I am waiting on the Lord for the fruit of womb.. I expected that I would get pregnant this month, I received a promise today that this wont be delayed, but today, I got my periods. I was so devastated and discouraged, crying. But, the Lord showed your video to me, and your words spoke to me.. thank you..
😭😭😭கர்த்தர் நல்லவர் 😭😭😭எனக்கும் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படவேண்டும் ஐந்து வருடம் ஆகிறது. எதிர் பார்த்து எதிர் பார்த்து சோர்ந்து போயிருக்கேன் 😭😭😭😭😭😭😭
எனக்கு கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகிவிட்டது எனக்கு இந்த மாதம் pregnancy confirm aganum pls pls pls எனக்கா pray panikoka pls 😭😭😭😭😭😭🙏🙏🙏உங்களுக்கு கோடான கோடி நன்றி pls enaku entha மாதம் குழந்தை பாக்கியத்தை கொடுங்க இயேசுவே pls இயேசப்பா
I am waiting for the fruit of womb blessing for more than 5 years... This message comforted and guided me. Hope I will give my testimony soon . Please pray for me. Thank You.
என் பெயர் சுபா. எனது கணவர் பெயர் பிரபாகரன். எங்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் முடிந்து விட்டது. கர்ப்பத்தின் கனிக்காக காத்திருக்கிறோம். என் தேவன் தருவார் என்று விசுவாசத்துடன் காத்திருக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
Praise the lord Enak mrge aagi 2 years aaguth enak mrge aanathil irunthe prayer pannid irunthen ennoda sister enna pathu maladi nu solli thittina na oru pastor ooda wife antha vaarthai ennak rmpa paarama irunthath na oru nall churchla prayer panninapo oru deiva satham keten palathinalum alla parakiramathalum alla en aaviyinale aagum enru intha varthai enak rmpa aaruthala irunthath intha word vach prayer pannid irunthen udane onnum nadakala aduthum oru sorvu irnthath eppavume prayer pannumpo azhuven rendavathu oru naal en manasil oru vaarthai pesinath karthar nanaiyanathai tharuvar apdinu rendu vasanathai vaithum prayer pannid irunthen innum naalkal kadanthathu paster ke baby ilaya apdinu oru ezhanamana pechugal rmpa manam soornthu poi irunthen jebam mattume oru aaruthalai irunthathu jebikum pothu azhugaiya vanthathu lasta oru deiva satham ketten maladi ennapattavazhuko ithu aaram Matham apdi oru words keetu rmpa sathosama jebam Mudich ezhupunen 2022 ennoda mrge 2024 june maatham karpam tharika karthar en vaalkaila kirubai seithar vaaku sonna karthar vaakku maaridar Amen
9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார், பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார். ஏசாயா 66:9
Praise the lord please pray for my husband salvation and relieving from addicting alcohol and also get good health.We have no children since 6 years please pray 🙏 for us
Hi sis... I'm blessy I'm pregnant now .... today is the last day of 4 th month...but 1 week before i had bleeding admitted in the hospital and cervical stitches procedure was done....but today i had bleeding again...i was scared but believed in my lord's promises ... please share your pregnancy struggles how you overcome it with the help of god... it'll help more people like me... please remember me in your prayers 🙏
Super sister Apadiye enoda life la ipadidhan nadandhuttruku nanum adikadi sorndhu poitra Karththar kandipa enaku kuduppar enkuda kandipa andavar unga mulayama pesirukaru sis really sister tq so much
The same situation of in my life also but god grace I got pregnant this month so pray for me thank you lord I got this video today I checked today only thank you God praise the lord😊
எனக்கு திருமணமாகி 7 வருஷமாகிறது எனக்கு late marriage. 31 வது வயதில்தான் திருமணம் ஆனது. எனக்கு வயது இப்போ 39 வயது ஆகுது எத்தனையோ மருத்துவரிடம் போய் எனக்கு எந்த பயனில்லை .நான் 2 முறை ivf சிகிச்சை பண்ணியும் எந்த பயனில்லை. இதற்கு 10 லட்சம் மேல் செலவு பண்ணியும் ஒரு பலனும் இல்லை கடைசியாக கர்த்தரை நம்பி ஒரு மாதமும் காத்திருக்கும் நானும் என் கணவரும் ஒன்றுகூடி இரவு பகலும் ஜெபிக்கிறோம் நீங்களும் எங்களுக்காக கர்த்தர் இயற்கையாக கர்ப்ப தரிக்க, எனக்கு Tube Black இருக்கனும் Doctor சொன்னாங்க எல்லோரும் எனக்காக இந்த மாதத்தில் ஒரு அற்புதம் இயேசப்பா தர வேண்டும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
