BJP-யின் 2026 இழப்பு உறுதி?!?!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 737

  • @karthiks6781
    @karthiks6781 2 месяца назад +44

    After this year Budget, PRS is getting down heavily against BJP in full fledged manner....with interviews against them & videos against them....

    • @Adharsh6
      @Adharsh6 2 месяца назад +9

      Because srini and PR now with congress.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +1

      சீனா தானா பினாமி 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +2

      ​@@Adharsh6இந்த ஈத்தரைகளுக்கு அவங்க பொண்டாட்டி கூட ஓட்டுப் போட மாட்டாங்க 😮😮😮

    • @seansdass8452
      @seansdass8452 2 месяца назад

      He is nri

    • @kamalkannan6188
      @kamalkannan6188 2 месяца назад

      he cant do short selling anymore... SEBI has made many restrictions for short sellers... he even got a notice from SEBI for some issue... he got caught for some fraud activity i guess.. thats the reason...

  • @user-SKS11
    @user-SKS11 2 месяца назад +139

    உண்மையை பேச ஆண்மை வேண்டும்...
    ஒரு தைரியம் வேண்டும்...
    நீங்கள் மிகவும் தைரியசாலி வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் பணி...

    • @krishjayachitra
      @krishjayachitra 2 месяца назад +19

      @@user-SKS11 ஆமாமா ஆண்மையானவர்தான் ட்விட்டரில் பதில் சொல்ல முடியாமல் ப்ளாக் பண்ணிட்டு இருக்கார்😅😅😅

    • @Honest5
      @Honest5 2 месяца назад +3

      விவேகத்துடன் கூடிய தைரியம் நன்மை தரும்..விவேகமில்லாத தைரியம் இன்னலை தரும்..

    • @Filtered6
      @Filtered6 2 месяца назад

      Unnaiya maathiri muttapaya comments kulam avan reply pannamaatan,,,,​@@krishjayachitra

    • @aswath.s1414
      @aswath.s1414 2 месяца назад +13

      அந்த ஆண்மை பிஜேபி பக்தி பேசமட்டும்தான்..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.. பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக . ஒருத்தனும் வாய் திறக்கலை. மிரட்டுவது பாஜக குணமல்ல . DMK காரனுங்க VIRAL TREND பண்ணிவிட்டதால அவரே தான் வந்து வருத்தம் தெரிவித்தார் , மன்னிப்பு அல்ல ..

  • @kannanr8100
    @kannanr8100 2 месяца назад +24

    This reflects, 6 crore penalty effect,planing next MLA sheet FOR 2026 from DMK

  • @narasimankumar5533
    @narasimankumar5533 2 месяца назад +36

    Can u say how DMK won in coimbatore u hve guts. We Public know how dmk, and ADMK are winning. Now u joined in d group after losing in stock market

    • @psk839
      @psk839 2 месяца назад

      We also know why bjp lost the election😂😂😂😂

    • @lolnation
      @lolnation 2 месяца назад

      Assembly elections will give the answer, I voted for BJP but they alienated me. you will get the answer for it next election.

  • @rishab0329
    @rishab0329 2 месяца назад +87

    DMK Congress IT wing toolkit Pr Sundar activated..!!! As he said BJP touched his ego by taking action against him banning for a year. He's trying to revenge back now 😂😂

    • @rameshbabum1800
      @rameshbabum1800 2 месяца назад +4

      @@rishab0329 BJP not banned him. SEBI banned and put hefty fine on him for his ill practices in stock market.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக. ஆனால் பேரு மட்டும் பாசிச பாஜக. பாசிசம் பன்னுவது என்னமோ திமுகதான்

    • @Saikumar-sz8tq
      @Saikumar-sz8tq 2 месяца назад +2

      Yes SEBI banned him.. he is now very much against to central govt

    • @rishab0329
      @rishab0329 2 месяца назад +1

      @@Saikumar-sz8tq yeah the revenge 😂😂😂😂.. He doesn't care much about people 😂😂😂 just using the opportunity.. If this guy actually cares about people then he should actually talk about the DMK atrocities happening everyday.. but he's defending them 😂😂😂

    • @rishab0329
      @rishab0329 2 месяца назад +1

      @@rameshbabum1800 true sebi banned, but this guy took it seriously and started firing BJP ... He expects them to protect these people even if they're wrong 😂😂😂😂

  • @thilakcivic
    @thilakcivic 2 месяца назад +153

    Mr. P R Sundar கடைந்து எடுத்த உடன் பிறப்பு.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 месяца назад +12

      பினாமி

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 2 месяца назад +15

      😂😂😂 நல்லா கதறி அழு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +17

      எனக்கு ஒன்னு புரியல.. யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
      GST என்னமோ புதுசாக போட்ட வரி போல எல்லோரும் பேசுறாங்க
      GST க்கு முன்ன VAT இருந்துது SALES TAX இருந்துது
      VAT அல்லது SERVICE CHARGE எனக்கு தெரிஞ்சு 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருந்துச்சு.. 2010 ல வசந்த பவன்ல
      என்னமோ முந்தி TAX இல்லாம இப்போ புதுசா TAX போட்டது போல எல்லா திமுக்ஸ் ஊபிஸ் புலம்புறாங்க

    • @jafarali3795
      @jafarali3795 2 месяца назад +13

      சங்கியை விட உடன்பிறப்பு எவ்வளவோ மேல்.

    • @niftychallanger1369
      @niftychallanger1369 2 месяца назад +3

      So what?

  • @maninadar7562
    @maninadar7562 2 месяца назад +43

    மிதமிஞ்சிய சுதந்திரம் படுத்துறபாடு !!!.
    நீங்க குடியுரிமை வைத்தியிருக்கிற சிங்கப்பூரை பற்றி இப்படி பொதுத்தளத்தில் குறைசொல்லமுடியுமா உங்களால் ???

