Karikuzhambu Vaasam Lyrical Video | KEM | Arya | Muthaiya | GV Prakash | Drumsticks Productions

Поделиться
HTML-код

Комментарии • 951

  • @juniornithya4958
    @juniornithya4958 Год назад +1304

    கறி குழம்பு வாசம் இனிமே உலகம் FULLA பேசும்📝

    • @neutralkid9240
      @neutralkid9240 Год назад +15

      😂🔥🔥👌

    • @thanimaikadhalan6025
      @thanimaikadhalan6025 Год назад +20

      Super Bro.... Sema lyrics ♥️😘🤗😊

    • @sivasundarraja8255
      @sivasundarraja8255 Год назад +8

      Madurai vaartha madurai agaraathi unakku varathu da...ipadikku unmaiyana kavingan....chennai slong vera enga ooru mann vaasam vera...unnala idhu mudiyadhu...kavingan endra thimiru enakku 😠😠😡

    • @sudhakars4626
      @sudhakars4626 Год назад +15

      இதுல என்னடா புதுசா இருக்கு உலகம் பேச முதல்ல உள்ளுர்ல பேசுதா பாரு

    • @Jaiakash2
      @Jaiakash2 Год назад +4

      ​@@sivasundarraja8255 village song ah gana pattu Karan ta kuduthu kedalapaduthitan

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +138

    ரொம்ப வருஷம் கழிச்சு ஜிவி குரல் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு😍😍

    • @sandiyarchandru1248
      @sandiyarchandru1248 Год назад +4

      Inga neraya per avar voice illama thungurathey illa enn bossu nee vera

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Год назад +148

    முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது

    • @raghulnidhi9888
      @raghulnidhi9888 Год назад +3

      @Kannan A nee moodu appadi ellam sollakudadu da venna

    • @venishc2049
      @venishc2049 Год назад +2

      😂😂😂😂

    • @duraipandi6282
      @duraipandi6282 Год назад +5

      அந்த மாரிலாம் இருக்க வாய்ப்பு இல்லையே😅

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      Muruga

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      சோதிக்காதீங்கடா

  • @gpworldtamil4127
    @gpworldtamil4127 Год назад +7

    Ennanu therila intha song ah dailyum kekkanumnu thonuthu😇🤩😉 ungaluku apdi thonutha☝️🤩🤩🤩😁👇😉

  • @Updatechinna
    @Updatechinna Год назад +122

    GVP Voice Na Summaaaa❤

  • @ramarramr6
    @ramarramr6 Год назад +21

    தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் love voice GVP bro

  • @prabhu5438
    @prabhu5438 Год назад +61

    G.V PRAKASH ....WAT A VOICE..WAITING FOR MOVIE❤❤❤

  • @vsmuruganvsmurugan4951
    @vsmuruganvsmurugan4951 Год назад +100

    அண்ணன் முத்தையா படம் ன்னாலே தமிழ் நாடே மண் மனம் வீசும் 💪💪💪

    • @-UCO-Rishivignesh
      @-UCO-Rishivignesh Год назад +2

      Man vasam visathu kusu vasam thaa visum😂😂😂

    • @MariSamy-qm7dm
      @MariSamy-qm7dm Год назад

      @@-UCO-Rishivignesh ஐட்டம் directer க்கு அது தான் வீசும்🤦🤦🤦🤦

  • @ranjithkrish4733
    @ranjithkrish4733 Год назад +30

    Thalaivan GV is back 🥳🥳🥳🥳🥳podra paatta 👍👍👍

  • @Hawk3rR
    @Hawk3rR Год назад +88

    GV Prakash is such a talented composer and singer. The beats are so subtle.

