காண்டாவன தகனம் (சுவாலை கர்வ பங்கம்) நாடகத்தின் பகுதி-9

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 11

  • @7pkutty
    @7pkutty 11 месяцев назад +6

    ஆறுமுகம் அண்ணா அங்க யாருக்கும் கத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
    இத போல தான் அங்க ஒருத்தவங்க இருக்காங்க...அண்ணா..
    ந.........தி....
    செம சூப்பர்......
    அருமை அருமை...வாழ்த்துகள்💐💐

  • @AhaHa-m5d
    @AhaHa-m5d Месяц назад +1

    Very interesting

  • @poongothaik5052
    @poongothaik5052 3 месяца назад +3

    பாலாஜி நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 9 месяцев назад +3

    அருமை அருமை அருமை

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 6 месяцев назад +1

    அனைவரும் சூப்பர் நடிப்பு பாராட்டும்படி அமைந்திருக்கிறது வாழ்க நீங்கள் வளர்க நாடக கலைப்பயணம் வாழ்க

  • @gobalgobal221
    @gobalgobal221 11 месяцев назад +3

    அக்னி வேஷம் நேரு அண்ணன் கட்டியிருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும் இந்த நாடகம்

  • @kalamegam1284
    @kalamegam1284 4 месяца назад +1

    அக்கினி _கிருஷ்ணன் வாத்தியார்.
    யெமன் _நேரு.🎉🎉

  • @selvamg1329
    @selvamg1329 11 месяцев назад +2

    அற்புதம்

  • @gobalgobal221
    @gobalgobal221 11 месяцев назад +3

    அக்கினி தேவன் வாத்தியார் காட்ட வேண்டிய வேஷம்

  • @Drsathish2004
    @Drsathish2004 11 месяцев назад +6

    நாராயணனை பார்க்கும் முன் சுவலை ஒரு கோகபாடல் பாடி இருக்கலாம் 😮 சுவலைக்கு அழுகை வரவில்லை 😢

  • @gobalgobal221
    @gobalgobal221 11 месяцев назад +2

    பாலாஜிக்கு இந்த வேஷம் ஈடுபடவில்லை