    • @Ganesh-571
      @Ganesh-571 2 месяца назад +3

      நாடு கடத்திடுவாங்க

    • @prakashe1858
      @prakashe1858 2 месяца назад +2

      ​@@Ganesh-571நாடெல்லாம் கடத்த மாட்டார்கள், ஒன்லி ரவுத்தான்

    • @rameshbabum1800
      @rameshbabum1800 2 месяца назад

      @@maninadar7562 they will remove his pants and do canning on his butt if he said anything against Singapore govt.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +1

      ​@@prakashe1858ரெண்டு அடிக்கு கூட தாங்க மாட்டானே😮😮😮

  • @karthikmani4604
    @karthikmani4604 2 месяца назад +70

    Rs 200 credited in your account

    • @villzeevin
      @villzeevin 2 месяца назад

      he is not begger like you

    • @ajayv6170
      @ajayv6170 2 месяца назад

      Unakkulaam 200% GST potaan thaan buthi varum

  • @Honest5
    @Honest5 2 месяца назад +75

    Stock Market பற்றி பேசும் அளவுக்கு சுந்தருக்கு அறிவுள்ளது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்..
    இப்போது, அரசியல் பற்றி பேசும் அளவுக்கு சுந்தருக்கு அறிவில்லை என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாக ஆகிவிட்டது இந்த வீடியோ மூலம்..😂😂😂

    • @namasivayamg5566
      @namasivayamg5566 2 месяца назад +1

      Sundar sir, better you please avoid politics. Not a wonder, if you happen to be targeted by bjp

    • @krishjayachitra
      @krishjayachitra 2 месяца назад +3

      @@Honest5 அரைகுறை முரசொலி நக்கீரன் அறிவளவே சுந்தரின் அறிவு

    • @ThanganayakiSenthil
      @ThanganayakiSenthil 2 месяца назад

      😂🎉

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Месяц назад

      அன்னபூர்ணா ஓனர் உளறியது பண்ணுக்கு டாக்ஸ் இல்ல கிரீமுக்கு வரி 19% அந்த முட்டாளுக்கு தெரியாது ஜிஎஸ்டி வருவதற்கு முன்னே கிரிம வரி 18 சதவீதம். ஏண்டா கதை சொல்லிட்டு திரிய

  • @krpraba1987
    @krpraba1987 2 месяца назад +102

    அண்ணாமலை சொன்னது போல இவனலாம் வெங்காயத்தின் வெளி லேயர் 😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +6

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +1

      எனக்கு ஒன்னு புரியல.. யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
      GST என்னமோ புதுசாக போட்ட வரி போல எல்லோரும் பேசுறாங்க
      GST க்கு முன்ன VAT இருந்துது SALES TAX இருந்துது
      VAT அல்லது SERVICE CHARGE எனக்கு தெரிஞ்சு 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருந்துச்சு.. 2010 ல வசந்த பவன்ல
      என்னமோ முந்தி TAX இல்லாம இப்போ புதுசா TAX போட்டது போல எல்லா திமுக்ஸ் ஊபிஸ் புலம்புறாங்க

    • @easwarandevaraj7085
      @easwarandevaraj7085 2 месяца назад

      Sema😂

    • @ganeshgody293
      @ganeshgody293 2 месяца назад

      unnamalai oru aale illada praba payale

  • @logustills6740
    @logustills6740 2 месяца назад +27

    அனைவருக்கும் அரசியல் தெரிஞ்சு இருக்கணும் கண்டிப்பா சூப்பர் சார் நீங்க பேசுங்க அருமை

  • @kamarajvellingiri9175
    @kamarajvellingiri9175 2 месяца назад +139

    தமிழ்நாட்டில் சாரயகடை மனம் விசுது அதைபற்றிபேசலாமே

    • @Swamy202
      @Swamy202 2 месяца назад

      உபி யில் விச வில்லையா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +5

      நல்லா கதை விட்டான் கபோதி

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +13

      எனக்கு ஒன்னு புரியல.. யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
      GST என்னமோ புதுசாக போட்ட வரி போல எல்லோரும் பேசுறாங்க
      GST க்கு முன்ன VAT இருந்துது SALES TAX இருந்துது
      VAT அல்லது SERVICE CHARGE எனக்கு தெரிஞ்சு 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருந்துச்சு.. 2010 ல வசந்த பவன்ல
      என்னமோ முந்தி TAX இல்லாம இப்போ புதுசா TAX போட்டது போல எல்லா திமுக்ஸ் ஊபிஸ் புலம்புறாங்க

    • @devam6189
      @devam6189 2 месяца назад

      அடி விழும்

    • @Tamilsongs2813
      @Tamilsongs2813 2 месяца назад

      Oru payalum solla maatanga

  • @eeedesi
    @eeedesi 2 месяца назад +15

    10 years back, Actor Ajith complained to then CM karunanithi ( in the stage itself) about how actors are forced to attend the shows against thier will. The next day, Ajith went to Karunanithi home and met him, and when he came out, he said it is just a courtesy visit.
    How do you justify that ? Also, we all know what happened to savukku shankar when he spoke against the ruling party and i hope you remember what high/supreme court commented on that case. How do you justify that ?

    • @globeatlas1855
      @globeatlas1855 2 месяца назад +3

      Super…
      That’s correct…
      Dare P. Sundar to talk about DMK party…. He will have to keep visiting CM’s office or Kutty CM’s office until the party is in power..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      எனக்கு ஒன்னு புரியல.. யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
      GST என்னமோ புதுசாக போட்ட வரி போல எல்லோரும் பேசுறாங்க
      GST க்கு முன்ன VAT இருந்துது SALES TAX இருந்துது
      VAT அல்லது SERVICE CHARGE எனக்கு தெரிஞ்சு 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருந்துச்சு.. 2010 ல வசந்த பவன்ல
      என்னமோ முந்தி TAX இல்லாம இப்போ புதுசா TAX போட்டது போல எல்லா திமுக்ஸ் ஊபிஸ் புலம்புறாங்க

  • @SayeeprasannaCN
    @SayeeprasannaCN 2 месяца назад +102

    ஒரு கோடி பெனால்டி கட்டிட்டு இந்தியாவை விட்டு வெளியே போய்ட்ட அந்த வயிற்றிரிச்சாளில் உளறிக்கிட்டு தெரிகிறார் சுந்தர்

    • @ansglobs
      @ansglobs 2 месяца назад +4

      அதான
      அதானிக்கு பல்லுபடாம செய்யத்தெரியல😂

    • @psk839
      @psk839 2 месяца назад +3

      Unmaya pesna ipdi than valikkum😂😂😂

    • @sooperNi
      @sooperNi 2 месяца назад +1

      otp nee bjp ya?