Na oru Hindu family girl .., yen life la jesus ah yethukita aprm avlov struggles face panan ana yela struggles layum jesus yenaku avlov arputham senji irukanga .., Na bible ye clg padikum pothu yenga veetla early morning padikran nu soli clg book la marachi vaichi than padipan athu kandupidichitanha na adi lam vangi irukan .., schl padikum pothu kandupichitanga athunalye yena oru pure hindu schl la serthu vitanga angayum struggles face panan apavum na jesus vitu pogala aprm clg aprm apdi ye na yepalam samikumpda sona panamatan apdi na seiyum pothu lam adi than vangitey irunthan ana na stubborn ah irunthan last ah ug padikum pothu veetuku theriyama baptism yeduthan .., athu therinjathum intha pei lam otuvanga la antha place ku kutitu ponanga athu romba bayangramana place yenala yethumey seiya mudila ... Ana antha place la na bayapdave ila anga yenaku yaro yenakulaye irukura mathiri irunthuchi antha alavuku oru thairiyam yen na ..na prayer. Panitey than irunthan yenaku yena seiya therila yesapa umudaya sitham nu solitu amaithiya irunthan ana antha place la yenaku bayam oh pathatamo ila na neenga yrna vena senjitu ponga nu amaithiya irunthan .. aprm alliance paka start pananga na pg panitu irunthan so apavey prayer pana start panitan yenaku marriage pathi yentha planum ila ana na prayer la oru christian payan antha mathiri than aprm pg final yr la marriage achu .., marriage time la sema twist yenoda marriage ah ila yenoda amma ICU doctor kodutha time 3 days aprm than yethum sola mudiyum .., ana yenaku marriage kana yelamey process mudinjitu crt ah invitation veetla vanthu vaikrnaga anaiku night amma ICU la admit pandrom .., antha time la yenaku yepdi pray pana yena pana even alugai kuda pana mudila apdi oru situation bcz yenga family la nadakra 1 st marriage ana amma ku ipdi oru situation yelarum hospital la irukanga na hospital poga kufathu solitanga so na veetla than irukan apa andavar kodutha oru vasanam than ( காரிய சித்தியோ கர்த்தரால் வரும் பலன்) yenoda engagement ku amma veetuku vanthanga yen marriage velayum nadanthuchu amma vum vanthanga aprm yenaku marriage nala padiya achu amma vum seri agi yelamey nala padiya nadanthuchi apdi oru situation la marriage ana nala baby pathi yethumey yosika kuda ila ana 1 st month la ye conceive yum agi yenaku nala padiya oru baby iruku now she's 7 yrs .., yenoda life partner yum yenaku bible read pana lam prblm pana matanga yenala free ah bible padika mudiyum ., pray pana mudiyum.., yenga veetla iruntha mathiri struggles ila .., jesus kula varum pothu struggles neraye irukum ana andavar namala satchiya niruthuvanga ... Ipa yen 4 siblings yelarumey marriage agi yelarkum 1 baby iruku .., gods grace nala my mom nala irukanga yelar marriage yum avunga pathanga .., yen na avunga sona word na irukum pothey oru pilaiku achum kalyanam pani pakanum .., ana ipa amma yelarkum marriage pani babys yum pathutanga .., 😊innumey neraye satchi iruku avlov arputham seiravar than jesus ..,
Thank you for this 🙂 wonderful testimony and God's comfortable words 🙏❤️ I am waiting for the fruit of womb 4 and half years...but God is good for all the time...i know he give right time... once again thank you so much sis...and may God bless you and ur wonderful ministry❤
Praise God 🙏🙌... Same situation 1 year than aaguthu but still ithu romba expectation ah iruku suthi elarukum nadakuthe nu but itha keta apro truly god's will is always best for us.... God bless you
சிஸ்டர் உங்க சாட்சி மிகவும் அருமை நான் இதே போல் ஒவ்வொரு மாதமும் இதே போல் குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் எனக்கு மிகவும் வேதனையில் இருக்கின்றேன் எனக்காக ஜெபம் செய்யுங்கள் என் பெயர் பூர்ணிமா என் கணவர் பெயர் ஜெய்சங்கர் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் நான் திரும்பி இதில் சாட்சி சொல்லனும் சிஸ்டர் நன்றி சிஸ்டர் உங்க அலோசனைக்கு நன்றி
I am waiting on the Lord for the fruit of womb.. I expected that I would get pregnant this month, I received a promise today that this wont be delayed, but today, I got my periods. I was so devastated and discouraged, crying. But, the Lord showed your video to me, and your words spoke to me.. thank you..
