Комментарии •

  • @kailasam6face441
    @kailasam6face441 10 месяцев назад +66

    Sir, கடையில் சோகேசில் வைக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் புதியதாக செய்தது தான் என்பதற்கு என்ன உத்திரவாதம். பழையதை வாங்கி மெருகு போட்டு விற்பனைக்கு வைத்திருக்கலாம் அல்லவா

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад

      அதற்குத்தான் ஹால்மார்க் huid என்ற ஒரு விஷயத்தை அரசாங்கம் கட்டாயப்படுத்தி உள்ளது

    • @chemvelchemvel4659
      @chemvelchemvel4659 5 месяцев назад +2

      100 Ku 60% ippadithaan sale pandraanga

  • @indhumathi3523
    @indhumathi3523 10 месяцев назад +3

    அருமையான தகவல் நான் பவானி ரொம்ப நாள் இருந்த சந்தேகம் திர்தது நன்றி சகோ

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад +1

      மிக்க நன்றி சகோதரி

  • @Raf_anokhi
    @Raf_anokhi 10 месяцев назад +2

    பழைய நகைல 916 hallmark check பண்ணி தானே வாங்கறோம் எப்படி covering ஆகும்

  • @antonypradeepas4009
    @antonypradeepas4009 10 месяцев назад +3

    Thangkathla enna palaya thangkam..puthiya thangkam...
    Ellamee thangkam than.
    Ethra year aanalum ellame.same than.

  • @jananic4383
    @jananic4383 10 месяцев назад +3

    Unique informative video Uncle 👌

  • @vanibaskar1027
    @vanibaskar1027 10 месяцев назад +9

    பழைய நகை வாங்கினால் பாவம் என்று இதுவரை நீங்கள் உங்கள் கடையில் வாங்கியதே இல்லையா? நகை உண்மையான தா அல்லது டூப்ளிகேட் டா என்பதை உங்களை போன்ற நகைகடைக்கார் அல்லது பத்தரால் கண்டுபிடிக்க முடியுமே. ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்.

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад

      சில கடைக்காரர்கள் ஏமாந்து இருக்கிறார்கள்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 10 месяцев назад +3

    அருமை நன்றி

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 10 месяцев назад +3

    Gold guruji thanks 🙏

  • @neanna1448
    @neanna1448 7 месяцев назад

    Super

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 10 месяцев назад

    நவரத்தின நகை அனைவரும் போடலாமா .இப்ப கடகராசிக்கு முத்து பயன்படுத்துவோம் . நவரத்தினம் பயன்படுத்தலாமா அதனால் பிரச்சனை வருமா எல்லா ராசிக்காரர்களும் நவரத்தினம் பயன்படுத்தலாமா. இதுபற்றி தெளிவா ஒரு வீடியோ போடுங்க கோல்டு குரு 👍❤❤❤

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад +2

      கண்டிப்பாக ஒரு வீடியோ பதிவு போடுகிறேன்

  • @vivekkajeyasree3279
    @vivekkajeyasree3279 10 месяцев назад +2

    Sir where do we take insurance for gold jewles?please tell me about it clearly sir

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад

      Pl watch previous insurance video

  • @akshaya6583
    @akshaya6583 10 месяцев назад +3

    Nice explanation thank you sir 🙏🙏🙏

  • @shyamalalakshmanan3565
    @shyamalalakshmanan3565 10 месяцев назад +2

    Sir please tell about jewell Insurance details

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад

      You can see previous video about insurance

  • @rmaslovebirds6630
    @rmaslovebirds6630 10 месяцев назад +8

    சார் இப்ப 1கிராம்ல சொயின் விக்குராஙகளா அது உலைக்கும இல்லை பணம் வேஸ்டா வாங்களம வேணம வேயிட் கம்மில நகை வாங்குன உபயோகிக்கும் போது சிக்கிரம் வினாகிடுமா இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад +3

      கண்டிப்பாக பதிவு செய்கிறேன் ஐயா🙏🏽

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 10 месяцев назад +6

      தமிழ் எழுத்துக்கு வந்த சோதனை.

    • @dhanshikdhanshik9243
      @dhanshikdhanshik9243 10 месяцев назад

      S

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 6 месяцев назад +1

      தமிழ் இனி மெல்ல சாகும்​@@ramyamuniyasamy

    • @rmaslovebirds6630
      @rmaslovebirds6630 5 месяцев назад +2

      நன்றி

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 10 месяцев назад

    Nalla theyliva sonniga sir 🎉
    Super sir

  • @vithyasairam9392
    @vithyasairam9392 10 месяцев назад +3

    அட அட நீங்கள் சம்பாதிக்க என்ன அல்டாப் செய்கிறார்...மக்களே உண்மை அறிந்து வாங்கும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.....இவர் முதலில் ஒரு வியாபாரி

  • @j.solomonmasilamani2584
    @j.solomonmasilamani2584 10 месяцев назад

    Good information Sir 😊

  • @rajaarkcomplex6626
    @rajaarkcomplex6626 10 месяцев назад +2

    நாம வாங்குற எல்லா நகைக்கும் பில் பத்திரமா வைக்க முடியுமா

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад +2

      Bill பத்திரமா வச்ச ரொம்ப நல்லது

    • @vaithinatrajan
      @vaithinatrajan 10 месяцев назад +2

      சொத்து வாங்கினால் பத்திரம் எப்படி முக்கியமோ !
      அதுபோல நகை வாங்கினால் பில் முக்கியம்.

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад +1

      👆🏽 good

  • @Balakrishnan-jy3ql
    @Balakrishnan-jy3ql 10 месяцев назад +1

    Old gold hallmark irunthaaa ok thaane

    • @selvamv6063
      @selvamv6063 2 месяца назад

      Fake halmark seal varudhu

  • @universemoviemaker2.064
    @universemoviemaker2.064 10 месяцев назад +1

    Super👌👏💐

  • @vijaykumar-xb1rq
    @vijaykumar-xb1rq 10 месяцев назад +1

    how to appaly for gold insurens

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад

      Check with insurance company agent

  • @KarthiVaithees
    @KarthiVaithees 10 месяцев назад

    Sir huid number ella district layum reach ayiducha

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад

      கூடிய விரைவில் ஆகிவிடும்

  • @awliyaawli7840
    @awliyaawli7840 10 месяцев назад

    💯

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 10 месяцев назад

    டிப்டாப்பா இருக்காங்க பாருங்க நம்பமுடியுமா😂😂😂😂😂 .ப்ரோ யாரையுமே நம்ப முடியாது .இனி எல்லாம் முழிச்சிகிட்டே தான் தூக்கனும் அந்த நிலமையை உருவாக்கிருவாங்க போலயே 😂😂😂

    • @srjsanthakumar
      @srjsanthakumar 10 месяцев назад +1

      இப்படித்தான் இருக்கு உலகம்

  • @rathiprakash7813
    @rathiprakash7813 10 месяцев назад

    Sit what's up number kudunga.naanum en doubt voice message anupanum.