சட்ட பூர்வமான தவறுகள் - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • சட்ட பூர்வமான தவறுகள் - சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/0eca...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Комментарии • 45

  • @baraneedharanv7856
    @baraneedharanv7856 Месяц назад

    Thanks!

    • @sukisivamexpressions
      @sukisivamexpressions  29 дней назад +1

      Thank you
      keep supporting
      admin
      sukisivam expressions

    • @cumkeewakee700
      @cumkeewakee700 8 дней назад

      ​@@sukisivamexpressions
      ஐயா வணக்கம்

    • @cumkeewakee700
      @cumkeewakee700 8 дней назад

      தமிழே தேவமொழி பூசெய்மொழி
      ஆரூரா தியாகேசா
      வெற்றி
      தமிழ் வேள்வி சர்வசாதகர் ,
      தமிழ் ஆகம சார்வபௌமர்,
      தமிழ் விகாஸ் இரத்தினா
      குருபிரான்
      முதுமுனைவர்
      அனைத்து சாதியினரும் அருச்சகர் பள்ளிகளின் குருமுதல்வர்.
      தமிழ் ஆகம பத்ததி கருத்தா
      டாக்டர் சத்திய வேல் முருகனார் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
      அறநிலையத்துறை திருக்கோவில் குடமுழுக்குகளில் பிச்சை குருக்கள்
      ராசா பட்டர் இருவர் பெயருக்கு இணையாக சம அந்தத்து தந்து
      தமிழ் ஆகம பண்டிதர்கள் இமையவன், சிம்மம் சத்யபாமா, குமரலிங்கம் , குச்சனூர் கிழார், பழ.கருப்பையா,
      ஒளியரசு, கலையரசி நடராஜன் இப்படி
      பல தமிழர் பாடசாலை முதல்வர்கள் உள்ளார்கள்.
      அவர்களது பெயரை
      குடமுழுக்கு
      அழைப்பிதழில் போட வேண்டும் என்ற
      தமிழர் உரிமைப்படி
      நமது பவானி தியாகராசர் ஐயா பெயர்
      குடமுழுக்கு அழைப்பிதழில் உள்ளது .
      மகிழ்ச்சியாக உள்ளது.
      எம்பிரான் கருணையே தமிழ் .
      அழைப்பிதழ்களில் யாகத்தில் அமரும்
      தமிழ் அருட்ச்சுனைஞர்கள் பெயர் தவிர்க்காமல் போட வேண்டும்.
      திருக்கோவில்கள் ஒரு குழுவுக்கு மட்டுமே சொந்தம் இல்லை.
      ஆகமம் என்ற பெயரில் தொடர்ந்து வந்த துயரங்கள் திருநாவலூர் முதல்
      உத்திரகோசமங்கை வரை மட்டுமல்ல
      அனைத்திலுமே இது நடக்கிறது.
      சிறிது சிறிதாக களைய ப்படும்.
      தமிழ் அன்னைக்கு தொடரும் வெற்றி.
      நீதிமன்றம் தீர்ப்பு தந்து விட்டது.
      எவ்வித பாகுபாடும் இல்லாமல்
      இன்று தமிழ் ஆகம முறைப்படி
      சம அந்தத்து வந்து விட்டது.
      நாளை முழு அந்தத்துமே பெறுவோம்.
      பழனி கபிலர் மலை பச்சை மலை சிவன்மலை ஓதிமலை கஞ்சன் மலை
      மருதமலை விராலிமலை தோகைமலை தென்ஞ்சேரி மலை , கொளுஞ்சியப்பர் கோவில்,,
      திருப்பரங்குன்றம் , ஆற்றுப்படைகள், குன்றக்குடி எட்டுக்குடி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள
      பலப்பல
      முருகன் கோவில்கள் என ஏராளமான
      இடங்களில் முதலில்
      சிவாகமம் மரபு இல்லை.
      பிறகு பழனி போலவே திணிக்கப்பட்டவை.
      மேற்கண்டவைகளில்சித்தர்கள் தமிழ் முறைப்படி வழிபாடு பிரதிட்டை செய்து
      சமாதியும் ஆகி உள்ளார்கள், இதெல்லாம் சிவாலயம் சிவாகமம் வரம்பில் வராது.திருப்பரங்குன்றத்தில் ஆடுபலி விராலிமலையில் சுருட்டு படையல் உண்டு.இது ஆகமமா?
      வீரபாகு இடும்பன் கடம்பன் நவ வீரர் முதலியோர்கள்
      ஆகம மரபு தேவதைகள் இல்லை.
      தமிழ் கடவுளர்களே என்பதை பற்றி
      குமாரதந்திர
      ஆகமம் ஒரு பொய் என்ற நூலில் வழக்கறிஞர் தோழர் செந்தில் விரிவாக
      எழுதியுள்ளார்.
      இந்நூல் வந்து பல ஆண்டுகள் ஆகியும் மறுப்பு எழுதப்பட இல்லை.
      குழுவில் உள்ளோர் படிக்க வேண்டும்.
      மலர்க தமிழ் ஆட்சி.
      வளர்க தமிழர் குடிகள்.
      தமிழ் சித்தர் பேரவை
      பழனி .
      நன்றி : முகநூல் பதிவு

  • @angavairani538
    @angavairani538 Месяц назад +7

    வணக்கம் அய்யா சபாஷ்...சபாஷ்....அயோக்கிய தனத்தின் உச்சக்கட்டம்.... இதுதான் உலகம் முழுவதும் இருப்பது...பேச்சுலகின் நியாய தராசு... மக்கள் மனதின் கூக்குரல் தாங்கள்...கோடி நமஸ்காரங்கள் அய்யா.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤️

  • @kokilad8275
    @kokilad8275 Месяц назад +4

    You are Our treasure in this century Ayya ❤❤❤

  • @vadhanakeerthi704
    @vadhanakeerthi704 Месяц назад +3

    ஐயா உங்களின் கருத்து கேட்கவேண்டியவர்கள் காதில் கேட்கட்டும்...வளதுடன் வாழ்க!!