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது. என்பதை அறிந்திருக்கிறேன்.
யோபு .42:2
Ple dady ennayum nenaitharulum
....
I pray that you receive good news soon by the grace of God
@@tamil0592s thank you so much..
Sis asha pramod kaaga garbathin kani kaaga pray pannikonga, 4times abortion aayirku pls pray pannikonga
😭😭😭கர்த்தர் நல்லவர் 😭😭😭எனக்கும் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படவேண்டும் ஐந்து வருடம் ஆகிறது. எதிர் பார்த்து எதிர் பார்த்து சோர்ந்து போயிருக்கேன் 😭😭😭😭😭😭😭
எனக்கு கல்யாணம் ஆகி 4 வருடம் ஆகிவிட்டது எனக்கு இந்த மாதம் pregnancy confirm aganum pls pls pls எனக்கா pray panikoka pls 😭😭😭😭😭😭🙏🙏🙏உங்களுக்கு கோடான கோடி நன்றி pls enaku entha மாதம் குழந்தை பாக்கியத்தை கொடுங்க இயேசுவே pls இயேசப்பா
Kandipaaa
Kandipaa
Kandippa
கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க ஜெப்பிக்க வேண்டும் அமென்
Enakkum indha masam confirm aganum. 😢yesappa
10 years baby illama iruntha yannakum andavar arputham seitha blessed girl baby 2 years achu ippo en husbandum nanum papa kudumbama irukom happyah nandri appa kodakodi nardri
Glory to our Jesus 🙏🏼 கர்த்தர் நல்லவர் 💐
rosary prayer channel parunga jebamalai solluvanga, athu kudave senthu neengalum prayer pannunga sis.
Karba kani illatha yella girlkum nanga daily pray panrom
Amen 🙏🏼 God bless u sister 💐
Thank you sister🙏🏻
Praise the lord sister
Thank you sister
Nantri
எனக்கு திருமணமாகி 14 years ஆகுது இன்னும் baby இல்லை எனக்காக Jesus கிட்ட prayer பண்ணிக்கோங்க சிஸ்டர்
Unga age yena sis
Unga name solluga sis kandipa prayer pandrom jesus ungaluku iratipana nanmai tharuvar
rosary prayer channel pathu jebamalai sollunga..
Please believe Jesus
Kandipa conceive avinga
நாங்க எல்லாரும் ஜெபித்தாலும் நீங்க முக்கியமா உங்க அப்பாகிட்ட கேட்கிறதுபோல இயேசப்பா கிட்ட கேளுங்க கண்டிப்பா பிள்ளை செல்வத்தை தருவார்
நானும் கர்ப்பத்தின் கனிக்காக காத்திருக்கிறேன் கர்த்தரே எனக்காகவும் pray pannunka. Frnds
கர்ப்பத்தின் கனிக்காக காத்து கொண்டிருக்கிறேன்
God bless u 💐
Nanum
Yesappa enku karpathin kani kodunga appa 😢😢😢
I am waiting for the fruit of womb blessing for more than 5 years... This message comforted and guided me. Hope I will give my testimony soon . Please pray for me. Thank You.
கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்❤️❤️
என் பெயர் சுபா. எனது கணவர் பெயர் பிரபாகரன். எங்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் முடிந்து விட்டது. கர்ப்பத்தின் கனிக்காக காத்திருக்கிறோம். என் தேவன் தருவார் என்று விசுவாசத்துடன் காத்திருக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
Enakku marriage agi 13 years aguthu innum conceive avala enakaka prayer pannunga.. Amen
Praise the lord Enak mrge aagi 2 years aaguth enak mrge aanathil irunthe prayer pannid irunthen ennoda sister enna pathu maladi nu solli thittina na oru pastor ooda wife antha vaarthai ennak rmpa paarama irunthath na oru nall churchla prayer panninapo oru deiva satham keten palathinalum alla parakiramathalum alla en aaviyinale aagum enru intha varthai enak rmpa aaruthala irunthath intha word vach prayer pannid irunthen udane onnum nadakala aduthum oru sorvu irnthath eppavume prayer pannumpo azhuven rendavathu oru naal en manasil oru vaarthai pesinath karthar nanaiyanathai tharuvar apdinu rendu vasanathai vaithum prayer pannid irunthen innum naalkal kadanthathu paster ke baby ilaya apdinu oru ezhanamana pechugal rmpa manam soornthu poi irunthen jebam mattume oru aaruthalai irunthathu jebikum pothu azhugaiya vanthathu lasta oru deiva satham ketten maladi ennapattavazhuko ithu aaram Matham apdi oru words keetu rmpa sathosama jebam Mudich ezhupunen 2022 ennoda mrge 2024 june maatham karpam tharika karthar en vaalkaila kirubai seithar vaaku sonna karthar vaakku maaridar Amen
எனக்கு 7 வருடம் அகிறது எனக்காக ஜெபம் செய்யுங்க என் பொயர் ஜெபசெல்வி
God will do a miracle sister.. Pray continuously 💐
Homeopathy Karaikudi ponga
9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார், பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
ஏசாயா 66:9
Amen 🙏🏼
Praise the lord please pray for my husband salvation and relieving from addicting alcohol and also get good health.We have no children since 6 years please pray 🙏 for us
Yesappa baby nalla growth la iruku baby theriyudhu heart beat vandhudichinu doctor solla kirubai thanga yesappa ❤
கர்ப்பத்தின் கனிக்காக காத்திருக்கிறேன் ஏசப்பா
Please pray for my pregnancy 😭😭🙏🙏 I want pregnancy test results positive in this month Jesus pls give me good news in this month
👍🏼
❤Easappa eanakkum eannai pol kulanthai varam ketkira anaivarukum kulanthai varam tharum Easappa Amen Alleluia 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Yenakku oru kulanthai varam kodunga swamy amen
நான் இந்த வாரம் pregnancy check பண்ண போறேன்.marriage ஆகி 1year7 month ஆகுது.எனக்காக prayer பண்னுங்க
God bless u sister 💐
Kavala Padathinga Kardhar unga Kuda Erukkaru no feel akkA
Jesus kandipa Baby tharuvar naga prayer panrom feel pannadhika
@@daviddavid5863 thank you pray பண்ணுங்க இன்னும் 3 days la check பண்ண போறேன்
God bless you
I am waiting....appa enaku oru kuzhantha bakkiyam kudunga appa plsss ...appa 😭😭😭😭😭ennala mudiyala appa ...pls appa
Jesus appa ungala nambi than irugan appa
rosary prayer channel parunga athula jebamalai solluvanga neengalum senthu pray pannunga.
Hi sis... I'm blessy I'm pregnant now .... today is the last day of 4 th month...but 1 week before i had bleeding admitted in the hospital and cervical stitches procedure was done....but today i had bleeding again...i was scared but believed in my lord's promises ... please share your pregnancy struggles how you overcome it with the help of god... it'll help more people like me... please remember me in your prayers 🙏
Really tq sister enakagave pesi irukaru jesappa unga mulaiyama
Praise the lord ❤enakku intha month kulanthai paakkiyam kedaikka pray pannunga ❤
Please pray for me 8yaears agiruchi baby kaga wait panrom please pray for me
rosary prayer channel parunga, jebamalai solluvanga kudave senthu neengalum sollunga
Amen . Praise the lord. I'm also waiting from 9 yrs. Let us be patience on christ name😊
Super sister Apadiye enoda life la ipadidhan nadandhuttruku nanum adikadi sorndhu poitra Karththar kandipa enaku kuduppar enkuda kandipa andavar unga mulayama pesirukaru sis really sister tq so much
Amen hallelujah that' my promise sis Isaiah 60:4 yesappa ennodu pesnaru 😢😢😢😢😢 thank you Jesus dady love you appa... Nichayama nambura amen
praise the lord akka my name his henna நீங்க சொன்னது உண்மை அக்கா gods time ku wait panna ellam nadakum. waiting for their time. pls pray for us
I'm waiting on the lord for the fruit of womb
I'm to waiting for fruit of womb please pray for me 😢
Amen Praise The Lord🙏
Intha japathala karthar yenkute pesunar sis tq🙏🙏🙏
Pray for yesu and shobana to have the gift of a child .
