna kinji erukku puriyaa

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 2 месяца назад +1

      எனக்கு புரியல நண்பா

  • @vimalavimala3468
    @vimalavimala3468 9 месяцев назад +57

    கார்த்திக் நக்மா pair nice ... 2023 ல் அல்ல 3023 ஆனாலும் தலைமுறை கடந்து ரசிக்கும் அருமையான படம்

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f 2 года назад +47

    கார்த்திக் நக்மா மணிவண்ணன் மௌலி நடிப்பு காமெடி அனைத்தும் சூப்பர்.

  • @sksivagv
    @sksivagv 5 месяцев назад +85

    தமிழ் சினிமா வில் இப்படி ஒரு இடைவேளை இல்லை இந்த பாடம் வரும் வரை😅😅😅

  • @pokkirijai8897
    @pokkirijai8897 2 года назад +213

    1:12:20 Transformation ipdi irukanum 90skids favvv scene childhood gossebumps scene
    1:26:17 Mani 😂

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 года назад +56

    மணிவண்ணன் சார் சூப்பர் சார் உங்க நடிப்பு வேரலெல் சார் இப்போ நீங்கள் உயிரோடு இல்லை ரொம்ப வருத்தமா இருக்கு

    • @thangaraj6169
      @thangaraj6169 Год назад +1

      💔🥺

    • @rayeesthecheif
      @rayeesthecheif 5 месяцев назад +1

      Karthik👍mowli👌nakma🌹🌹🌹🌹சூப்பர்

  • @rakeshm2708
    @rakeshm2708 2 года назад +35

    கார்த்திக் சார் வாட் எ ஸ்டைலிஸ் & அழகான லவ்லி ஜாலி
    நவரச நாயகன் .
    தமிழ் ஐ இங்கிலிஷ் கார்ன் பேசுவது போல் இருக்கு.
    வி ஆல் மிஸ் யூ!

  • @sasiganth16
    @sasiganth16 2 года назад +103

    2:04:11 Nature Of Acting... Hatsoff To #navarasanayagan Karthik Sir

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 3 года назад +322

    The success of this movie is the mass interval scene. Well done Ravikumar sir. Karthik rocks!!

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f 2 года назад +579

    இந்த படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.இப்பவர படம் எதுவும் நல்ல இல்லை.என்னதான் இருந்தாலும் பழைய வாழ்க்கை சூப்பர் திரும்பி வரப்போவதில்லை.

  • @iyyappaniyyappan6473
    @iyyappaniyyappan6473 2 года назад +152

    உண்மையாவே கார்த்திக் சார் நடிப்பு செமயா இருக்கு 👌👌👌👌👌👌

  • @nilaganesan1879
    @nilaganesan1879 3 года назад +125

    Mouli sir acting always superb👌👌..nd Fan of Karthi 😍

  • @rajaphotography6056
    @rajaphotography6056 3 года назад +102

    Ayyappan song vera level 🙏🙏🙏swamy saranam ayyappa🙏🙏thank you K. S. Ravi kumar sir🥰

    • @pushparajthangamani9428
      @pushparajthangamani9428 Год назад

      வச உண வலது கை ஊககக் வலது ழீன் அர ஷ வலது ஸவாநே டவுன் மற்றும் ஊராட்சித் துறையின்

    • @subramani.csubramani.c6124
      @subramani.csubramani.c6124 Год назад

      Thank you for k.s.R..v sir

    • @abinavan003aa
      @abinavan003aa Год назад

      🙏🏻🙏🏻

  • @thalapathysuganth7069
    @thalapathysuganth7069 2 года назад +34

    Semma bgm intervalla😂😂🔥🔥😆👏 pisthaa....!!🔥

  • @ganeshKumar-pp6db
    @ganeshKumar-pp6db 3 года назад +53

    .k.s. ரவிக்குமார் இயக்கத்தில் ரொம்ப பிடித்த படம் பிஸ்தா மட்டும்தான் 🙏👌🤝

    • @kilikili9676
      @kilikili9676 2 года назад

      Ennakum

    • @sansanthosh5212
      @sansanthosh5212 2 года назад +6

      Atappavi natama ,seranpantiyan ,avaisanmugi ethellam annapa

    • @eswaris9179
      @eswaris9179 2 года назад

      ஆம் சரிதான்.