    • @RavindranN-qb9so
      @RavindranN-qb9so 2 месяца назад

      Rightly said

    • @arunkumardevadoss6343
      @arunkumardevadoss6343 Месяц назад

      dai mental moodittu ukkaru

  • @comenman2109
    @comenman2109 2 месяца назад +63

    ஒரே கம்பியில் வரும் மின்சாரத்திற்கு எத்தனை வகை tariff சுடல இடம் இதைக் கேட்பானா அந்த தொழிலதிபர்.....

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 2 месяца назад +1

      குஜராத்தில் உத்தரபிரதேசத்தில் மத்த மாநிலத்தில் எவ்வளவு நீ போய் பார்த்துட்டு வா தலையை சுத்தி போகும் உங்களுக்கு.

    • @ponssap
      @ponssap 2 месяца назад +6

      தொழில் அதிபர் அல்ல... வியாபாரி.

    • @acqacqurian7148
      @acqacqurian7148 2 месяца назад

      Dmk sombu

    • @ansglobs
      @ansglobs 2 месяца назад +1

      மோடி நூறு வயசு வரைக்கும் பிரதமராக இருக்கணும் சாமி இல்லைன்னா சங்கிகள் நொந்து போவான்😢

    • @Easan23231
      @Easan23231 2 месяца назад

      😮😮😮

  • @krpraba1987
    @krpraba1987 2 месяца назад +52

    Appo intha கள்ளச்சாராயம் குடிச்சு செத்து போனதலாம் திமுக விற்கு எந்த பாதிப்பும் வராது😂😂😂

    • @psk839
      @psk839 2 месяца назад +2

      Idha thavira ungalku onume teryadhu😂😂

    • @நான்ஃ
      @நான்ஃ 2 месяца назад +2

      Idai therthalhey dmk win paniduchu😂😂

  • @subramanigurusamy2346
    @subramanigurusamy2346 2 месяца назад +34

    நீங்கள் செய்த வரியை ஏய்ப்பை கண்டுபிடித்து வரியை வசூல் செய்ததால் உங்களுக்கு இந்த கால் புணர்ச்சி

  • @rishyasirungen9211
    @rishyasirungen9211 2 месяца назад +35

    Sir, thayavu senju indha maathiri politics video podathinga...
    BJP is having many faults. But atleast they are doing something to develop our nation. Digital india, digital toll collection, semiconductor industry, weapon technology, awas yojana 'nu number of initiatives eduthurukaanga...
    Indha maadhiri edhavathu congress time'la nadandhurukka...
    Congress will always woo people with freebies...
    Oru BJP scheme pathi general analysis video podalam like adhu good or bad. Andha scheme'aala sharemarket'la endha shares oda price increase aagum, apdi podunga...
    Indha maathiri video potinga'na, BJP will see you as a threat.
    Enforcement Directorate oru ruling party politician'na arrest panni ithuna naal ulla vachirukaanga...
    Neenga politician'num kidayathu, ungala frame panni jail'ku ulla thalla avungalukku evlo neram aagum'nu ninakiringa...
    Please avoid such content...

    • @psk839
      @psk839 2 месяца назад +1

      Any govt will do better than this😂😂

    • @rammani7170
      @rammani7170 2 месяца назад +1

      @@psk839Definitely not a congress Govt. If you heard what they are suggesting as alternative.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +2

      எனக்கு ஒன்னு புரியல.. யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
      GST என்னமோ புதுசாக போட்ட வரி போல எல்லோரும் பேசுறாங்க
      GST க்கு முன்ன VAT இருந்துது SALES TAX இருந்துது
      VAT அல்லது SERVICE CHARGE எனக்கு தெரிஞ்சு 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருந்துச்சு.. 2010 ல வசந்த பவன்ல
      என்னமோ முந்தி TAX இல்லாம இப்போ புதுசா TAX போட்டது போல எல்லா திமுக்ஸ் ஊபிஸ் புலம்புறாங்க

    • @psk839
      @psk839 2 месяца назад

      @@AMBATTANVIKMANDAIYAN Ungalku purila nu solringa apram ellam terinja madri pesringa😂😂 Avanga yarum tax ethitanga nu polambala, gst ah endha porul ku evlo kudukanumnu olunga sollamale gst ah implement panitinga adhuku edhana solution kudunga nu kekranga.

    • @psk839
      @psk839 2 месяца назад

      @@rammani7170 what alternative?

  • @natarajansundaresan5298
    @natarajansundaresan5298 2 месяца назад +1

    Dear Sundar Sir, you have very rightly pointed out. BJP spoiling their own fate due to their AANAVAM. How these persons become ministers and MLA when thay do not have listening to the public? Let people understand this and throw them out in the next election. Your test to Annamalai is truly fantastic.

