தீவிரமாகும் காவிரி பிரச்னை - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்? | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2023
  • #mkstalin #cauveryissue #solrathaisollitom
    Description :
    * புதிய நாடாளுமன்றத்தின் ஊழியர்களுக்கு, புதிய சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக வழங்கப்பட்டிருக்கிறது. சட்டை முழுவதும் தாமரை படங்கள் இடம்பெற்றுள்ளன.
    * ஹரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர்புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர் நேற்று கைது செய்யப்பட்டார்.
    * சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
    * "எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பாஜகவினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பாஜகவின் ஊழல், மதவாத, எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது" என்று திமுகவினருக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    * பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் அந்த தொகை திருப்பியளிக்கப்படும் என்று ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் சிஇஓ ஹேமந்த் ராஜா தெரிவித்துள்ளார்.
    * காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி ஆலோசித்தனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. .
    "காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
    Video Credits:
    ###
    Host: Saran & Sivakumar
    Camera: Karthick
    Editor: Shiva Kiran
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    For Birthdays and other wishes send mail to saran@vikatan.com
    suguna@vikatan.com
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 42

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp 10 месяцев назад +2

    எனது பிறந்தநாள் இன்று வாழ்த்து தெரிவித்த இருவருக்கும் நன்றி. M. ஸ்டான்லி தஞ்சாவூர்.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 10 месяцев назад +3

    எடப்பாடிகாவிரிநீர்பங்கீடுபற்றிதெரிந்தால்தானேஅறிக்கைவிடுவான்முன்னால்ம க்குமுதலவன், வச்சிகிட்டாவஞ்ஜகம்செய்ரான். எவனாவதுஎழுதிகொடுக்கவேண்டுமல்லா!!!!!!.

  • @ibrahimibrshi5886
    @ibrahimibrshi5886 10 месяцев назад +1

    சகோதரர்களுக்கு வணக்கம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நாளை 14.9.2023 எனது தந்தை #லியாகத் அலி அவர்களுக்கு 74 வது பிறந்தநாள் அவர்களை மகள்கள் #சர்மிளா #சாயிரா #ரகமத் #உம்மல்_ஹஸீனா #பெனாசீர் மகன்கள் #இப்ராஹிம்_தஸ்தகீர் #முஸ்தபா #மன்சூர் #அசாருதீன் #சபியுல்லா மற்றும் பேர பிள்ளைகள் சகோதரர்கள் #சிவகுமார் #சரன் சார்பாகவும் வாழ்த்த வேண்டுகிறேன்

  • @kalaichelvanmurugaiyan1772
    @kalaichelvanmurugaiyan1772 10 месяцев назад +1

    வணக்கம்
    சிவக்குமார்
    மற்றும்
    சரண். .

  • @sudalaiventhan
    @sudalaiventhan 10 месяцев назад

    சிறப்பான செய்திகள் ஒன்றும் இல்லை. நாளை விறு விறு செய்திகளை எதிர்பார்க்கிறோம்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 10 месяцев назад +3

    களிமண் பிள்ளையார் பற்றி கூறினீர்கள், இப்போதைய பெரிய சிலைகள் பல்வேறு வடிவங்களில் வந்து பைக்கில் செல்வது வரை வளர்த்து விட்ட பெருமைக்குரியவர் இராம கோபாலன், பிள்ளையாரையே தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் பல்லவ மன்னனின் சேனாதிபதி பரஞ்சோதி, இவர் வாதாபி மீது படையெடுத்து வெற்றி கண்டபோது மாறுபட்ட தோற்றமுடைய பிள்ளையார் சிலையை கொண்டு வந்தார்,
    அதற்கு முன் இல்லை,

    • @user-fi1km8cb3s
      @user-fi1km8cb3s 10 месяцев назад

      அதனால் தான்
      வாதாபி கணபதி பஜேஹம் என்ற கீர்த்தனை.

  • @mohankrishnan9192
    @mohankrishnan9192 10 месяцев назад

    அப்பாடா திமுகவுக்கான பிரச்சாரம் சிறப்பாக நிறைவடைந்தது .

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 10 месяцев назад +1

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @gokulkarthikeyan
    @gokulkarthikeyan 10 месяцев назад

    Tomorow is my wife Durgavathi's birthday and would like to wish her the birthday wishes from Gokul and Ilan from sydney.

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 10 месяцев назад +1

    Justice Shri Anand Venkatesh 👌👌👌

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 10 месяцев назад

    Ha ha ha 😂 Arumai Siva sir and Saran bro 💐❤️👌

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 10 месяцев назад +1

    Just a Doubt, Is there only one Judge in the Madras High Court?