    • @user-mv1ig3og8y
      @user-mv1ig3og8y Год назад +1

      Padayappa Muthu villan natpukaka avai shanmugi etc

  • @ananthimohan529
    @ananthimohan529 2 года назад +84

    After intermission Karthik sir office entry semma mass scene...bgm vera level

  • @mfdin8049
    @mfdin8049 2 года назад +45

    Interval scene pakka yarlam vanthinga?

  • @Petalheart3861
    @Petalheart3861 2 года назад +28

    Mouli sir dialogue modulations vera level "இப்படியாவது இருக்கே"

  • @user-rv7cs2ro4v
    @user-rv7cs2ro4v Месяц назад +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 😍

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Год назад +68

    மௌலி சார் இப்படத்தில் வெறி சூப்பர் அண்ட் வெகுளியான மனிதர் இப்போது கூட மவுளி சார் கெட்ட கேரக்டரில் நடிக்க மாட்டார் இது உண்மை

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 2 года назад +51

    இடைவேளை க்கு பிறகு தான் செம்ம ட்விஸ்ட்...

  • @zaitunzaitun50
    @zaitunzaitun50 2 года назад +54

    My favourite hero. 🥰🥰🥰
    Karthik sir super acting.💞💞

    • @Durgadevi60345
      @Durgadevi60345 2 года назад +2

      Yeah what super acting and funny at the same time. I was practically laughing my head off at the way he was acting. It was not a joke but the way he always gets tensed and runs around like a chicken is so hilarious hahaha.

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 3 года назад +160

    Outstanding comedy entertainment movie ever..
    1:12:21 Pistha bgm rocks..👍👍👍

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Год назад +28

    Karthik sir is versatile actor. Excellent family and comedy movie. 90s fav movie

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 года назад +60

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டா 🤣😂😂😂😂

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 года назад +92

    One of the Best interval blocks ever. Watched this movie more than 5 times. Karthik 🔥

  • @mahtwog4964
    @mahtwog4964 2 года назад +22

    Snake episode Ultimate🤣🤣🤣 Karthik Transformation in Interval scene Masss... semma padam

  • @ajithkanna
    @ajithkanna 2 года назад +129

    Feel good movie..karthik's acting variations in 1st half and 2nd half is good..nagma is ❤

  • @mamariyappan7967
    @mamariyappan7967 3 года назад +130

    நவரச நாயகன் என்றால் சும்மாவா i love கார்த்தி சார்

  • @suryasmart2062
    @suryasmart2062 2 года назад +32

    KS. Ravikumar the LeGenD...🔥

  • @aishwaryavaidhya1928
    @aishwaryavaidhya1928 2 года назад +47

    I ❤️ the second half from the Karthik transformation scene

  • @ajithkanna
    @ajithkanna Год назад +257

    1:06:17 karthik changes his acting from humour to serious..only a versatile actor can do this❤🔥

  • @33karthickprabhu83
    @33karthickprabhu83 2 года назад +33

    Evergreen actor our 💙💙💙Navarasa nayagan karthick 💙💙💙

  • @rahulpr6355
    @rahulpr6355 Год назад +26

    25 Years Of Pistha.

  • @gowthamvijay14
    @gowthamvijay14 Год назад +13

    One of the finest comedy films with beautiful songs ,yaarumye indha padam 1 scene bore nu kooda sola mudiyaadhu full fun dha 🤣

  • @Samsudeen365
    @Samsudeen365 Год назад +14

    யாருலாம் 2023 பிப்ரவரி மேல படம் பார்க்க வந்தீங்க?
    எனக்கு இந்த படத்தில
    நக்குமாவுடைய தந்தை மற்றும் கார்த்திக் சாருடைய நடிப்பும் மிகவும் அருமையா இருந்தது...
    இப்படத்தில் உங்கள் மணம் கவர்ந்த கதாபாத்திரம் யார்?

