ஹிந்தியில் பேசி தெறிக்க விட்ட ஸ்டாலின் | அதிர்ந்தது போன ராகுல் காந்தி | அதிர்ந்த அரங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #tnelection #mkstalin #rahulgandhi
    ஹிந்தியில் பேசி தெறிக்க விட்ட ஸ்டாலின் | அதிர்ந்தது போன ராகுல் காந்தி | அதிர்ந்த அரங்கம்

Комментарии • 74

  • @prakashnathan7752
    @prakashnathan7752 5 месяцев назад +7

    மிகவும் நன்று அருமையான விளக்கம் அளித்துள்ளார்

  • @janakiramanm4448
    @janakiramanm4448 5 месяцев назад +5

    Arumai super TN CM

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 5 месяцев назад +35

    பொய்யான தலைப்பு....
    ஸ்டாலின் ஹிந்தியில் பேசவில்லையே....
    உங்களுக்கு வெட்கம் இல்லையா???

    • @cnehrujicnehruji6286
      @cnehrujicnehruji6286 5 месяцев назад +2

      உங்க மௌடிமட்டும் நல்லதமிழில் பேசராரா. டோல்கேட் வருமானம் எலக்சன் முடிந்தது. இது ஹிந்தி இல்லாம என்ன ஆங்கிலமா

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj 5 месяцев назад

      ​@@cnehrujicnehruji6286 கதறு கதறு யோக்கியன் ஸ்டாலின்

    • @madhusudhanan1437
      @madhusudhanan1437 5 месяцев назад +3

      ​@@Karthikeyan-uj3tjநீ என்னடா வந்து கதறுற......😂

    • @JayabalJayabalan.c-xy3zj
      @JayabalJayabalan.c-xy3zj 5 месяцев назад

      நிச்சயமா ஹிந்தியில் தான் பேச வேண்டுமா பேச வேண்டுமா தமிழ் மொழி பெயர்த்து பார்க்க

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 5 месяцев назад

      கொஞ்சமும் இல்லை.... (வெட்கம்)

  • @abdulkader956
    @abdulkader956 5 месяцев назад +1

    super speech❤❤❤

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 5 месяцев назад

    Super speech
    Greetings to MKS CM

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636 5 месяцев назад +1

    If PM honest,give account for PM CARE FUND...to every indian

  • @manoharan8588
    @manoharan8588 5 месяцев назад

    நீங்கல்லாம் ரொம்ப நல்லவன்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 5 месяцев назад +2

    இப்போது மட்டும் இந்தி இனிக்குது.யார்கிட்டவுன்நடிப்பு.மக்கள் கவனித்து கொண்டு வருவதில் உங்களின் ஊழலுக்கு துணைபோகும் நீ இறைவன் தண்டிக்கட்டும்.

  • @Josephraj-fe9ik
    @Josephraj-fe9ik 5 месяцев назад

    ADICHU THOOKKUVOM....

  • @miltonvictor5461
    @miltonvictor5461 5 месяцев назад

    Manangkata, narendran damo 😂😂😂😂😂

  • @gracyrani3886
    @gracyrani3886 5 месяцев назад +2

    நாம என்ன செய்தாலும் தலை கீழா நின்னு தொங்குனாலும் அடுத்த பிரதமர் மோடி தான் வர போகிறார் வருத்தம் தெரிவிக்கிறேன் 😢

    • @syedhassan5265
      @syedhassan5265 5 месяцев назад

      வரட்டும் நாடு நாசமாக்கி போகும்

  • @tamilmaransundhararajan4772
    @tamilmaransundhararajan4772 4 месяца назад

    இந்தி பேச்சு என இல்லை

    • @tamilmaransundhararajan4772
      @tamilmaransundhararajan4772 4 месяца назад

      இந்தி ஏன் இல்லை ஐடி பிரிவு என்ன செய்கிறது ஒளிபரப்பவும்

  • @samfredrick-u8o
    @samfredrick-u8o 5 месяцев назад +1

    Vote dmk

  • @antonisamy-lf2xs
    @antonisamy-lf2xs 5 месяцев назад

    Anpuannan.matayeil.palanisamiyai.paraikurathikal.
    Adimay.enturukurungal.40m.namathay.nadumnamathay

  • @AMEERNIHARDRGDSMM
    @AMEERNIHARDRGDSMM 5 месяцев назад

    பொய்யான தலைப்பு இட்டு முதல்வரின் பெயரை கெடுக்காதீர்கள் இது தமிழ்நாட்டுக்கு அவமானம்

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 5 месяцев назад +1

    Thamizhe thagararu, thundu chettu illama pesa mudiyadhu. Idhulaveru Hindi yaa? Tholaindhadhu Hindi

  • @segarkathir646
    @segarkathir646 5 месяцев назад +1

    ஐயோ துரை பழமொழி எல்லாம் சொல்லுது

  • @paulromeo8500
    @paulromeo8500 5 месяцев назад

    Entha channel cut pannuren happy ya yarum parkathirkal dupe dupppuuu

  • @jayseelan4923
    @jayseelan4923 4 месяца назад +1

    Whats wrong with you. How you can complaint? U have to respect for our GREAT LEADER Of i India. Stop your funny talk.

  • @PKrishna-h3l
    @PKrishna-h3l 5 месяцев назад +3

    ஊழல் பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு. உலரல் மன்னன் தத்தி சுடலை.