  • @Guna5055
    @Guna5055 2 месяца назад +50

    ஸ்டாலின் press meet na முன்னாடியே துண்டு சீட்டு எழுதி குடுத்துருவாங்க. இது பிஜேபி யார் என்ன கேல்வினாலும் கேப்பாங்க அதான் பிரச்சினை 😂😂

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +3

      எனக்கு ஒன்னு புரியல.. யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
      GST என்னமோ புதுசாக போட்ட வரி போல எல்லோரும் பேசுறாங்க
      GST க்கு முன்ன VAT இருந்துது SALES TAX இருந்துது
      VAT அல்லது SERVICE CHARGE எனக்கு தெரிஞ்சு 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருந்துச்சு.. 2010 ல வசந்த பவன்ல
      என்னமோ முந்தி TAX இல்லாம இப்போ புதுசா TAX போட்டது போல எல்லா திமுக்ஸ் ஊபிஸ் புலம்புறாங்க

  • @tranquilinvestors3136
    @tranquilinvestors3136 2 месяца назад +18

    Bun - Rs.6
    Jam -Rs.2 per sachet
    Butter- 1 spoon
    But Bun Butter Jam price @ Rs.40-60
    Annapoorna Dosa Rs.80(one cup batter(maavu))
    Why?

    • @kailash8
      @kailash8 2 месяца назад

      லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் மோடி நிர்மலா நாடாளுமன்ற கேண்டீனில் அஞ்சு ரூபாய்க்கு பிரியாணி தோசை சப்பாத்தி சாப்பிட்டு கொழுத்து கொண்டு வாய் கொழுப்பொடு பேசி வருகிறார்களே why?

  • @sathyavani4736
    @sathyavani4736 2 месяца назад +1

    அவர் இருக்கை ய விட்டு எழுந்து அசோகரியம் ஆனதை பார்த்த அனைவரும் கொதித்து விட்டோம், பழைய நடிகை அஞ்சலி தேவி ஒரு படத்தில் mgr ரை அரியசானத்தில் அமர்ந்து mgr ரை பார்த்து கேள்வி களை அடுக்குவார், அதுபோல் இருந்தது, என்ன ஒரு ஆணவம், பெண்களுக்கு முதலில் தாய்மை பண்பு அவசியம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +1

      அதை பெண்கள் தானே என்று ஏளனமாக வாய்க்கு வந்ததை உளறி செருப்படி வாங்கி மன்னிப்பு கேட்ட போது ஏன் இல்லை😢😢

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 2 месяца назад +21

    படித்த அறிவாளியே ... SGST மூலம் நோகாம மாநில அரசுக்கு வரிப்பணம் போகுதே ??
    அந்த பணமும் இலவசத்துக்கு பத்தாம இப்ப சொத்துவரி , மின்கட்டணம் , பத்திரபதிவு உள்ளிட்ட பல கட்டணங்களை மாநில அரசு உயர்த்தி உள்ளதே ??
    GST கவுன்ஸில் வரியை நிர்ணயம் செய்வதில் மாநில அரசின் ஒப்புதல் உள்ளது தானே ???

    • @selvaeditz1832
      @selvaeditz1832 2 месяца назад +1

      இதையெல்லாம் கண்டுக்காம போய்டணும்....
      Gst means only central govt...
      Pr sundar mind voice

    • @subramaniammalaravan
      @subramaniammalaravan 2 месяца назад

      Why Union govt does not Decreasing Petrol Prices?

    • @selvaeditz1832
      @selvaeditz1832 2 месяца назад

      @@subramaniammalaravan tamilnadu and westbengal does not allow gst for fuel..

  • @ponssap
    @ponssap 2 месяца назад +41

    Sundar sir, We respect your intelligence and proved capability in stock trade.
    Please do not lose your temperament. If you don't control yourself then if anything emotional from your side, I am sure it will impact your thought process and it will inturn impact your trading capabilities. If you lose your trading capability then you can easily understand where you will be after some time.
    ( The money will not stay with anyone permanently and this is a bench mark rule like no one can predict stock market).
    We are here supporting Annamalai for state and Modi for centre and BJP as a party.
    I hope I have shared my view and it is upto you how to digest.

  • @sankaravaithianathan9829
    @sankaravaithianathan9829 2 месяца назад +34

    நண்டு கொழுத்துக்கொண்டு வருகின்றது😢

    • @rajakrishnanr9430
      @rajakrishnanr9430 2 месяца назад

      மிகச் சரியாக சொன்னீர்.

    • @நான்ஃ
      @நான்ஃ 2 месяца назад

      Sirvaaal romba vaai kolupaaaa😂

    • @devam6189
      @devam6189 2 месяца назад +3

      போன தடவையும் இந்த மாதிரி வாய் விட்டார் ஒரு வருடம் தடை பண்ணிட்டாங்க😅😅

    • @manis9360
      @manis9360 2 месяца назад +1

      இது கடல் நண்டு.... வளையை விட்டு வெளியேறி பலகாலமாகிவிட்டது..இழப்பதற்கு எந்த வியாபாரமும் இல்லை...மூளையே மூலதனம்...அத எந்த ed யும் எதுவும் செய்ய முடியாது...ஏற்கனவே வரி யால் அதிகம் இழந்துவிட்டார்...அதில் கிடைத்த வலிமையால் கர்ஜிக்கிறது இந்த நண்டு...😂😂😂🎉🎉

  • @Yusuf28137
    @Yusuf28137 2 месяца назад +5

    சார் உண்மையை சரியாக சொன்னதற்கு நன்றி

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 2 месяца назад +16

    Pr sundar sir
    One of the Greatest man i have ever seen...
    Thanks for ur sharing sir...
    Hatsoff...
    Ungala madhiri thalaivargalai dhan oru nalla samoodhayam virumbugiradhu....

  • @tamiloliperuki250
    @tamiloliperuki250 2 месяца назад +8

    Sir, it's good to speak about truth. I AM EXPECTING TO SPEAK ABOUT OUR STATE GOVERNMENT AND ALSO ABOUT YOUR PENALTY FROM NIFTY.

    • @Saikumar-sz8tq
      @Saikumar-sz8tq 2 месяца назад

      Wow nice comment.. he never spoke about why SEBI banned him..