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 2 года назад +162

    2026 la இந்த படம் பாக்கறவங்க like போடுங்க 😂

    • @sonsudoku1511
      @sonsudoku1511 2 года назад +12

      Ennadhu 10 per like pottu irukkange appo time travel real ah?😂

    • @sarahthenmozhi2893
      @sarahthenmozhi2893 2 года назад +3

      @@sonsudoku1511 😂😂😂ahhh
      ..ama ama.... 🤭

    • @kalaivani1107
      @kalaivani1107 Год назад +2

      Evergreen

    • @santhiyas9102
      @santhiyas9102 Год назад +6

      First 2023 finish akadum apram 2026 pakkalam

    • @Mathyreviews
      @Mathyreviews Год назад +5

      2023 😂

  • @sakthivels3541
    @sakthivels3541 Месяц назад +3

    ena interval ya, ks ravikumar sir, vera level neenga

  • @manikandaraman
    @manikandaraman 2 года назад +25

    Engaluku epavum Karthick dhan first hero..💕

    • @eswaris9179
      @eswaris9179 2 года назад +3

      அருமைதான்

    • @rithishprabha9374
      @rithishprabha9374 2 года назад +2

      அவர் எப்பவும் பிஸ்தா தான்

    • @rithishprabha9374
      @rithishprabha9374 2 года назад +1

      @@eswaris9179 naa karthik sir verithanamana fan karthik sir ah paththi neraiya visiyam ungalidam kekka aasai naa ungalukku brother mary please number kudunga

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv 2 года назад

      Unakku

  • @yogesproduction1413
    @yogesproduction1413 9 месяцев назад +6

    90s and early 2k kids Nambe Lucky pa Coz nambe Kids ah irukum bothu life semmaya valnthom Intha Matri feel good Movies lam patu sricu omg vere level Always 90s films still fresh This Movie My Fav film💯❤

  • @rudhranswag6677
    @rudhranswag6677 Год назад +5

    Ipolam na chinna vaisla patha movie ya paka than pidikithu... Atha pakrapo stress free ah iruku...

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE 2 года назад +48

    Mass movies
    Mass action
    Mass song
    Mass navarasen nagkan

  • @bottlemani4861
    @bottlemani4861 Год назад +17

    Karthick Sir only nailed it... Super
    .

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Месяц назад +2

    Fight scenes are soo funny
    Climax & Interval 😂🤣🤣🤣

  • @kalaivani1107
    @kalaivani1107 Год назад +13

    Pisthaaaaaa all time favorite😍😍😍😍😍😍 karthi and manivannan sir combo💕💕💕💕💕💕

  • @kawthamanarumugam9904
    @kawthamanarumugam9904 3 года назад +57

    Just a few scenes...but mansoor alikhan nails it. Great

  • @itsnilakutty
    @itsnilakutty Год назад +30

    Adhitya tv la oru pada comedy pathutu padam pakka vanthen... 😂but movie vera lvl... K.S. R direction always Semma ❤️🤗Then Karthik Acting 🤩

    • @faizalkamal8035
      @faizalkamal8035 Год назад +2

      watch mettukudi movie too same cast superb movie..

  • @faridv24
    @faridv24 Год назад +114

    Wonderful movie... Remains me of my Childhood... Wish i could go back to the evergreen 90's era... ❤️

    • @ruebans4267
      @ruebans4267 Год назад +6

      Same As Me

    • @vijayanandkrishnanv
      @vijayanandkrishnanv 10 месяцев назад +2

      true. My mom took me to the theatre matinee show. I enjoyed this so much as a ten-year-old kid. She passed away last year

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 10 месяцев назад +2

      Ayo ayo adhenthaanga enakum .... Ena otu beautiful period adhu

    • @Leokalai
      @Leokalai 10 месяцев назад +1

      Joined the club bro ❤️

    • @Leokalai
      @Leokalai 10 месяцев назад +1

      @@vijayanandkrishnanv stay strong bro ❤️

  • @loveling2460
    @loveling2460 3 года назад +26

    Navarasa Nayakan kathick love u thalaiva ❤😘 . Nagma no words super cutie 😇 .

  • @mathusoothananperiasamy9870
    @mathusoothananperiasamy9870 3 года назад +112

    Navarasa Nayagan Karthik is my favourite hero. He is romantic and humorous person.

