வீட்டை வித்து பல்பு வாங்கினா பிச்சைதான் எடுக்கணும்? | Investment scammers | Indian stock market scam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2023
  • இன்றைய நிலையில் நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சீட்டு போடுவதில் ஆரம்பித்து, பங்குச்சந்தை முதலீடு வரை மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த வீடியோவில் மோசடி பேர்வழிகளை எப்படி கண்டுபிடிப்பது, மோசடி செய்யும் நிதி நிறுவனங்களிடம் இருந்து உஷாராக இருப்பது எப்படி, கடன் வாங்கு பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்யக்கூடாது என்கிற பல விஷயங்களை பேசியிருக்கிறார் முதலீட்டு ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன்.
    குறிப்பு: இந்த வீடியோ நவம்பர் 4-ம் தேதி ஷூட் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வராம் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இருந்தது. அதனாலேயே இந்த வீடியோவில் பங்குச்சந்தை சரிவில் இருக்கிறது என்பது போல பதிவாகியிருக்கும்.
    Video Credits:
    ###
    Camera : N.Karthik
    Editor : Lenin.P
    Video Producer & Host: S.Karthikeyan
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 51

  • @NanayamVikatanYT
    @NanayamVikatanYT  8 месяцев назад +9

    Note: இந்த வீடியோ நவம்பர் 4-ம் தேதி ஷூட் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வராம் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இருந்தது. அதனாலேயே இந்த வீடியோவில் பங்குச்சந்தை சரிவில் இருக்கிறது என்பது போல பதிவாகியிருக்கும்.

  • @mshariharan2669
    @mshariharan2669 5 месяцев назад +2

    உண்மை, positive பேச்சு என்று சொல்லி மக்களுக்கு தவறான வழிகாட்டியாக இல்லாமல் நேர்மையாக உள்ளீர்கள். நன்றி.

  • @samselvaprabu
    @samselvaprabu 8 месяцев назад +5

    இந்த மேடம் ரொம்ப எளிமையா புரியற மாதிரி சொல்லி தருகிறார்கள். நன்றி

  • @prabhakarans1474
    @prabhakarans1474 8 месяцев назад +25

    2020 ஆம் ஆண்டு IFC VELLORE பிராடு கம்பனிக்கு நாணய விகடன் விளம்பரம் கொடுத்தது சரியா.....?

  • @sasikumar656
    @sasikumar656 8 месяцев назад +10

    விளம்பரத்தை‌ நம்பி‌ ஏமாற‌ வேண்டாம்‌ என்றாலும்‌ எவன்‌ சொன்னபேச்சை‌ கேட்கிறான்

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 7 месяцев назад +2

    I like madame talk very much. Well experienced and knowledgeable person.

  • @natarajkumar3915
    @natarajkumar3915 7 месяцев назад +3

    பேசும் வார்த்தையில் புரிதல் அதிகம். மிக்க நன்றி.

  • @senthilkumar-sv4iu
    @senthilkumar-sv4iu 6 месяцев назад +2

    நன்றி அன்னையே

  • @subbulakshmilakshmanan6569
    @subbulakshmilakshmanan6569 7 месяцев назад +1

    Knowledgeable and friendly talk❤

  • @sreedhark1086
    @sreedhark1086 8 месяцев назад +2

    Useful information 👍

  • @raniraja9899
    @raniraja9899 4 месяца назад

    👏🏻👏🏻Super explanation

  • @manivannan1936
    @manivannan1936 2 месяца назад

    Nice madam.. Psu stocks always better to invest

  • @sjs2796
    @sjs2796 7 месяцев назад +1

    investors in stock market should use stop loss to avoid loosing and also know where to sell.

  • @ranjithkumar9418
    @ranjithkumar9418 8 месяцев назад +1

    Super

  • @sudared
    @sudared 8 месяцев назад +2

    Mobikiwik xtra pathi pesuga sir/mam

  • @praveenModlier
    @praveenModlier 7 месяцев назад +1

    People should always doubt any schemes especially when someone lures into promising big returns. There's no free lunch.