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 месяца назад +31

    சுந்தர் சார் இந்த வீடியோவால உங்களுக்கு சங்கிகள் உபி முத்திரை குத்துவாங்க ! ஆனா சுந்தர் சார் தைரியமா சுயமரியாதையை பத்தி தெளிவா சொல்லிருக்கீங்க ! Awesome speech sir 👌👌👌 செய்யாத ஒரு தவறுக்கு அவர் இருக்கைய விட்டு எழுந்து FM க்கிட்ட மன்னிப்பு கேட்டது இன்னும் உறுத்தலாவே எனக்கு இருக்கு. அது உங்களுக்கும் இருந்திருக்கு அதனால ED ஐ பத்தியெல்லாம் பயப்படாம இந்த வீடியோவ போட்ருக்கீங்க

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.. பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக . ஒருத்தனும் வாய் திறக்கலை. மிரட்டுவது பாஜக குணமல்ல . DMK காரனுங்க VIRAL TREND பண்ணிவிட்டதால அவரே தான் வந்து வருத்தம் தெரிவித்தார் , மன்னிப்பு அல்ல ..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.. பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக . நீங்க உட்பட யாரும் வாய் திறக்கலை. யாரையும் மிரLடுவது பாஜக குணமல்ல . திமுக ட்ரெண்ட் பண்ணிவிட்டதால நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதுன்னு அவரே தான் வந்து வருத்தம் தெரிவித்தார்....

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.. பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக . நீங்க உட்பட யாரும் வாய் திறக்கலை.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.. பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад

      திமுக ஆட்சியில கேள்வி கேட்பவர்களை 10 பிரிவுல வழக்கு போட்டு உள்ள
      தல்லிடுறாங்க. சங்கர் , பெலிக்ஸ் , துரைமுருகன் , பாரதூர் மேல்மா விவசாயி போராளி அருள் அறுமுகம்னு 20 பேரை இதுவரை உள்ள போட்டுகிறாங்க.பாஜக ஆட்சியில யாரையும் கேள்வி கேட்டதக்கா க உள்ள போட்டு நான் பார்த்ததில்லை. காமடி மீம் போட்ட ஒரு சின்ன பையனை குண்டாஸ் போட்டு உள்ள போட்டுகிறாங்க திமுக. ஆனால் பேரு மட்டும் பாசிச பாஜக. பாசிசம் பன்னுவது என்னமோ திமுகதான்

  • @karunakarana3504
    @karunakarana3504 2 месяца назад +6

    Super daring and fearless explanation, real true also

    • @unknown-si5yq
      @unknown-si5yq 2 месяца назад +1

      he is Singapore citizen

    • @ganeshgody293
      @ganeshgody293 2 месяца назад

      @@unknown-si5yq I feel the same, tamilnadu indian citizen.

    • @unknown-si5yq
      @unknown-si5yq 2 месяца назад

      @@ganeshgody293 I am also a Tamilnadu Indian citizen, but BJP is no 1 fraud who fools north Indians and some south Indian sangis 😂 by brainwashing illiterate people

  • @saravananselvaraj1762
    @saravananselvaraj1762 2 месяца назад

    MLA.Vanathi Srinivasan is an outstanding advocate with a unique ability to lead the government effectively, something few can match. She is a true star of the party, but her growth is being hindered by internal obstacles. A single figure within the party is holding her back, and she needs to reflect on this. If the current finance member were replaced with her, she would achieve remarkable success and gain widespread recognition in a short time. Given the opportunity, she could truly shine. However, it’s important to follow her guidance. The current finance member’s actions are creating a negative impact, and it's crucial to understand where the pressure is coming from.

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 2 месяца назад +4

    He is against FM just because tax on capital gain increased.

    • @unknown-si5yq
      @unknown-si5yq 2 месяца назад

      @@sivaprakashtr9993 you illiterate you don't know the fake propaganda of BJP ! Don't talk without knowing anything, athu seri 😂 you know why kerala doesn't allows BJP inside ( zero seat) coz Kerala is no 1 educated state in India ! & Bihar is no 1 illiterate state in India so they allow BJP inside ! Simple ! Because of some sangis in Tamil Nadu like you it ruins the name of Tamilnadu

    • @Janith08
      @Janith08 Месяц назад +2

      Not only him whole india against FM bcz of taxes in our country 😂

    • @unknown-si5yq
      @unknown-si5yq Месяц назад

      @@Janith08 you illiterate you think only because of taxes ? That's alright you know why kerala never allows BJP coz they are no 1 educated state in India so they don't but in Tamilnadu we some sangis here ! So they ruin the Tamilnadu by voting BJP without even reading articles what BJP did ! Majority of the BJP supporters are under 40 !

  • @devanathan2729
    @devanathan2729 2 месяца назад +2

    Hats off to discuss this topic openly and with full understanding ❤
    If you speak the truth comment will be 200credited dont worry about this .
    Truth will survive.!

  • @thamaraisarotalkies
    @thamaraisarotalkies 2 месяца назад +1

    Respected sir,
    i request you to make 1 video how normal person should claim GST? Is it possible?
    Eg.. We buying vegetables and groceries in super market shop owner claim GST from us (people) or we are paying GST for 4 wheeler/2 wheeler in authorised service centre.. they claim GST 18% from us..like Hotel etc etc.. each and every day people are paying GST.. how normal people will claim this GST..
    In corporate or MSME company paying and claiming in their GST in GST portal..
    But normal person not aware of claiming GST..
    Can you explain this in upcoming videos pls

  • @suryamet
    @suryamet 2 месяца назад

    Super talk sir. BJP should be condemned for this apology from a top business man who raised a perfect question. Indeed GST must be rationalised between 5% basic for necessities, 18% for industrial consumables and 28% for super luxury items. BJP will be sure to fall if this type of attitude continues.

  • @UA005
    @UA005 2 месяца назад +30

    சாருக்கு MLA சீட்டு ஒன்னு பார்சல்..