  • @mageshboopathy4384
    @mageshboopathy4384 2 года назад +23

    Will see that movie was 47times.
    Much better then movie .
    And legend direction

  • @kawinmurugan
    @kawinmurugan Год назад +10

    கார்த்திக் நக்மா மணிவண்ணன் மௌலி இவர்கள் 4 பேரும் சேர்ந்து கலை கிட்டாங்க மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு அற்புதமான நகைச்சுவை மிக்க சிறந்த படம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @tamizharasan7329
    @tamizharasan7329 2 года назад +34

    Karthik sir acting❤👌

  • @pgschannal1266
    @pgschannal1266 3 года назад +40

    I am a navarasa nayagan karthik fan. I like so much for our speech and smile

  • @k.palanimurugank3289
    @k.palanimurugank3289 3 года назад +15

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sharlinamarysharlina4995
    @sharlinamarysharlina4995 3 года назад +50

    Karthik looks walk style semma

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 года назад +6

      Yeah, i also like his stylish walk ❤️❤️❤️

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 Год назад +5

      Ivaru pandra style rajiniye thorkadichiduvar

    • @eswaris9179
      @eswaris9179 Год назад +3

      @@s.nithyasri281tm8 அருமைதான்

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 года назад +122

    Karthik is a rare talent.. Nobody can do variety of roles like Karthik

  • @sriram-mv9qg
    @sriram-mv9qg 11 месяцев назад +6

    Intha Mari padam ellam intha generation la edukkave mudiyathu vera level acting sir

  • @dineshanandan01
    @dineshanandan01 2 года назад +50

    Best transformation and interval block scene 🔥🔥🔥🔥🔥🔥

  • @balachandran4365
    @balachandran4365 2 года назад +17

    My all time favorite மௌலி...

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 3 года назад +35

    Karthik manivannan meeting Scrnce 👌👌👌

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 11 месяцев назад +7

    Great movie k s Ravikumar sir direction fire ..navarasa nayagan ultimate

  • @sharlinamarysharlina4995
    @sharlinamarysharlina4995 3 года назад +36

    I love Karthik sir voice

    • @akbarali-kp4fj
      @akbarali-kp4fj 3 года назад +4

      எனக்கும் மிகவும் பிடிக்கும்

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 Год назад

      @@akbarali-kp4fj அவர பிடிக்காது என்று சொல்றவன் குருடனாகதான் இருப்பான்

  • @psprogamingyt
    @psprogamingyt 2 года назад +13

    All time favourite movie ... pista , ullaithai allitha...

  • @pmprpmpr8855
    @pmprpmpr8855 3 года назад +39

    Manivannan sir .. always ultimate actor

  • @manikandandhasarathan5782
    @manikandandhasarathan5782 Год назад +9

    Saranam iyappa song very nice 👍👍👍

  • @meezanconsultansy6701
    @meezanconsultansy6701 2 года назад +20

    நான் திரையரங்குகளில் பார்த்த முதல் திரைப்படம்.. மறக்கே முடியாத நினைவு

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 2 года назад +2

      எல்லோருக்கும் நாம் பிறந்து முதலில் பார்த்த படம் யாரலியும் மறக்க முடியாது இல்லையா

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE Год назад +1

      Thanks

  • @murugeswarit6799
    @murugeswarit6799 3 года назад +52

    I ♥️ karthik sir acting. Vera level karthik sir. So cute. I am big fan of you

  • @rajeshraja6181
    @rajeshraja6181 2 года назад +20

    My favorite movie correct ah ippo pakkurathoda more than 100 times pathuruppan

  • @vishnukarthik6502
    @vishnukarthik6502 2 года назад +14

    KARTHIK is Stylish and super hero

  • @meenameena5026
    @meenameena5026 Год назад +12

    Kathik sir ultimate 😎😎😎😍😍😍❤❤❤💞💞💞💞

  • @menagameenu2152
    @menagameenu2152 3 года назад +80

    ரொம்ப பிடிச்ச ஹீரோ கார்த்திக். 💙💙💙💙💙💙💙💙💙

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Год назад +7

    அருமை யான படம் நவரச நாயகன் கார்த்திக் ஸ்டைல் மன்னன் தான்

  • @svenkatpollachi
    @svenkatpollachi 6 месяцев назад +4

    Watched this movie in theatre when I was studying 6th std.... Awesomes movie... Nostalgic....90's was such a wonderful time!!!