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 Месяц назад +1

    Find no words to praise our Ayya.Ayya is the highest gift to our Tamil society.Ayya's spiritual awareness is the highest.

  • @gypsy_footprints
    @gypsy_footprints Месяц назад +2

    🙏🏻 🙏🏻 🙏🏻 அருமையாக சொன்னீர்கள் ஐயா. கடைசி 30 வினாடிகளில் அழுத்தமாக சொன்ன வார்த்தைகள் மிகவும் அருமை. மருத்துவம் மற்றும் கல்வி போன்றவை எல்லாம் தனியார் துறையிடம் இருப்பது கேடிலும் பெரிய கேடு.....

  • @thilavss
    @thilavss Месяц назад +2

    Bold speech much appreciated. Thank you sir

  • @THEDAL-lm4wq
    @THEDAL-lm4wq 28 дней назад

    உண்மைகளை எடுத்துக் கூறீனீர்கள்... நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹🌹🌹

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Месяц назад

    இனிய காலை வணக்கங்கள் ஐயா. மிகச்சரியாக ஒவ்வொரு அரசியல் சேவை செய்பவர்களும் இந்த காணொளியை கேட்க வேண்டும். ரொம்ப சந்தோசமுங்க ஐயா

  • @muthulakshmik9128
    @muthulakshmik9128 24 дня назад

    அருமையான பதிவு ஐயா. 👍🙏

  • @rohinibabu2055
    @rohinibabu2055 25 дней назад

    அருமையான பதிவு ஐயா

  • @kokilad8275
    @kokilad8275 Месяц назад +1

    Vanakkam Ayya 🙏 🙏 🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Месяц назад

    நன்றி ஐயா

  • @praku89
    @praku89 Месяц назад +1

    மருத்துவம் பற்றி சொன்னது 100% சரி.. அரசாங்கம் தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்

  • @umarsingh4330
    @umarsingh4330 Месяц назад

    Namashkaram guru miga Arumai Arumai nanri

  • @anandhanbk3661
    @anandhanbk3661 Месяц назад

    நல்ல‌ செய்தி‌‌ நல்ல கருத்து வணக்கம் ஐயா

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb Месяц назад

    Totally true. Such a powerful and concise delivery.

  • @priyadharshinimoorthi7950
    @priyadharshinimoorthi7950 Месяц назад

    Unmai ayya !

  • @ganeshbabu4085
    @ganeshbabu4085 Месяц назад +1

    ஐயா தயவு செய்து கள்ளசாராயம் பற்றி பேசுங்கள்..

  • @kanishkakumar7789
    @kanishkakumar7789 Месяц назад

    அருமை அருமை ஐயா 🎉🎉🎉

  • @yazhselvam5859
    @yazhselvam5859 Месяц назад

    ஐயாவுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்

  • @dhinakaranravi5494
    @dhinakaranravi5494 Месяц назад

    மெடிக்கல் மாபியாவின் முடிவிற்கு இன்று ஒரு சிறு விதை விதைக்கப்பட்டுள்ளது

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад

    Many Thanks for your inspirations Sir

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 Месяц назад

    அருமை

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur Месяц назад

    Very good 🎉

  • @Viveckan
    @Viveckan Месяц назад

    Aanal kallacharaiyam kaachiyathu patri ariyatha intha government nadathum Stalin aiya innum mannippu kaekavae illai ungal vaethanai purihirathu aiya 😢

  • @krishnavenirajalingam1111
    @krishnavenirajalingam1111 Месяц назад

    Super speech

  • @krshnakumar688
    @krshnakumar688 Месяц назад

    Super sir

  • @saravanank3204
    @saravanank3204 Месяц назад

    ❤🙏❤️

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Месяц назад

    🙏🙏🙏💪

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Месяц назад

    🎉

  • @murugeshuthira1923
    @murugeshuthira1923 Месяц назад

    நன்கு உரைத்தீர்.

  • @S.ThamizhvaniS.Thamizhvani
    @S.ThamizhvaniS.Thamizhvani Месяц назад +1

    ஐயா, இதுவல்லவோ இடித்துரைத்தல்.,!வணங்குகிறேன்.

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m Месяц назад +1

    Kaliyug.
    illuminati rules.

  • @kanchanat3071
    @kanchanat3071 Месяц назад

    Wunmyna pachu sir

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Месяц назад

    Thanks Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabart8269
    @sabart8269 Месяц назад

    தனியார் மருத்துவத்துறை அரசு MLA CM relatives கட்டியிருக்கிறார்கள் so அய்யா கூறிய திட்டத்தை செயல்படுத்த விடுவார்களா?

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 28 дней назад

    Prime ayokkiyathanam ayokkiyapayaluga mattume candidates aah irunthaalum vote (jananaayaga kadamai) aatriye theeranum 🤣🤬🤫🤡🤷‍♂️

  • @RK-rd5os
    @RK-rd5os Месяц назад

    நன்றி ஐயா