  • @jaisankar7463
    @jaisankar7463 5 месяцев назад +14

    கடைசி வரைக்கும் ஹிந்தி ய பேசவே இல்லை... அப்புரம் ஏன் இந்த தலைப்பு 😅..

    • @jspa2011
      @jspa2011 5 месяцев назад +2

      Build up தான்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 месяцев назад +20

    அருமை பதிவு..முதல்வர் வாழ்க..❤🎉❤

  • @samfredrick-u8o
    @samfredrick-u8o 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @narayananb7603
    @narayananb7603 5 месяцев назад +2

    அறிவோடு தலைப்பு போடு

  • @rajaramankeerthivasan6422
    @rajaramankeerthivasan6422 5 месяцев назад +1

    என்னதான் நடக்குது தமிழ் நாட்டில?
    முதல்வர் ஜோ பிடனுடன் ஆங்கிலத்திலும் ராகுலுடன் ஹிந்தியிலும் பேசித் தள்ளுறாரு....அடுத்து சைனீசு மொழியிலும் பேசுவாரோ?....

  • @Deebdremers
    @Deebdremers 5 месяцев назад +1

    அமான்டா, அதுக்குமுன்னாடி நீங்கெல்லாம் யோக்கியனா இருந்தீங்க ,கொள்ளையடிப்பது கொலைசெய்வது ஒன்னுமே தெரியாது பாவம்

  • @JaiDinesha
    @JaiDinesha 5 месяцев назад +1

    Under MK Stalin's visionary leadership, DMK and CONGRESS Alliance will win in all 40 seats of TN and Puducherry.. ❤🎉🎊
    Modi never visited TN during floods nor given us the relief funds after.
    Annamalai never was a wise man but only 20k books liar and thiruttu video kaaran😅👎🏼👎🏼
    ✋🏻🧨🛠🧉🌅🌞 INDIA 🇮🇳

  • @ernestisac296
    @ernestisac296 5 месяцев назад +1

    No Hindi speaking from stallin

  • @ntpalanisamytirumalai4105
    @ntpalanisamytirumalai4105 5 месяцев назад +1

    நீங்களும் 6000 கோடி
    வாங்கி உள்ளீர்கள் CM

  • @knatarajannatarajan7043
    @knatarajannatarajan7043 5 месяцев назад +1

    பிச்சகாரபிழைப்பு ஹிந்தி தலைப்பு😂

  • @JayabalJayabalan.c-xy3zj
    @JayabalJayabalan.c-xy3zj 5 месяцев назад +2

    எனக்கு கூட தான் ஹிந்தி தெரியாது ஆனா நான் டிரைவர் ஆனால் தெலுங்கு கன்னடம் மலையாளம் நல்லா பேச தெரியும் என்ன பயன்

    • @muthuselvam1608
      @muthuselvam1608 5 месяцев назад

      அந்த மாநிலத்துக்கு போங்க அப்ப தெரியும்

  • @kandhasamic2926
    @kandhasamic2926 5 месяцев назад +1

    தேர்தல் பத்திரத்தில் ஆன்லைன் விளையாட்டில் கோடிகணக்கில் வாங்கிய தமிழக கட்சியை சொல்லமாட்டின்கிறேங்க

  • @kalaiyarasi-il5js
    @kalaiyarasi-il5js 4 месяца назад +1

    Ainna super speech

  • @VithiyavathiVithiyavathi
    @VithiyavathiVithiyavathi 5 месяцев назад

    Uanakuhindhiyethariyadhu

  • @ronaalbert8852
    @ronaalbert8852 5 месяцев назад +7

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

    • @kadarmoideen98
      @kadarmoideen98 5 месяцев назад

      அருமையான பேச்சு ❤

  • @paulromeo8500
    @paulromeo8500 5 месяцев назад

    Hindi enga pesinaru 🤔🙄dupe

  • @rajunarayana9227
    @rajunarayana9227 5 месяцев назад

    ஒருவேளை இவர் மட்டும் நீட்டில் pass செய்திருப்பார்?

  • @AMEERNIHARDRGDSMM
    @AMEERNIHARDRGDSMM 5 месяцев назад

    இதுதான் ஹிந்தி பாசையா?

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад

    திமுக தலைவரின்குரளின்

  • @rddeepak5295
    @rddeepak5295 5 месяцев назад

    Super T N CM STALIN sir win india win RAHUL GANDHI jiiiii PM PM MP

  • @mohanthimmakuppusamy2180
    @mohanthimmakuppusamy2180 5 месяцев назад

    Eppadieya vaielvadaisuttu TN mongapodunga 😮

  • @sudindrans8322
    @sudindrans8322 5 месяцев назад

    Congress imprisoned A Raja???

  • @user-jb3qk9if6f
    @user-jb3qk9if6f 5 месяцев назад +1

    இது ஹிந்தியாடா

  • @VimalaArul-h1i
    @VimalaArul-h1i 5 месяцев назад

    CM Sir your speach is simply Super 👌 👍

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 5 месяцев назад

    G̤O̤O̤D̤ Speach 🎉❤

  • @prakashps4543
    @prakashps4543 5 месяцев назад

    😮😮😮😮😮

  • @prakashps4543
    @prakashps4543 5 месяцев назад

    Sudalai

  • @AnwarHussain-zk6rt
    @AnwarHussain-zk6rt 5 месяцев назад +1

    Hi mr.stalin c.m sir
    Nice speech