  • @VanakamLanka
    @VanakamLanka Год назад +3

    இசை இளவரசன் GV வ எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤

  • @dhad5539
    @dhad5539 Год назад +14

    GV voice, lyrics பின்னிட்டானுக 👌👌👌👌👌👌😍😍😍😍😍

  • @neutralkid9240
    @neutralkid9240 Год назад +39

    When it is Romantic subject❤️
    Arya first mark🔥💯

  • @vijaydhanush3375
    @vijaydhanush3375 Год назад +12

    ஜி.வி பிரகாஷ் அண்ணா வாய்ஸ் க்கு நான் அடிமை....😍😍.ஜி.வி அண்ணா சார்பாகவும் முதல் முறையாக கிராமத்து கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஆர்யா சார்பாகவும் மண்வாசனை மாறாத டைரக்டர் முத்தையா சார்பாகவும் இந்த படமும் பாடலும் வெற்றி பெற என்னுடைய மனமார வாழ்த்துக்கள்...💐💐.
    ஆக்டர் ஆர்யாக்கு இந்த படம் சிறந்த கம் பேக் படமாக அமைய வாழ்த்துக்கள்...☺️☺️.

    • @risimonster679
      @risimonster679 Год назад

      GV Prakash anna unga vice ah ketkkum podhey avalo azhaga irukku vera level anna ah unga voice ketkka ketkka kettuttey irukkanum pola irukku avalo cute ah irukku anna unga vice 🥰🥰🥰🥰

    • @anufanuf4202
      @anufanuf4202 Год назад

      Bro kadamban movie village illaya?

  • @duraipandiseeni8229
    @duraipandiseeni8229 Год назад +36

    All time favourite GV Prakash melody song..❣️

  • @dudebrothergamer9969
    @dudebrothergamer9969 Год назад +349

    GV sir amazing voice music vibe 🥰🎼🎶🎧🎤🔥🤩

  • @mininavina7946
    @mininavina7946 Год назад +31

    GV Prakash voices semma ❤❤❤🔥🔥

  • @allenjoshua-zs4em
    @allenjoshua-zs4em Год назад +348

    2022-Kanja poovu kannala
    2023-Kari kozhambu vaasam
    Rendum rhythm super❤️

  • @deepakpandi5034
    @deepakpandi5034 Год назад +20

    முத்தையா அண்ணன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️⚡😍

  • @Vijayvaliant
    @Vijayvaliant Год назад +21

    Semaiya irukku song lyrics gv anna voice Vera level 🎉❤

  • @teddycreations3046
    @teddycreations3046 Год назад +46

    என்றும் தமிழ் மன் வாசனையில் பாடல்களை கொடுக்க வேண்டும்.ஜிவி அண்ணா ❤❤

  • @alexvarmak1984
    @alexvarmak1984 Год назад +25

    G v voice always ultimate.. 😍

  • @திரைக்களம்
    @திரைக்களம் Год назад +17

    கறிக்குளம்பு வாசம் சிறப்பு கிராமவரிகள் காதர் பாட்சா வின் வாசம் உலகம்முழுவதும் பேசும்

  • @PeerMohamed-u7l
    @PeerMohamed-u7l 9 месяцев назад +1

    Superb naa background la irundu song varaiyum pakka va irunducchu. Ilike so much. Ini idu ulam fulla trend aagum❤❣💕💞💓💗💖💘💝