Amen. Glory to ve God Jesus alone 🙏
Amen appa.. I trust in my Lord..
அக்கா எனக்கு நாலு வருடமாகிறது திருமணமாகி இன்னும் குழந்தை இல்லை எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் இயேசுவை மட்டுமே நம்பி இருக்கிறேன்
Unga mulama yesappa pesurar yesappa❤
Glory to God alone 🙏🏼 God bless u sister 💐
I got boy baby after 5 years. Praise the lord jesus
The same situation of in my life also but god grace I got pregnant this month so pray for me thank you lord I got this video today I checked today only thank you God praise the lord😊
Enakku naraiya arpitham nadathinar amen amen naanum pergence priyar pantra enakku seivar amen amen
Amen Amen Amen Tq Jesus...Enakagavum pray panikonga sister...enaku marg aagi 7yrs start aagirku..intha yr la yesappa arputham.seivarunu visuvasikren....plz pray for me sis.....🙏
Wonderful testimony sister🎉 All Glory to God Almighty ❤️ Stay blessed🙏
Glory to Jesus 🙏🏼 Amen.. Thank you sister 💐 God bless u 🌻
எனக்கு திருமணமாகி 15 வருண்டங்கள் ஆகுது. கர்ப்பதின் கணிக்காக காத்திருக்கிறோம் என் ஆண்டவர் எங்களுக்கு செய்வர் விசுவாசித்து கத்துகொண்டிருகிரோம் . இந்த மாதம் கர்ப்பத்தின் கணிக்க காத்து கொண்டிருக்கிறோம் 😢
Amen
Unga age yena sis
Avare (Jesus) ungalukku kariyathai vaaika seivar.
Ennakum 5 yrs achu still am waiting for god time to bless me 🥰🥰🥰
எனக்கு திருமணமாகி 7 வருஷமாகிறது எனக்கு late marriage. 31 வது வயதில்தான் திருமணம் ஆனது. எனக்கு வயது இப்போ 39 வயது ஆகுது எத்தனையோ மருத்துவரிடம் போய் எனக்கு எந்த பயனில்லை .நான் 2 முறை ivf சிகிச்சை பண்ணியும் எந்த பயனில்லை. இதற்கு 10 லட்சம் மேல் செலவு பண்ணியும் ஒரு பலனும் இல்லை கடைசியாக கர்த்தரை நம்பி ஒரு மாதமும் காத்திருக்கும் நானும் என் கணவரும் ஒன்றுகூடி இரவு பகலும் ஜெபிக்கிறோம் நீங்களும் எங்களுக்காக கர்த்தர் இயற்கையாக கர்ப்ப தரிக்க, எனக்கு Tube Black இருக்கனும் Doctor சொன்னாங்க எல்லோரும் எனக்காக இந்த மாதத்தில் ஒரு அற்புதம் இயேசப்பா தர வேண்டும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
rosary prayer channel parunga jebamalai solluvanga neengalum kudave senthu pray pannunga sis.