    • @Razanredmi
      @Razanredmi 2 месяца назад +2

      அவரு சிங்கப்பூர் சிட்டிசன்

    • @visveswaran38
      @visveswaran38 2 месяца назад

      ஆமாம் உண்மை

    • @Saikumar-sz8tq
      @Saikumar-sz8tq 2 месяца назад +1

      Sebi banned from trading in indian markets..now he is speaking against to central govt .

    • @svrr123
      @svrr123 Месяц назад

      he cannot contest in election he is holding Singapore citizen

  • @vediyappanGovindhasami
    @vediyappanGovindhasami Месяц назад

    சுந்தரு பிஜேபி என்பதால் மன்னிப்போட போச்சு இதே திமுக வ இப்படி கேட்டு இருந்தா அன்னபூர்ணா அடுத்த நாளே திமுக குடும்பத்துக்கு சொந்தம் ஆகி இருக்கும்டா மீடியா ல இருக்க வேண்டிய புரோக்கர் நீ யோகி கால்ல விழுறது ரஜினி யோட தனிப்பட்ட விருப்பம் விட்டா அதை கூட மிரட்டி கால்ல விழவச்சாங்கனு சொல்லுவ போல நீ ஆம்பளையா இருந்தா தமிழ்நாட்டு பிரச்சனைய பேசு பார்ப்போம் மது பிரச்சினை

  • @sriramaprasad
    @sriramaprasad 2 месяца назад +1

    As a trader you have to do your activities in india, abide the rules and regulations of India. You doesn't reserve any rights to comment on Indian internal matters by sitting on other countries soil and criticised.

  • @rameshbabum1800
    @rameshbabum1800 2 месяца назад +3

    Sundar, so for your videos all are very good regarding share market. Your new videos showing your political interests. Be careful in politics it may trigger your downfall.

    • @rajakrishnanr9430
      @rajakrishnanr9430 2 месяца назад +1

      Well said. He is not ready to listen wellwishers advice.

  • @MurugesanDevanthiran
    @MurugesanDevanthiran 2 месяца назад +3

    Sir please look at ducking DMK aachi.. yesterday who r dancing with nayandara today minister and upcoming days chief minister

  • @moses5jjj
    @moses5jjj 2 месяца назад +12

    மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அமைச்சர் ஆணவமா பேசுகிறார். பல கோடிகள் gst, வரி கட்டும் தொழில் அதிபர் மன்னிப்பு கேட்கிறார்.

  • @lakshmivijay8223
    @lakshmivijay8223 2 месяца назад +1

    Hello sir, i regularly watch your videos regarding Market, you have great knowledge in this field, and i don't follow any political party b'cos that is their Business, my humble request don't loss your peace & Happiness in this age Making Any politicians videos
    Thank you

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 2 месяца назад +2

    Tea Rs. 10 at everywhere.
    Tea at Rs. 25 in family restaurants.
    Rs. 125 at 5 star hotels.
    PRS sir, for same Tea different price, different gst .
    Justify .

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      அவனே ஒரு பினாமி தானே 😮😮😮

    • @subramaniammalaravan
      @subramaniammalaravan 2 месяца назад

      why union govt doesn't decrease petrol price after crude oil price decreased in international market?

  • @srian4195
    @srian4195 2 месяца назад

    "Great speech, P R Sundar! Your insights on the BJP and GST controversy are as sharp and engaging as Anand Srinivasan's. It would be amazing if both of you joined forces in politics-Tamil Nadu could really benefit from having well-qualified politicians like you!"

  • @sselvakumar78
    @sselvakumar78 2 месяца назад

    Great speech ❤❤❤ I like your speach it will get worse even those who support them will suffer 😂😂😂
    I will wait for that time 😂😂❤❤

  • @MaanarlllL-qq7no
    @MaanarlllL-qq7no 2 месяца назад +3

    Excellent view Sir.

  • @josephniranjan3106
    @josephniranjan3106 Месяц назад

    Sir you are a legend ❤ always love for you. You are an outspoken person

  • @businessclasstn1442
    @businessclasstn1442 2 месяца назад

    Stock Market ku against ah BJP Thothudathu Guys....2029 BJP Come up with new Strategy...UP la Mayawathi ku Alliance Vechu UP 80 la 55-70 MP's Pidipanga....But Pakalam. Time will tell

  • @MR-ul9ke
    @MR-ul9ke Месяц назад

    PRS ஆளுங்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம். வாழ்த்துக்கள்

  • @giridh1
    @giridh1 Месяц назад

    Isn’t 70% of GST goes directly / indirectly to state Govts? Why should centre defend this? GST council should take responsibility. I haven’t seen state FMs fighting to reduce GST.
    Second GST brings transparency to how taxes are getting collected. Even prior to it we had indirect taxes without being disclosed in the bill.

  • @Mambattu8
    @Mambattu8 2 месяца назад +1

    What more can we expect from these UPis...

  • @s.abdulmajeedcosdnbhd3786
    @s.abdulmajeedcosdnbhd3786 2 месяца назад +10

    Sir Good presentation.Brave and Provocative.

  • @vivekmano7394
    @vivekmano7394 2 месяца назад +43

    PR Sundar உ.பி ஆக மாறிய தருணம்

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 2 месяца назад +5

      ஆனந்த் ஸ்ரீனிவாசனிடமிருந்து Copy அடிக்கப்பட்டது .

    • @Swamy202
      @Swamy202 2 месяца назад +3

      மக்கள் பணத்தை திருடி தின்றால் எங்கள் வலி எப்படி தெரியும்

    • @Food_Boss_007
      @Food_Boss_007 2 месяца назад +1

      Sangis katharal... 😅😅😅😅 common man da avaru...

