Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ஐயா அவர்களின் விளக்க உரை கேட்பவருக்கு ஆறுதல் அளிக்கும்விதமாகவும் மனதிற்கு இதமாகவும் அமைந்துஇருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மிக்க மகிழ்ச்சி. பக்தியுடன் இறைவனை துதித்தால் அத்தகைய கிரஹ தோஷங்களையும் வெல்ல முடியும். ஓம் நமசிவாய 🙏
திருநள்ளாற்று வரலாற்றையும் சனி பகவானின்பெருமையையும்அருள்மிகு தர்பாரண்யேஸ்வர் மகிமையையும் அற்புதமாக விளக்கி அன்பர்களை ஆனந்த கடலில் ஆழ்த்தினார்கள். வணக்கத்தையும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துமகிழ்கிறோம்."சிறுநெறித்திருத்தொண்டர்"(90)
ஐயா, உங்கள் வணக்கத்தையும், நன்றியையும், பாராட்டுதல்களையும் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் ஆதரவு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி 🙏
Arumai.mikka nandri Ayya.
Vanakkam 🙏 Thank you for your comment too. I'm glad you found it useful.
ஐயா அவர்களின் விளக்க உரை கேட்பவருக்கு ஆறுதல் அளிக்
கும்விதமாகவும்
மனதிற்கு இதமா
கவும் அமைந்து
இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மிக்க மகிழ்ச்சி. பக்தியுடன் இறைவனை துதித்தால் அத்தகைய கிரஹ தோஷங்களையும் வெல்ல முடியும். ஓம் நமசிவாய 🙏
திருநள்ளாற்று வரலாற்றையும் சனி பகவானின்
பெருமையையும்
அருள்மிகு தர்பா
ரண்யேஸ்வர் மகிமையையும் அற்புதமாக விளக்கி அன்பர்களை ஆனந்த கடலில் ஆழ்த்தினார்கள். வணக்கத்தையும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து
மகிழ்கிறோம்.
"சிறுநெறித்திருத்தொண்டர்"(90)