  • @imkapil2
    @imkapil2 10 месяцев назад +1

    மனித உரிமை காக்கும் கட்சி ☝️

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 10 месяцев назад +1

    , அட ஏன்யாகார்த்திக்கட்சியைகேட்டுகிட்டு, அவன்என்னகலர்டோப்பாவைத்திருக்கான்னுகேட்டிருக்கலாம்😄😄😄😄

  • @vaalaadimani
    @vaalaadimani 10 месяцев назад

  • @Tit45Tat
    @Tit45Tat 10 месяцев назад

    Forward block

  • @padmanathana9877
    @padmanathana9877 10 месяцев назад

    Yen sir india nattu makkal yellorukku. Ore color dress koduthal yeppadi erukkum sir

  • @padmanathana9877
    @padmanathana9877 10 месяцев назад

    Sir vilai uyarntha velinattu car vangum poluthu entha ED,Income tax thurai evargalin tholil,mattrum varumanam yellam visarikkamattargala sir

  • @rameshdevadurai7701
    @rameshdevadurai7701 10 месяцев назад

    Where is vasi AI not seeing long time

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 10 месяцев назад

    ஒரே தேர்தல் No தேர்தல் அல்ல சிவா,
    ஒரே ஒரு தேர்தல்!
    பிள்ளையார் கொசுறு;
    இப்போதெல்லாம் பிள்ளையார் கோவில் புதிதாக கட்டுவது குறைந்து விட்டது, அந்த இடத்தை சாய்பாபா பிடித்துவிட்டார் பலப்பல இடங்களில்,

  • @MrNaganatarajan
    @MrNaganatarajan 10 месяцев назад

    Karthick party name : Forward block

  • @kasimm6102
    @kasimm6102 10 месяцев назад

    Super anna sss

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 10 месяцев назад

    ஒரே நாடு ஒரே costume 😅😂😅😊

  • @rajaindran1729
    @rajaindran1729 10 месяцев назад

    Saravan. Sir. Shivakumar. Sir. Karnadaka. Neer. Peedupu.. Kuda ku. Pakkan. Varuna. Baghavan. Malai. Peithal. Antgha. Thanneeir. Kabini. K. S. R. Entngha. Annaikattuillum. Semmikamudiathu. Ubarineer. Entra. Perill. Billikundu. Vanturum.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 месяцев назад

      பராசக்தியில் ஒரு வசனம் வரும்,"" மாதம் மும்மாரி மழை பொழிகின்றதா? என்று மன்னன் கேட்க அமைச்சர் கூறுவார் வருண பகவானுக்கு கட கட் கட கட்டு
      தந்தி அடிச்சிருக்கோம் ""
      அப்போதைய தந்தி மொழி அது! இப்போது இல்லை அதனால் சாதா மெசேஜ், வாட்ஸ்அப்மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் என்று வருணனுக்கு அனுப்பலாம்,( அய் பி எஸ் வருணன் அல்ல)

  • @prabhakaran7795
    @prabhakaran7795 10 месяцев назад +2

    ஒரே நாடு ஒரே தேர்தல் அடுத்து ஒரே டிசைன் உடைஒரே சேனல் சிபி வருண் சொன்னது போல் தென்கொரியா பாரம்பரியம் பட் வட கொரியா ஆட்சி முறை அப்புறம் ராமராஜன் படம் பார்த்தால் பசு தலைப்பில் இருக்கு சார்

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 10 месяцев назад

    விநாயகர் சதுர்த்தி வேற வருதா... என்னென்ன ஏழரை கூட்ட போறாங்கலோ.... பொழுது விடிய விட மாட்டிங்கரானுங்க...🤦🤦🤦🤦

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 месяцев назад

      சாமிக்கெல்லாம் Date of birth எப்படி சொல்றாங்க தோழரே )

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 10 месяцев назад

      அதெல்லாம் குத்து மதிப்பா அடித்து விடுவது தானே sir...
      ஆனா விநாயகர் சதுர்த்தி வச்சு ரொம்ப காலமா வன்மத்தை கக்கி கிட்டு இருக்காங்க நம்ம ஊர்லே
      1994 ல 'வாங்க பார்ட்னர் வாங்கன்னு' ஒரு படம் youtube le இருக்கு... அந்தப் படத்தை 20:00_23:00 duration பாருங்கலேன்...
      விநாயகர் நேரடியா வந்து மூணு பேருக்கு help பண்ணுற மாறி scene... விநாயகர் மசூதி தெரு பக்கம் போகும் போது போற போக்குல இஸ்லாமியர்கள் மேல வன்மத்தை கொட்டி இருக்காரு...
      Crt ah சொல்லனும்னா விநாயகர் வன்மத்த கொட்டல விநாயகர் மாதிரி நடிச்ச விசு
      வன்மத்த கக்கி இருப்பாரு...
      (விசு அவா group ah சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது..)

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 месяцев назад

      @@mrdevilfromhell3577 விசு சேகர் மாதிரி ஒரு காமெடியன், இந்த வினாயகர் சிலை தயாரிப்பு செலவு விழா செலவு கூட்டம் கூடுறது கோஷம் போடுறது எல்லாமே நம்ப ஆளுங்க, இதுதான் வேதனை, அவா எதாவது செலவு செய்வாங்கன்னு நெனைக்கிறீங்க?

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 10 месяцев назад

    😂😂😂

  • @kumarselvam6937
    @kumarselvam6937 10 месяцев назад +1

    தம்பிகளா இப்படி நினைக்கிலாம் ஒரே நூல் ஒரே கோவனம்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 месяцев назад

      நீங்கள் இடுப்பில் கட்டும் நூலைத்தானே குறிப்பிட்டீர்கள்?

  • @kumarselvam6937
    @kumarselvam6937 10 месяцев назад

    தம்பிகளா நேற்று கேட்ட கேள்விதான் நீங்கள் பதில் சொல்ல போவதில்லை காவிரி ஜீவநதியா அல்லது காய்ந்து விடும் நதியா.?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 10 месяцев назад

      இடையில் எந்த அணைகளும் இல்லாமல் இருந்தால் உயிரோட்டம் உள்ள நதிதான் காவிரி,
      ஜீவன் நதியா இவை பற்றி தெரியாது தோழரே