தமிழ் நாட்டில் இருந்து தலைப்பைப் படிப்பவர்கள் குழம்புவது உறுதி! புற்றின் என்றால் பாம்பு புற்று போலவும், ரம்பை என்றால் ஊர்வசி, மேனகா போலவும் தெரிகிறது. எனவே, புதின்-ட்ரம்ப் என எழுதவும்!!
ஒன்றுமே விளங்க வில்லை துரை வாசிப்பது😂😂😂😂,,, ட்ரம்ப் செய்வது தவறுன்னா ,,தாத்தா பைடன் எந்த வகையில் உலக அமைதிக்காக 😂😂😂😂 பாடுபட்டார்😂😂,,பைடன் தன் குடும்ப அரசியலையே 4 வருடம் நடத்தினார்,,
Yes true messages iyya❤
என் வாழ்க்கையில் பார்த்த தலைவர்களில் Angelina Merkel மிக மிக மதிப்புமிக்க நல்ல தலைவர்
மிகவும் மனித நேயம் மிக்க தலைவர்.
நான் அறியாத விடயங்களை தந்தமைக்கு நன்றிகள் பல
Excellent Speech
❤❤❤❤❤
உண்மை 👍
Super , it’s very true 🇩🇪👍🌎
என் வாழ்க்கையில் நான் பார்த்த தலைவர்களில் மிகவும் சிறந்த தலைவர் ஜெஸ்டின் ட்ருடோ தான்... நேர்மை, மனிதாபிமானம் உள்ளவர்
துரை அவர்களே நீங்கள் இவ்வளவு ஒல்லியாக ஆயிட்டீங்க ஒகோ இப்ப புரிஞ்சது உலக செய்திகள் போட்டு போட்டு இவ்வளவு ஓடாக தேஞ்சு போயிட்டீங்களே துரை அவர்களே
ஜோ பைடன் காலத்தில்தான் காசா முழுசா அழிக்கபட்டது 😄
Super
Nice
தமிழ் நாட்டில் இருந்து தலைப்பைப் படிப்பவர்கள் குழம்புவது உறுதி!
புற்றின் என்றால் பாம்பு புற்று போலவும், ரம்பை என்றால் ஊர்வசி, மேனகா போலவும் தெரிகிறது.
எனவே, புதின்-ட்ரம்ப் என எழுதவும்!!
கை கொடுக்கும் காட்சியை ... கார்ட்டூன் படமாக போட்டாலாவது நல்லா இருக்குமே.
ஜெர்மனியின் அறிக்கை வேறு என்னச் சொல்லும்
Merkel. இந்தத் தலைவர் தனக்கென்று ஒரு வேலைக்காரரை கூட வைத்ததில்லை தன்னுடைய வேலையை தானே செய்யும் உயர்ந்த பண்புமிக்க தலைவர்
ஆனாலும் கிழக்கு ஜேமனியில் இருந்து வந்தவர் அல்லவா!?
அதற்குரிய பண்பு இருக்குமல்லவா?
Mami 2022 varaiyum putin da daling ka thane iruntha jii😂😂
Intha book writer oru western pullummpi 😂😂
சும்மா வல வல ன்னு பேசாம விஷயத்துக்கு வாங்க
ஏன் இலங்கைத் தமிழனில்லையா? மொழி பெயர்க்க.?
😂😢😂😂😂😂😂
😂😂😂😂
Puttin best leader ❤
but truth less.....
ஒன்றுமே விளங்க வில்லை துரை வாசிப்பது😂😂😂😂,,, ட்ரம்ப் செய்வது தவறுன்னா ,,தாத்தா பைடன் எந்த வகையில் உலக அமைதிக்காக 😂😂😂😂 பாடுபட்டார்😂😂,,பைடன் தன் குடும்ப அரசியலையே 4 வருடம் நடத்தினார்,,
😂
மேற்குலக தலைவர்கள் யோக்கியமா 😄😄😄