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 месяца назад +1

      எனக்கு ஒன்னு புரியல.. யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
      GST என்னமோ புதுசாக போட்ட வரி போல எல்லோரும் பேசுறாங்க
      GST க்கு முன்ன VAT இருந்துது SALES TAX இருந்துது
      VAT அல்லது SERVICE CHARGE எனக்கு தெரிஞ்சு 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருந்துச்சு.. 2010 ல வசந்த பவன்ல
      என்னமோ முந்தி TAX இல்லாம இப்போ புதுசா TAX போட்டது போல எல்லா திமுக்ஸ் ஊபிஸ் புலம்புறாங்க

    • @vivekmano7394
      @vivekmano7394 2 месяца назад

      @@Food_Boss_007 another UP spotted, நீயும் கதரு🤣🤣

  • @StampSEO
    @StampSEO 2 месяца назад +1

    Anyone who is talking about PR Sundar’s political affiliations and making stupid remarks that it is because of his SEBI fines have no clue about the reality of Indian politics or state of the country in general. I’m not saying congress is any better but things are spiralling out of control in this country.

  • @goldg3178
    @goldg3178 Месяц назад +1

    Arumai Sir, true sir

  • @msrajaiahselvaraj9745
    @msrajaiahselvaraj9745 2 месяца назад

    Sir🎉super great and very open and genuine talk hats off to you sir ❤🎉🎉🎉🎉

  • @prabhagarana6211
    @prabhagarana6211 2 месяца назад

    Kongu belt is very strong with lots of business people with good respectable people even they are forced to bend to maami,,she will definitely get the revenge from them

  • @vijayakumar-gu6sv
    @vijayakumar-gu6sv 2 месяца назад

    Well explained behaviour attitude of bjp
    FM not elected person she is nominated person

  • @nirmalkumar-le5kq
    @nirmalkumar-le5kq Месяц назад

    Share marketல இவர follow பண்ணரவங்களுக்கு என்னோட ஒரு ஆலோசனை. இவர் நல்ல திறமையானவர் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். ஆனால் சமீப காலமாக இவர் செய்த தவறுக்கு penalty போட்ட சம்பவதிற்க்குப் பிறகு இவர் bjb க்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டதால் market நல்லா இருந்தாலும் அது இப்படி ஆகிடும் இப்படி நாடு ஆகிடும்னு அரசியலைக் கொண்டு வந்து தன்னை follow பண்ணுவர்களிடம் ஒரு bjb வெறுப்பைத் திணிக்க முயற்சி செய்கிறார். தன்னிலை மறந்து விட்டதினால் share market-ல் இவர் கருத்தைப் பின் தொடர்பவர்கள் பார்த்து இருக்கவும். இவரின் இந்த அரசியல் தவறா இல்லையா என்பது வேறு. Share market க்கு மட்டுமே என்னோட கருத்து இது..

  • @Europe_Trucker
    @Europe_Trucker 2 месяца назад +2

    அடேங்கப்பா பெரிய முரட்டு ஊப்பியா இருப்பார் போல, பூனை குட்டி வெளியே வந்து விட்டது ராசா, அரசியல் பற்றி பேசுனா தமிழக ஆளும் கட்சியா பத்தியும் பேசணும் அதற்கு தைரியம் இருக்கா? அதனால் தான் உப்பி

  • @veerasekarankandasamy6589
    @veerasekarankandasamy6589 2 месяца назад +2

    Excellent statement and analysis sir

  • @sivam3955
    @sivam3955 2 месяца назад +16

    We stand with you sir.
    Bjp activity is worst , inhuman and should be removed from power

    • @unknown-si5yq
      @unknown-si5yq 2 месяца назад

      @@sivam3955 brother in Kerala all people hate BJP coz they are no 1 educated state in India but in Bihar all illiterates votes for BJP coz they are no 1 poor and illiterate state in India so they can easily brainwashed! Same like that because of some illiterate sangis in Tamil Nadu some BJP RSS punda mavans supporting BJP !

  • @Ravikumar10T
    @Ravikumar10T 2 месяца назад +2

    Hi sir good evening
    Very good speech and topics sir but what to do sir we are helpless to raises our voice to this GST, TAX AND INFLATION.
    Now a days people are very calm about this topics if same happened in last decade definitely so much of protest and bandth will happen

  • @karthikgovindaraj1842
    @karthikgovindaraj1842 2 месяца назад

    this same person was praising BJP govt two years back , he turned against BJP due to SEBI taken action against him and charged penalty , he is purely opportunist .

  • @jameelahamed6897
    @jameelahamed6897 2 месяца назад +1

    Thala Semma... ❤

  • @muthusamy-fl8gy
    @muthusamy-fl8gy 2 месяца назад +12

    சிறப்பு, அருமை, அய்யா!

  • @srrajendhiran7779
    @srrajendhiran7779 2 месяца назад

    As an individual, you can express your opinion, don't demean the political people and the BJP? It appears you have hidden AGENDA to ridicule the BJP Politicians taking this as an opportunity..

  • @senthamizhanm5664
    @senthamizhanm5664 2 месяца назад +1

    Most awaited video... Great speech

  • @nagankannan4870
    @nagankannan4870 2 месяца назад +1

    சுந்தருக்கு ஊறுகாய் மாமியை விட பைனான்ஸ் அதிகம் தெரியும், அதை போல மாமியை விட அரசியலும் நன்றாக தெரியும்.

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh 2 месяца назад +1

    Super sir

  • @gr8gaya
    @gr8gaya 2 месяца назад +2

    Well said Sir

  • @VishnuRamG
    @VishnuRamG 2 месяца назад

    Fantastic content, beautifully explained how politics works to a layman🎉

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 2 месяца назад +1

    3:55 Sir, Annamalai lost because of Neutral ADMK voters voting to their Old Pals DMK? They jumped the ship. 2. Why in TN, people fear DMK men? 3. Arm twisting done by All the RULING Parties including Cong, ADMK, DMK, TMC, CPM, etc.

  • @masi.0333
    @masi.0333 2 месяца назад +2

    P R Sunder super sir ❤

  • @kaliparama5071
    @kaliparama5071 2 месяца назад

    You are in right path sir … but don’t be a victim to these politicians

  • @secularman3402
    @secularman3402 2 месяца назад +1

    Good speech sir.