  • @balashunmugham1714
    @balashunmugham1714 8 месяцев назад +1

    How about mutual fund investment through financial advisor , wealth management is that safe and is beneficial for us in long run... They telling will invest only in regular plan

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 8 месяцев назад +1

    Nice

  • @vmkumar14
    @vmkumar14 8 месяцев назад +1

    👍

  • @MrGaneshsr
    @MrGaneshsr 8 месяцев назад +1

    அந்த வியாபரம் நாமே செய்ய நஷ்டம் ஏற்படும் எனில் மாற்று ஏமாற்றும் நபர் எப்படி செய்ய இயலும் என்பது தான் சரியான முறை ஆகும்

  • @arunsolo1984
    @arunsolo1984 8 месяцев назад +10

    last few weeks share market down-a? Dei paithiyam, yaara ne? All time high ku mela poitu iruku

    • @samibu1806
      @samibu1806 8 месяцев назад +1

      May be recorded early

    • @NanayamVikatanYT
      @NanayamVikatanYT  8 месяцев назад +3

      Note: இந்த வீடியோ நவம்பர் 4-ம் தேதி ஷூட் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வராம் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இருந்தது. அதனாலேயே இந்த வீடியோவில் பங்குச்சந்தை சரிவில் இருக்கிறது என்பது போல பதிவாகியிருக்கும்.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 8 месяцев назад +1

      Exactly..

    • @ganbabunc
      @ganbabunc 8 месяцев назад +2

      ​@@NanayamVikatanYTஇதை caption போட்ட நல்ல irukum

  • @narasimhand1614
    @narasimhand1614 8 месяцев назад +3

    நல்ல வேளை 6 மாதம் முன் பதிவு செய்ததை போடவில்லை

  • @TEJAS_MARI
    @TEJAS_MARI 8 месяцев назад +3

    Futures and options 😂
    Comedy scenes in life

  • @anandann6415
    @anandann6415 8 месяцев назад +3

    Why promotion add in IFS nanayam Vkadan ?? I St watch and promote 😮 video old da? Now pl check today market 🎉

  • @narasimhand1614
    @narasimhand1614 8 месяцев назад +1

    பங்கு சந்தை பற்றி நவம்பர் 4 ல் பேசியது டிசம்பர் 7 ல் எப்படி சரியாக இருக்கும்

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 8 месяцев назад +2

    Scam call from Bangalore option tradering be alert ‼️ tell to police 👮

  • @vickyshan3854
    @vickyshan3854 7 месяцев назад +2

    Apram yethuku RUclips la video podringaaa investment pathi

  • @vijayakumar.a762
    @vijayakumar.a762 8 месяцев назад +2

    🎉 super mam

  • @RVS_MAS
    @RVS_MAS 7 месяцев назад +1

    அதுல பாருங்க நீங்க மொத கொண்டு ஷேர் ல என்ன பண்லம்னு டிப்ஸ் குடுககமா மொட்டையாக எமராதீங்கணு சொல்றீங்க..எல்லாமே காசுக்கு தானே

  • @incrediblezambia1346
    @incrediblezambia1346 7 месяцев назад +1

    Brother give me your details pls, I may have known you before but couldn't able to recognize you... I'm rajkumar

  • @bibinraja1799
    @bibinraja1799 8 месяцев назад +2

    Piramal enterprises delist aaga pogutha

  • @kavikavin7582
    @kavikavin7582 7 месяцев назад +1

    இப்போ தான் goverment ரொம்ப stright ah இருக்கே அப்புறம் எப்புடி ஏமாத்த முடியும் இப்போ எல்லாம் யாரும் ஏமாத்தணும் னு நினைக்க கூட முடியாது

  • @baskarbaski4056
    @baskarbaski4056 8 месяцев назад +1

    பேராசை பெரு நஸ்டம்

  • @dineshkannans523
    @dineshkannans523 7 месяцев назад +1

    My v3 ads scam ?

  • @nerupudanerunguda5352
    @nerupudanerunguda5352 7 месяцев назад +2

    😂😂😂😂30வருஷ முந்தைய...ஹர்ஷத் மேத்தா எல்லாம் லைன்ல வருகிறார்...சற்று சில மாதங்களுக்கு முன்பான ஒரு மாமியை பற்றி ....ம்ம்ம்ம்.... சத்தமே இல்லை....😂😂😂😂😂நல்லாவே கம்பி கட்டுங்கள்..,🤬🤬🤬🤬

  • @hemanihema
    @hemanihema 7 месяцев назад +1

    என்னுடைய நண்பர் ரூ.300000 loss பண்ணிட்டார்.அவர் ஒரு போலீஸ் 😂😂

  • @asound007
    @asound007 7 месяцев назад +1

    Have some educated people to work on the editing. Check the title" Comapny" 😂😂

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 4 месяца назад

    டேய் scamla irunthu அதுக்கு முன்னடி என்ன சோன்ன அது தெரியணும் எல்லாருக்கும்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 8 месяцев назад +2

    Nonsensical. Share irukum company irukaada!!do you realize that you are accusing accusing major investments consultants and sebi?how can a non existing company be listed?don't create unnecessary scare