  • @ajaykrishnan1262
    @ajaykrishnan1262 Год назад +24

    Karikuzhambu Vaasam Paadal Lyrics in Tamil:
    கறிக்கொழம்பு வாசம்
    அது மணமணக்க வீசும்
    மல்லி பூவும் பேசும்
    தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
    கறிக்கொழம்பு வாசம்
    அது மணமணக்க வீசும்
    மல்லி பூவும் பேசும்
    தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
    மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும்
    சூடா பாத்தாலே சோடாவும் பீராகும்
    மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும்
    சூடா பாத்தாலே சோடாவும் பீராகும்
    நீ அம்சமான லடுக்கி
    ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி
    மீன் கொழம்பு இட்லி
    நான் உனக்கு ஏத்த ஜெட்லி
    கறிக்கொழம்பு வாசம்
    அது மணமணக்க வீசும்
    மல்லி பூவும் பேசும்
    தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
    சீரக சம்பா அரிசி
    இவ தென்னாட்டு இளவரசி
    ஜில்லாலே காணலடி
    ஜிகுருதண்டா ஜிலேபி
    ஊரே வணக்கம் வைக்கும்
    சீமராசா மாமேண்டி
    ஒனக்கு மட்டும் தான்
    புடிமாடா ஆவேண்டி
    மூக்கனாங் கயிர கட்டி
    முடிச்சு போடுவேன்
    வெட்டிய மடிச்சு கட்டி
    குத்தாட்டம் ஆடுவேன்
    ஏமி எக்கட ஒஸ்தாவா
    நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
    ஏமி எக்கட ஒஸ்தாவா
    நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
    கறிக்கொழம்பு வாசம்
    அது மணமணக்க வீசும்
    மல்லி பூவும் பேசும்
    தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்
    பேச்சு எல்லாம் கவிச்சி
    உன் மொத்த அழகும் ஸ்கோச்சி
    அந்த சரக்க பாத்து கவுந்துடேன்டா
    எல்லாருமே சாட்சி
    லோக்கலா பேசினாலும்
    தூக்கலா இருக்குறா
    தூக்கலாம்னு கிட்ட போனா
    நக்கலா பாக்குறா
    சூர காத்துலையும்
    சுருட்டே பத்த வப்பேன்
    ஊரே எதுத்தாலும்
    உன்ன நான் காத்து நிப்பேன்
    ஏமி எக்கட ஒஸ்தாவா
    நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
    ஏமி எக்கட ஒஸ்தாவா
    நான் பந்தா காட்டுவேன் பிஸ்தாவா
    கறிக்கொழம்பு வாசம்
    அது மணமணக்க வீசும்
    மல்லி பூவும் பேசும்
    தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்

  • @lokeshmeganathan1591
    @lokeshmeganathan1591 Год назад +29

    GV bro vera level song and your voice is amazing and lifting the song to next level! Amazing lyrics!

  • @yazhiniramesan8380
    @yazhiniramesan8380 Год назад +134

    மன மனக்க வீசும் பாடல்...வரிகள் அருமைங்க... குழுவினர்க்கு வாழ்த்துக்கள்

  • @Chanbasha15
    @Chanbasha15 Год назад +5

    🥰Nee amsamana ladukki.. un lookula vilunthen thadukki..🤩 gv......voice.....uh...❤

  • @Peacemust
    @Peacemust Год назад +13

    Arya oru marupadiyum migaperiya comeback kudukanum ❤️✨

  • @DINESHKUMAR-gz1ms
    @DINESHKUMAR-gz1ms Год назад +26

    GV voice and music Vera level Vibe 🔥🎉

  • @rknaturetech3274
    @rknaturetech3274 Год назад +5

    இந்த மாதிரி சாதாரண வார்த்தைகள் கூட GV பாடினால் மட்டும்தான் ரசிக்க முடியும் 👌🔥🍲

  • @kraja5680
    @kraja5680 Год назад +3

    G V SIR kku vazhthukkal ❤❤❤
    Padam SUPER❤❤❤

  • @KarthikKarthik-uc2uq
    @KarthikKarthik-uc2uq Год назад +17

    Gv sir voice is amazing😍😍🤩👍👍

  • @santhakumar6249
    @santhakumar6249 Год назад +2

    முத்தையா நீங்களா இப்படி Next level❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aadhi4258
    @aadhi4258 Год назад +14

    Gv prakash voice 😍😍

  • @Karthikyuva55
    @Karthikyuva55 Год назад +9

    Addiction G V sir
    Especially middle hummings ❤❤bgm

  • @riseofanbu_
    @riseofanbu_ Год назад +21

    Gv voice 😍🙌🏻💙

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw Год назад +1

    G V பாடல் வேற வேற மாதிரி

  • @RANJITHKUMAR-zb8jx
    @RANJITHKUMAR-zb8jx Год назад +5

    G. V. Voicena summava magical❤❤❤❤❤❤

  • @boomiboomika2753
    @boomiboomika2753 Год назад +1

    Song awsome and front la podura singer names tamil la pakura apo happy iruku

  • @vigneshselvam2821
    @vigneshselvam2821 Год назад +95

    2:31 😍 repeat mode...