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 11 месяцев назад +6

    கார்த்திக்கின் காமெடியில் சிரிச்சு வயிறு வலிக்கும்போது மாப்ள என அறிமுகமாகும் மணிவண்ணனின் காமெடியும் சேரும்போது படம்வேறலெவல் .வணிகரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டியபடம்.

    • @Hsk6191
      @Hsk6191 9 месяцев назад +2

      Antha year oda one of the blockbuster movie tha ithu

    • @ganeshkumararunachalam2218
      @ganeshkumararunachalam2218 5 месяцев назад

      இது மிகப் பெரிய‌ வெற்றி படம். அன்று படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா, இன்றைய முதல்வர் தலைமையில் நடந்தது.

  • @divyakumar439
    @divyakumar439 2 года назад +23

    Evergreen comedy movie

  • @seethalakshmi01
    @seethalakshmi01 Год назад +19

    Super interval part..Karthik sir variation from humour to serious awesome . excellent actor Karthik

  • @Rameshram-zy8sk
    @Rameshram-zy8sk 2 года назад +22

    Kartick is wonder full actor
    I am big fan of him😘😘😘

  • @dhivyakumarakrishnan4238
    @dhivyakumarakrishnan4238 Год назад +7

    Vera level movie.. each and every one rocks.. scene by scene I enjoyed.. love you karthik darling..

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Год назад +10

    My favourite movie childhood memories 🎥 12/6/2023

  • @anirruddhb8680
    @anirruddhb8680 Год назад +6

    I like Ks Ravikumar's film very much and till then I watch his film

  • @gmusic1375
    @gmusic1375 2 года назад +25

    Manivannan acting 👌 👍 😍 🥰 😘

  • @rasselnadar
    @rasselnadar 5 месяцев назад +3

    Iam watching today 2024 super star Karthik

  • @kovendhan9462
    @kovendhan9462 2 года назад +9

    Kadasi varaikum karthik epdi vela pochi nu sola ve ial

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 Год назад +59

    மிக பொருத்தமான பட்டம் "நவரச நாயகன்" கார்த்திக்

  • @venkatesh__here
    @venkatesh__here 2 года назад +37

    Still looking fresh after 25 years

  • @user-os1zt4db3o
    @user-os1zt4db3o 7 месяцев назад +3

    எனக்கு கார்த்திக் அண்ணா ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த அனைத்து மூவியும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த மூவி ரொம்ப பிடிக்கும்

  • @devidevi8050
    @devidevi8050 2 года назад +38

    Nagma acting Vera level

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 2 года назад

      Yeah unlike her sister

    • @raveenkumar8275
      @raveenkumar8275 2 года назад +1

      ​@@malavikaharikuttan6772 is this a joke? jo's acting is certainly much better than her sister's

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 2 года назад +1

      @@raveenkumar8275 nope she was the overacting queen. All of her movies had the same expressions. In my opinion she's one of the worst actress in tamil

    • @raveenkumar8275
      @raveenkumar8275 2 года назад

      @@malavikaharikuttan6772 joker. There are far more trashes in tamil cinema

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 2 года назад

      @@raveenkumar8275 well she was the worst. Most of the heroines are useless anyway, atleast they were pretty

  • @ric12345
    @ric12345 2 года назад +37

    Watched this movie in casino theatre chennai my old school memories can't forget it😋

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 месяца назад +5

    மௌலிசார் ஒரு interview கொடுக்க சொல்லுங்க

  • @barunsathya10
    @barunsathya10 2 года назад +50

    Watched the movie in Casino !!!! Will we see such a combo ? Karthik - Nagma- Manivannan-Mouli sir … missing such feel good movies . Nice music , comedy & direction 🎉❤

  • @theoccationguy
    @theoccationguy Год назад +5

    Swamyea saranam ayyappa om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revkrishna673
    @revkrishna673 27 дней назад +1

    One of the best works of KS Ravikumar

  • @thanushthanush1704
    @thanushthanush1704 5 месяцев назад +2

    ஓம் சாமிய சரணம் ஐயப்பா அனாத சித்தா ❤