Praise the lord 🙏
jesus second babykaka prayer pannunga
Na oru Hindu family girl .., yen life la jesus ah yethukita aprm avlov struggles face panan ana yela struggles layum jesus yenaku avlov arputham senji irukanga .., Na bible ye clg padikum pothu yenga veetla early morning padikran nu soli clg book la marachi vaichi than padipan athu kandupidichitanha na adi lam vangi irukan .., schl padikum pothu kandupichitanga athunalye yena oru pure hindu schl la serthu vitanga angayum struggles face panan apavum na jesus vitu pogala aprm clg aprm apdi ye na yepalam samikumpda sona panamatan apdi na seiyum pothu lam adi than vangitey irunthan ana na stubborn ah irunthan last ah ug padikum pothu veetuku theriyama baptism yeduthan .., athu therinjathum intha pei lam otuvanga la antha place ku kutitu ponanga athu romba bayangramana place yenala yethumey seiya mudila ... Ana antha place la na bayapdave ila anga yenaku yaro yenakulaye irukura mathiri irunthuchi antha alavuku oru thairiyam yen na ..na prayer. Panitey than irunthan yenaku yena seiya therila yesapa umudaya sitham nu solitu amaithiya irunthan ana antha place la yenaku bayam oh pathatamo ila na neenga yrna vena senjitu ponga nu amaithiya irunthan .. aprm alliance paka start pananga na pg panitu irunthan so apavey prayer pana start panitan yenaku marriage pathi yentha planum ila ana na prayer la oru christian payan antha mathiri than aprm pg final yr la marriage achu .., marriage time la sema twist yenoda marriage ah ila yenoda amma ICU doctor kodutha time 3 days aprm than yethum sola mudiyum .., ana yenaku marriage kana yelamey process mudinjitu crt ah invitation veetla vanthu vaikrnaga anaiku night amma ICU la admit pandrom .., antha time la yenaku yepdi pray pana yena pana even alugai kuda pana mudila apdi oru situation bcz yenga family la nadakra 1 st marriage ana amma ku ipdi oru situation yelarum hospital la irukanga na hospital poga kufathu solitanga so na veetla than irukan apa andavar kodutha oru vasanam than ( காரிய சித்தியோ கர்த்தரால் வரும் பலன்) yenoda engagement ku amma veetuku vanthanga yen marriage velayum nadanthuchu amma vum vanthanga aprm yenaku marriage nala padiya achu amma vum seri agi yelamey nala padiya nadanthuchi apdi oru situation la marriage ana nala baby pathi yethumey yosika kuda ila ana 1 st month la ye conceive yum agi yenaku nala padiya oru baby iruku now she's 7 yrs .., yenoda life partner yum yenaku bible read pana lam prblm pana matanga yenala free ah bible padika mudiyum ., pray pana mudiyum.., yenga veetla iruntha mathiri struggles ila .., jesus kula varum pothu struggles neraye irukum ana andavar namala satchiya niruthuvanga ... Ipa yen 4 siblings yelarumey marriage agi yelarkum 1 baby iruku .., gods grace nala my mom nala irukanga yelar marriage yum avunga pathanga .., yen na avunga sona word na irukum pothey oru pilaiku achum kalyanam pani pakanum .., ana ipa amma yelarkum marriage pani babys yum pathutanga .., 😊innumey neraye satchi iruku avlov arputham seiravar than jesus ..,
Super sis.. Church poringala
Glory to Jesus 🙏🏼 Thank you for sharing ur testimony🙂 Our God is an awesome God 🌻
Eanakum kuzhanthai varam Thanga appa naa panna paavathalam mannichidunga eanaku kuzhanthai Thanga appa pls pls pls mandradi keakuren
Love u my Jesus❤❤
Enak marriage aayi 10 yrs aayi baby illa pona varsham pregnant aayi 4month il abortion aayi .eppol iui cheythu +ve aakan pray Pannanan Ellavarum
I'm also waiting for our baby ❤
Easappa eanaku karpathin kani thaarum easappa
எனக்கு கல்யாணம் ஆகி ஒன்பது வருடம் ஆகுது குழந்தை கொடுங்க ஜெப்பிக்க வேண்டும் ஆமென்
Appa enakkum karpaththin kaniyai koduthu Aasiirvathium ummaiya nambiirukiren Arputham seiieum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen enakaga prayer pnikonga akka merg aagi 1 yr 1 month aaguthu karthar enaku unnai athisaiyangalai kanappannuven nn andavar enaku vakku koduthurukkirar nanum intha month 3 days fasting potu prayer pnniruken entra velaieley adumaiku avarudaiya siththathin padiyan karpathin kaninayy kudukaporah kirubaigalukkai nandri seluthugirenn🎉🎉❤❤
God will do a miracle sister🙏🏼God bless u 💐
Mrg ahi 5yrs ahuthu please pray to for karpathin kani kidaika
எனக்கு கர்ப்பத்தின் கனிக்காக ஜெபியுங்கள்
Praise the lord sister. Enakum 7 yrs aaitu baby illa. But intha video parthathum innum visuvadam en uilathula vanthathu . TQ sister
Sister enakku prayer pannunka 2 month period thalli poirukku pragance confirm akanum prayer pannunka pls sister 😢😢😢😢 check pannum pothu.nagativ vanthanthu , hospital pona 15 days kazhichi Vara sollirukkanka pokumpothu confirm akanum prayer pannunka pls sister
Ungale mathiri thaa njanum sister, Romba care pannittirukku, eallavarum kelvi kettittirukku, njanum Tea, coffeee eallam stop pannittirukku, prayer thaa Anytime. Enimel eallam seripantrn sister 😭😭😭😭, prayer pantren sister. Thank you so much.