  • @dayadaya-on9hp
    @dayadaya-on9hp Год назад +4

    உங்களில் எத்தனை பேருக்கு இந்த கரிகொலம்பு வாசம் வீசும்

  • @kasimayan824
    @kasimayan824 Год назад +6

    படம் வெற்றியடைய வாழ்த்துகள் 🎉

  • @rajuk3201
    @rajuk3201 10 месяцев назад +1

    Awesome choreography by Pan India No. 1 Choreographer

  • @kumarsuriya4627
    @kumarsuriya4627 Год назад +4

    தென்னாட்டு இளவரசி வரி சூப்பர்❤

  • @nasbar6412
    @nasbar6412 Год назад +1

    Gv vera leval muththaya namma manna nesikira manusan

  • @saibaba172
    @saibaba172 Год назад +6

    மிகவும் அருமையான பாடல்🌷👍

  • @msmani732
    @msmani732 Год назад +1

    யோவ் gv நீ வேற Leval யா

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi Год назад +5

    Very nice song lyrics and music director g.v.prakash voice awesome
    Iam waiting for the movie

  • @kanagarajk4971
    @kanagarajk4971 Год назад +1

    super Song
    G.V Fans like it

  • @Ganesh_61
    @Ganesh_61 Год назад +9

    அருமை ❤❤❤❤

  • @SowmiyaselvakumarSowmiyaselvak
    @SowmiyaselvakumarSowmiyaselvak Год назад +2

    My favorite gv anna voice unga song yellam super enta songum superooo super😍😍😍😍😍

  • @athiradiakku6975
    @athiradiakku6975 Год назад +5

    Junior nithya lyrics maja ❤ gv prakash anna voice nice ❤❤

  • @Nolo264
    @Nolo264 Год назад +2

    Meen kuzhambu vaasam nu vachirindhaa... Inuum pramadhamaa irindhirukkum😊

  • @vickyrocky172
    @vickyrocky172 Год назад +16

    கோனகொண்டாகாரி குத்துற கண்ணால 🔥🔥🔥🔥

  • @GVPrasanth636
    @GVPrasanth636 Год назад +2

    Voice & Music ❤ Gv prakash kumar Anna 💯 Ultimate lyrics Junior Nithya Macha Congrats 🎉 Daa Super❤

    • @MassnaNee-pf3ob
      @MassnaNee-pf3ob Год назад +8

      Sunni madhri mokkaiya iruku gv music stop pannittu acting singing mattum panna semaiya irukum

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel Год назад +7

    பாடல் வரிகள் மிக அருமை❤

  • @gunavathi1892
    @gunavathi1892 Год назад +2

    Super ❤️ karikuzhambu 😉 vasam

  • @lifeofram8324
    @lifeofram8324 Год назад +41

    Tamil and Telugu combo in lyrics.. Superb

  • @anantkumaresh
    @anantkumaresh Год назад +2

    இந்த பாட்ட கேட்டதும் ஞாயித்துகிழமை ஞாபகம் வந்தவங்கல்லாம் யாரு 🤣

  • @SangeethaSangeetha-uk9cu
    @SangeethaSangeetha-uk9cu Год назад +5

    Junior nithiya lyrics super bro 😍gvp anna voice vera level😘

  • @thahirabanu5349
    @thahirabanu5349 Год назад +2

    சூப்பர் சாங்

  • @vaamachaaoruselfie930
    @vaamachaaoruselfie930 Год назад +5

    GV PRAKASH BACK ON TRACK💪😎💙❤️✨

  • @sathishsathishkumar2300
    @sathishsathishkumar2300 Год назад +1

    Gv.sir voice ketavea manasu enga engayo poguthu.sema feeling.❤❤❤

  • @YoYoYogesh24
    @YoYoYogesh24 Год назад +5

    Superb song deserves more views. Support this song. Lovely song I heard more than 50times.

