உடல் எடை குறைக்க எளிய மூன்று வழிகள் | 3 Simple Weight loss Tips | 172
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- இந்த பதிவில் உடல் எடை குறைக்க உதவும் எளிய மூன்று வழிகளைப் பார்ப்போம்.
உணவு, உடற்பிற்சி மற்றும் தண்ணீர் அருந்துதல் உடல் எடை குறைக்க முக்கிய பங்கு வகிக்கும் காரணிகளாகும். அதன் பின் உள்ள அறிவியலை பயன்படுத்தி எப்படி உடல் எடை குறைப்பது என்பதைப் பற்றி இப் பதிவில் பார்ப்போம்.
மேலும் பல எடல் எடை குறைப்பு பயிற்சி பதிவுகள்:
தட்டையான வயிறு பெற எளிய பயிற்சி/ Flat tummy exercise trick
• Flat Tummy Exercise | ...
கயிறு தாண்டுதலின் பலன்கள்/ Benefits of Skipping:
• Benefits of Skipping i...
Fitness and Yoga Playlist:
• Fitness and Yoga
இந்த பதிவில் நான் பேசியது அனைத்தும் என் சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் மட்டுமே.
மற்றவர்களின் சிந்தனைகள் வேறுபடலாம்.
Music: Acoustic Guitar 1
Musician: music by audionautix.com
License: creativecommon...
#weightlosstipstamil
இத்தனை நாட்கள் பல வீடியோக்கள் பார்த்துள்ளேன், ஆனால் உங்களின் வீடியோ தான் தெளிவாக பொறுமையாக நல்ல புரிகிறது , மிக்க மகிழ்ச்சி ,வாழ்க வளமுடன்,
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. எளிதாகவும், புரியும் படியாகவும் பேசுகிறீர்கள்
சூப்பர் மேடம் என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது இந்த பதிவுக்கு மிக்க நன்றி...
மேடம் நீங்க ரொம்ப நல்லா பேசுரிங்க.... நானும் உடல் எடை குறைக்கணும்... இனி உடற்பயிற்சி செய்ய போறேன்... நன்றி💐💐💐💐❤️❤️❤️
நானும் தான்
மேடம் நல்லா சொல்றீங்க கைக்கு எந்த மாதிரி பயிற்சி செய்ய வேணும்
Already posted a video ma
Nalla eduthu sollaringa mam tq
வந்து என்கிற வார்த்தையும், பாத்தீங்கன்னா என்கிற வார்த்தையும், சொல்லாமல் பேசும் பொழுது, நன்றாக உள்ளது
Ex employee or xxxii are u doing tonight then you have to go
Romba clear explanation ....
Mam,pls share ur ideas to stop hair loss and to grow healthy hair
நீங்க சொன்னது ரொம்ப உதவியாக இருந்தது .உடல் பயிற்சி செய்து முடித்ததும் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்? .green tea குடித்து கொண்டே உடல் பயிற்சி செய்யலாமா?
Very useful n excellent tips
Nice sister Tnq so much
Well explained akka.....
Warm water or normal water madam clear explanation madam
Mam ....unga advise and unga pechu ellame enakku pidichurukku nga ..... thank you...mam try pandra
Very useful sister
Super thanks you madame,🙏
Thank u dear...now i'm clear...
Super Tips
Weight loss tipsku thank you mam
Excellent information mam...👏👏👏
குழந்தை பிறந்து 10 மாதம் ஆகிறது இதனால் தொப்பை அதிகமானது இதை குறைக்க வேண்டும் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் pls
Super mam
Video super
Super very informative
அருமையான பதிவு
Konjam saptalum neraiya weight podum life long weightloss pola
Hi mam Nan weight loss pannaum ennoda weight 70kg tea avoid pannaum sollranga but ennaku low BP erruku ennala tea kudicha than enanku refresh ahguthu tea kudikalam ma mam
Thanks 🙏🏻
ரொம்ப நன்றி
Nice tips mam
Mam food cravings eppadi control illa stop panrathu pls kojm sollunga
Ithuthan mam ennoda problem pls give suggestions
Very nice
Hair ungaluku azhaga iruke mam yen hair cut pannitenga... I m new subscriber... All videos good mam
Thank you ma. Actually I donated my hair for cancer patients ma. I posted a video on that too. Pl check that for full details.