Please god give one baby for me 😢😢😢
Praise the Lord
Amen. Praise the lord.
Praise the Lord🙏🏼Glory to Jesus 🌻
Amen praise the lord
Praise the Lord 🙏🏼 Glory to Jesus🌻
Thank you for this 🙂 wonderful testimony and God's comfortable words 🙏❤️ I am waiting for the fruit of womb 4 and half years...but God is good for all the time...i know he give right time... once again thank you so much sis...and may God bless you and ur wonderful ministry❤
Amen Appa 🙏
Amen .god is always with me
Amen 🙏🏼 God bless u sister 💐
ஆமென் அல்லேலூயா
Your video was very motivating...Thanks for posting.
Glory to God 🙏🏼 God bless u sister 💐
Amen Amen Amen appa
Naan unakku bothithu nee nadakka vendiya valiyai unaku kaatuven... Intha vasanathai Aandavar intha month enaku kuduthar.. Ennudaiya lots of questions ku unga moolama Jesus bathil kuduthu clarify pannirukaru... I trust God's timing 🙏 Praise the Lord 🙏 Thank you sister ❤️ Ennudaiya testimony ah solla God nichayamaga vazhi uruvakki thanthu vazhi nadathuvar❤❤
Super akka ❤
I am waiting for this moment.....😭😭😭
I am also waiting for this moment😢😢
Am also waiting for the blessing
Prise the lord amen....
Nethu na ithuka prayer pannum pothu tha unga video vanthuchu .. Very use full la irunthuchu epdi prayer pananum enaku use full ah irnthuchu
Enaku entha month pregnant akanum prayer .... Already chocolate cyst iruthu operation paniruku ... Pls prayer
Glory to god😊
Glory to our king of kings 👑 God bless u sister 💐
💯 true god, ask give you.
Praise God 🙏🙌...
Same situation 1 year than aaguthu but still ithu romba expectation ah iruku suthi elarukum nadakuthe nu but itha keta apro truly god's will is always best for us.... God bless you
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ கழுகுகளை போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்.. God bless u sis💐
சிஸ்டர் உங்க சாட்சி மிகவும் அருமை நான் இதே போல் ஒவ்வொரு மாதமும் இதே போல் குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் எனக்கு மிகவும் வேதனையில் இருக்கின்றேன் எனக்காக ஜெபம் செய்யுங்கள் என் பெயர் பூர்ணிமா என் கணவர் பெயர் ஜெய்சங்கர் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் நான் திரும்பி இதில் சாட்சி சொல்லனும் சிஸ்டர் நன்றி சிஸ்டர் உங்க அலோசனைக்கு நன்றி
Glory to God alone 🙏🏼 God bless u sister 💐 கர்த்தர் அற்புதம் செய்வார்
@@Keren-DOJ நன் றி சிஸ்டர்🙏
Amen.Glory to GOD..God bless u.prayer for me to get baby.
Glory to Jesus 🙏🏼 கர்த்தர் அற்புதம் செய்வார் sister 💐 God bless u 🌻
அக்கா எங்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. எங்களுக்காகவும் சேர்த்து ஜெபித்து கொள்ளுங்கள்
Amen ❤
Na conceive agi 3 month la babyku heart beat illanu d&c pannita ga plss enakkaga pray pannunga en husband Jesus namba mattandraru en eppadi agunu niitha pray pandra illanu soldraru plss pray pannikonga enakkaga
Same problem sis😢
Amen
Amen jesus 🙏🙏
Very useful video... thank you sis
ஆமேன்❤❤❤
Amen🙏
Amen karpathin kani venum prayer pannunga sister please
Enakka prayar. Panunka
Sikata. Kaththar enkum oru kulanthai pakiyam. Kidaikanum..enkuda. Erum. Jesu. Appave. Amen
கர்த்தர் அற்புதம் செய்வார்.. God bless you sister 💐