  • @balajibalaji8197
    @balajibalaji8197 Год назад +6

    அருமையான பாடல்❤

  • @Gowthami-uu8xm
    @Gowthami-uu8xm Год назад +6

    GV BACK TO FORM DAILY💯🎧🎶loop
    👇agree

  • @anbuyuvananbuyuvan5561
    @anbuyuvananbuyuvan5561 Год назад +3

    1:24 kku apuram varakoodiya Bgm semma feeeeeeeeluuuu #GVPRAKASH Anna & song um semma feel

  • @rajmanirr1690
    @rajmanirr1690 Год назад +46

    2:32 ❤️ Nice Telugu Lyrics I love it

  • @RedDevilllllnan
    @RedDevilllllnan Год назад +285

    "கஞ்ச பூ கண்ணால" பாடல் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

  • @gowthamsriram
    @gowthamsriram Год назад +4

    GV Prakash music Vera level GV Prakash music fan like me 🔥🔥🔥🔥🔥🔥

  • @alexanderjay777
    @alexanderjay777 Год назад +27

    That Soulful GVP voice is back.. keep singing my brotha, we are missing your Music as well

  • @naveenjacknaveenjack2272
    @naveenjacknaveenjack2272 Год назад +12

    😍Gv 😇🔥

    • @madhumithamadhu396
      @madhumithamadhu396 Год назад +26

      Kevalama iruku gv music stop pannittu acting singing mattum panna super

  • @arunmaharaja7561
    @arunmaharaja7561 Год назад +8

    GV Naa Voice ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Год назад +2

    அழகான தமிழ் வார்த்தைகள் வாழ்த்துக்கள் பல வெற்றி திரைப்படங்களில் வரிசையில்

  • @tamilarasans5753
    @tamilarasans5753 Год назад +4

    Gv sir album vera level thane❤ like tha gv sir voice 🥰

  • @gokuldancestudio2430
    @gokuldancestudio2430 Год назад +6

    Gv prakash music + voice❤️❤️❤️✨👑🎉

  • @surendiransurendiran8009
    @surendiransurendiran8009 Год назад +3

    Gv prakash anna voice vera level

  • @ajithaji4002
    @ajithaji4002 Год назад +1

    Eemi ekkada osthava nan bhanda katuren pisthava🎉😊

  • @kynksfiverestaurant9100
    @kynksfiverestaurant9100 Год назад +3

    Gv na summava

  • @sakthivel-fj9ru
    @sakthivel-fj9ru Год назад +2

    Thalaivan gv voice vera level

  • @moovendhanvendhan5038
    @moovendhanvendhan5038 Год назад +7

    Voice is mesmerizing😊😊

  • @sivanaveen1181
    @sivanaveen1181 Год назад +2

    💕My favourite song💗

  • @ranjithramraj7858
    @ranjithramraj7858 Год назад +5

    G. V sir voice niche amazing😍🤩

  • @thalabiju
    @thalabiju Год назад +2

    Super song and super music gv❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ best of luck Arya..

  • @tamilselvi2131
    @tamilselvi2131 Год назад +3

    Tamil ponnu naale rosam

  • @NagaM-yx7ik
    @NagaM-yx7ik Год назад +1

    Sema Adi g v bro

  • @sekarkarthi5873
    @sekarkarthi5873 Год назад +10

    Sema lyrics ✨

  • @rajasekar7966
    @rajasekar7966 Год назад +1

    செம்ம சாங்யா

  • @GUNASURUTHI-fz4es
    @GUNASURUTHI-fz4es Год назад +4

    Nice song ....😊😊😊

  • @darshansubash1401
    @darshansubash1401 Год назад +1

    Gv Vera leval pa

  • @kalyankumar4422
    @kalyankumar4422 Год назад +9

    Such lovely simple lyrics 😊❤️

  • @Aran-07
    @Aran-07 Год назад +30

    This song deserves more views ❤
    Love from France 🇨🇵

  • @aadhi4258
    @aadhi4258 Год назад +5

    Super👌

  • @jbabu3160
    @jbabu3160 Год назад +3

    Gv Anna songs is best iam gv Anna fan

  • @arunpandiyanofficial
    @arunpandiyanofficial Год назад +6

    Superb 👌

  • @SureshKumar-ti4vd
    @SureshKumar-ti4vd Год назад +2

    G v sir neegha musicala Vera level sir ❤❤❤❤❤

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk Год назад +3

    படம் வெற்றி வாழ்த்துக்கள் 🙏

  • @VarshiniSrivarshini-mx5ei
    @VarshiniSrivarshini-mx5ei Год назад +2

    Super vibe song 🙂❤️❤️💗

  • @ambedkumar591
    @ambedkumar591 Год назад +34

    Eppothanyaaa.... Different ah think pannuva....🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ Muthaiah