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 2 месяца назад

    BJP in orissa from 3 seats to majority , niw ruling.
    It takes need developing time to get majority .
    You too took 5 to 10 years to become millionaire. Rule do not forget.

  • @deendeen7363
    @deendeen7363 2 месяца назад +1

    True gentleman 💯🎉

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 2 месяца назад

    Trading charges may increase
    So nothing but action and reaction comes in different way

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 2 месяца назад

    FM MP from Rajyashaba, why are you jealousy? It is party decision. BJP should take permission from you ???

  • @sooperNi
    @sooperNi 2 месяца назад +1

    spoken nicely..evm illana innaiku ipdi irukkadhu... இருந்தாலும் ed raid nu எதாவது அனுப்புவார்கள்.. சற்று கவனமாக இருக்கவும் sir... Good information

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      ஏற்கனவே திருடனுக்கு திருட்டுத்தனம் செய்து கோடிகளில் அபராதம் விதித்து ஒரு வருடம் தடை விதித்தது செபி. அதனால் தானே இந்த கதறல் 😮😮😮

  • @cmouli
    @cmouli 2 месяца назад

    Tamil electorates themselves are corrupt. Even Kamaraj cannot win in Tamilnadu.. Its not BJP but Tamilnadu is loosing. With Government in BJP at centre for 10 years, at least people should send some MPs. But Dumeels are worst to the core.

  • @my_responsibility
    @my_responsibility 2 месяца назад

    Is english version available?

  • @Kbaravindan
    @Kbaravindan 2 месяца назад +1

    முதலாவதாக மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையான உணவுக்கே வரி என்றால்... நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? முதன்மையான அடிப்படைத் தேவையே பூர்த்தியாகாத போது எப்படி வளரும் இந்தியாவாகும்?...
    என்னத்த எழவு அரசியலோ போங்க...

  • @mani5151
    @mani5151 2 месяца назад

    Many people earned good returns in stock market at past 10 yrs bjp period only... Fii confidently dropping money in India only because of stable bjp government.... U had good name in Tamil Nadu, don't loose ur credit by taking politics

  • @dawoodsahib2869
    @dawoodsahib2869 2 месяца назад

    சார் நான் உங்களுடைய வாசகர்
    உங்களுடைய வெளிப்படை தன்மையை பெரிதும் விரும்புவனும் கூட
    ஆனால் இந்த அரசியல் வாதிகள் நல்லவர்கள் இல்லை
    இது நமக்கு வேண்டாம்

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 2 месяца назад +10

    இந்த பதிவுக்கு அப்புறம் உங்கள் channel unsubsribe செய்யப்பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 2 месяца назад +6

    இதெல்லாம் பத்தி பேசுற நீங்க ஏனோ ராகுல் அமெரிக்கா ல பேசுனது பற்றி பேசாம இருப்பது ஏன் ???

  • @JayamTrades
    @JayamTrades 2 месяца назад +1

    Option sellingku aapu vaikavum vaitherichal Thangala

  • @thiyagarajan5590
    @thiyagarajan5590 2 месяца назад

    I know your real face. You are professional 200 upis. Same way do u have the guts about DMK atrocities ? Have u talken about Venakivayal ? Have u talken about Kallakuruchi.,
    You showing ur real face becoz u have been banned for trading in INDIA

  • @Nilagirison
    @Nilagirison 2 месяца назад

    ஏம்ப்பா சிரீனிவாசன் பேசியது தவறில்லை. ஆனால் ஒரு MLA வை , தேர்ந்தெடுக்கப்பட்ட கலாய்த்தது சரியா?

  • @shankara5564
    @shankara5564 2 месяца назад

    P R Sundar you too ... always i want to see as a good trader not a politician...

  • @gigachad3685
    @gigachad3685 2 месяца назад +4

    Taxes rates are decided not by a single person but through a council, where states too give their inputs in deciding the rate.
    There is a responsible from state too.

  • @srramesh1
    @srramesh1 2 месяца назад

    Super

  • @riyasriyas7372
    @riyasriyas7372 2 месяца назад

    Ya it's true I agree your words, I respect you sir ....

  • @05310759
    @05310759 2 месяца назад

    PR Sundar is rising star in d Dravidian firmament. We must expect more good lectures from him.

  • @Cchanakya
    @Cchanakya 2 месяца назад +12

    He didn't make video on PTR 30,000 crs bribe allegation, price increases, custodial deaths, Law & Order issues and so many other things that directly affects TN ppl...
    But giving gyan abt CBE incident...Annamalai himself apologized?
    I think, @dir_ed should investigate this guy..

    • @im1480
      @im1480 2 месяца назад +1

      @@Cchanakya Do you still think BJP is against DMK??🤣
      Have they arrested Jagathrakshagan, ED got money from his hospital mortuary right 😂
      Have they arrested 60000 cr sand mafia durai murugan?? Ev velu, ponmudi??😂
      BJP already compromised with DMK 💯‼️
      (Senthil Balaji old case, actually filed by DMK when he was in ADMK)

    • @Cchanakya
      @Cchanakya 2 месяца назад

      @@im1480 they will do close to 2026 election...otherwise, ppl will forget quickly !

    • @Cchanakya
      @Cchanakya 2 месяца назад

      @@im1480 someone deleted my reply...anyways, actions will happen near the election so that ppl remember it...

  • @narayan_tyagi
    @narayan_tyagi 2 месяца назад +1

    people will forget and forgive politicians during elections...irrespective of whatever sins they do...our tamil nadu people have already been compromised to bribe voting and caste based hooliganism. These sort of incidents will have zero impact on the electoral politics. India can elect good politicians only if people think and vote based on their application of rationale mind. But people tend to vote emotionally here and so, we can only expect the unexpected. I think this will be a temporary phenomena.

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 2 месяца назад +2

    ஆனால் பூனைக்கு மணி யார் கட்டுவது?

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 2 месяца назад

    Hello prs , people will forget this incident in next 1 week . 2 years 2026 election is a long stretch