@@shanthikasiraj h
Correct time to do exercise for weight loss. Because I am busy at my cooking from
Anytime with an empty stomach
@@shanthikasiraj thanks mam 🙏
Super Ma tq
Madam I am 68yrs old and my weight is 88. Kindly sugest
Thankyou so much sister ivlo ithu thriyala sis ippo thrichu kittan sister ❤
Above 100 kg iruken pls athikama vedios podunka mam
Hi bro weightloss pannanuma nigka
@@ramarlakshmi3042 Yes madam my name vennila one baby 7 year achu current 98 kg iruken madam
Semaa super Akka
👌 tips
சுடுதண்ணி குடிக்கலாமா அக்கா
Superb...
👍👍👍
Nandri mikka nandri
Enaku side fat and thoppa and Pentax kum perucha iruku mam ithuku Enna panrathu mam
Posted many videos for that. Pl check my playlist
Semmaya pesuriga akka 👍👍👍
Thank you sister
Nandri mam
Enna exercise pannuna nalla weight loss aagum sis
எண்ண.உணவு.எடுத்துகணும்
Mam daily doit la enna food etuganum mam enna juice etutha weight loss guick pannalam Nan eppa 90 kg erunthu 83 kurasuthu ennum kuraiganum mam you help me madam please
Take low carb diet. Eat more protein and good fat
Super
thank you mam
Thankyou sister
Mam weight loss diet chart kutunga mam
Super mam thanks mam share this message.
Thanks
Yes mam nenga solradhu yellame correct mam
Yeavvalavu alaka solurinka sister superb
Mam cesarean panavanga skipping panalama
குழந்தைக்காக காத்திருக்கும் போது உடற்பயிற்சி பண்ணலாமா மேம்.
No
வணக்கம் மேடம். நான் சூரிய நமஸ்காரம் மற்றும் கைக்கும் ௨டற்பயிற்சி செய்து வ௫கிறேன். ஆனால் ௨டல் குறையவில்லை. ஆனா ௨டல் ௭டை கூடவில்லை. ௭னக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்கள் மேடம்
🙋♀️Hi mam,yr msg on weight loss tips, information 👌👍😷🌷
Back pain irukku, but 84 kg irukkean,yeanna pannalaam
I posted a video on back pain ma. Start proper diet for weight loss with workout. Pl check my playlist for more weight loss videos
Mam are you taking online classes
Mom ninga super erukkinga
Nice 👍
Thank u
TQ sister
It's very useful mam.😊
Thank you ma
Madam supera sollrel.
Mam enaku backpain iruku skipping pannalama pls reply
Start with less counts if you are comfortable then increase the counts. Otherwise consult a Dr once ma
@@shanthikasiraj p
Sis morning kolludosai,mathiyam 3 chappathi, night kollu itly sapda weight loss Aguma sister
Kollu heat weekly twice sapita pothum
Mam ladies skipping pana kudadhu solrangale adhu unmai ah
If you don’t have any specific health issues you can do ma
Super ah sonniga dr
Tq mam
Really to say mam your waight loss tips are help to reduced the pregnancy belly fat
Still again I TQ to you mam😊
Super ma
Very.good tips
Thank you so much
Mam sappathi daily etugalama
Semma akka
Tq akka
Sis mrng potura post kanum
Mam weight gain tips
Mam 1month la minemam evolo weight loss pannuna healthy mam
அக்கா நான்90 கிலோ இருக்கோன் தைரய்டு பீசிஒடி இருக்கு ப்லிஸ்
Yes corect
Super...Madam....🙏
Thanks 🙏
Super ❤️tq
Tea kudikalama
Super.matam
86 kg irukken so ethu work aaguma
Hi mam yanakku Kai kuraiyanum yanna pannalam pls help me
Pl check my playlist
One excachice evolo day pannanum
Mam Nan morning skipping 150 thopugaram 50 Vera excachice 20 minutes walking 20 minutes panren aana weight loss aagala 15 days gu 200 gram kurasurugu yyyyyyy mam surakkai juice etugaren mam
Mr thanga vel na oru tips sollaren try pannunga morning 1 1/2 cup water la konjam dhaniya va podi (nice powder ah eruka kudathu) start anise oru chinna pice podi panikanga, 1/4tspoon onam, thulasi leaves (20) or power, genger oru thundu edithu podavem ethu yallam nallla 10 minutes kothika vidunga apparam 1/2 🍋 cut panni athil potu 10 minutes vittu vadikatti kudinga morning empty stomach la try pannitu sollunga.....all the best
மிக்க.நன்றி.மேடம்.🙏🙏🙏
Thank you 🙏
Nice
Super mam 👍👍
Thanks 🙏
Ila epa time ketachalum panalama
🙏
Hi
Weight loss tips👌👌
Thanks 😊